வணக்கம் சிவா சார். அவருக்கு வாழ்வு அளித்த வலம்புரி ஜானின் உதவியாளர் நான். நக்கீரன் கோபால் உண்மையானவர் அல்ல. ஒரு கேவலமான சந்தர்ப்பவாதி. ஐயா வலம்புரி ஜான் எழுதிய காலத்தில் வென்ற காதலர்கள் என்னும் தொடர் நக்கீரனில் தொடராக வந்தது. அவருக்கு புத்தக உரிமை கொடுத்த பிறகு தன்னை வாழ வைத்த மனித தெய்வம் என்ற நன்றி, இல்லாமல் அந்தக் காவியத்தின் தலைப்பில் தன்னுடைய படைப்பில் வந்தபொழுது காதலும் காமமும்,என்று அந்த ஆளுடைய தராதரத்திற்கு ஒப்ப வெளியிட்டு மகிழ்ந்த கேவலமான ஜென்மம். கேவலமான பிறவி நக்கீரன் கோபால்.
வீரப்பனார் வாழ்ந்த பகுதியிள் உள்ளவர்கள் மற்றும் அவர் சாதியினர் மட்டுமே வீரப்பனாரை கொண்டாடினார்கள் நண்பரே.நான் வேதாரண்யம் எங்கள் பகுதியில் வீரப்பனார் என்றால் சந்தனமரத்தை கடத்திய குற்றவாளி அவரை கொன்றது சரியே என நினைத்தவர்கள் தான் அதிகம் நானும் அப்படி தான் சீமான் வீரப்பனாரை உயர்த்தி பேசி அவர் நினைவு நாளில் வீரப்பனாருக்கு வீர வணக்கம் என போஸ்டர் பார்த்த பிறகு தான் அவரை பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் தேடி பார்த்தோம் அந்த வகையில் தான் நான் சிவ மீடியா பார்க்க ஆரம்பித்தேன். வீரப்பானரின் சமூகத்தை தாண்டி அவரை தமிழர் என்று பலர் கொண்டாட சீமான் காரணம்.
சிவா மீடியா பார்த்ததில் இருந்து நான் புரிந்து கொண்டது சந்தர்ப்ப சூழ்நிலையாலும் இன்று போல கம்யூனிகேழன் இல்லாததாலும் வீரப்பன் குற்றவாளி ஆகி உள்ளார். என புரிகிறது. சில வன,கடல்சார்ந்த சட்டங்கள் இயற்றும் போது அதை சார்ந்து வாழ கூடிய மக்களை மனதில் வைத்து அவர்களுடன் கலந்து பேசி அவர்களின் வாழ்வாதரத்துக்கு வழி செய்து விட்டு சட்டங்களை கடுமையாக்கினால் இவ்வளவு சிக்கல் நடந்து இருக்காது.
எங்கள் மாவீரனால் நக்கீரன் கோபால் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது எங்கள் மாவீரன் இருக்கும் போதும் அனைவரையும் வாழவைத்தார் இறந்த பிறகும் வாழவைக்கின்றார்
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நடந்த நிகழ்வுகளை சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும்போதே இவ்வளவு முரண்பாடு இருக்கும்போது சரித்திரம் என்ற பெயரில் பதிவுசெய்யப்படும் கதைகளை எந்த அளவுக்கு நம்புவது?
