ஏரியில் குளித்த வாலிபர் பலி தேடுதல் பணி தீவிரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • சென்னைக்கு மிக அருகில் உள்ள மடிப்பாக்கம் ஏரியில் நேற்று மாலை இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நீரில் மூழ்கி விட்டதாக தகவல் அறிந்து புழுதிவாக்கம் மாநகராட்சி பணியாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்த பகுதி மாலை நேரங்களில் மிகவும் மக்கள் கூட்டம் உள்ள பகுதி ஆகும் இந்த ஏரிக்கரை பாதையில் தினமும் நடைப்பயிற்சி செய்வது உண்டு அதனால் இங்கு தினமும் மாலையில் மக்கள் சூழ்ந்த வண்ணம் இருப்பார்கள் வாலிபர் இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் இப்பகுதி மக்கள் மிகவும் வேதனையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்வாலிபர் உடல் மீட்கப்பட்டவுடன் மேலும் இவற்றில் ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதை காவல்துறையினர் உறுதி செய்வதாக தெரிவித்தனர்

ความคิดเห็น •