Udangudi Documentry | 50 ஆயிரம் மக்களை அழிக்கும் திட்டம் ?தீர்வை தேடுமா அரசு?|Zhagaram Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @thiyagalingam3163
    @thiyagalingam3163 2 ปีที่แล้ว +6

    மிகவும் வேதனை யான திட்டம் இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் கடுமையான போரட்டாம் முன் எடுக்க வேண்டும்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 2 ปีที่แล้ว +24

    திமுக அதிமுக விற்கு ஓட்டு போடும் வரை விடிவு கிடையாது...
    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ்நாட்டின் ஒரே பாதுகாப்பு

    • @elayarajaraja3159
      @elayarajaraja3159 2 ปีที่แล้ว

      வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்லை ஏனென்றால் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்கள் அதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து பணம் யாரும் கொடுப்பதில்லை அதனால் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

    • @manikandanm5984
      @manikandanm5984 2 ปีที่แล้ว +2

      உண்மை அண்ணா

    • @michealmicheal6120
      @michealmicheal6120 2 ปีที่แล้ว

      NTK

  • @sadaiappan
    @sadaiappan 2 ปีที่แล้ว +26

    அந்த ஆன்டவனாலக்கூட இனி இந்த தமிழனை காக்க முடியாது. பல ஆயிரம் ஆண்டு மக்கள் வாழ்ந்த மக்கள் உறுவான இந்த மன் அழிவது உறுதி.

  • @gopaljohnson3002
    @gopaljohnson3002 2 ปีที่แล้ว +4

    நல்ல கருத்து, ஒரு போதும் இங்கு நல்லது நடக்காது

  • @இரணியன்மன்னன்
    @இரணியன்மன்னன் 2 ปีที่แล้ว +30

    கனிமொழி ஜெயிக்க வைத்தால் இப்படித்தான் அனிதா ராதகிருஷ்ணன் ஒரு மைருகும் லைய்கு இல்லை

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 ปีที่แล้ว +5

    யகரம் துணிவுக்கும், விழிப்புணர்வு க்கும் உளமார பாராட்டுக்கள்

  • @ganesanganesan2841
    @ganesanganesan2841 ปีที่แล้ว +7

    எனக்கும் உடன்குடி ஊர்தான் 90சதவீத பணி முடிவடைந்தது இனி பேசி பயனில்லை

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 2 ปีที่แล้ว +8

    அரசாங்கம் எப்படி தீர்வை தேடும் மக்களாகிய நாம் தான் தீர்வை தேடனும்.நாம தீர்வை தேடலன்னா நம்மை தீர்த்துடும் அரசாங்கம்.

  • @vanakumar9648
    @vanakumar9648 2 ปีที่แล้ว +13

    மண்ணை நாசம் செய்யும் பாவிகள் 🌾🌴🌿🌱🌾🐝

  • @avslingam5440
    @avslingam5440 2 ปีที่แล้ว +6

    சிறப்பான பதிவு.🇲🇾

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 2 ปีที่แล้ว +3

    அனல் மின்நிலையம் வேண்டாம். அணுமின்நிலையம் வேண்டாம். பவர்கட் கூடாது. மக்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ஆனால் பெரிய தொழிற்சாலைகள் கூடாது. ஐம்பது வருடங்களாக இலவசம் பெற்று வாழ்ந்து விவசாயம் மறந்து போனது. நகரங்களில் வாழ்பவர்கள் மதுக்கடைகளில் நாளை கழித்து முழு நேர வேலையை மறந்து போயினர். வடமாநில தொழிலாளிகள் அதிகரித்து விட்டது. அரசியல்வாதிகள் உருப்படியான வேலைகள் செய்ய முடிவதில்லை. சமூக ஆர்வலர்கள் வெளிநாட்டு பணம் பெற்று உள்நாட்டில் குட்டையை குழப்புகின்றனர். தமிழனின் நிலை மிகவும் மோசமாகி விட்டது.
    யானை தன் தலையில் தானே மண்ணை போட்டுக் கொள்ளுமாம். அதுபோல் ஆனது சுயமாக சிந்திக்க தெரியாத தமிழனின் வாழ்க்கை. ஐயோ பாவம் தமிழினம்.