ஆம். வீரப்பன் விஷயம் போலவே கதைகளும் உண்டு. வெள்ளைகாரர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் நிகழ்ந்த விஷயம். மக்களின் வரிப்பணத்தை யார் வைத்துக் கொள்வது என்பதுதான் பல அரசர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான சண்டைகளுக்கான காரணமாக இருந்தது. திப்பு சுல்தானின் படைக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் ஒருவர் இருந்தார். ஒரு ஆள் பிடித்துக் கொடுத்தால் இவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்ற வகையில் இன்ஷுரன்ஸ் ஏஜண்ட் போன்ற தொழில் அது. இப்படி படையில் சேர்பவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும் என்பதையெல்லாம் "பரதேசி" என்ற திரைப்படத்தில் வரும் கங்கானி போல விளக்கி ஆட்களை திப்பு சூல்தான் படையில் சேர்த்துவிட்டு அதற்கான கமிஷன் பெற்று வந்தார் அவர். இப்படி சம்பளத்திற்கு படையில் சேர்ந்தவர்கள் திப்பு சுல்தான் போரில் மரணமடைந்த பிறகு ஊர்திரும்பி விட்டனர். லேலை வெட்டி இல்லாமல் இருந்தனர். இவர்களை வைத்துக் கொண்டு , ஆங்கில அரசு, மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை எடுத்து வரும் பொழுது காட்டுப் பகுதியில் அந்த பணத்தை வழிப்பறி செய்து ஓடிவிட்டார் அந்த புரோக்கர். கிடைத்த பணத்தில் வீரப்பனை போலவே வேலை இல்லாத அந்த படையிலிருந்து திரும்பியவர்களுக்கு சிறிது கொடுத்து தன்பக்கம் வைத்துக் கொண்டார். இவரை பற்றி (நக்கீரன் போல) இரண்டு புத்கங்கள் அவருடைய ஜாதிக்கார நபர்கள் இருவரால் சுமார் 100 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டன. இப்போது அந்த புரோக்கரை வெள்ளையனை எதிர்த்தை போரிட்ட சுதந்திர போராட்ட வீரன், தீரன், சூரன் என்று கொண்டாடுகின்றனர். அவருடைய ஜாதிக்காரர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கான போட்டியில் எல்லா அரசியல் கட்சிகளும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடுகின்றன. யாரும் அந்த புரோக்கர் உண்மையில் என்ன செய்தார் என்று பேசுவதில்லை.
He mentions Gurunathan's fake encounter. Oru fake encounter ah expose pana kedacha nalla chance ah vitutaanga avanga nu solluvaaru. Adhey pola ivaru book la police oda fake encounter la sethu ponavangaloda oru list eh irukum. Sila peru enna aanaanga nu kuda theriyaama kaanama poitaanga. 12:59 is a very valid point. Oruthangaloda kadhai la unmai illa nu therinja ellaaroda credibility um adi vaangum. Ivaroda Part 2 book la irukura police torture kadhaigal ah compare panna indha Zee5 documentary la onnume kedayaadhu. Avalo details iruku book la.
காவிரி ஆறு தமிழகத்திற்கு வருவதை அளவிடும் இடம் பிலிகுண்டலு. இது மேகதாது எனுமிடத்திலிருந்து கிழக்கே சுமார் 20 km தள்ளி உள்ளது. மேகதாதுவில் நீர் வருவதை அளவிடும் அலுவலகம் இல்லை.
சார் நீங்க பேசுறது இப்போ எல்லாம் காவல்துறைக்கு ஆதரவா இருக்கு. அது இல்லமா இத்தனை வீடியோல ஒரு வீடியோலவாது பாதிக்கப்பட்ட மக்கள் ( அ) பெண்களை போட்டி எடுத்து இருக்கிங்களா.. அப்போ நீங்க யாருக்கு கீழே செயல்பாடுறிங்கா. நீங்க செல்வாது மட்டும் உண்மை மாத்தாவங்காளை செல்வது எல்லாம் போய்ன்னு கருத வேண்டும்.
சிவா அவர்களின் காவல்துறை ஆதரவாளர் என்ற சந்ததேகம் எனக்கும் இருக்இன்றது. இவருக்கும் மட்டும் தான் தெரியும் என்று பேசுகிறார். உருட்டுகள் அதிகமாக காணப்படுகிறது.
வணக்கம் தலைவரே வீரப்பனை பற்றிய உங்களுடைய கள ஆய்வு மற்றும் உழைப்பு பிரம்மிக்க தக்கது உங்களைப் பற்றியோ யூடியூப் சேனலை பற்றியோ தெரியாதவர்களுக்கு இந்த தொடர் தான் அந்த கிராமத்தில் நடந்த வன்முறையை கொஞ்சமேனும் மக்களுக்கு புரியவைத்தது அந்த வகையில் அந்த மக்கள்களுக்கு ஒரு மனநிம்மதிதானே ஆனாலும் நீங்கள் சொல்கின்றன வரலாற்று பிழைகள் சரியானவை அந்த தொடர் மற்றும் புரளிகளுக்கு பொய்யான செய்திகளுக்கும் கடிவாளம் தங்களிடம் உள்ளது...
