மலை மனிதன் குப்பனின் வாழ்வை நீங்கள் ஒரு நாள் வாழ மாட்டீர்கள்! தண்ணீர் மனிதன் குப்பன் | TRIBES LIFE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE MY CHENNAL
    மலைவாழ் மனிதன் குப்பனின் வாழ்வை நீங்கள் ஒரு நாள் வாழ மாட்டீர்கள்.
    சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலை வாழ் மனிதர்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
    #forest
    #tribes
    #tribesinindia
    #tribesofindia
    #tribesculture
    #tribesofnortheastindia
    #tribesindia
    #tribes_of_india
    #tribesoftamil
    #tribestamil
    #tamil
    #tamilnadunews
    #tamilnadutourism
    #kaliradumkadurajan
    #veerappanforest
    #veerappan
    #veerappanlifestory
    #veerappanstory
    #veerappaninterview
    #sathyamangalamforest
    #sathyamangalam
    #sathyamangalamtigerreserve
    #westernghat
    #ooty
    #nilagiri
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646
    (this is my WhatsApp)

ความคิดเห็น • 169

  • @GomathiD-d2f
    @GomathiD-d2f 7 หลายเดือนก่อน +5

    இயற்கை அழகை கானும் போது மகிழ்ச்சி ஆனால் அவர்கள் வாழ்வை பார்க்கும் போது மனம் கனக்கிறது

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +31

    பார்ப்பவர்கள் அனைவருக்கும் உங்களோடு உடன் சேர்ந்து குப்பன் அண்ணா வின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட நாட்டை சுற்றி பார்க்க ஆசைப்பட வைத்து விட்டீர்கள்... தோழர்...

  • @nawabpsn546
    @nawabpsn546 11 หลายเดือนก่อน +3

    இயற்கை அழகை போல் உங்கள் உள்ளம் அழகு

  • @saritham7451
    @saritham7451 2 ปีที่แล้ว +27

    ரொம்ப நாள் கழித்து மீண்டும் குப்பண்ணா வை பார்த்த ஒரு சந்தோஷம் எனக்கு ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு 🙏🙏🙏

  • @akm405
    @akm405 2 ปีที่แล้ว +7

    இயற்கையின் வரப் பிரசாதம் மலை வாழ் வாழ்க்கை.நண்பனே நீங்க மிகவும் அருமை.அந்த வாழ்க்கையை நான் ரொம்ப நேசிக்கிறேன்.நானும் அந்த இடத்தில் இருக்கக் கூடாதா என்று வருந்துகிறேன். நண்பனே

  • @sundarajsundaraj6889
    @sundarajsundaraj6889 10 หลายเดือนก่อน +3

    நீங்கள் ஒரு ஏலை நன்பன் மலைவாழ் மக்களுக்கு நீங்கள் ஒரு கடவுள் தான் நீங்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் உன்னை படைத்த இறைவனுக்கு நன்றி உங்கள் அன்பு தான் உலகம் நன்றி நன்பா😂🙏🇮🇳🛕💐🇮🇳

  • @selvarajk3997
    @selvarajk3997 2 ปีที่แล้ว +8

    நான் வாழும் அட்டப்பாடி ஏரியாவில் இதுபோல் ஆயிரம் கதைகள் உண்டு. காணக்கிடைக்காத விஷயங்கள் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அறியாதவர்கள் நிறைய பேர்

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +6

    இயற்கை யான இந்த இடம் எல்லாம் பார்க்க வேண்டும் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 ปีที่แล้ว +20

    சீக்கிரம் வீடியோ முடிஞ்சு போச்சு தோழர் இதன் தொடர்ச்சியை அதிகமாக எதிர்பார்க்கிறோம்

  • @Murugan.N7221
    @Murugan.N7221 2 ปีที่แล้ว +12

    குப்பண்ணா வீடியோ அருமை தோழரே நீண்ட நாள் பிறகு குப்பண்ணா பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் ராஜன் அண்ணா அவர்களுக்கு

