மிக அருமையான பதிவு... இப்படி நம் கலாச்சார வழிமுறைகளை தகுந்த விளக்கங்கள் உடன் பதிவு செய்ததற்கு கோடி நன்றிகள்... உங்களைப் போன்றோர் சொற்பொழிவு 1000 பேர் மனதைத் தெளிவாக்கும் என்பதில் ஐயமில்லை... வாழ்க வளமுடன்... உங்களைப் போன்றோரின் சேவைகளில் பாரத கலாச்சாரம் வளர்கிறது...
வாரியார் சுவாமிகளின் வாரிசாக நீங்கள் சொல்லும் அனைத்து பதிவுகளும் அற்புதம். வாரியார் சுவாமிகளை இன்று வரை 64வது நாயன்மாராகவே நினைத்துக் கொண்டு வழிபடுகிறேன். மக்களை அந்த அந்த காலகட்டத்தில் வாழ்விக்க வந்த மகானாகவே தங்களைப் பார்க்கிறேன். ஆண்டவன் தங்களுக்கு தீர்காயுசு கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.
Mam... Unga tamil உச்சரிப்பு full video va pakka vaikuthu... Unga loda தெளிவு ஆன விளக்கம்.நீங்கள் உச்சரிக்கும் வார்த்தை இல் அடங்கி விடுது.. உங்கள் சேவை மென் மேலும் உயர...வாழ்த்துக்கள் mam.. Hare krishna..
Vanakkam, madam,,I come to know about many very many important informations about ammasi vratham for ladies, and gents, in the minutest detail, so very clearly from your eliquent , fluent rendering with all reverence, you take us with you to a higher level of understanding our bounden duties towards our ancestors , I pay my respects and gratitude to you madam for enlightening me from all my doubts and ignorance about my ancestor's annual, and monthly routine rituals. For many long years I was very much anxious to know the details about these duties towards my ancestors. Now my doubts are cleared, I am thankful for you madam about it.
வணக்கம் அம்மா, தெய்வீக குரலில் இனிமையாக தெளிவாக நல்ல பயனுள்ள தகவல்கள் கூறி செயல்படுத்த வழி காட்டும் தங்கள் கருணை மிகுந்த நல் மனதிற்கு கோடானுகோடி நன்றி , வாரியார் சுவாமிகள் அவர்களின் அருமையான தெய்வீக சொற் பொழிவு களை அறிந்தோ அறியாமலோ புரிந்தும் புரியாமலும் எனது 7, 8 வயதில் மிகுந்த ஆர்வத்துடன்நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடிவு வரை ஓடி ஓடி சென்று கேட்டுஇருக்கேன், ஆனால் தங்களை நேரில் காண மிகுந்த ஆவல் அம்மா இறைவன் அருளால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நலமும் வளமும் மகிழ்வும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் தாயே....நன்றி...
சிறப்பான தகவல் மிகவும் தெளிவான விளக்கம் நீண்டநாள் எதிர்பாத்த பதிவு தெளிவு பெற்றேன் அம்மா மிக்க நன்றி அம்மா.வரலெட்சுமி விரதம் & ஆடிபூரம் பற்றி சொல்லுங்கள் அம்மா pls....
Dear akka 🙏❤️💕 really appreciate...I am suffering from health issue and I am suffering from stomach problem and sleeping problem and past 20 years I am suffering from health issue please akka 🙏❤️💕 really praying for me and my family.. I'm selvaraj lakshmanan and I thank you for your time and help
வாவ் இவ்வளவு விசியமா நன்றி நன்றி டியர் குரு என் மாமனார் இருக்க முடியாது வயது 85 ஆகுது அதனால் மாமியார் தான் இவ்வளவு நாள் விரதம் இருந்து வந்தாங்க இனி இந்த பதிவை காட்டி சாப்பிட வைத்துடுவேன் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫 இப்ப அவரும் விரதம் இல்லை என்றால் பரவாயில்லை டியர் குரு
முன்னோர்களுக்கு தர்பணம் எப்படி செய்வது எந்த கோயிலில் செய்வதென்று அறியாமல் இருந்த வேலையில் தங்கள் பதிவினை கண்டு சிவ ஆலையம் சென்று தர்பணம் செய்தேன் தங்களின் பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது மிக்க நன்றி 🙏
அம்மா நான் சிறுவயதில் இருந்தே தொலைக்கட்சிஉங்கள் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன் நான் உங்கள் ஆசி பெறவேண்டும் திருவெண்ணைநல்லுர் வசிக்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாம் இந்த உலகில் பிறப்பதற்கு நாம் தான் காரணம் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. ஆதாரங்கள் பல உண்டு. முன்னோர்களுக்காக நாம் நமது அன்றாட பிரார்த்தனையில் மனதார இறைவனை வேண்டிக்கொண்டாலே போதுமானது. அமாவாசை பொளர்ணமி இந்த நாட்களில் இறை வழிபாடு தியானம் தவம் ஆகிய இவற்றை முறையாக செய்து வந்தாலே போதுமானது. உத்தமம்.
