திடீரென எதிர் வீட்டுக்கு சென்று திக்குமுக்காட வைத்த மு.க.ஸ்டாலின்|MK Stalin| DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 3K

  • @தலரசிகன்-ழ3ள
    @தலரசிகன்-ழ3ள 3 ปีที่แล้ว +210

    சந்தோஷந்தில் என்ன செய்வது என்று அறியாமல் எதிர் வீட்டில் புகுந்து விட்டார்

    • @kavya12
      @kavya12 3 ปีที่แล้ว +2

      😅😅

    • @gopalakrishnangopalakrishn7399
      @gopalakrishnangopalakrishn7399 3 ปีที่แล้ว +4

      முடியல bro

    • @தலரசிகன்-ழ3ள
      @தலரசிகன்-ழ3ள 3 ปีที่แล้ว +5

      @@gopalakrishnangopalakrishn7399 இதுக்கே இப்படின்னா போக போக தெரியும்

    • @gopalakrishnangopalakrishn7399
      @gopalakrishnangopalakrishn7399 3 ปีที่แล้ว +17

      @@தலரசிகன்-ழ3ள நமக்கு வடிவேலு இல்லாத குறையை கண்டிப்பா தீப் பாரு நம்ம முதலமைச்சர்

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 3 ปีที่แล้ว +4

      @@gopalakrishnangopalakrishn7399 😁😅

  • @praj3143
    @praj3143 3 ปีที่แล้ว +423

    அப்படியே வேல்ராஜ் வீட்டிற்கு சென்று, அவரிடமும் வாழ்த்துகளை பெற்றிருக்கலாம்

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 ปีที่แล้ว +451

    திடிர்னு no 1 ட்ரெண்டிங் 🔥

  • @srisakthi7214
    @srisakthi7214 3 ปีที่แล้ว +818

    அவர் போன திடீரை விட நீங்க சொல்கிற திடீர் தான் கிலியா இருக்கு

  • @rajvel.7929
    @rajvel.7929 3 ปีที่แล้ว +665

    ஆனா ஒன்னுயா அரசியல்வாதிகள் மட்டும்
    கூட்டம் கூட்டமாக போகும்போது
    மட்டும் இந்த கொரானா எங்க போகுதுனு தெரியல...

    • @thulasi.mthulasi.m3584
      @thulasi.mthulasi.m3584 3 ปีที่แล้ว +6

      Super

    • @gurusamy9443
      @gurusamy9443 3 ปีที่แล้ว +6

      Corona ku Vidiyal tharuvargal Nandraga parava.

    • @shanthivelusamy406
      @shanthivelusamy406 3 ปีที่แล้ว +1

      😃

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 3 ปีที่แล้ว +3

      Safety thaan boss mask potrukaanga

    • @gurusamy9443
      @gurusamy9443 3 ปีที่แล้ว +3

      Mask is mainly for don't spreading the virus from you. On that spot, media people are worst and they are the main spreaders. If stalin do like this he may also caught by Corona. First his safety is important becoz he is going to be CM of tamilnadu.

  • @radjasn8577
    @radjasn8577 3 ปีที่แล้ว +91

    மொத்தம் 10 முறை திடீர் என்று செய்தியாளர் கூறி நம்மை திடீரென திகைப்பில் ஆழ்த்திவிட்டார்

  • @sathiyabalan6049
    @sathiyabalan6049 3 ปีที่แล้ว +6933

    எங்க கொரோனவ காணும் யாராவது பாத்திங்களா 🙄🙄🙄🙄

    • @bharatham3415
      @bharatham3415 3 ปีที่แล้ว +46

      Haaaaaaahahaaha

    • @KrishnaKumar-ow8bj
      @KrishnaKumar-ow8bj 3 ปีที่แล้ว +163

      Athu school ku poituchu

    • @gaayathrimuniasamy555
      @gaayathrimuniasamy555 3 ปีที่แล้ว +81

      Inum 10 naal kalichu therium...

    • @SpectrumMusic1
      @SpectrumMusic1 3 ปีที่แล้ว +147

      🙈நான் பாத்த நான் பாத்த அந்த மாமா அந்த கொரானா வா கூட்டினு போனாரு..

    • @v.kumaradecigan7583
      @v.kumaradecigan7583 3 ปีที่แล้ว +5

      Super

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +2947

    எதிர் வீட்டுக்கு போறது ஆச்சரியம் இல்லை 😳 எதிர்கட்சி காரர்கள் வீட்டுக்கு போகலாம் தலைவா 😁 நல்லாருக்கும் 💐💐

    • @vr.k6892
      @vr.k6892 3 ปีที่แล้ว +16

      Nama vinpanni irukom avarvanthu vazhuthu sollanum nanba💐🙏

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +10

      @@vr.k6892 அவர் வாழ்த்துக்கள் சொல்லிட்டார்😃

    • @vr.k6892
      @vr.k6892 3 ปีที่แล้ว +8

      @@user-kb9nj8vo9q Stalin 🏠ku poitu sonnara nanba?

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +22

      Definitely....stalin have no partiality
      He went to EPS HOUSE for the demise of eps' mom's....
      Stalin is a genuine kind...
      Note:
      _____
      I dont belong to any political party...
      But i like MK IYA, ANNA IYA, KAMARAJ IYA, INDRA AMMA ,,,APJ IYA ...ALL OTHER NALLAVANGA...
      . TIME ILLA EZHUTHA
      SORRY

    • @SpectrumMusic1
      @SpectrumMusic1 3 ปีที่แล้ว +50

      வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் 😂தல கால் புரியாமல் அங்கும் இங்கும் ஒடுகிறார்🤸🚶🏃...
      நான் அடிச்சி மணி கடவுளுக்கு கேட்டு சோ இல்லையோ தமிழக மக்களுக்கு கேட்டுக்சி ஏடு வண்டிய 🚗🚙🚐 எதிர் வீட்டுக்கு😎😎... நீ போறா பாட்ட🎶 ஸ்டாலின்தான் வராரு...😁😁

  • @badsachem9265
    @badsachem9265 3 ปีที่แล้ว +153

    Repoter தீடீர் தீடீர் னு சொல்லும் போது எல்லாம் எனக்கு குபீர்,குபீர்னு சிரிப்பு தா வருது!