  • @Nivema_Vlogs1985
    @Nivema_Vlogs1985 2 ปีที่แล้ว +15

    🙏 அண்ணா அருமாயாண வாழ்க்கை சுதந்திரமன மனிதன் நீங்கலும்தாண் அண்ணா 👍💫💫💫

  • @akm405
    @akm405 2 ปีที่แล้ว +5

    நண்பா கடைசில குப்பண்ணா தண்ணீர் குடத்தை தலைல வச்சிக்கிட்டு நடப்பார் பாருங்க ஒரு நடை செம செம செம செமயா அற்புதமான வாழ்க்கை.

  • @vishwa1053
    @vishwa1053 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்களும் குப்பண்ணனும் நடக்கும்போதும் நாங்களும் உங்க நடந்ததுபோலஇருந்தது..அருமை இன்னும் வளரட்டும் உங்க பணி

  • @vimalap123
    @vimalap123 2 ปีที่แล้ว +29

    பாவம். நடப்பதற்கு என்றே பிறந்திருக்கிறார்களா? என்ன வாழ்க்கை இது! மிருகங்கள் வராதா பயமேயில்லையே!

    • @easwaramoorthy3650
      @easwaramoorthy3650 2 ปีที่แล้ว +3

      மிருகங்கள் நன்றி உள்ளது

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +2

    குப்பண்ணனுக்காக மீண்டும் ஒரு...

  • @erikaraiorammaharaja9673
    @erikaraiorammaharaja9673 2 ปีที่แล้ว +6

    மிக்க மிக்க மகிழ்ச்சி அண்ணா குப்பன் சகோ ரொம்ப நாள் கழித்து பார்பது மிக்க சந்தோஷம்💕💕💕💕💕💕💕

  • @SasiKumar-hf1kv
    @SasiKumar-hf1kv ปีที่แล้ว +3

    குரும்பர் மக்கள் வாழ்க

  • @periyasamyperumal3988
    @periyasamyperumal3988 2 ปีที่แล้ว +4

    எல்லோரும் இதுபோல் வாழ்ந்திருந்தால் இன்று பவக்ஷல நோய்கள் இருந்திருக்காது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சரியாக இருந்திருக்கும்

  • @sivaparthiban9455
    @sivaparthiban9455 2 ปีที่แล้ว +2

    அன்னே இந்த இசை சூப்பர் இதைவிட இந்த வீடியோ மிக மிக சூப்பர்

  • @nandhiniaccnandhiniacc8256
    @nandhiniaccnandhiniacc8256 2 ปีที่แล้ว +10

    பார்க்கும் போதே மனசு ரொம்ப வலிக்குது... இவங்க வாழ்கின்ற வாழ்க்கை முறையை பார்த்தால்.... 😥😮

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +6

    கண்களுக்கு இப்போது தானே அகப்பட்டது...🙆
    பயணிக்கிறது பார்வை...

  • @rajaramank3290
    @rajaramank3290 2 ปีที่แล้ว +7

    அடேங்கப்பா....அவர்களது பாசத்திற்கும் நேசத்திற்கும் அளவேது....அவர் அவரது அப்பாவுக்கு லுங்கி வாங்கி கொடுத்து அதை உடுத்தச் சொல்லும் பாசம் லுங்கியை அவரது அப்பா கட்டிய அழகு இதப்பார்ரா புது மாப்பிள்ள ஆயிட்டாரு அப்பாரு என கேலி நாம் கற்றுகொள்ளவேண்டும் அவர்களிடம் பாசத்தை....இருப்பதை வைத்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கிறார்கள்...பாவம் ஒரு குடம் தண்ணீர் எடுக்க எவ்ளவு தூரம் போய் வருகிறார்கள்...

