En Aasai || என் ஆசை || Pastor Solomon || Ft : Ps.Mohan Raj || MJJU || Tamil Christian New Song 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 173

  • @RajiniLRock
    @RajiniLRock 4 วันที่ผ่านมา +1

    அருமையான பாடல் இதை கேடக்கும் போது மன நிறைவாய் இருக்கின்ரறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @RajiniLRock
    @RajiniLRock 4 วันที่ผ่านมา

    திரும்பத் திரும்ப இந்த பாடலை நான் கேட்டேன் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்

  • @gideonkarthick194
    @gideonkarthick194 20 วันที่ผ่านมา

    Glory to Jesus nice song lyrics music wonderful sung

  • @indefenceofjesus6601
    @indefenceofjesus6601 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பாடல் தேவ ஊழியம் செய்வதற்கு உர்சாகப் படுத்துகிற பாடல் ஐயா கர்த்தர் இன்னும் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @poonambajaj6919
    @poonambajaj6919 หลายเดือนก่อน

    Wonderful super song praise the lord

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 หลายเดือนก่อน +10

    உங்க சத்தம் கேட்கனும்
    உங்க சித்தம் செய்யனும் அதுதான் என் ஆசை
    அதுதான் என் வாஞ்சை

  • @npalanisamy3291
    @npalanisamy3291 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் ஆராதனைக்கு அருமையானது கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @schandhuschandhu
    @schandhuschandhu 2 หลายเดือนก่อน +4

    என்னோட இயேப்பானா எனக்கு உயிர் 😥😭 உங்க சித்தம் செயனும் அதுதான் என் ஆசை 😭🫂🛐🙏

  • @kalaiselvi-g6i
    @kalaiselvi-g6i 3 หลายเดือนก่อน +6

    நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா.நேற்றிலிருந்து இந்த பாடலை ஐம்பது தடவை கேட்டிருப்பேன்.

  • @MathavanS-m8m
    @MathavanS-m8m 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் தான் ஞாயிறு ஆராதனையில் பாடி ஆண்டவரை ஆராதித்தோம் சூப்பர் பாடல் ஐய்யா

  • @MathavanS-m8m
    @MathavanS-m8m 2 หลายเดือนก่อน +2

    🎉இந்த பாடலை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @Hema-iy8xp
    @Hema-iy8xp หลายเดือนก่อน

    Amen❤very nice song bro🎉glory to God 🙏

  • @pkpaul9094
    @pkpaul9094 3 หลายเดือนก่อน +2

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இன்னும் அனேக ஆவிக்குரிய பாடல்களை தந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @BashBashkaran
    @BashBashkaran 2 หลายเดือนก่อน +3

    நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் மேன்மேலும் பலபடுவாய்😊🎉

  • @user-vasan
    @user-vasan 3 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலை தந்த உங்களுக்கு நன்றி ❤😊 இந்த பாடல் ஊழியம் செய்கிறவர்களுக்கு பிடிக்கும் ... ஐயா உங்கள போல திறப்பில் நிக்கணும் கண்ணீர வடிக்கணும் 😢ஜனங்களை மீட்கவும் ஆமென் அதுதான் என் ஆசை❤

  • @Dhanam-x2t
    @Dhanam-x2t หลายเดือนก่อน +2

    Praise the lord.... Anna

  • @jere7173
    @jere7173 3 หลายเดือนก่อน +20

    உங்க சத்தம் கேட்கனும்
    உங்க சித்தம் செய்யனும்
    உங்களோடு நடக்கனும்
    உம்மைப்போல மாறனும் - 02
    அதுதான் என் ஆசை
    அதுதான் என் வாஞ்சை - 02
    01. இந்த பூமியில நான் வாழும்
    ஒவ்வொரு நாளும்
    உம் சத்தம் கேட்கனும்
    உம் சித்தம் செய்யனும் - 02
    அதுதான் என் ஆசை
    அதுதான் என் வாஞ்சை - 02
    02. ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்
    கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் - 02
    அதுதான் என் ஆசை
    அதுதான் என் வாஞ்சை - 02