    • @venkatkumar9173
      @venkatkumar9173 3 ปีที่แล้ว

      😂😂😂😂 ethanai murai.and thideeer

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 3 ปีที่แล้ว +1

      Enakum ungka msg parkum poluthu siriputha varuthu

    • @mnakulkrishna
      @mnakulkrishna 3 ปีที่แล้ว

      Intha comment pakavum yenakum siripu thaan varuthu 😂🤣

  • @cuttiieekrishnakuttyvideos2486
    @cuttiieekrishnakuttyvideos2486 3 ปีที่แล้ว +2422

    சந்தோஷத்துல தல கால் புரியாம எதிர்த்த வீட்டுக்கு போய் இருப்பாரு பாலி
    இதெல்லாம் ஒரு விஷயமா

    • @Shanvi_mithwin
      @Shanvi_mithwin 3 ปีที่แล้ว +21

      😂🤣🤣🤣

    • @gokulansundaraj8149
      @gokulansundaraj8149 3 ปีที่แล้ว +10

      😅😅😅

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 ปีที่แล้ว +16

      Yes correct emotion la apdi than thonum edhu oru news nu sollunga

    • @kavinsiva8574
      @kavinsiva8574 3 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @hariSankar1996
      @hariSankar1996 3 ปีที่แล้ว +9

      Pathiram ready panni veeeta pudugha poranugha.
      Sad to neighbor

  • @மயில்இறகே
    @மயில்இறகே 3 ปีที่แล้ว +232

    இனிமேல் பாருங்க அவர் பாத்ரூம் போன கூட அதையும் newes ல போட்ருவாங்க 😂😂😂

    • @sivakumarthangavel87
      @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +6

      மீடியாக்காரர்களும் சாப்பிடனும் தலைவா.😃

    • @tmgames4245
      @tmgames4245 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @nandadassnandadass
      @nandadassnandadass 3 ปีที่แล้ว

      மீடியா காமிராவோடு இவர் எங்கே பணம் நடமாட்டம் மீடியா பண பட்டுவாடா கொடுக்க வில்லை யானால்

  • @NPNEHAAYOUTUBE
    @NPNEHAAYOUTUBE 3 ปีที่แล้ว +13

    இன்னும் சில நாட்களுக்கு இப்படி தான். ஸ்டாலின் சாப்பிட்டார் , உறங்கினார் ....👍

  • @வாய்ப்பில்லராஜா-ய9ல
    @வாய்ப்பில்லராஜா-ய9ல 3 ปีที่แล้ว +924

    வடிவேலு சொன்ன மாதிரி நம்ம வாழ்க்கை எதை நோக்கி ஓடுதுன்னு தெரியல🤣🤣

    • @sureshsamsung5507
      @sureshsamsung5507 3 ปีที่แล้ว +10

      Intha maathiri vibachara oodagan ulllvarai makkala muddala vaithirukkum... ENDA pakkathu veettukku ponathu oru news da??

    • @karanm7390
      @karanm7390 3 ปีที่แล้ว +3

      @@sureshsamsung5507 enama samalikaanga😂😂

    • @prasanthragava5677
      @prasanthragava5677 3 ปีที่แล้ว +2

      Dai sillarai thayoli
      Negative comments ennga daw

    • @அகிலன்-ப2ச
      @அகிலன்-ப2ச 3 ปีที่แล้ว +1

      🤣😂

    • @pandiayarajsakthivel5096
      @pandiayarajsakthivel5096 3 ปีที่แล้ว +5

      தின்னைல படுத்து கிடந்த வனுக்கு..திடுக்குனு வந்துசாம் கல்யாணம்..😆😆😆

  • @kalainathannatarajan2010
    @kalainathannatarajan2010 3 ปีที่แล้ว +340

    இந்த வீடு என்னவிலை, இந்த வீதி என்னவிலை, எதாவது இப்ப வாங்கணும்.....

  • @SAKTHiVEL-ru6tg
    @SAKTHiVEL-ru6tg 3 ปีที่แล้ว +19

    திடிரென இவ்வீடியோவை பார்த்து திடிரென கடுப்பாகி திடிரென இவ்வீடியோவை விட்டு திடிரென சென்று விட்டேன்

  • @sarankannan6737
    @sarankannan6737 3 ปีที่แล้ว +519

    இனிமேல் காமெடிக்கு பஞ்சம் இல்லை😁

  • @kuganesank2519
    @kuganesank2519 3 ปีที่แล้ว +739

    2:17 நிமிடத்தில் மொத்தம் 12 திடீரென சொல்லி சாதனை படைத்து இருக்கிறார் ராஜேஷ்😂

    • @paramusandal94
      @paramusandal94 3 ปีที่แล้ว +15

      thederena thiderena nu solumpothey etho idikuthey...

    • @TAMILSELVAN-cd8xc
      @TAMILSELVAN-cd8xc 3 ปีที่แล้ว +24

      Counting la gun mathri irukan pa

    • @monivino6936
      @monivino6936 3 ปีที่แล้ว +5

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sahuljameen8545
      @sahuljameen8545 3 ปีที่แล้ว +4

      🤣🤣🤣

    • @jayaviswanathanj9862
      @jayaviswanathanj9862 3 ปีที่แล้ว +3

      enna solringa onnume puriyala

  • @kumareshan.m514
    @kumareshan.m514 3 ปีที่แล้ว +1

    Looking forward is common, Looking back is Great. This is DMKS ATTITUDE AND GRATITUDE. Follow this steps you can get in better shape.