    • @mgr3566
      @mgr3566 10 หลายเดือนก่อน

      தமிழன் நிலையை நினைத்தால் சிரிப்பை அடக்க முடியல. ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்துட்டா தமிழன் நிலைமை சரியாகிவிடும்.

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +22

    அருமையான தகவல்கள்.. 👌
    இந்த மாதிரி நிறைய காணொளிகள் செய்யுங்கள்.. 🙏
    மக்களின் அரசியல், வாழ்வியல், பிரச்சினை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்

    • @sellianramasamy3286
      @sellianramasamy3286 2 ปีที่แล้ว +1

      What is the point this people will again vote for DMK

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 2 ปีที่แล้ว +24

    இந்த அரசு மக்களுக்கானதல்ல தமிழன் ஆழவேண்டும்

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +10

    Great Research யா குலசேகரா பட்டினத்தில் இந்த Video போட்டு காட்டுங்க

  • @sivasankarify
    @sivasankarify 2 ปีที่แล้ว +7

    சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @prabaks4474
    @prabaks4474 2 ปีที่แล้ว +22

    திருந்தாத மக்கள் இருந்தன்ன லாபம்

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 2 หลายเดือนก่อน

    அங்க அரசு செய்தது சரியானது தான் ஆனால் அங்கு உள்ள உடன்குடி மக்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுப்பது அரசு செய்ய வேண்டும்❤❤❤❤

  • @JaiKumar-dj7ii
    @JaiKumar-dj7ii 2 หลายเดือนก่อน +1

    மக்கள் எப்படி போனால் என்ன வாழ்ற வாழ்றவன் வயிறு நிறைஞ்சா போதும்டு நினைக்கிற ஆட்கள்தான் இருக்குது

  • @dinukumar8394
    @dinukumar8394 2 ปีที่แล้ว +9

    தண்ணீருக்கு அலைந்து அழியும் நிலை வரும்

  • @தமிழச்சி-ண2ஞ
    @தமிழச்சி-ண2ஞ 2 ปีที่แล้ว +6

    அரசியல் விழிப்புணர்வு அற்ற‌‌ மக்கள் சாகத்தான் வேண்டும் பேராசை பிடித்த மக்கள் அழிந்தே‌ ஆக வேண்டும் இவர்களோடு சேர்ந்து வாயில்லா உயிரினங்கள் ஏன் அழிய வேண்டும் இது எனக்கு சொல்லொணா வலியை தருகிறது.

  • @Thobyias1
    @Thobyias1 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள். 🙏

  • @rajadurai3013
    @rajadurai3013 2 ปีที่แล้ว +8

    ஆம்பள ,பொம்பள எல்லாம் காசு வாங்கிட்டு ஓட்டு போடுறோம் .
    விடுங்க ,போய் சேருவோம் .

  • @grishanarthangarasa6763
    @grishanarthangarasa6763 2 ปีที่แล้ว +7

    (முனைவரு கூர்முள் வேலை முளையிலே களையினல்லால் நனிவர வகிர்த்த(வளர்ந்த)போது நவியமும்(கோடரி)மடியுமன்றோ

  • @cruzzabrin7450
    @cruzzabrin7450 2 ปีที่แล้ว +8

    😭😭😭

  • @sathishnayak8719
    @sathishnayak8719 2 ปีที่แล้ว +9

    நாங்க கேட்டமாட வேலை?

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 ปีที่แล้ว +1

    Thanks for voting... People....