  • @bfg_music
    @bfg_music 2 หลายเดือนก่อน +2

    Very nice song and lyrics and everything.....❤❤❤ Every day hearing this song very pleasant and Very blessing and singing our church ❤❤❤ God bless you both 🎉🎉🎉🎉🎉

  • @stalinstalin4497
    @stalinstalin4497 3 หลายเดือนก่อน +2

    Amen. Praise the lord
    இன்னும் அதிக பாடல்களை கர்த்தர் உங்கள் மூலம் கொடுப்பாராக அதன் வழியாக கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @POOJAN-mt2ys
    @POOJAN-mt2ys 3 หลายเดือนก่อน +11

    கடந்த காலங்களில் உலக வாழ்க்கையில் இருந்த
    இரண்டு பாவிகள் ....
    கர்த்தர் தொட்டதனால்...
    இன்று பரிசுத்தவான்கள்.
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    இந்த நிலையை அடைய இவர்கள் பட்ட கஷ்டங்களும் , இழந்ததும் ஏராளம்,...
    இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்.
    இவர்கள் உயிருள்ள நாளெல்லாம் கர்த்தருக்காக வாழ்வதே இவர்களின் பிறப்பு........ பாஸ்டர் மோகன், பாஸ்டர் சாலமன், இவர்கள் இருவரையும் உலக வாழ்க்கையில் இருந்து ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தியது, இந்த வீடியோ வில் வரும் ஆவிக்குரிய தாய், அக்கா புனிதவதி அவர்களின் பங்களிப்பு அதிகம்.... இந்த பாடல் அழகாகவும், இவர்கள் அழகாய் பாடியதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் இவர்களின் எதார்த்தம் நிறைந்த அழகிய குரல்வளமிக்க பாடலின் மூலம் அனேகர் கர்த்தரை தெரிந்து கொண்டனர். இவர்கள் மேல் கர்த்தர் இவ்வளவு பெரிய அன்பும் இரக்கமும் வைத்திருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் இவர்கள் குடும்பத்தில் இன்னொரு அற்புதமான படைப்பாளி உருவாக்கியிருப்பான்....
    கர்த்தர் சித்தம் ❤❤❤
    வாழ்த்துக்கள் அருமையான பாடல் ❤❤❤

    • @babudaniel24
      @babudaniel24 3 หลายเดือนก่อน

      Praise God🎉

    • @Reejasam
      @Reejasam 3 หลายเดือนก่อน

      Glory to Almighty God

  • @TharunSuthakar
    @TharunSuthakar หลายเดือนก่อน +2

    ✝️🛐🛐✝️. Jesus Lord

  • @israelkannan474
    @israelkannan474 3 หลายเดือนก่อน +2

    HALLELUJAH YOU TOUCHED ME LORD THIREW THIS SONG THANK YOU JESUS THANK YOU PASTOR🙏🙏

  • @ezeram9632
    @ezeram9632 2 หลายเดือนก่อน +1

    Praise The Lord
    Nice song , and music pastor it's so nice to hearing. We pray for more songs pastor 🙏 may God bless you and ministries

  • @KaviMani-te3dy
    @KaviMani-te3dy 3 หลายเดือนก่อน +3

    Naan pudupattinam ❤ song super haa eeukku ❤very nice anna 😊ennum anega paadal ezhuthunga anna ❤

  • @joselinemanora9885
    @joselinemanora9885 3 หลายเดือนก่อน +2

    Very nice, meaningful spiritual song. We need god's voice every day also we must do god's will. Then only we could enter the Kingdom of the Lord.

