குள்ள மனிதர்களால் அடித்து விரட்டப்பட்ட ஆள் இல்லா கிராமம் பூமிக்கு அடியில் இருந்த சாமி சிலை அறிகுறி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா

ความคิดเห็น • 49

  • @susilavallasamy5370
    @susilavallasamy5370 3 ปีที่แล้ว +9

    ரொம்ப நல்ல காரியம் செய்ரிங்க உங்கள் முயற்சி யில் மறைந்து கிடக்கும் கிராமங்களை வெளியே கொண்டு வர்ரிங்க வாழ்த்துக்கள்

  • @muneeswaran5383
    @muneeswaran5383 3 ปีที่แล้ว +12

    உங்கள் பயணம் மென்மேலும் தொடர வேண்டும் bro 👍

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 3 ปีที่แล้ว +4

    உங்கள் முயற்சியால் கிராமங்கள் புத்துணர்வு பெற்று மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @pankajampankajam7389
    @pankajampankajam7389 3 ปีที่แล้ว +9

    தம்பி வளர வளர வாழ்த்துகள்🤩🤩🤩🤩🤩🧚‍♂🧚‍♂🧚‍♀🧚‍♀👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @dhatsayani7991
    @dhatsayani7991 3 ปีที่แล้ว +11

    வணக்கம் நண்பா இதபார்த்துட்டுஅந்த
    ஊர் காரங்கவருனும்

  • @geethac5659
    @geethac5659 3 ปีที่แล้ว +15

    சொந்த ஊருக்கு வர முடியாம இருப்பது ரொம்ப கொடுமை....சீக்கிரமே அவங்க எல்லாரும் திரும்ப வரணும்☺🏕

  • @hemapandians5226
    @hemapandians5226 2 ปีที่แล้ว +2

    எண்ணம் போல் வாழ்க்கை உன் எண்ணம் உயர்வானது செயலும் சிறப்பானது வாழ்க வளமுடன் நண்பா

  • @ritamoodley378
    @ritamoodley378 3 ปีที่แล้ว +6

    Vanakum God bless this village love from South Africa 🙏🙏🙏

  • @susilavallasamy5370
    @susilavallasamy5370 3 ปีที่แล้ว +10

    இனிமேல் கிராமங்கள் செழிப்புடன் வரவேண்டும் என்று நம்புகிறேன்

  • @shivaletchumi5309
    @shivaletchumi5309 3 ปีที่แล้ว +8

    வணக்கம் தம்பி. பார்க்க கேட்க வேதனையாக தான் இருக்கு சொந்த ஊர் மக்கள் வந்தா செழிப்பாகும் இந்த ஊர்.

  • @sanmugasundaramsanmugam5482
    @sanmugasundaramsanmugam5482 3 ปีที่แล้ว +2

    எங்க ஊர் மக்கள் திரும்பி வருவார்கள் தம்பி உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் உங்களைப் போன்று ஒவ்வொரு இளைஞனும் இருந்தால் கிராமங்கள் மீண்டும் தலை நிமிரும் வாழ்க வளமுடன்

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 ปีที่แล้ว +1

    பூசாரி அய்யா தான் அந்த கிராமத்தை காக்கின்ற காவல் தெய்வம் அவருக்கு வாழ்த்துக்கள் அந்த கிராமம் அவரால்தான் வரப்போகிறது இது உறுதி

  • @venkatesank4754
    @venkatesank4754 2 ปีที่แล้ว

    மகேஷ் உங்கள் சேவை மிகவும் சிறப்பு

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว +9

    எங்கும் சீமை கருவேலம் அரசு அலட்சியம் காட்டுது

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 ปีที่แล้ว +1

      ஏன் இப்படி மரம் வழருது

    • @thangamalargold3773
      @thangamalargold3773 3 ปีที่แล้ว +1

      @@selliahsivananthan5410 இதற்கு நீர் ஊற்றதேவைஇல்லை தானாக வளரும் ஆடுகள் இந்தமரத்தின் இலைதழைகளை தின்பதில்லை

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 3 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @Pravin-rr8ts
    @Pravin-rr8ts 2 ปีที่แล้ว +1

    பிரவீன்பொன்னமராவதி. video shopping and interesting .