  • @myindia9517
    @myindia9517 3 ปีที่แล้ว +9

    எடப்பாடி fans ஒரு லைக் போடுங்க

  • @myindia9517
    @myindia9517 3 ปีที่แล้ว +163

    கேரளாவுக்கு போயி பாருங்கடா..முதலமைச்சர் சாதாரணமா இருக்கார்..இப்படி காக்கா கூட்டம் பின்னால சுத்துவதில்லை

  • @Mr.Solowanderer
    @Mr.Solowanderer 3 ปีที่แล้ว +351

    ‌செய்தியாளர் ரமேஷ் சொல்லும் "திடிரென்று" எத்துணை முறை என்று கணக்குப் போட்டு கொண்டு இருந்த மக்களில் நானும் ஒருவன் 😝😂

    • @Manoj-bd9vp
      @Manoj-bd9vp 3 ปีที่แล้ว +12

      திடிரென ,திடிரென,திடிரென,ethana திடிரு

    • @RpS01
      @RpS01 3 ปีที่แล้ว +9

      Adhu ellam note pannuniye. Avan Peru Ramesh illa Rajesh. Theedernu Adha note panna marandhutiya 😂

    • @bijoyj5714
      @bijoyj5714 3 ปีที่แล้ว +2

      Ini Mel neengal thideer ramesh endru azhaka paduveer

    • @wesleyanbu3204
      @wesleyanbu3204 3 ปีที่แล้ว +2

      9 தடவ சொல்லி இருக்கப்பள

    • @Mr.Solowanderer
      @Mr.Solowanderer 3 ปีที่แล้ว +1

      @@RpS01 அட ஆமாங்க,😅

  • @தெரியுமாதெரியாதா
    @தெரியுமாதெரியாதா 3 ปีที่แล้ว +263

    ராஜேஷ் உனக்கும் எனக்கும் தான் அவங்க பாட்டி ஆனால் தளபதியார் ஸ்டாலினுக்கு அவங்க சிறுவயது நண்பர்😂

  • @nvenkat16
    @nvenkat16 3 ปีที่แล้ว +458

    அந்த பெண்மணி என்ன சொன்னார் என்று கடைசி வரை காண்பிக்காமல் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பதிவிட்டு போர் அடிக்க வைத்தீர்கள்...சூப்பர்

    • @lonelyman3012
      @lonelyman3012 3 ปีที่แล้ว +7

      Polimer became waste news

    • @dineshrajm8757
      @dineshrajm8757 3 ปีที่แล้ว +1

      Sun news la paarunga bro

    • @SV_foodie
      @SV_foodie 3 ปีที่แล้ว

      Athutha POLIMER yaarayum pesa vda maatananuga

    • @ayaneditz6102
      @ayaneditz6102 3 ปีที่แล้ว +7

      என்ன சொல்லிருப்பாங்க ங்கொப்பனாட்டம் இல்லாம நீயாவது நல்லாட்சி கொடுப்பான்னு சொல்லிருப்பாங்க... 😆

    • @RJ-jx6ui
      @RJ-jx6ui 3 ปีที่แล้ว +1

      @@ayaneditz6102 correct bro...karunanidhi ya vida nalla aatchi kodu nu....kattapanchayat, Nila mosadi, fraud, corruption maadhiri velaiya paakadha nu sollirupaanga

  • @palpandi856
    @palpandi856 3 ปีที่แล้ว +38

    தலைவரே பாதை இந்த பக்கம் இருக்கு தலைவரே 😄😄

  • @vijaychandran9697
    @vijaychandran9697 3 ปีที่แล้ว +385

    ஆக ஆர்வ கோளாரில் வழி தவறி சென்று விட்டேன் 😂...

    • @paramusandal94
      @paramusandal94 3 ปีที่แล้ว +3

      crt

    • @Suganya932
      @Suganya932 3 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @poornishanthi7682
      @poornishanthi7682 3 ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @chellamuthuagricultur1768
      @chellamuthuagricultur1768 3 ปีที่แล้ว +4

      இதுதான் உண்மை சகோ இதுதெரியாமல் நியூசை மாத்திட்டாங்க 😄😄😄🤣🤣🤣

    • @kingkaju079
      @kingkaju079 3 ปีที่แล้ว

      Bro light a drinks aduchuruparu athan beedi mari poitaru

  • @Mohan_channel10
    @Mohan_channel10 3 ปีที่แล้ว +187

    “ஆக” இன்று முதல் “திடீர் முதல்வர்” என்று அழைக்க படுவார் ..😎

    • @pranavl5000
      @pranavl5000 3 ปีที่แล้ว +4

      😂😂😂😂

    • @quillalualiments8653
      @quillalualiments8653 3 ปีที่แล้ว +2

      😁😀😂

    • @magesh8451
      @magesh8451 3 ปีที่แล้ว +5

      ஆதலால் இல்ல.. "ஆக" !!!

  • @prasanthm94
    @prasanthm94 3 ปีที่แล้ว +331

    எத்தனை திடீர்.... திடீர் செய்தியை காண ஸ்டாலினுடன் அப்பாட்டி வீட்டிற்கு சென்ற வேல்ராஜ்.....😂😂

    • @JebGolda
      @JebGolda 3 ปีที่แล้ว +2

      Totaly -12

    • @prasanthm94
      @prasanthm94 3 ปีที่แล้ว +1

      @@JebGolda for calculate how many times watched this video...😂

    • @JebGolda
      @JebGolda 3 ปีที่แล้ว +1

      @@prasanthm94 2 tymes 😊

  • @krishivfun8040
    @krishivfun8040 3 ปีที่แล้ว +324

    என்னங்க இது பக்கத்து வீட்டுக்கு போனது ஒரு நீயூஸா அவர் நின்று உட்கார்ந்தா கூட விடமாட்டெங்களா🤦‍♀️

