குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றினார் ஊராட்சி மன்ற தலைவர்.சுவிதா கணேஷ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • துத்திப்பட்டு ஊராட்சியில் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்.சுவிதா கணேஷ் குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றினார்.
    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது.
    தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினர் பின்பு ஊராட்சி முழுவதும் உள்ள அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளியும் தனியார் பள்ளிகளுக்கும் கொடியேற்றி பள்ளி குழந்தைகளின் நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற்று.
    இந்த நிகழ்ச்சி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
    இதில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன விழாவிற்கு தலைமை ஏற்று நடத்திய ஊராட்சி மன்ற தலைவர்.சுவிதா கணேஷ். துணைத் தலைவர்.விஜய் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர். பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுடன் இருந்தனர் அம்பேத்கர் நகர் கண்ட்ரம்பள்ளி துத்திப்பட்டு ஐ இ எல் சி பள்ளி மற்றும் தனியார் பள்ளி எவரெஸ்ட் ஆகிய பள்ளிகளுக்கு உடன் சென்றனர் ஊராட்சி மன்ற தலைவர்.
    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றினார்கள்.

ความคิดเห็น •