  • @kavi966
    @kavi966 3 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துகள் 👌👌

  • @Wrestling92
    @Wrestling92 3 ปีที่แล้ว +2

    Your Adventures Are Awesome 👌

  • @Dumduk77777
    @Dumduk77777 3 ปีที่แล้ว +1

    Anna super ah pannuriga ,Romba pudichu iruku ☺️

  • @fhjffjkfd
    @fhjffjkfd ปีที่แล้ว

    Sevalpatti jameen palace video pls upload.near sattur

  • @Chithra-lr9lo
    @Chithra-lr9lo 2 ปีที่แล้ว +1

    🌟⭐

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 ปีที่แล้ว +2

    How is the new house at the one couple Graham now?

  • @sekarsornam5797
    @sekarsornam5797 3 ปีที่แล้ว +2

    பூசாரி அய்யா பேசுறது ஒண்ணுமே புரியல , யாராவது வேற ஒருத்தரை
    பேச சொல்லி இருக்கலாம் ...
    மறுபடி நீங்களும் ரிப்பீட் பண்ணி இருந்திருக்க வேண்டாம் !
    கடவுள் எல்லோருக்கும் அருள் பாலிக்க வேண்டும்🙏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  2 ปีที่แล้ว

      ஒன்னும் புரியலங்குறீங்க அப்பறம் நான் சொன்னால் தான புரியும்

    • @sekarsornam5797
      @sekarsornam5797 2 ปีที่แล้ว +1

      @@DigitalVisionOfVillage நீங்கள் சொன்னதால்தான் புரிஞ்சிக்கிட்டேன் ....நன்றி ...🙏

  • @rajamuthuraja1416
    @rajamuthuraja1416 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 3 ปีที่แล้ว

    Very nice thanks brother

  • @nellaimohan9998
    @nellaimohan9998 3 ปีที่แล้ว +2

    Neengal elam makkalayum ona saeikum kadavul na neenga 🙏

  • @DineshKumar-ir4cz
    @DineshKumar-ir4cz 3 ปีที่แล้ว +2

    Hai Mahesh anna❤❤❤🙏🙏🙏

  • @dhanabal.ktrichy1962
    @dhanabal.ktrichy1962 3 ปีที่แล้ว +1

    Nice na

  • @iarkaivaasi5476
    @iarkaivaasi5476 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு.👌👌👌

  • @Elansugan
    @Elansugan 3 ปีที่แล้ว

    Anna menmelum valara vaazhthukkal

  • @saravananramachandran5020
    @saravananramachandran5020 3 ปีที่แล้ว

    Ungaludaiya theydalum anubavamum vidyasamaga irundalum muyarchikku vazthukkal bro. !

  • @chithradevi8726
    @chithradevi8726 3 ปีที่แล้ว +1

    Happy morning anne 👍

  • @DineshKumar-ir4cz
    @DineshKumar-ir4cz 3 ปีที่แล้ว +1

    All the best Mahesh anna

  • @smmuthu460
    @smmuthu460 3 ปีที่แล้ว

    Valthukal bro

  • @kundumalaikaruppuchamy1163
    @kundumalaikaruppuchamy1163 3 ปีที่แล้ว

    Nanba cosikond viruthunagar mavattam cosikond oru video podungal bro

  • @kannank1303
    @kannank1303 3 ปีที่แล้ว +2

    🔥🙏🙏🙏🙏🔥

  • @villegevijay2884
    @villegevijay2884 3 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அண்ணா

  • @muneeshkumarmuneeshkumar1077
    @muneeshkumarmuneeshkumar1077 3 ปีที่แล้ว

    Anna super

  • @mahendran_official_07
    @mahendran_official_07 3 ปีที่แล้ว +1

    Good morning anna☀

  • @rajiraghu8472
    @rajiraghu8472 3 ปีที่แล้ว

    Super 👍

  • @saibaba7234
    @saibaba7234 3 ปีที่แล้ว +2

    Good morning bro 🙏

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 3 ปีที่แล้ว +1

    Kaalai vanakkam thambi 🙏

  • @englishbytes9042
    @englishbytes9042 3 ปีที่แล้ว +1

    Kulla manithargal destroy pannanga sonnathu kattukathai. Remaining ella avaroda belief and hardwork

  • @kimteayungloves8864
    @kimteayungloves8864 3 ปีที่แล้ว

    Good morning bro

  • @Elansugan
    @Elansugan 3 ปีที่แล้ว

    Entha saamy thaa antha oor makkalai kondu vara vendum