  • @RajeshRajeshwaran-kc1vw
    @RajeshRajeshwaran-kc1vw 2 หลายเดือนก่อน +3

    கர்த்தர் என்றும் உங்களை மேன் மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 หลายเดือนก่อน +4

    என் எண்ணமும் ,ஏக்கமும் அதுதான் என் ஆசை,
    அதுதான் என் வாஞ்சை கதறி அழுத வரிகள் அல்ல என் வலி
    கடைசி வரை ஒற்றுமையாக இருக்க வாழ்த்தி பிராத்திக்கிறேன்,சங்கீதம் 133
    இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

  • @babudaniel24
    @babudaniel24 3 หลายเดือนก่อน +3

    உங்கள் சபையில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் ஒரு நாள் கலந்து கொண்டேன் அதில் சகோதரர் ஆராதனை நடத்தும் போது அளவிட முடியாத ஒரு தேவ பிரசன்னத்தை உணர்ந்தேன் இந்தப் பாடலிலும் தேவ பிரசன்னம் நிறைந்துள்ளது.
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக .🎉திறமைகயை காட்ட பாடும் கூட்டத்தின் மத்தியில் தேவனை மட்டுமே பாடும் நபர்கள் சிலரே கர்த்தர் உங்களையும் அவருக்காக எடுத்து பயன்படுத்துவதாக👍😊

  • @jonesesupillai8490
    @jonesesupillai8490 หลายเดือนก่อน +1

    Very nice song 🎉 Glory to God Jesus

  • @anandhimanavalan
    @anandhimanavalan 2 หลายเดือนก่อน +2

    ஆமென் அப்பா

  • @MrDavid62637
    @MrDavid62637 3 หลายเดือนก่อน +2

    Wonderful song.. 🎉❤.. God’s name be glorified.. Let this song make everyone feel God’s love and bring many people to HIM..

  • @PaulsonEmerson7
    @PaulsonEmerson7 3 หลายเดือนก่อน +5

    தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
    பிலிப்பியர் 2:13
    💐

  • @muthukumarchinnapillai7930
    @muthukumarchinnapillai7930 3 หลายเดือนก่อน +3

    நேற்று 7/9/2024 ஊழியர்கள் கூடுகையில் இந்த பாடலை ஆராதிக்க தேவன் எனக்கு கிருபை செய்தார் என்ன பிரசன்னம் அனேகருக்கு இந்த படலின் லிங்கை அனுப்பி வைத்தேன் கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்

  • @robertmercyrobert.3612
    @robertmercyrobert.3612 3 หลายเดือนก่อน +12

    இந்த பாடலை கேட்டதும் அப்படி ஒரு தேவ பிரசத்தை உணர்ந்தேன் இரண்டு அண்ணாவிற்கு என்னுடைய அன்பு வாத்துக்கள் என் உள்ளத்தில் உள்ளதை பாடலாக பாடிட்டிங்க என்னால் அழமுடியல அப்படி ஒரு பிரசன்னம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ranjithap1780
    @ranjithap1780 2 หลายเดือนก่อน +2

    Praise the lord anna...

  • @LoskeshJani
    @LoskeshJani 2 หลายเดือนก่อน +1

    Amen amen 🙏🙏🙏 hallelujah god bless you

  • @SriramSriram-o4y
    @SriramSriram-o4y 3 หลายเดือนก่อน +5

    நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென்🌹🌹🌹👍👍👍👍👍

  • @robertmercyrobert.3612
    @robertmercyrobert.3612 3 หลายเดือนก่อน +2

    Very good music very super❤ very great song

  • @mageshjohn6497
    @mageshjohn6497 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் 🎉🎉

  • @bethelipaprayertower3052
    @bethelipaprayertower3052 3 หลายเดือนก่อน +2

    Amen praise God

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 3 หลายเดือนก่อน +2

    Amen Hallelujah wonderful song GLORY to God God bless you Dear brothers❤

  • @rajeshs4513
    @rajeshs4513 3 หลายเดือนก่อน +1

    தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக
    பாடல் மற்றும் பாடல் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது இனிமையான அருமையாக அமைதியான இசை அமைத்து இருக்கிறார்கள் கர்த்தர் உங்கள் மூலமாக இன்னும் பல பாடல்கள் வெளியே கொண்டு வர வேண்டும் அதற்கான தேவைகளை கர்த்தர் சந்தித்து உங்களை பலருக்கு பயனுள்ள பாத்திரமாக வைப்பாராக.