அன்புள்ள அண்ணா சிவா அவர்களுக்கு. வீரப்பனை சந்திக்க அந்த நேரத்தில் நீங்கள் செய்த தியாகங்கள், துணிச்சல்களை நான் மதிக்கிறேன். லாபம் இல்லாமல் சிலர் எந்த செயலியும் செய்வதில்லை. இக்காலத்தில் இதற்க்கு யாரும் விதிவிலக்கில்லை. நீங்கள் மற்றும் கோபால் சொல்வதில் சில உண்மைகள் உள்ளது. எனினும் எதையும் நான் நம்ப தயாராக இல்ல. உண்மைல்கள் வீரப்பனை சுற்றி இருந்தா காட்டுக்களுக்கும், மலைகளுக்கும் மட்டுமே தெரியும். நான் சொன்னத்தில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். என் கருத்துக்களை மட்டும் தான் நான் சொன்னேன். நன்றி சிவா அண்ணா.
இந்த வெப் சீரிஸ் இல் உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ... உங்களைப் பற்றி ஒரு தகவல் கூட இருக்கக்கூடாது என நினைத்து விட்டார் போல நக்கீரன் கோபால்
திவால் கோபாலை பொருத்தவரைஇந்த ஆவண படத்தில் உண்மை தன்மையை சொல்ல வேண்டும் என்பதோ மக்களுக்கு வீரப்பனை பற்றி தெரிய வேண்டும் என்பதோ கிடையாதுவீரப்பன் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான்
சிவா அண்ணா நடிகர் ராஜ்குமார் கடத்தலில் நேரடியாக மதிப்பிற்குரிய வீரப்பனாருக்கு நேரடியாக தொடர்பில்லை என்றும் மயிலாடுதுறையை சேர்ந்த இருவரை தான் கடத்தியதாக திருச்சி திரு.வேலுசாமி கூறியிருப்பது உண்மை என்ன?
இது என்ன புது புரளியா இருக்கு!!!! வீரப்பனார் அவர்களின் மனைவியார் முத்துலட்சுமி அம்மாவே, ஐயாவை முதல்ல பாத்தது சுப்புன்னு சொல்றாங்க நீ இப்போ மாத்தி பேசுற உன் சேனல்ல இல்ல உன் பேட்டில வீரப்பனார் இரத்த உறவுகள பேச வை அத பேட்டியா எடுத்து போடு அப்போ நம்புறேன். உன்ன நானும் ஆரம்பத்துல நம்புனேன் இப்போ இப்டி பண்ணிட்டியே ச்சய்ய்
Neengal nakeeran mela ulla vanmathai, katta thakuthi anaver than, anal veeraban ah neengal recent videos la romba mosam kamichitu varinga , can you realise that sir
சிவசுப்ரமணியன் அவர்கள் எடுத்த வீடியோ போட்டோக்கள் எல்லாத்தையும் இந்த நக்கீரன் கோபால் புடுங்கிக் கொண்டு தான் இவ்வளவு வித்தை காட்டுகிறார் இல்லையென்றால் சிவசுப்பிரமணியன் போட்டோ வீடியோ எல்லாம் கண்டிப்பாக வெளியிடுவார் இது எல்லாம் முடக்கி விட்டார்கள் அரசாங்கத் அவர்கள் இருக்கிறதால் சிவசுப்பிரமணியன் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை ஆனாலும் அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை கண்டிப்பாக அவர் தமிழக மக்களுக்கு ஆதாரப்பூர்வமாக அறிவுபூர்வமாக உணர்த்துவார் அதை கொண்டு போய் சேர்ப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் இப்பொழுது எதற்கு இதனை சொல்லுகிரீர்கள் நீங்கள் முதலில் படம் பிடித்தீர்கள் என்றால் ஒரு பத்திரிக்கையில் பணி புரிந்தீர்கள் ஆகையால் படம் பிடித்தீர்கள் அதற்கு அந்த பத்திரிக்கை நிறுவனம் உங்களுக்கு ஊதியம் குடுத்துருக்கும் தானே அப்படி நீங்கள் ஊதியம் வாங்கி இருந்தால் இவைகளை பற்றி பேச குறை கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது
நக்கீரன் இதழில் நீங்க வேலை செய்தீங்க. நீங்கள், சுப்பு, சேகர், ஜீவா தங்கவேல் அனைவரும். அனைவருக்கும் தெரியும். நீங்கள் உங்களுக்கு மட்டும் தெரியும் போல பேசி தாங்க. அனைவரும் நீங்களும் just business points.