  • @velans9905
    @velans9905 3 ปีที่แล้ว +59

    இனிமே திடீர் திடீென்று கரண்ட் கட் ஆகும்

    • @rathikankh7292
      @rathikankh7292 3 ปีที่แล้ว +3

      Inimay Dan TN.ku yeaalrai sani

    • @jinosofi6886
      @jinosofi6886 3 ปีที่แล้ว +1

      Nethu la aarambitchiduchi

    • @Criminology_student_
      @Criminology_student_ 3 ปีที่แล้ว +3

      Sss today 3/05/2021 3 hours 2 times current cut

    • @velans9905
      @velans9905 3 ปีที่แล้ว +1

      @@rathikankh7292 😂😂😂

    • @velans9905
      @velans9905 3 ปีที่แล้ว +3

      @@jinosofi6886 enga vitula innai 30mi current illai

  • @OmgFactsTamizhan
    @OmgFactsTamizhan 3 ปีที่แล้ว +69

    Thumbnail பாத்துட்டு நான் எங்க வீடு மாரி போய் விட்டார் போல நெனச்சேன் 😂😂😂😂😂🤣🤣🤣

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 ปีที่แล้ว +4

    நன்றிமிக்க நல்ல மனிதர்
    வாழ்த்துவோம் வணங்குவோம்

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว

      ஸ்டாலின் ஐயா வாழ்க 🙏

    • @sindhuvn966
      @sindhuvn966 3 ปีที่แล้ว

      😂😂😂😂 டேய் என்னடா இப்படி கலாய்க்கிறிங்க அந்த மனுஷன

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +143

    That Paati😨:நா
    அப்டியே ஷாக்
    ஆய்டேன்😂😂😂

    • @Rekasuresh4193
      @Rekasuresh4193 3 ปีที่แล้ว

      Good morning bro..

    • @gbgb6057
      @gbgb6057 3 ปีที่แล้ว

      @Katrin Mozhi 😜😆

    • @gbgb6057
      @gbgb6057 3 ปีที่แล้ว +1

      @@Rekasuresh4193 gud mng sisteru

    • @hariSankar1996
      @hariSankar1996 3 ปีที่แล้ว +2

      patti,:
      Sudalai neeya
      3rd std padikumbothu paathathu.
      Madaiyeala vivasayam pannu alalea maaritapa

    • @sugansugan9479
      @sugansugan9479 3 ปีที่แล้ว +1

      🤣

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 3 ปีที่แล้ว +1

    That's humanity evloo periya edathuku ponalum palasa maraka kudathu good

  • @purushothman7985
    @purushothman7985 3 ปีที่แล้ว +12

    சொல்ல வேண்டியது தானே அது எதிர் வீடு என்று ......மங்குனி அமைச்சர்களே

  • @kumarigalatta7570
    @kumarigalatta7570 3 ปีที่แล้ว +1233

    சந்தோசதுல வழி மாறிடாரு டா. அத நல்லா சமாளிச்சுடாரு டா 😂😂

    • @amalubaskar8031
      @amalubaskar8031 3 ปีที่แล้ว +41

      Santhoshthula Ella brother fullla saraku aaa errukum athan theriyama poitaruuu

    • @furyajith1372
      @furyajith1372 3 ปีที่แล้ว +7

      Ama bro

    • @amalanamalan8582
      @amalanamalan8582 3 ปีที่แล้ว +3

      sir m k stalinkku pathavi onrum puthethu illai sir

    • @kokila2749
      @kokila2749 3 ปีที่แล้ว +6

      @@amalubaskar8031 niga pathigalaa aavaru sarakaa potathaaa.

    • @perumalperumal7
      @perumalperumal7 3 ปีที่แล้ว +1

      போடா டேய்

  • @aahaads7063
    @aahaads7063 3 ปีที่แล้ว +4

    ஆட்சிக்கு வந்ததும் தலைவர் திடீர் திடீர்னு போகிறார் என்று செய்தியாளர் ரமேஷ் கூறுகின்றார்.

  • @suthakarannavaraththinam5106
    @suthakarannavaraththinam5106 3 ปีที่แล้ว +47

    தமிழ் அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது தமிழ் இனத்தின் சாவக்கேடு

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว +2

      தமிழ் அழியாது. . ஆதிசிவன் அருளிய தமிழை யாராலும் அழிக்க முடியாது. .

    • @davidraj2031
      @davidraj2031 3 ปีที่แล้ว +1

      Managkettavangala oruthare vazhthanum nu culture illa thE dogs neenga. Ungalukku why soothule chilly vachathu pole eriyithu

    • @arun17028
      @arun17028 3 ปีที่แล้ว

      ஈழ அகதி மூடிட்டு போடா எங்க நாட்டு அரசியல நாங்க பாத்துப்போம்

    • @suthakarannavaraththinam5106
      @suthakarannavaraththinam5106 3 ปีที่แล้ว

      @@arun17028 இது அரசியல் இல்ல வியாபாரம் ஒரு காலம் வரும் ஒழித்து கட்ட

    • @arun17028
      @arun17028 3 ปีที่แล้ว

      @@suthakarannavaraththinam5106 ஒரு மயிரும் பன்ன முடியாது திராவிடம் என்ற கொள்கையை அழிக்க வந்தால் வந்தவன் அரசியலில் இருந்து தூக்கி எறியபடுவான்

  • @iswaryakumar8164
    @iswaryakumar8164 3 ปีที่แล้ว +138

    இவனுங்க தொல்லை தாங்க முடியலையே கடவுளே எங்கள காப்பாத்து 😩😩😩

    • @adhsp6777
      @adhsp6777 3 ปีที่แล้ว +1

      Tyre naakuu da admk😁

    • @cosmosreader2306
      @cosmosreader2306 3 ปีที่แล้ว

      கடவுளெல்லாம் உங்கள காப்பாத்தனும்னா அம்மணமா மகா கும்ப கங்கையில இறங்கிட்டு வா நிம்மதியான இடத்துக்கு போயிடுவ

  • @chillbrotamil1728
    @chillbrotamil1728 3 ปีที่แล้ว +55

    இப்படிக்கு பக்கத்து வீட்டில் பதுங்கி இருந்து செய்திகளை சேகரிக்கும் உங்கள் வேல்ராஜ் 😂😂😂

    • @lathas8549
      @lathas8549 3 ปีที่แล้ว

      😁🤣

    • @malathimala9600
      @malathimala9600 3 ปีที่แล้ว

      😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohanganesh7844
    @mohanganesh7844 3 ปีที่แล้ว +200

    தமிழ் நாட்டு மக்கள் நிலமை இனிதே ஆரம்பம்....