  • @havabegam2051
    @havabegam2051 2 ปีที่แล้ว +5

    Robba kassthmaana life. Nice people's nice video sir 💚🌷

  • @stalinp8428
    @stalinp8428 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் நண்பா...
    வாழ்க வளர்க....Congratulations
    brother...god bless your family

  • @rajuanbalagan5767
    @rajuanbalagan5767 ปีที่แล้ว +2

    அருமை சகோதரரே

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பா...
    வாழ்க வளர்க.

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว +4

    அண்ணா தாதா பாட்டி குப்பன்னா முத்து அண்ணா எல்லாரும் நல்ல இருக்காங்களா வீடியோ சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @fadil9024
    @fadil9024 2 ปีที่แล้ว +3

    Hii appa santosam maadu vantuviddatu.kuppanin polupokku ini nandraga irukkum valtukkal kuppanna☺️☺️

  • @alrosan-cb3hu
    @alrosan-cb3hu 2 ปีที่แล้ว +6

    ஏன் வாழ முடியாது வாழ முடியும் சிட்டி வாழ்வதை விட கிராமங்களில் வாழ்றது நோயில்லாத வாழ்க்கை கிராமம் இவை இயற்கை நிறைந்தது கெமிக்கல் கலப்படம் இல்லாதது கிராமம் லைப் ஸ்ரீலங்கா🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 எனக்கு பிடித்தது கிராமம் வாழ்க்கை

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 5 หลายเดือนก่อน +2

    Nice video

  • @diwakarj5984
    @diwakarj5984 2 ปีที่แล้ว +14

    குப்பன் அண்ணன் mass🔥🔥🔥

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +5

    அருமையான மக்கள்

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +4

    குப்பண்ணான், நம்ம வடிவேல் மாதிரியே... லுங்கிகட்டியிருக்ககிறார்...

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +7

    நம்மளால முடியாது.. போய்ட்டு வாரும்...🤩🤩🤩🤩

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 ปีที่แล้ว +6

    கொடுமையான வாழ்கை.But. நிம்மதியானது

  • @AshokKumar-jd5mj
    @AshokKumar-jd5mj 2 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க ஈரோடு எந்த எந்த இடம் நாங்களும் ஈரோடு தாண

  • @thirukumaran2117
    @thirukumaran2117 2 ปีที่แล้ว +2

    அருமை சகொதர மலய்சிய நான்பர்

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 ปีที่แล้ว +4

    ஒரு சிலர் இந்த சூழ்நிலையில்வாழ்கிறார்கள் இரவில்மிக சிரமம்

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +2

    Wow great vedeo Rajan sir
    AMAZING Rajan sir nandre

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 2 ปีที่แล้ว +3

    தம்பி வீடியோ போஸ்ட் நன்றி ரொம்ப நாள் ஆச்சு உங்களுக்கு நன்றி.நீங்கள் இந்த மாதிரி பதிவுகள் மட்டும் போடுங்கள் நல்ல இருந்து 🙏

  • @poomalaipoomalai7093
    @poomalaipoomalai7093 2 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா.

  • @sarapack001
    @sarapack001 ปีที่แล้ว +1

    ithum vadi tha athuvum vadi thuni tha .... nice conversation bro

  • @devvaibhav9990
    @devvaibhav9990 2 ปีที่แล้ว +2

    satisfied programme

  • @selviselvaraj8410
    @selviselvaraj8410 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @selviselvaraj8410
    @selviselvaraj8410 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் வீட்டில் நான் தங்கை யாக பிறந்து இருக்காலம்

  • @heaven2981
    @heaven2981 2 ปีที่แล้ว +1

    அருமை மிக்க மகிழ்ச்சி

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 2 ปีที่แล้ว +2

    குப்பன் வீடியோ அருமை

  • @daniyalmahimaichelladuraid9506
    @daniyalmahimaichelladuraid9506 2 ปีที่แล้ว +3