  • @aerohasan1985
    @aerohasan1985 2 ปีที่แล้ว +2

    6:00 யம்மா அவன்ங்க சொன்னனு போயி குடிக்குறதா, கால் கழுவுர தண்ணிய யவனவது குடிபங்கல

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 ปีที่แล้ว

    Deivamae 🙏🏻🙏🏻🙏🏻🥺 ivlo alavuku fieldla irangi survey report collect pani 🥺 🙏🏻🙏🏻🙏🏻 enagalkaha affected aaana place aaga pora place udankudi ellam compare pani awareness kuduthurukinga na documendry edukalamnu nenachu pannan veliya vara vidala but nenga🙏🏻🥺 tq deivamae

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 2 ปีที่แล้ว +1

    MINSARAM அவசரம்

  • @KARNAMOORTHI.B
    @KARNAMOORTHI.B หลายเดือนก่อน

    உங்கள் வீடியோவை எனக்கு இரண்டு வருடங்கள் கழித்து தான் எனக்கு தெரிய வந்தது

  • @thaksikakukaraj2696
    @thaksikakukaraj2696 2 ปีที่แล้ว +8

    Makkale neenka thirunthave maddinka don’t vote for DMK form London

  • @stephenssamuel2022
    @stephenssamuel2022 2 ปีที่แล้ว +3

    Then
    Where is About Cuddalore thermal power plant!?

  • @RameshRamesh-xh7jj
    @RameshRamesh-xh7jj 2 ปีที่แล้ว +2

    Makaley vudaney vilithu yelungal.......ondru sernthu poraduvom.........nam thamil ina santhathi vaala Vali seivom......makaley government konduvara thittathukku anaithukkum....yethirthu kural koduppom ithu....nama thaai thanthai munnorgal koduthathu.....yerukkum...ithil pangu alikka koodathu......purigirata......thamil makkalai parathesiyaga....alaiya Vida ...sathi thittam nadakkuthu......jokrathai....makaley......😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 2 ปีที่แล้ว +5

    Started anti devolopement activity..Foreign agents started instigating...

  • @JaiKumar-dj7ii
    @JaiKumar-dj7ii 2 หลายเดือนก่อน +1

    ஆள்றவன் கொள்ளை அடிக்கிறதுக்கு எதுவும் வழி இருக்கா அதான் செய்யும்

  • @KARNAMOORTHI.B
    @KARNAMOORTHI.B หลายเดือนก่อน

    இந்த வீடியோவை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன் அதுவும் இன்று 13/12/24

  • @David71356
    @David71356 2 ปีที่แล้ว +3

    You need a tamilan on the seat who loves the Tamil land. Only then this will go away. Otherwise TN will be like Somalia in 50 years.

  • @KARNAMOORTHI.B
    @KARNAMOORTHI.B หลายเดือนก่อน

    எனக்கும் திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி கிராமத்திற்கும் எனக்கும் எட்டு கிலோமீட்டர் உள்ளது எங்கள் ஊர் பெயர் என் முத்தையாபுரம் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அல்லது படித்த இதற்கு முன்னாடி உள்ள பெரியவர்களுக்கும் யாருக்குமே இதுவரைக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை எங்க சித்தி இருக்கிற கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் நூற்றுக்கு 99% வேலை வாய்ப்பு கிடையாது வேலைவாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி இப்படி ஒரு அணுமின் நிலையத்தை உருவாக்குகிறார்கள் அந்த பிளான்ட் சுத்தி இருக்கும் தென்னை தோட்டங்கள்அனைத்தும் அளிக்கப்பட்டன ஆரம்பத்திற்கு முன்பே சில பாதிப்புகள் எங்கள் கண்ணுக்கு தெரிகிறது இது ஆரம்பித்த பிறகு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று யாருக்கும் தெரியாது இது எப்போது தொடங்குமோ அன்றிலிருந்து எங்களுக்கு அழிவும் தொடங்க ஆரம்பிக்கப்படும் இது நல்ல பாதுகாப்பான முறையா இருந்தால் மட்டும் எங்களுக்கு கொஞ்சம் பாதிப்பு கம்மியாக இருக்கும்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 2 ปีที่แล้ว +3

    Hi
    Intha arasaangam 50,000 makkalai azhikka ennam unmai endraal, oru 5000 athe makkal uyirai panayam vaithu poraadungal, micham 45,000 makkalai kaapaatralaam. Ulagalavil intha seithu veli varumbothu, intha arasaangam bayappadum.