சிவா இயக்கத்தில் வீரப்பன் படம் வர வேண்டும்
Ivan oru eacha nai police kara naigaluku support pandram
சிறுத்தை சிவா எடுத்திட போறாரு😂
We want ❤
Documentry varanjm
கேப்டன் விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு சிவா மீடியா ரசிகர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல் 🙏
அண்ணா உங்கள் இயக்கத்தில் வீரப்பணை பற்றி ஒரு படம் இயக்க வேண்டும் .இது நீங்கள் வீரப்பனுக்கு செய்யும் பெரிய உதவி🙏🙏🙏
வீரப்பனார் பற்றி எத்தனையோ பேர் பேட்டி கொடுத்தாலும் சிவா அண்ணா சொல்வது மட்டும் தான் உண்மையானதாக இருக்கிறது என்பதே உண்மை நன்றி சிவா மீடியா
மிகவும் சிறப்பு அண்ணா. நான் திரும்பவும் பதிவு செய்கிறேன் அண்ணா வீரப்பன் வரலாறு பற்றி தெரிந்த ஒரே நபர் இந்த உலகத்தில் நீங்கள் மட்டுமே சிவா அண்ணா
சிறந்த புலனாய்வு தகவல்💐💐💐
முழுவதும் வணிக நோக்கத்தில் அவசரமாக எடுக்க பட்ட தொடர்
அதில் எப்படி சரியான நபர்கள் சரியான தவல்கள் எதிர்பார்க்க முடியம்
வணக்கம் சிவா சார்.
அவருக்கு வாழ்வு அளித்த வலம்புரி ஜானின் உதவியாளர் நான்.
நக்கீரன் கோபால் உண்மையானவர் அல்ல.
ஒரு கேவலமான சந்தர்ப்பவாதி.
ஐயா வலம்புரி ஜான் எழுதிய காலத்தில் வென்ற காதலர்கள் என்னும் தொடர் நக்கீரனில் தொடராக வந்தது.
அவருக்கு புத்தக உரிமை கொடுத்த பிறகு தன்னை வாழ வைத்த மனித தெய்வம் என்ற நன்றி, இல்லாமல் அந்தக் காவியத்தின் தலைப்பில் தன்னுடைய படைப்பில் வந்தபொழுது காதலும் காமமும்,என்று அந்த ஆளுடைய தராதரத்திற்கு ஒப்ப வெளியிட்டு மகிழ்ந்த கேவலமான ஜென்மம்.
கேவலமான பிறவி நக்கீரன் கோபால்.
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
கோபால் மைண்டு வாய்ஸ்:எதிரி வெளியே இல்ல😢😢😢
திரு.சீமான் அவர்களைக் காட்டும்போதே நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.
Seemaan endha movie la theva ellatha aall
வீரப்பனார் வாழ்ந்த பகுதியிள் உள்ளவர்கள் மற்றும் அவர் சாதியினர் மட்டுமே வீரப்பனாரை கொண்டாடினார்கள் நண்பரே.நான் வேதாரண்யம் எங்கள் பகுதியில் வீரப்பனார் என்றால் சந்தனமரத்தை கடத்திய குற்றவாளி அவரை கொன்றது சரியே என நினைத்தவர்கள் தான் அதிகம் நானும் அப்படி தான் சீமான் வீரப்பனாரை உயர்த்தி பேசி அவர் நினைவு நாளில் வீரப்பனாருக்கு வீர வணக்கம் என போஸ்டர் பார்த்த பிறகு தான் அவரை பற்றி தெரிந்து கொள்ள இணையத்தில் தேடி பார்த்தோம் அந்த வகையில் தான் நான் சிவ மீடியா பார்க்க ஆரம்பித்தேன். வீரப்பானரின் சமூகத்தை தாண்டி அவரை தமிழர் என்று பலர் கொண்டாட சீமான் காரணம்.
சிவா மீடியா பார்த்ததில் இருந்து நான் புரிந்து கொண்டது சந்தர்ப்ப சூழ்நிலையாலும் இன்று போல கம்யூனிகேழன் இல்லாததாலும் வீரப்பன் குற்றவாளி ஆகி உள்ளார். என புரிகிறது. சில வன,கடல்சார்ந்த சட்டங்கள் இயற்றும் போது அதை சார்ந்து வாழ கூடிய மக்களை மனதில் வைத்து அவர்களுடன் கலந்து பேசி அவர்களின் வாழ்வாதரத்துக்கு வழி செய்து விட்டு சட்டங்களை கடுமையாக்கினால் இவ்வளவு சிக்கல் நடந்து இருக்காது.