    • @sankar5557
      @sankar5557 3 ปีที่แล้ว

      🤣😂😁😀😃😄😅

  • @kaviarasan7920
    @kaviarasan7920 3 ปีที่แล้ว +83

    எதிர்கட்சி தலைவர் வீட்டுக்கு சென்றார் என நினைத்தவர்கள் இங்கு😌
    👇👇

  • @VillageMiniFoods
    @VillageMiniFoods 3 ปีที่แล้ว +1

    எத்தனை திடீர் இன்று முதல் ஸ்டாலினை அனைவரும் அன்போடு திடீர் முதல்வர் என்று பெயர் சூட்டுவோம்

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +4

    எங்கள் தளபதி எளிமையின் சின்னம், வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனாலும் பண்பில் சிறந்தவர், வெற்றி, வாழ்த்துக்கள் 👍💪💪💪💪👌😎🙋‍♂️

  • @Chikiritu
    @Chikiritu 3 ปีที่แล้ว +177

    இந்த திடீர் Newsuuu ... திடீர்னு சிரிப்பமூட்டுது .எல்லா திடீர் திடீர் நடக்குது 😂😁

    • @ritheeshsiva5007
      @ritheeshsiva5007 3 ปีที่แล้ว

      Your comment

    • @ritheeshsiva5007
      @ritheeshsiva5007 3 ปีที่แล้ว

      I can't control 😁😊😊 thank you for

    • @comicyt7760
      @comicyt7760 3 ปีที่แล้ว +4

      Ellam thiddeernu odaiyuthaa sayuthaa,adhoda Gobalu irukan la gobalu 4lu nalraikkulam escape aaitaan ! 😂

    • @anandv1391
      @anandv1391 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @krishhnaa4142
      @krishhnaa4142 3 ปีที่แล้ว

      Its jus beginning.. innum ennanena comedy panaporaro

  • @umaramachandran6646
    @umaramachandran6646 3 ปีที่แล้ว +2

    அதுமட்டுமல்லாமல் எதிர் வீட்டுக்கு செல்வதற்கே இத்தனை (50 ஆண்டு) காலம், இதில் எங்கே தமிழ்நாட்டின் கடைகோடி வரை சென்று சேவை செய்ய !!!😁😁😁

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +87

    இபீஸ் வீட்டுக்கு போகலாம் தலைவா 😁 ஆரோக்கியமான அரசியலா இருக்கும் 😁🙏

  • @sangeethaece2745
    @sangeethaece2745 3 ปีที่แล้ว +145

    vedio vah vda comment section padikka comedy ah irukku.....😂

  • @venkateshsivaramakrishnan4945
    @venkateshsivaramakrishnan4945 3 ปีที่แล้ว +1

    நல்ல தொடக்கம்.இந்த உயர் பண்பு போற்றத் தக்கது.🙏

  • @89mukesh
    @89mukesh 3 ปีที่แล้ว +14

    Antha paatiyum thalaivarum School friends pola 😊

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +391

    கொரோனா :நானும்
    அப்டி தான்😁😁😁😁😁😁

  • @xijingping3243
    @xijingping3243 3 ปีที่แล้ว +118

    திடீர் என வீட்டுக்கு வந்த ஸ்டாலினை திடீர் என உள்ளே அழைத்து திடீர் என வாழ்த்தி திடீர் என cool drinks குடுத்து
    திடீர் என அனுப்பி வைத்தார்

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +93

    அவன் இவனை கேலி செய்து இருப்பான் போல அதான் போய் நான் வென்றுவிட்டேன் என்று கெத்து காட்டியுள்ளார் .

    • @indirachandran7247
      @indirachandran7247 3 ปีที่แล้ว +2

      அப்படி என்றால் மதுரையில் அழகிரி வீட்டுக்கு

    • @AmusharungAmusharung
      @AmusharungAmusharung 3 ปีที่แล้ว +1

      இருக்கும் இருக்கும்

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt 3 ปีที่แล้ว +125

    Antha patti avar class mate ya 😂😂

  • @devidevi1583
    @devidevi1583 3 ปีที่แล้ว +1

    ஆனால் ஒன்று இனி திரு மு க ஸ்டாலின் அவர்கள் எங்கு சென்றாலும் மீடியா பின்னாடி இருக்கும் அதுவே ஒரு பரபரப்பு செய்தி🤩🤩🤩😂😂😂

  • @skarthis82
    @skarthis82 3 ปีที่แล้ว +230

    வேற என்ன, அந்த வீட்டை ஆக்கிரமிக்க தான் 😂😂😂😂

    • @Jackvicky505
      @Jackvicky505 3 ปีที่แล้ว

      😂😁😂

    • @radhigab2776
      @radhigab2776 3 ปีที่แล้ว +5

      Naanum athan bro ninachan ennoda first target opposite veedu nu ninachitaro

    • @sudhaprabu785
      @sudhaprabu785 3 ปีที่แล้ว

      😁😁😁😁

    • @fi-mt3cv
      @fi-mt3cv 3 ปีที่แล้ว +3

      Think positive. Change your attitude. Nowadays people become cruel

    • @donmaths3609
      @donmaths3609 3 ปีที่แล้ว +1

      Very very good,sema nakal with truth

  • @pandakutty6330
    @pandakutty6330 3 ปีที่แล้ว +823

    பாத்து போங்க pa,,தமிழ்நாடு தலைமை செயலகம் போகாம , கேரள போக போயிர, போறாரு..😂😂😂😂😂😂😂😂😂