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    💖💖💖

  • @selvarajrajaiah5859
    @selvarajrajaiah5859 2 ปีที่แล้ว +1

    Naan palamurai sollivitten, entha thiruttu dravida DMK , admk katchigal makkalidam vaakku panathai lanchamaaga koduthu, aatchikku vanthu, makkalai sagadikkum tholilirvhalalaigai kondu vanthu vivasayetthaiyum alikkiraargal makkalaiyim kolkiraargal

  • @jeevajeeva8439
    @jeevajeeva8439 2 ปีที่แล้ว

    Increase population so increase current

  • @NevergiveupKTO
    @NevergiveupKTO 2 ปีที่แล้ว +3

    Hi
    Madam onga குறிக்கோள் enna appadinu enaku theriyala but udangudi village pathukakkanum apadinu ninga ninacha and government itha stop OR safety protection pannanum apadinu ninga ninacha na onnu soluren ninga think pani parunga ninga media panna video ones reply pani ningkaley kelunga. Aparam na sola varathu ongkaluku understanding aakum.✌️ Yes power plant village kku keduthan aana one think 🤔 ninga ipp yara complete panringa government ah ? Ok ninga apadi panratha iruntha inga parunga power plant project start pannathu 2017 porattam pannanga na ila apadinu solalla but poradathula enna point sonnanga theriuma local people ku velai thanga apadinu sonnanga yethuku sonnanga ? Sari ninga solura mathiri engkaluku awareness ila sariya apadiye irukkadum .but ninga solura mathiri power plan கெடு than tara pothu na ila nu solalla ipp ninaicha kuda nama ithula மாற்றம் kondu varalam .na onga video fulla parthen and ithai mathiri neraiya video parthen aana enaku puriyatha onnu ninga mention panra government appadingura word ennathu ? One think 🤔 ninga ipadi நினைசிடிங்களோ BM,CM, collecter nu .apadi ninga ninacha onnu soluren kelunga power plant la CM,BM, Collecter vanthu computer la ukkarala,sengkal சுமக்கல, painting pannala drive pannala crt thana ? Apo ninga ithula yara kora solla poringa ipp solunga mustek yaru kitta irukunu .ninga village ku nallathu panna ninaikalam app village la ula yalarum supprt pannanum la 😅 ninga solura yelam suma vai varthaiku than onu theriuma udangudi,kallamozhi,kulasai ,manapadu inum suthi irukura area la ula pasanga tha anga velaiku poranga yethuku poranga madam avarness ilamaya ? And project and safety pathi theriyala apadinna athoda ஆபீஷியல் web la poi parunga and one think ninga petti yedutha yelaroda famly and avangkalukum project la link iruku ninga ila apadinu avangka manasa thottu sola solunga pakalam. Ithula irunthu na enna sola vara apadinna midia la ninga pesura yethum periya மாற்றம் kondu vara porathu ila. Ninga sola varatha makkal munnadi vanthu solunga midia la pesi yelaraium kolapathinga. நன்றி .🙏

    • @ulrichselvam5843
      @ulrichselvam5843 ปีที่แล้ว

      Hey stupid ivlothanada unnoda knowledge muttal, innum start panala still it's in progress, once start panita thermal power plantla irunthu pora hot water sea wateroda kalanthana 30 nautical vara meen irukathu, suthi oru vivasaya nilam irukathu moreover prodycted areayava mathiruvanga alredy ellam sold out 650 villages already been erased from map ethachu theriuma apro plant start pana piragu athula. Pora ash nala cancer, mainly live report pakanuma ennurla paru evlo risk eduthu potrukanga muttta paiyalae muttal thanama avangala poi thitra