    Amazing video i feel i have to visit once in ur place

  • @vijaykumar-jl1md
    @vijaykumar-jl1md 2 ปีที่แล้ว +6

    Nice place brother,
    Trible people's are so innocent
    Like to live this kind of place ❤️🙏

  • @easwaramoorthy3650
    @easwaramoorthy3650 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்களுடன் ஓரு நாள் நானும் வாரேன்

  • @sarapack001
    @sarapack001 ปีที่แล้ว +1

    you try to change human life style.. me tooo . all the best bro

  • @nawabpsn546
    @nawabpsn546 11 หลายเดือนก่อน +2

    குப்ப அண்னன் சாப்பிடுவதை இன்னும் காட்டவும்

  • @kmohan4252
    @kmohan4252 2 ปีที่แล้ว +1

    They are like people in my village weternghats pothigai l go to collect fire wood if king bathe in falls they cant cross l wait behind trees l after they went off they came down and cook l now by the help of brittish governer eating food 3 times l l god is great l noyatra vaalvu kuraivatra selvam l if gvt give education they will improve their life style l kuppu king very happy to see your place l thank you

  • @rayaansuriya5753
    @rayaansuriya5753 2 ปีที่แล้ว +3

    Kuppanna neinga thivaum🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 8 หลายเดือนก่อน +1

    தோழர் காணொளி வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது தோழர்

  • @thirupathirajan6518
    @thirupathirajan6518 ปีที่แล้ว +1

    Super pro

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 2 ปีที่แล้ว +1

    Hi anna eppadi erukerenga kuppan anna family happy ha erukkanga 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👌👌👍👍🙏🏼🙏🏼🙏🏼God bless you anna

    • @easwaramoorthy3650
      @easwaramoorthy3650 2 ปีที่แล้ว

      உங்களை போல் வாழ்துபவர்கள் பல பேர் இருக்காங்க அதனால் தான் இந்த உலகம் இன்னும் இயங்குகிறது வேசம் போடும் மனித மிருகங்கள் இல்லாமல் இருந்தா இந்தக் பூமி சொர்கம் போல இருக்கும்

  • @daisymasvi133
    @daisymasvi133 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @p.rangarajanp.rangarajan2216
    @p.rangarajanp.rangarajan2216 2 ปีที่แล้ว +1

    Arumayana pathivu

  • @amsonsteammachines
    @amsonsteammachines 2 ปีที่แล้ว +1

    Very very Nice 👍 Rajan bro
    I will come to you one day ur program 💕

  • @sasikumarbaskaran7819
    @sasikumarbaskaran7819 ปีที่แล้ว +1

    Annna mass

  • @mannan9420
    @mannan9420 2 ปีที่แล้ว +1

    Iraivan thunai iruka vendukiren

  • @mohanvel6317
    @mohanvel6317 3 หลายเดือนก่อน +1

    Anna nermaiya vedio podunga

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    After long time watching your videos nanba....

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 ปีที่แล้ว +2

    Dear friends, why are you living with more difficulties in that mountain places. Pl. vacate it and come to Kpm.dist.with your children to improve your future generations.

  • @vijivini7918
    @vijivini7918 ปีที่แล้ว +1

    Anna semma video anna from Chennai

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 2 ปีที่แล้ว +2

    👍 nice.

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +5

    அடிக்கடி, குப்பண்ணன் வீட்டுக்கு போகிறீர்கள், ஆனா விடியோ மாட்டும் போடுவதில்லை .
    ஏன் தோழர்...