    • @pawankalyan3562
      @pawankalyan3562 3 ปีที่แล้ว +6

      😂😂💯

    • @idragon4900
      @idragon4900 3 ปีที่แล้ว +3

      😁😁😁😁

    • @elavarasit5344
      @elavarasit5344 3 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁

    • @hn6676
      @hn6676 3 ปีที่แล้ว +13

      Japan povarunnu nenaichen

    • @sadhasivamk736
      @sadhasivamk736 3 ปีที่แล้ว +7

      Kadharunaga daa Sangii Thaileees 😂😂

  • @ngelectronics940
    @ngelectronics940 3 ปีที่แล้ว +10

    எவரையும் மதித்தல் தான் உயர முடியும்

  • @YuvarajKumar3
    @YuvarajKumar3 3 ปีที่แล้ว +568

    தனது திடீர் சாகசத்தை எதிர் வீட்டில் காட்டி வருகிறார் 😅🤣🤣
    பாலிமார் செய்திகளுக்காக வீட்டின் அருகே வாடும் வேல்ராஜ் 😂

    • @sumithamithran9178
      @sumithamithran9178 3 ปีที่แล้ว +9

      Comment la velraj oatumpodhu manasula eruka dhukam lam parandhu poidudhu...

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +3

      Hey DJ.....dont .........gratitude ra mahaney

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 3 ปีที่แล้ว +3

      😁😁😁😁😂😂😂😂🤭🤭🤭

    • @RR-0301
      @RR-0301 3 ปีที่แล้ว +6

      Antha ethir veetu kaaran Admk va iruka poran yaa🤣

    • @mtamta5368
      @mtamta5368 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣 super na

  • @sprocker23
    @sprocker23 3 ปีที่แล้ว +72

    Intha maari news la enga thalaivan velraj thaa padikkanum...😂😂

  • @chinnasoniya9965
    @chinnasoniya9965 3 ปีที่แล้ว +1

    நான்கு எழுத்தில் தமிழ் நாட்டை ஆளும் என் தளபதி முக்கிய முதலமைச்சர் ஆகிய உங்கள் பொன்னான பாதங்களை தமிழ்நாட்டின் மண் மீது வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றுபட்டு இருப்பேன் என்று உச்சரித்தவாறே உங்கள் முதலமைச்சர் பதவிக்கு மிக நன்றி

  • @aravinth007vt
    @aravinth007vt 3 ปีที่แล้ว +22

    எதிர் வீட்டுக்காரர்கள் கதவை மூடி வைத்து பழக வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான்.

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 ปีที่แล้ว +1

      😂😂🤣🤣🤠 சொல்லிட்டு தான் போயிருப்பார்.

  • @தலபக்தன்-ள2ச
    @தலபக்தன்-ள2ச 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு 😎

  • @positivethinking8285
    @positivethinking8285 3 ปีที่แล้ว +21

    அவரு போன திடீர் விட நீங்க சொல்ற திடீர்தான் கேட்கவே சிப்பு சிப்பா வருது 😂😂😂😂

  • @abdullahsheik4489
    @abdullahsheik4489 3 ปีที่แล้ว +3

    நம் வெற்றியை பகைவர்களும் அன்பு செலுத்த வேண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும் அதுதான் உண்மையான வெற்றி நம் நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க வளமுடன்

  • @ஸ்ரீசாய்குணசேகரன்

    அதை போல் இனி வரும் காலங்களில் திடீர் திடீர் மின்வெட்டு..

  • @kavithshasha7228
    @kavithshasha7228 3 ปีที่แล้ว

    KAMAL SIR KEEP GOING. சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கின்ரீர்கள். KEEP ROCKING SIR. ஒவ்வொரு விஷயத்தையும் சட்டரீதியாக விளக்குகிறீர்கள். ஒரு அரசு செய்யவேண்டியதை நீங்க தனியா சிறப்பாக செய்துகொண்டிருக்கின்ரீர்கள். இவ்வளவு விபரம் அரசாங்கத்துக்கே தெரியாதேப்பா. KAMAL SIR செமையா இருக்கு. நிச்சயம் மக்கள் புரட்சி வெடிக்கும். DMK GOVERNMENT களையும். அடுத்த ELECTION இக்கு READYஆ இருங்க. தேர்வு செய்வோம் மக்கள் நீதி மையத்தை மீட்டெடுப்போம் தமிழகத்தை.🔦🔦🔦🔦

  • @tamilganasongs5847
    @tamilganasongs5847 3 ปีที่แล้ว +767

    நேத்து பார்ட்டில அடிச்ச சரக்கு இன்னும் போதை தெளியலையோ - கொரனவா கண்டுபுடிக்க போயிருப்பாரோ - 😜

  • @sivapmc3975
    @sivapmc3975 3 ปีที่แล้ว +9

    இது போன்று எப்போதும் எளிமையாக இருந்து காமராஜரை போன்று ஒரு நல்ல ஆட்சி தரவேண்டும் என வாழ்த்துகிறோம்

  • @prabhab6062
    @prabhab6062 3 ปีที่แล้ว

    U R so great . Your simplicity proves it Stalin Anna. Hats off to U. Keep it up CMji 👍

  • @Madurai-dz7zc
    @Madurai-dz7zc 3 ปีที่แล้ว +18

    இது மட்டுமா திடீர்னு இங்க பாரு போக போக தமிழ் நாட்டில் எல்லாமே திடீர் திடீர்னு தான் நடக்கும் நீ எதிர்பார்த்திருக்க மாட்டான் வாழ்க்கைல அந்த மாதிரி விஷயங்கள் நடக்கும் தமிழ்நாட்டுல

  • @danii4646
    @danii4646 3 ปีที่แล้ว +10

    திடீர் செய்திகளுக்காக Polimer திடிர் ராஜ்...