    • @ulrichselvam5843
      @ulrichselvam5843 ปีที่แล้ว

      Avangaloda aim to give awarness to people dei government namalalam nai marithan nenaikuthu lik jobngra biscuit thunda potu namala valata vaikuthu avlothan iruka idatha vitu oda pogurom mutta paiyalae easya nenaikirya

  • @sentamizh3133
    @sentamizh3133 2 ปีที่แล้ว

    😣

  • @tamilarasan4924
    @tamilarasan4924 5 หลายเดือนก่อน

    Kadantha pala varudangalukku munner ithai ethirtha oru HERO UDAIYAKUMAR engy?

  • @naliguru
    @naliguru 2 ปีที่แล้ว +3

    PLEASE DO THE PROTEST!! DON'T ALLOW BUILD ANYTHING. POOR PEOPLE BETRAYED BY THE GOVERNMENT. 🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄💔💔💔💔

    • @siddharth5263
      @siddharth5263 2 ปีที่แล้ว +1

      DMK nu theliva sollunga...

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 2 ปีที่แล้ว +2

      @@siddharth5263 இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே லட்சணம் தான். ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.

  • @kumar-zm4yb
    @kumar-zm4yb 2 ปีที่แล้ว +4

    இந்த வெண்ணெய்களுக்கு இதுவும் கட்ட கூடாது, மின்சாரமும் தடை இல்லாம வரணும்.

    • @tamilmani4218
      @tamilmani4218 2 ปีที่แล้ว

      சூரியஒழியில்இருந்தும்,கடல்அலையில்இருந்தும்மின்சாரம்தயாரிக்கலாம்.இதுஉன்னைப்போன்றமுட்டாள்களுக்குஏன்தெரியவில்லை

  • @ramachandrank7337
    @ramachandrank7337 2 ปีที่แล้ว +4

    மேத்தா பட்கரை அழைத்து வரவிலலையா? அர்பன் நக்சல்ஸ்.

  • @subramanianss1467
    @subramanianss1467 2 ปีที่แล้ว

    மூக்கு சீந்துறத நல்லா படம் புடிச்சிருக்க😅😅😅

  • @shortshot952
    @shortshot952 2 ปีที่แล้ว

    Nega sonna mattum 🤣

  • @PVAR1983
    @PVAR1983 2 ปีที่แล้ว +2

    Dai..mundam..
    The udangudi plant still in erection stage..not yet started

  • @PVAR1983
    @PVAR1983 2 ปีที่แล้ว

    Why media..you don't have a other news..
    Without development how we will get the job..

    • @tamilmani4218
      @tamilmani4218 2 ปีที่แล้ว +1

      ஐநூறுபேருக்குவேலைகொடுக்கபலஆயிரம்பேரின்வேலையையும்,வாழ்வாதாரம்பறிக்கப்படுவதுஉன்னைப்போன்றஅடீமைமுட்டாள்களுக்குஏன்புரியவில்லை

  • @PVAR1983
    @PVAR1983 2 ปีที่แล้ว +1

    Udangudi is a dry and useless area..

    • @Abraham-mw1ch
      @Abraham-mw1ch 2 ปีที่แล้ว

      Yes..
      For only useless fellow like you.
      Traditional sugar(palm sugar) productions is the life line of the people dwell there..
      Corporate and medical mafia's are keen to destroy that traditional and non hazardous sweetner.
      And that mafia's are virtually against local agriculture .

    • @PVAR1983
      @PVAR1983 2 ปีที่แล้ว +1

      @@Abraham-mw1ch What palm sugar ..Are they selling at 50ruupees/kg like sugar cane sugar..Palm sugar can't be affordable to all class of people.
      We need rapid industrialization for growth and job creation.

    • @tamilt16
      @tamilt16 2 ปีที่แล้ว +8

      மிகவும் அழகான இயற்கை சூழல் நிறைந்த கிராமம் உனக்கு தெரிந்தால் பேச இல்லாவிட்டால் மூடிக்கிட்டு போ