1st view & comment
❤
எங்கள் மாவீரனால் நக்கீரன் கோபால் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது எங்கள் மாவீரன் இருக்கும் போதும் அனைவரையும் வாழவைத்தார் இறந்த பிறகும் வாழவைக்கின்றார்
Well said Mr Siva, Hats off to you.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நடந்த நிகழ்வுகளை சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும்போதே இவ்வளவு முரண்பாடு இருக்கும்போது சரித்திரம் என்ற பெயரில் பதிவுசெய்யப்படும் கதைகளை எந்த அளவுக்கு நம்புவது?
ஆம். வீரப்பன் விஷயம் போலவே கதைகளும் உண்டு. வெள்ளைகாரர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் நிகழ்ந்த விஷயம். மக்களின் வரிப்பணத்தை யார் வைத்துக் கொள்வது என்பதுதான் பல அரசர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான சண்டைகளுக்கான காரணமாக இருந்தது.
திப்பு சுல்தானின் படைக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர் ஒருவர் இருந்தார். ஒரு ஆள் பிடித்துக் கொடுத்தால் இவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்ற வகையில் இன்ஷுரன்ஸ் ஏஜண்ட் போன்ற தொழில் அது. இப்படி படையில் சேர்பவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கும் என்பதையெல்லாம் "பரதேசி" என்ற திரைப்படத்தில் வரும் கங்கானி போல விளக்கி ஆட்களை திப்பு சூல்தான் படையில் சேர்த்துவிட்டு அதற்கான கமிஷன் பெற்று வந்தார் அவர். இப்படி சம்பளத்திற்கு படையில் சேர்ந்தவர்கள் திப்பு சுல்தான் போரில் மரணமடைந்த பிறகு ஊர்திரும்பி விட்டனர். லேலை வெட்டி இல்லாமல் இருந்தனர். இவர்களை வைத்துக் கொண்டு , ஆங்கில அரசு, மக்களிடம் வசூலித்த வரிப்பணத்தை எடுத்து வரும் பொழுது காட்டுப் பகுதியில் அந்த பணத்தை வழிப்பறி செய்து ஓடிவிட்டார் அந்த புரோக்கர். கிடைத்த பணத்தில் வீரப்பனை போலவே வேலை இல்லாத அந்த படையிலிருந்து திரும்பியவர்களுக்கு சிறிது கொடுத்து தன்பக்கம் வைத்துக் கொண்டார். இவரை பற்றி (நக்கீரன் போல) இரண்டு புத்கங்கள் அவருடைய ஜாதிக்கார நபர்கள் இருவரால் சுமார் 100 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டன. இப்போது அந்த புரோக்கரை வெள்ளையனை எதிர்த்தை போரிட்ட சுதந்திர போராட்ட வீரன், தீரன், சூரன் என்று கொண்டாடுகின்றனர். அவருடைய ஜாதிக்காரர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கான போட்டியில் எல்லா அரசியல் கட்சிகளும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடுகின்றன. யாரும் அந்த புரோக்கர் உண்மையில் என்ன செய்தார் என்று பேசுவதில்லை.
Nakiran Gopal is a culprit,,, Shiva Annae, Nakiran Gopal mela case podunga...
Neenga Vara Vara Karnataka and police ku than romba support ah pesuringa, athuvum intha series vanthathuku apurom
He mentions Gurunathan's fake encounter. Oru fake encounter ah expose pana kedacha nalla chance ah vitutaanga avanga nu solluvaaru.
Adhey pola ivaru book la police oda fake encounter la sethu ponavangaloda oru list eh irukum. Sila peru enna aanaanga nu kuda theriyaama kaanama poitaanga.
12:59 is a very valid point. Oruthangaloda kadhai la unmai illa nu therinja ellaaroda credibility um adi vaangum.
Ivaroda Part 2 book la irukura police torture kadhaigal ah compare panna indha Zee5 documentary la onnume kedayaadhu. Avalo details iruku book la.