  • @Neervani638
    @Neervani638 3 ปีที่แล้ว

    வெற்றி பெற்றதை விட பெற்ற வெற்றியை சாகும் வரை நிலைநிறுத்திக் கொள்ள மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். திரும்ப திரும்ப ஓட்டு கேட்டு வரக்கூடாது. நீங்கள் செய்ய இருக்கும் ஆட்சி அணுகுமுறையை பார்த்து மக்களே நீங்கள் தான் அடுத்த முதல்வர் என முடிவு செய்ய வேண்டும். அதற்கான மாற்றம் உங்கள் கைகளில் உள்ளது.
    உங்கள் தந்தையைவிட நீங்கள் பல படி மேலே அரசியலில் புதுமை படைக்க வேண்டும். மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @jayavel7900
    @jayavel7900 3 ปีที่แล้ว +40

    எங்க ஊர் குடிமகன் ஒருத்தர் அடிக்கடி இப்படித்தான் யார்வீட்டிலாவது புகுந்திடுவார்.

  • @muthaiyandon653
    @muthaiyandon653 3 ปีที่แล้ว +25

    எதிர் வீட்டை விலைக்கு கேட்க போயிருப்பார்.... ( இந்த வீதி என்ன விலை, இந்த ஊரு என்ன விலை ..... அய்யோ இப்போ நா எதையாவது வாங்கி ஆகுணுமே) செந்தில் கவுண்டமணி காமெடி தான் ஞாபகம் வருது...... 😜😜😜

    • @romingram
      @romingram 3 ปีที่แล้ว

      Ha...ha...

    • @venkycheyyar3336
      @venkycheyyar3336 3 ปีที่แล้ว

      Nee பத்து paisavukku pirachonam இல்லாதவன்..இதுல கவுண்டமணி செந்தில் காமெடி வேற...

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 ปีที่แล้ว

      😂😂

  • @siddhujhanu941
    @siddhujhanu941 3 ปีที่แล้ว

    எதிர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தவர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கும் கலைஞர் நினைவிடத்திற்கும் சென்றவர் அம்மையாரின் நினைவிடமும் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @தெரியுமாதெரியாதா
    @தெரியுமாதெரியாதா 3 ปีที่แล้ว +298

    எதிர் வீட்டு போனார் என்று தலைப்பு பார்த்ததும் பாலிமர் பழையபடி ஆரம்பித்ததோ னு நினைச்சிட்டேன்🥺

  • @lotuslotus4565
    @lotuslotus4565 3 ปีที่แล้ว +194

    எனக்கு மட்டும் கொரோனா வந்தா என்னபண்றது.உனக்கும் வரட்டும் என்ற பாசந்தான் தலைக்கு😀இனி நீங்க விளையாடுங்க தல....

  • @viveksvillageideas4877
    @viveksvillageideas4877 3 ปีที่แล้ว

    எதிர் வீடு எப்போது நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சிறிய ஆராய்ச்சி பயணம்

  • @Vpn5000
    @Vpn5000 3 ปีที่แล้ว +14

    இனிமே எத்தனை 'ஆக" வரப்போகுதோ இந்த 5 வருசத்துல. கேட்டுத்தான் ஆகணும். என்ன பண்ண.🙏🙏🙏🙏

  • @sathish4119
    @sathish4119 3 ปีที่แล้ว +4

    பழனி முருக சுடலை பதவி ஏர்க்கும் முன் சாக வேண்டும் அப்படி நடந்தால் நான் பழநி முருக நான் உனக்கு மொட்டை பொடுறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jrhn2666
      @jrhn2666 3 ปีที่แล้ว

      O ammalukku Motta adi😎

    • @sathish4119
      @sathish4119 3 ปีที่แล้ว

      @@jrhn2666 உன் அம்மகு ந போட்டதும

    • @aravinthcrazy3435
      @aravinthcrazy3435 3 ปีที่แล้ว

      Avaru un sothula manna potara vijay fan iruthutu ipdi cmt panriye da.

  • @ISG.GANAPATHY
    @ISG.GANAPATHY 3 ปีที่แล้ว

    ஒரிஜினல் தலைவராக நம்ம சுடலை மன்னிக்கவும் நமது திரு ஸ்டாலின் ஐயா அவர்கள் மாரியுள்ளார், தலைவர்னா இப்படி எதாவுது ஒன்னு பன்னிக்கிட்டே இருக்கனும்

  • @anupraveesh977
    @anupraveesh977 3 ปีที่แล้ว +190

    வீடு தெரியாம போய் இருப்பார் இது பன்றதெல்லாம் அப்படிதானே

  • @kaliguru1332
    @kaliguru1332 3 ปีที่แล้ว +36

    இனிமேல் இந்த வீடு என்னோடதுனு சொல்ல போயிருக்கப்போல

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 ปีที่แล้ว +1

    நல்ல முன் உதாரணம்

  • @jeevan9041
    @jeevan9041 3 ปีที่แล้ว +16

    பாலி எடப்பாடி ஐயாவ கடைசி ஒரு முறை காட்டு😓

  • @venkateshnadimuthu1288
    @venkateshnadimuthu1288 3 ปีที่แล้ว +16

    முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @rajann910
    @rajann910 3 ปีที่แล้ว +1

    எதிர் வீட்டுக்காரர் வீட்டு பத்திரம் நல்ல பாதுகாப்பா வச்சிக்கோங்க

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว +33

    சுடலைக்கும் அந்த பாட்டிக்கும் ஒரே வயது தான் இருக்கும்

    • @Mahizhini627
      @Mahizhini627 3 ปีที่แล้ว

      🤣

    • @jayabalasubramaniantjaya6413
      @jayabalasubramaniantjaya6413 3 ปีที่แล้ว

      தன் தாய்க்கு தான் அருகில் இல்லாத போது எதிர் வீட்டுக்காரர்கள் தாம் ஆபத்துக்கு உதவுவார்கள். இது தெரியாமல் ஏன் விமர்சனம். தளபதிக்கு எல்லாம் தெரியும்.

