சூப்பர் சிஸ்டர் ஆனால் என் கைக்கு ஊறுகாய் செய்யும் போது சீக்கிரம் கெட்டு போகும். அதனால் நான் எங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சேச்சி கிட்ட கொடுத்து தான் ஊறுகாய் செய்ய சொல்லுவேன். சூப்பரா இருக்கும் அவுங்க தேங்காய் எண்ணெய் ஊற்றி தான் செய்வாங்க.. எங்க வீட்ல சின்ன உருண்டை மாங்காய் மரம் இருக்கு. அதில் மாம்பழம் தயிர் புளிச்சேரி செய்வோம் சூப்பரா இருக்கும்.
நானும் ஊறுகாய் செய்தால் விரைவில் கெட்டு விடும் அதனால் fridge ல வச்சு தான் உபயோகிப்போம். ஆனால் ஒரு சந்தேகம் அதென்ன நம்ம கைக்கு ஊறுகாய் போட்டால் கெட்டு விடுதுன்னு சொல்றது ஏன்???
சூப்பர் Sister👌👌👌
Unga video pathu naa oruuga pottan sis super ra irudhuchi..... Ellam gali kuda pannetan.... Naa ipo marupadium panna poran sister🥰🥰
Super sis thanks for sharing
Super 👍❤❤❤ nice
Really super😍. Came out very well👌
Thank you so much 😊 sis
Super i will try
thanks sis
Nallenna illama wera enna oil use panna mudiyum..please advise
Kadala ennai use panalam
Super ma this one mostly Kerala people prepared. Me also👌👍
Ok Akka niinga sonnathu rompa nailla iruthuthu
Thank you so much
Super sister 👌👌👌👌👌👌👌👌👌👌
சூப்பர் சிஸ்டர் ஆனால் என் கைக்கு ஊறுகாய் செய்யும் போது சீக்கிரம் கெட்டு போகும். அதனால் நான் எங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சேச்சி கிட்ட கொடுத்து தான் ஊறுகாய் செய்ய சொல்லுவேன். சூப்பரா இருக்கும் அவுங்க தேங்காய் எண்ணெய் ஊற்றி தான் செய்வாங்க.. எங்க வீட்ல சின்ன உருண்டை மாங்காய் மரம் இருக்கு. அதில் மாம்பழம் தயிர் புளிச்சேரி செய்வோம் சூப்பரா இருக்கும்.
Thair pulicheri epadi pananum sis
super sis
நானும் ஊறுகாய் செய்தால் விரைவில் கெட்டு விடும் அதனால் fridge ல வச்சு தான் உபயோகிப்போம். ஆனால் ஒரு சந்தேகம் அதென்ன நம்ம கைக்கு ஊறுகாய் போட்டால் கெட்டு விடுதுன்னு சொல்றது ஏன்???
@@rbjothinaidu8395nama body hear ku apadi aakumnu nenaiken enakum segaram kettutum
Yummy 🤤
❤❤wow super sis. I will try, easy one
Thank you so much sis
I try today ...
Hope you enjoy
👍🏻😃
Thank you so much sis
Sis idhukku coconut oil use panna eluma. Please reply pannunga.
Yes use panalam
Good night sister
Thani milagai thool ahh sister
Yes sister
yes sister
Yemmy
❤❤❤❤