    • @களிறாடும்காடுராஜன்
      @களிறாடும்காடுராஜன்  2 ปีที่แล้ว +3

      அவர்களின் வாழ்வியலை காட்ட மட்டுமே விரும்புகிறேன்💚 அடிக்கடி போய் செய்யும் உதவிகளை அல்ல தோழர்🙏💕

  • @kamalashudupi913
    @kamalashudupi913 2 ปีที่แล้ว +1

    Super life

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 2 ปีที่แล้ว +1

    Arumayana arya

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +2

    👌

  • @suthamathesan9468
    @suthamathesan9468 2 ปีที่แล้ว +2

    Paavam Rajan anna kuppan anna rampa walk rampa kastam na

  • @mohanvel6317
    @mohanvel6317 3 หลายเดือนก่อน +1

    Anna Inga eppadi vandi vanthuchu

  • @starskannan8934
    @starskannan8934 2 ปีที่แล้ว +5

    அருமை எந்த ஊர்...
    இது போன்ர இடத்தில் இருக்க வேண்டும்...

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 ปีที่แล้ว +1

    Anna ennaiyum ooru nall kuttikittu ponga Anna pls

  • @fadil9024
    @fadil9024 2 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍👍🇲🇾🇲🇾🇲🇾

  • @VenikaAstrology
    @VenikaAstrology 2 ปีที่แล้ว +1

    கேமரா பின்னால் காட்டுகிறீர்கள் இது தான்
    டிரிபில்ஸ் வரலாறு காட்டும் லட்சணமா

  • @devvaibhav9990
    @devvaibhav9990 2 ปีที่แล้ว +1

    satisfied prorsmme

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 2 ปีที่แล้ว +3

    அண்ணா குப்பன் அண்ணன் வீரப்பன் அய்யா வா பார்த்துயிருக்காரா

  • @SivanRaja-kr7dj
    @SivanRaja-kr7dj 5 หลายเดือนก่อน +1

    Hi

  • @pvsgharanesgharanes3864
    @pvsgharanesgharanes3864 2 ปีที่แล้ว +1

    nice

  • @pamsa4644
    @pamsa4644 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @prakashe9313
    @prakashe9313 2 ปีที่แล้ว +2

    💪💪🙏🙏🙏

  • @123vetrivel9
    @123vetrivel9 2 ปีที่แล้ว +1

    Sooper anna

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👍👍🤩

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌🌹

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 2 ปีที่แล้ว +3

    Assalamu Alaikum Ya Allah Pinku lambi Umar Bhosari Khushiyan dene ke liye Meri Dua❤💚❤💚❤👍🧕🕋🤲jahan hara Begum apsar 🕋🤲❤💚❤💚👍🍫🍫

  • @Venkatesh53894
    @Venkatesh53894 2 ปีที่แล้ว +2

    👍❤️

  • @rajathiganesamoorthi1457
    @rajathiganesamoorthi1457 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌💯💯💯💯💯

  • @SenthilKumar-sq1kr
    @SenthilKumar-sq1kr 2 ปีที่แล้ว +2

    இது எந்த ஊர் மலை

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 2 ปีที่แล้ว +1

    Kuppu vi Nan kadikran

  • @tamilr5365
    @tamilr5365 2 ปีที่แล้ว +1

    Super 🐘 PY01

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +2

    பீடியே குடிக்க மாட்டேன்னு சொன்னீங்க.... தோழர்

  • @saralav6365
    @saralav6365 ปีที่แล้ว +1

    , 🤩🤩🤩🙏

  • @SmThamil-k1c
    @SmThamil-k1c 4 หลายเดือนก่อน +1

    எந்த ஊரு அண்ணா

  • @balasubramanimani3386
    @balasubramanimani3386 ปีที่แล้ว +1

    💚💚💚💚💚💚💚

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 2 ปีที่แล้ว +1

    😍

  • @dhanasekarandahanasekara6741
    @dhanasekarandahanasekara6741 2 ปีที่แล้ว +1

    I healp u

  • @palanisammy3759
    @palanisammy3759 2 ปีที่แล้ว +2

    🙏 Tholar ungaludan oru payanam veraiveel

  • @dharmaseelan7203
    @dharmaseelan7203 2 ปีที่แล้ว +1

    பார்ட் 2