உண்மை என்றும் உங்களிடமே அண்ணா ரெம்பே நன்றி
Police ku fulla support
தரமான சம்பவம் வாழ்த்துகள் அண்ண
சிவா இயக்கத்தில் வீர்ப்பணர் படம் எடுக்க வேண்டும் 🎉
சிவ சார் உங்களுடைய பதிவு சூப்பர்
மாவீரன் வீரப்பனின் நிகழ்வுகளை உங்களைத் தவிர வேறு யாராலும் உண்மைத்தன்மை கூற முடியாது சிவா சார்
1St comment.. ❤❤❤
பல இடங்களில் எங்களுக்கே பல சந்தேகம் வந்தது
உங்களுக்கு எவ்வளவு சந்தேகம் வரும்
மீசை கோவாலுவிடம் இருந்து வீரப்பன் பணத்தை மீட்க வேண்டும்
வர வர சிவா அவர்களுடைய பேட்டி காவல்துறைக்கு ஆதரவாகவே போய்க்கொண்டு இருக்கு
நீங்கள் கூறுவது 💯💯 உண்மை
Ama ivanum oru eacha nai tha gopal Mela irrukara kadupula veerappan kettavan police romba nallavan Mari peasittu irrukan
Yes100%true
ஆமாம். உருட்டுகளும் அதிகமாம் சிவா அவர்கள் கூறுகிறார்.
காவிரி ஆறு தமிழகத்திற்கு வருவதை அளவிடும் இடம் பிலிகுண்டலு. இது மேகதாது எனுமிடத்திலிருந்து கிழக்கே சுமார் 20 km தள்ளி உள்ளது. மேகதாதுவில் நீர் வருவதை அளவிடும் அலுவலகம் இல்லை.
பிலிகுண்டுலு பகுதியில்தான் காவிரி நீர் அளவைக் கணக்கிடுவார்கள்.
True
சார் நீங்க பேசுறது இப்போ எல்லாம் காவல்துறைக்கு ஆதரவா இருக்கு. அது இல்லமா இத்தனை வீடியோல ஒரு வீடியோலவாது பாதிக்கப்பட்ட மக்கள் ( அ) பெண்களை போட்டி எடுத்து இருக்கிங்களா.. அப்போ நீங்க யாருக்கு கீழே செயல்பாடுறிங்கா. நீங்க செல்வாது மட்டும் உண்மை மாத்தாவங்காளை செல்வது எல்லாம் போய்ன்னு கருத வேண்டும்.
சிவா அவர்களின் காவல்துறை ஆதரவாளர் என்ற சந்ததேகம் எனக்கும் இருக்இன்றது. இவருக்கும் மட்டும் தான் தெரியும் என்று பேசுகிறார். உருட்டுகள் அதிகமாக காணப்படுகிறது.
Rendu pakkam um pakkanum summa veerapan side mattum thaan parpen na nee waste
@@erssiva490அப்படியா சார் அப்போ முடிஞ்சா பாதிக்கப்பட்ட மக்களை ரெண்டு வீடியோ எடுத்து போடா சொல்லுங்க பாப்போம். நீங்க தான் எந்த பக்கமும் ஆதரவு இல்லையே 😂
Shiva media is Perfact 💛❤️
Because of 1 life(veerapan )lot of villagers suffered too much, veerapan should go abscond to other states or country
Vanakkam AnnA🙏🔥❤
Panpatta...tharamana...uruthiyana aatharam ...pullivivaram...atharkana pugaipadangal...nerkanalkal...you are great bro
If veerappan knew people would fight over his name and fight each other he would never seen any media people in his life time..
Veerapan eh 3 hours nu fight nu sollirukaru avaru vaailaye😂 neenga 15 minutes nu sollringa
Konjamavathu yosichu pesunga anna😂😂
இனிய காலை வணக்கம் சிவா அண்ணா ❤
Shiva media❤❤
Coming thalaiva Mani bro 😊😊😊😊😊
This is how oscar jury analyse a movies..
Very Brilliant guy....if usa spots ..he will be imported
உண்மை உண்மை உண்மை
சிவா அண்ணா நீங்க வீரப்பன் vs போலீஸ் நடந்த சண்டை வீரப்பன்னே சொல்லு3மணி நேரம் சொல்லுறாங்க நீங்க பார்த்த மாரி சொல்லுறீங்க
RR Gopal and siva both are making money use veerappan life story...
இங்கு இருவரும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். இருவரும் உருட்டுகின்றனர்.
True...