  • @KsuganthiSuganthi-ht5yy
    @KsuganthiSuganthi-ht5yy 3 หลายเดือนก่อน +2

    Super anna god bless both of you

  • @dominicrajar6070
    @dominicrajar6070 3 หลายเดือนก่อน +3

    Great Mass song.. Glory to Jesus

  • @robertkumar6289
    @robertkumar6289 3 หลายเดือนก่อน +2

    Super song brother God bless you

  • @linganjohnson2667
    @linganjohnson2667 3 หลายเดือนก่อน +3

    Beautiful song and good presentation, God bless both

  • @manoahsarathkumar
    @manoahsarathkumar 3 หลายเดือนก่อน +3

    Lyrics Meaningful.... Tune Was So Easy To Get... Doing Great Work Team.... God Bless ❤🎉❤

  • @drskb2934
    @drskb2934 3 หลายเดือนก่อน +3

    ❤அருமை ❤அருமை ❤அருமை சகோதரரே 🎉🎉🎉

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாடல் ❤❤

  • @enochsharath4611
    @enochsharath4611 3 หลายเดือนก่อน +3

    Nice songs mama🎉

  • @vishnuvarthanperiyasami7567
    @vishnuvarthanperiyasami7567 3 หลายเดือนก่อน +2

    Aimen song super Anna, God bless you

  • @Ranjithkumar-t7s
    @Ranjithkumar-t7s 3 หลายเดือนก่อน +2

    Thank you jesus

  • @daproductions5114
    @daproductions5114 3 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை ஐயா நெஞ்சம் நிறைந்த ❤🎉வாழ்த்துக்கள்

  • @drskb2934
    @drskb2934 3 หลายเดือนก่อน +3

    என்னிடம் உள்ள எல்லா குழுவிற்க்கும் பகிர்ந்து விட்டேன்,

  • @Robindass.A
    @Robindass.A 3 หลายเดือนก่อน +2

    Superb very Pleasant song iyya❤😊

  • @JhonJosephA
    @JhonJosephA 3 หลายเดือนก่อน +1

    அருமை ❤❤❤❤❤❤ அதுதான் என் ஆசை அதுதான் என் வாழ்கை

  • @velayuthamthiruvengadam7205
    @velayuthamthiruvengadam7205 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் சகோ👏🏼👏🏼👏🏼

  • @BlessingLifewords3531
    @BlessingLifewords3531 3 หลายเดือนก่อน +2

    Praise the lord

  • @SATHIYAN1983
    @SATHIYAN1983 3 หลายเดือนก่อน +2

    Glory Glory Glory Glory

  • @JohnJohn-dg5rb
    @JohnJohn-dg5rb 3 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @SabithaSabi-q7w
    @SabithaSabi-q7w 3 หลายเดือนก่อน +3

    Super anna

  • @devamaindhan3107
    @devamaindhan3107 3 หลายเดือนก่อน +1

    Concept..sung..music.... அருமை....❤

  • @VanithaAaron
    @VanithaAaron 3 หลายเดือนก่อน +2

    Amen amen amen amen 🙏🙏🙏

  • @aruldoss1921
    @aruldoss1921 3 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி ❣️💐

  • @sadhusadhu1318
    @sadhusadhu1318 2 หลายเดือนก่อน +1

    Amen 🙏🙏

  • @arulprakashn5006
    @arulprakashn5006 3 หลายเดือนก่อน +2

    Glory to God...god bless you brother....

  • @ebenezernp9194
    @ebenezernp9194 3 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் சகோ