  • @karnanm9624
    @karnanm9624 3 ปีที่แล้ว +63

    அவருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கிறதுஅதனால்தான் அவர் அம்மா வீட்டுக்கு செல்லாமல் எதிர் வீட்டுக்கு சென்றுவிட்டார்

  • @Srk.t5707
    @Srk.t5707 3 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐💐💐Best Wishes CM

  • @gkvv7711
    @gkvv7711 3 ปีที่แล้ว +184

    வீடு எதுன்னு தெரியாம சமாளிக்கிறார் 😂😂😂😂

  • @raghavendranjaishanker2475
    @raghavendranjaishanker2475 3 ปีที่แล้ว +141

    ஒரு வேளை அந்த மூலப்பத்திரம் எதிர்வீட்டு பாட்டி கிட்ட இருக்குமோ🤔

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 ปีที่แล้ว +2

      Super

    • @perumalperumal7
      @perumalperumal7 3 ปีที่แล้ว +1

      அவருடைய மூத்திரம் உனக்கு வேணுமாடா

    • @ManojKumar-uc8sm
      @ManojKumar-uc8sm 3 ปีที่แล้ว

      @@perumalperumal7 🤣🤭🤣🤭🤣🤭

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 ปีที่แล้ว

      @@perumalperumal7 semma 👍👍👍

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 3 ปีที่แล้ว

      இப்படி பேசி தான் டா அடிவாங்கி இருக்கீங்க...அடங்குங்க..

  • @josephjayasheelan8842
    @josephjayasheelan8842 3 ปีที่แล้ว

    பின்னாலே தெரிவது அடி சுவடு.
    முன்னாலே இருப்பது அவன் வீடு.
    இரண்டுக்கும் நடுவே விளையாடு.
    நல்லதை நினைத்து போராடு.
    நல் வாழ்த்துகள்.

  • @jenitha9807
    @jenitha9807 3 ปีที่แล้ว +338

    வேற நியூஸ் போடு பாலி போதும் இந்த நியூஸ் போர் அடிக்குது..😏😏🤨🙄😫

    • @jenitha9807
      @jenitha9807 3 ปีที่แล้ว +12

      @suganya Yuki அவர் தான் முதல்வர்னு முடிவு ஆகிடுச்சு சும்மா ஒரே செய்தி போட்டா போர் அடிக்குது சிஸ்...😫

    • @vr.k6892
      @vr.k6892 3 ปีที่แล้ว +1

      Ungaluku porama sister😩
      Good morning ☕🍫 sister😊🙏.

    • @Rekasuresh4193
      @Rekasuresh4193 3 ปีที่แล้ว +1

      @@jenitha9807 good morning sis,..

    • @jenitha9807
      @jenitha9807 3 ปีที่แล้ว

      @@Rekasuresh4193 good morning sis ma.🙏🍫🍫🍫🍫

    • @pandakutty6330
      @pandakutty6330 3 ปีที่แล้ว +2

      @வண்டு முருகன் ,, நீ போ, ஒண்ணய யாரு இங்க வந்து கமென்ட் போட சொன்ன..🙄 டுபக்கூர்..😂😂

  • @tiktokkapildevtiruttanioff1568
    @tiktokkapildevtiruttanioff1568 3 ปีที่แล้ว +33

    அந்த பாட்டி அவர் கூட படிச்சclassmate😂😂😂

  • @rajatharun9391
    @rajatharun9391 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தளபதி சார் தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லுங்க சார் 👍👍👍👍

  • @rakeshms3446
    @rakeshms3446 3 ปีที่แล้ว +47

    Polimer title : எதிர் வீட்டிற்கு சென்ற MLA😁😁

  • @kathir_editz4211
    @kathir_editz4211 3 ปีที่แล้ว +152

    அவரே வீடு தெரியாம மாத்தி போயி சமாளிக்காரு... நீங்க வேற சும்மா இருங்கபா....

    • @SpectrumMusic1
      @SpectrumMusic1 3 ปีที่แล้ว +4

      வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் 😂தல கால் புரியாமல் அங்கும் இங்கும் ஒடுகிறார்🤸🚶🏃...
      நான் அடிச்சி மணி கடவுளுக்கு கேட்டு சோ இல்லையோ தமிழக மக்களுக்கு கேட்டுக்சி ஏடு வண்டிய 🚗🚙🚐 எதிர் வீட்டுக்கு😎😎... நீ போறா பாட்ட🎶 ஸ்டாலின்தான் வராரு...😁😁

    • @suganyar2453
      @suganyar2453 3 ปีที่แล้ว

      @@SpectrumMusic1 mudittu poda

    • @karthiknagarajan9092
      @karthiknagarajan9092 3 ปีที่แล้ว

      Andha kootame appadithaane

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว

    ஸ்டாலின் கோபாலபுரத்தில் எதிர்வீட்டுக்கு சென்று வாழ்த்துக்கள் வாங்கி வந்தார்

  • @vbrider5293
    @vbrider5293 3 ปีที่แล้ว +141

    நேத்து போட்ட சரக்கு இன்னும் போதை தெரிஞ்சு இருக்காது

    • @keerthikakeerthika448
      @keerthikakeerthika448 3 ปีที่แล้ว +4

      Crct a sonnega.engaum muttetu saagala

    • @RamKumar-ls2zx
      @RamKumar-ls2zx 3 ปีที่แล้ว +1

      😁😁😁

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 ปีที่แล้ว +1

      Aamapa naanga celebrate panrom.

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 ปีที่แล้ว +1

      @@keerthikakeerthika448 setha yelavukku vaa

    • @rajeswarip9084
      @rajeswarip9084 3 ปีที่แล้ว +1

      @@RamKumar-ls2zx naanga sirikkanum unna pathu.