அதெல்லாம் இருக்கட்டும்
இந்த 6 episode லை எங்கேயும் குஸ்காவை காணவில்லையே
Sivaanna solurathu kartaa irku ❤️🙏🙏👌👌👍👍
சுபவீரபாண்டியன் கோபால் அவர்களும் இது பற்றி பேசி இருக்கிறாங்க
Ningka vera level 🔥 Anna
Gopaluku Manda mela irrukura kondaya maraika theriyala yepadina.video interview la Siva sir voicesa matha theriyula
Veerapan 3 hrs fight nu solraru, neenga 15 mins nu solringa, veerapan vaayala solradhu poi,nenga solradhu dha unmaya..... U lost ur reputation
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
வணக்கம் தலைவரே வீரப்பனை பற்றிய உங்களுடைய கள ஆய்வு மற்றும் உழைப்பு பிரம்மிக்க தக்கது உங்களைப் பற்றியோ யூடியூப் சேனலை பற்றியோ தெரியாதவர்களுக்கு இந்த தொடர் தான் அந்த கிராமத்தில் நடந்த வன்முறையை கொஞ்சமேனும் மக்களுக்கு புரியவைத்தது அந்த வகையில் அந்த மக்கள்களுக்கு ஒரு மனநிம்மதிதானே ஆனாலும் நீங்கள் சொல்கின்றன வரலாற்று பிழைகள் சரியானவை அந்த தொடர் மற்றும் புரளிகளுக்கு பொய்யான செய்திகளுக்கும் கடிவாளம் தங்களிடம் உள்ளது...
அன்புள்ள அண்ணா சிவா அவர்களுக்கு. வீரப்பனை சந்திக்க அந்த நேரத்தில் நீங்கள் செய்த தியாகங்கள், துணிச்சல்களை நான் மதிக்கிறேன். லாபம் இல்லாமல் சிலர் எந்த செயலியும் செய்வதில்லை. இக்காலத்தில் இதற்க்கு யாரும் விதிவிலக்கில்லை. நீங்கள் மற்றும் கோபால் சொல்வதில் சில உண்மைகள் உள்ளது. எனினும் எதையும் நான் நம்ப தயாராக இல்ல. உண்மைல்கள் வீரப்பனை சுற்றி இருந்தா காட்டுக்களுக்கும், மலைகளுக்கும் மட்டுமே தெரியும். நான் சொன்னத்தில் தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும். என் கருத்துக்களை மட்டும் தான் நான் சொன்னேன். நன்றி சிவா அண்ணா.
சில உண்மையுள்ளதா? சிவா அண்ணா ஏதேனும் பொய் சொல்லியிருக்கிறாரா? இருந்தால் சொல்லு பாப்போம்..
ஒரே நேரத்தில் வீரப்பனுடனும
காவல் துறையுடனும சிவா
அண்ணாதொடர்புசில
நெருடலாக இருக்கிறது
உங்களுக்கு கோவமே வராதா.. ஐயா..
வணக்கம் சிவா அண்ணா ❤❤❤❤❤
இந்த வெப் சீரிஸ் இல் உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ... உங்களைப் பற்றி ஒரு தகவல் கூட இருக்கக்கூடாது என நினைத்து விட்டார் போல நக்கீரன் கோபால்
கோப்பால்....இப்டி பொய் சொல்லிட்டியே கோப்பால்......😢😢😢
Sugumar en sithappa.. I miss him lot
Shiva sir please tell us about the 12 year old boy ( milk mans son) death... Really veerappan ayiha shot tat small kid?
Veerappan monster killed that small boy
Shiva Anna ❤❤❤👌👌👌👌
திவால் கோபாலை பொருத்தவரைஇந்த ஆவண படத்தில் உண்மை தன்மையை சொல்ல வேண்டும் என்பதோ மக்களுக்கு வீரப்பனை பற்றி தெரிய வேண்டும் என்பதோ கிடையாதுவீரப்பன் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான்
Now it has come to a level that media platforms is come to an extent of Blaming each other. As both eod make money till date.
Bharat matha ki Jai ❤❤❤
சிவா அண்ணா நடிகர் ராஜ்குமார் கடத்தலில் நேரடியாக மதிப்பிற்குரிய வீரப்பனாருக்கு நேரடியாக தொடர்பில்லை என்றும் மயிலாடுதுறையை சேர்ந்த இருவரை தான் கடத்தியதாக திருச்சி திரு.வேலுசாமி கூறியிருப்பது உண்மை என்ன?