  • @revivalfirechurch111
    @revivalfirechurch111 3 หลายเดือนก่อน +3

    ❤ Nice song. GOD BLESS

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 3 หลายเดือนก่อน +2

    Wondful song pastor 🙌

  • @jesuswilson2019
    @jesuswilson2019 3 หลายเดือนก่อน +2

    கர்த்தர் நல்லவர்🥹🙏

  • @ammushalu6750
    @ammushalu6750 3 หลายเดือนก่อน +1

    Super cute amen 🙏🙏🙏🙏🙏

  • @Thomas-pi7zo
    @Thomas-pi7zo 3 หลายเดือนก่อน +3

    Very nice ❤❤❤

  • @VinodhMjju
    @VinodhMjju 3 หลายเดือนก่อน +3

    Congratulations.God bless you brother

  • @gibsonsolomon3602
    @gibsonsolomon3602 3 หลายเดือนก่อน +1

    Really nice 🎵🎶🎵❤

  • @easuraj181
    @easuraj181 2 หลายเดือนก่อน +1

    Super iyya

  • @jdyeditz4536
    @jdyeditz4536 3 หลายเดือนก่อน +1

    Song + Lyrics + our MINISTRIES + Screenplay Awesome ❤❤

  • @BIZINDIAJames
    @BIZINDIAJames 3 หลายเดือนก่อน +3

    Praise the lord 🎉

  • @sujahelen.s
    @sujahelen.s 3 หลายเดือนก่อน +1

    God bless you brother..........I feel god's presence in this song

  • @blessingofgodchurch3232
    @blessingofgodchurch3232 3 หลายเดือนก่อน +1

    அருமையாக இருக்கிறது பாடல் ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக

  • @KousalyaKowsalya-kj7xx
    @KousalyaKowsalya-kj7xx 3 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤

  • @livingministry1932
    @livingministry1932 3 หลายเดือนก่อน +2

    Very nice song

  • @srkevergreenbotany8512
    @srkevergreenbotany8512 3 หลายเดือนก่อน +1

    Very excellent God bless you dear brother

  • @prayergospelmission
    @prayergospelmission 3 หลายเดือนก่อน +3

    Very nice song pastor

  • @robertmercyrobert.3612
    @robertmercyrobert.3612 3 หลายเดือนก่อน +1

    Very good song so very nice voice very good song line god bless you Anna

  • @jesimary6593
    @jesimary6593 3 หลายเดือนก่อน +1

    Glory to God🙏🙏🙏 god bless you brothers🎉🎉🎉🎉👍👍👍

  • @devamaindhan3107
    @devamaindhan3107 3 หลายเดือนก่อน +1

    100% hit song....praise god

  • @jebakumar8620
    @jebakumar8620 3 หลายเดือนก่อน +1

    Dear Brothers
    Great...Great ..Great
    Almighty has given Lyrics, Music and Voice..

  • @jayarajebenezer4495
    @jayarajebenezer4495 3 หลายเดือนก่อน +1

    Anna super.. feeling God’s presence❤️❤️🙏🙏

  • @faithelectricalplumbingcon308
    @faithelectricalplumbingcon308 3 หลายเดือนก่อน +2

    Amen

  • @saranyajoshua
    @saranyajoshua 3 หลายเดือนก่อน +1

    இக்காலத்தின் அவசியம்
    அவசரம் . உங்கள் வழியில் எத்தனை வலிகள் வரிகள் உணர்த்துகிறது
    அனுபவித்து பாடுகிறீர்கள்
    சின்னவனின் வாழ்த்துக்கள்

  • @Prasanna-yk2ys
    @Prasanna-yk2ys 3 หลายเดือนก่อน +1

    Glory to god ❤❤❤

  • @bystudio8520
    @bystudio8520 2 หลายเดือนก่อน +1

    Good tune and good voice.....

  • @wilson5951
    @wilson5951 3 หลายเดือนก่อน +2

    Maen amen amen

  • @jesuspaul3927
    @jesuspaul3927 3 หลายเดือนก่อน +2

    Good 👍 Song

  • @gershomgladson8846
    @gershomgladson8846 3 หลายเดือนก่อน +1

    Excellent song
    Let us follow the same lyrics in our life
    Not only in singing but following the same
    Let this song reach many souls
    Excellent music and kudos to the team

  • @fans8243
    @fans8243 3 หลายเดือนก่อน +2

    Most wonterful song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 3 หลายเดือนก่อน +1

    Amen ❤

  • @titausgunatitausguna9230
    @titausgunatitausguna9230 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மச்சி💙❤️🎉🎊✨💥💐💐💥💕🎁🙏

  • @karthikavip1916
    @karthikavip1916 3 หลายเดือนก่อน +2

    Glory to God bless you

  • @sundararajv3725
    @sundararajv3725 3 หลายเดือนก่อน +1

    Soooooper❤❤❤❤ God bless you both