அண்ணா ரவி ஐபிஎஸ் அவர்கள் வீரப்பன் பற்றிய வீடியோ வெளியிட்டுள்ளார் பார்த்தீர்களா அதைப் பற்றி சொல்லுங்கள்
Good morning Anna 🎉🙏
❤❤❤❤ super
Who given you first initiative
ni veerapan pesnathey poi nu sonna yepdi siva
Mass's anna
Super Py 01 🎉
Good 👍
Super sir excellent sir
Crt point aha solura siva na
super decision bro
அண்ணா உங்கள் இயக்கத்தில் ஆவணத்தொடர் வர வாய்ப்பு உள்ளதா
💐❤❤🙏 அண்ணா வணக்கம்🙏❤❤💐
வணக்கம் அண்ணா❤
Dai nium business than avanum business than po da
100% உண்மை.
இது என்ன புது புரளியா இருக்கு!!!! வீரப்பனார் அவர்களின் மனைவியார் முத்துலட்சுமி அம்மாவே, ஐயாவை முதல்ல பாத்தது சுப்புன்னு சொல்றாங்க நீ இப்போ மாத்தி பேசுற உன் சேனல்ல இல்ல உன் பேட்டில வீரப்பனார் இரத்த உறவுகள பேச வை அத பேட்டியா எடுத்து போடு அப்போ நம்புறேன். உன்ன நானும் ஆரம்பத்துல நம்புனேன் இப்போ இப்டி பண்ணிட்டியே ச்சய்ய்
kuraikal sonnal unmai velivarun enakku sp dfo dso thrium aana nan sollala ethai nammuna !
good morning
❤🎉❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Neengal nakeeran mela ulla vanmathai, katta thakuthi anaver than, anal veeraban ah neengal recent videos la romba mosam kamichitu varinga , can you realise that sir
வார்த்தைக்கு வார்த்தை கோபால் அண்ணன் கோபால் அண்ணன்
வீரப்பனே மளிகை பொருட்கள் குறைவாக உள்ளவர். அவர் எப்படி ஆயிரக்கணக்காவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்திருப்பார்?
வணக்கம் சிவா அண்ணா
Good observation 😢😢 wat a lie
சிவசுப்ரமணியன் அவர்கள் எடுத்த வீடியோ போட்டோக்கள் எல்லாத்தையும் இந்த நக்கீரன் கோபால் புடுங்கிக் கொண்டு தான் இவ்வளவு வித்தை காட்டுகிறார் இல்லையென்றால் சிவசுப்பிரமணியன் போட்டோ வீடியோ எல்லாம் கண்டிப்பாக வெளியிடுவார் இது எல்லாம் முடக்கி விட்டார்கள் அரசாங்கத் அவர்கள் இருக்கிறதால் சிவசுப்பிரமணியன் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை ஆனாலும் அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை கண்டிப்பாக அவர் தமிழக மக்களுக்கு ஆதாரப்பூர்வமாக அறிவுபூர்வமாக உணர்த்துவார் அதை கொண்டு போய் சேர்ப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை
நீங்க சீருடை அணியாத காவலர்!?
Ok....but this is boring !!!! better make documentary with all know facts. Reading books is not interesting.
Hi Anna
வணக்கம் அண்ணா
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் ஆனால் இப்பொழுது எதற்கு இதனை சொல்லுகிரீர்கள் நீங்கள் முதலில் படம் பிடித்தீர்கள் என்றால் ஒரு பத்திரிக்கையில் பணி புரிந்தீர்கள் ஆகையால் படம் பிடித்தீர்கள் அதற்கு அந்த பத்திரிக்கை நிறுவனம் உங்களுக்கு ஊதியம் குடுத்துருக்கும் தானே அப்படி நீங்கள் ஊதியம் வாங்கி இருந்தால் இவைகளை பற்றி பேச குறை கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது
Sariyana question
சரியான சந்தேகம். இவருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். உருட்டுகளை ஆரம்பித்து விட்டார்.
50/50 மேட்டர் பத்தி ஏதுமே சொல்லவில்லை நீங்கள்
Episode 2 ல இன்னும் என்ன பொய் சொல்ல போறாங்களா
கோபால கோபால மலை ஏரி கோபால
Gopal no one 420
❤
வணக்கம் தோழர்