எனக்கு அம்மா இல்ல அப்பா இருக்காங்க எங்க வீட்டு ல என்ன அப்பா இருக்கும் போது நீ விரதம் இருக்க கூடாதுனு சொன்னாங்க நானும் இருக்கல ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் தெளிவாக விளக்கம் தந்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏
பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் மூத்தமகன் மட்டும் திதிகொடுத்தால் போதுமா அல்லது ஐந்து மகன்களும் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமா... தயவு செய்து விளக்குங்கள் மா.. வணக்கம்
அன்பு சகோதரி என் கனவர் தான் அவரது அம்மாவுக்கு இறுதி கடன் செய்தார்,ஆனால் நானும் எவ்வளவு கூறியும் ஒரு நாள் கூட எந்த விரதமும் இருப்பதில்லை,அவர்கள் தவறி 10 வருடங்கள் ஆகி விட்டது இன்று வரை அவர்கள் படத்தின் முன் தினமும் தீபம் ஏற்றுகிறர், மேலும் வீட்டில் தினமும் பலத் துன்பங்கள் தாயே பிரச்சணைகள்,என்னால் தாங்க முடிய வில்லை,இதனால் என் உடல் மற்றும் மனநிலை மிகவும் பாதித்துள்ளது ,எனக்கு தற்போது 53வயது ஆகிறது நானும் வேண்டாத தெய்வமில்லை ,விரதமும் இல்லை எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் சகோதரி🙏🙏💐
அம்மா சூரிய நமஸ்காரம் பற்றி ஒரு பதிவில் எவ்வாறு காலை மாலையில் வணங்க வேண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நெய்வேத்யம் எப்படி பண்ண வேண்டும் என்று சொல்லித்தாருங்கள் அம்மா🙏
மிக்க நன்றி அம்மா, மிக தெளிவான விளக்கம் என் மனதில் நீண்டநாட்களாக இருந்த சந்தேகம் தங்களின் இந்த பதிவால் தெளிவான மிக்க நன்றிகள் அம்மா.
,
நன்றி அம்மா
மிக அருமையான பதிவு... இப்படி நம் கலாச்சார வழிமுறைகளை தகுந்த விளக்கங்கள் உடன் பதிவு செய்ததற்கு கோடி நன்றிகள்... உங்களைப் போன்றோர் சொற்பொழிவு 1000 பேர் மனதைத் தெளிவாக்கும் என்பதில் ஐயமில்லை... வாழ்க வளமுடன்... உங்களைப் போன்றோரின் சேவைகளில் பாரத கலாச்சாரம் வளர்கிறது...
மிகுந்த நன்றி உங்கள் அன்பிற்கு
வணக்கம் தோழி உங்களின் இந்த பதிவு மிகவும் இயல்பாக இருக்கிறது. தெரியாத பல்வேறு வகையான தகவல்கள் தெரிவிக்கின்றன மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி
Indha thillalangadi thirutu velai yenakku theriyadhu yengu sendralum idhey velaiya pochu yedho 2 perambu vaithu. Kondu siruduchu podukindranara3
வாரியார் சுவாமிகளின் வாரிசாக நீங்கள் சொல்லும் அனைத்து பதிவுகளும் அற்புதம். வாரியார் சுவாமிகளை இன்று வரை 64வது நாயன்மாராகவே நினைத்துக் கொண்டு வழிபடுகிறேன். மக்களை அந்த அந்த காலகட்டத்தில் வாழ்விக்க வந்த மகானாகவே தங்களைப் பார்க்கிறேன். ஆண்டவன் தங்களுக்கு தீர்காயுசு கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.
மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஓம் நமசிவாய சிவாய நமஹ
மிகவும் அருமையாக.சொன்னீர்கள்.நல்ல.தர்மத்தை..சொனீர்கள்.ஜனங்களுக்கு.மிகவும்.நன்மயாக.இருக்கும்.
உங்களின் தமிழ் உச்சரிப்பில் மெய் மறந்து போனேன் தாயே🙏🙏🙏🙏
தெளிந்த நீரோடை போன்ற,தங்கு தடையில்லா தமிழுடன் சேர்ந்த இனிய,எளிய விளக்கம். வாழ்த்துக்கள். வளர்க தங்கள் ஆன்மீகப்பணி.👌👍👏🙏
மிகவும் அருமையாக இருந்தது.இது போன்ற நல்ல பதிவுகளை மேன்மேலும் தர வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் செயல் அம்மா மிக்க நன்றி அன்பே சிவம் இன்பமே சூழட்டும் இறைவா 🌺🙏🙏🙏🙏🙏🌺
🙏🙏🙏
நல்ல பயனுள்ள தகவல்.
நன்றி சகோதரி.
மிகவும் தெளிவான விளக்கம்.. நன்றி அம்மா.
மிக தெளிவான விளக்கம் அம்மா நன்றி
Mam...
Unga tamil உச்சரிப்பு full video va pakka vaikuthu...
Unga loda தெளிவு ஆன விளக்கம்.நீங்கள் உச்சரிக்கும் வார்த்தை இல் அடங்கி விடுது..
உங்கள் சேவை மென் மேலும் உயர...வாழ்த்துக்கள் mam..
Hare krishna..
மிக்க நன்று. நல்ல பதிவுகள் ஆத்ம ஞானத்திற்க்கு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
மிக தெளிவான விளக்கம் நான் உங்கள் தீவிர ரசிகை சகோதரி ...மிக்க நன்றி
மிகுந்த நன்றி
உங்களின் தீவிர வாசகி மேடம் என் மனைவி .
அருமையா விளக்கம் தாறீங்க மேடம் ...ரெம்ப நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி அம்மா.மிகச் சிறப்பு வாய்ந்த பதிவு அழித்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். You are so.....great amma
அம்மா உங்களுடைய இந்த கருத்தை நான் மிகவும் வரவேற்கிறேன்! மிக்க நன்றிகள் அம்மா!🙏🏻
அருமையான விளக்கம் சகோதரி. இந்துக்கள் அனைவருக்கும் இது மிகவும் பயன் தரும்.
அம்மா மிக மிக நன்றி நீங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் உங்கள் சொற்பொழிவும் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍
Vanakkam, madam,,I come to know about many very many important informations about ammasi vratham for ladies, and gents, in the minutest detail, so very clearly from your eliquent , fluent rendering with all reverence, you take us with you to a higher level of understanding our bounden duties towards our ancestors , I pay my respects and gratitude to you madam for enlightening me from all my doubts and ignorance about my ancestor's annual, and monthly routine rituals. For many long years I was very much anxious to know the details about these duties towards my ancestors. Now my doubts are cleared, I am thankful for you madam about it.
தெளிவாகபுரியவைத்ததற்கு மிகவும் நன்றி
வணக்கம் அம்மா, தெய்வீக குரலில் இனிமையாக தெளிவாக நல்ல பயனுள்ள தகவல்கள் கூறி செயல்படுத்த வழி காட்டும் தங்கள் கருணை மிகுந்த நல் மனதிற்கு கோடானுகோடி நன்றி , வாரியார் சுவாமிகள் அவர்களின் அருமையான தெய்வீக சொற் பொழிவு களை அறிந்தோ அறியாமலோ புரிந்தும் புரியாமலும் எனது 7, 8 வயதில் மிகுந்த ஆர்வத்துடன்நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடிவு வரை ஓடி ஓடி சென்று கேட்டுஇருக்கேன், ஆனால் தங்களை நேரில் காண மிகுந்த ஆவல் அம்மா இறைவன் அருளால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் நலமும் வளமும் மகிழ்வும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் தாயே....நன்றி...
ஆடி அமாவாசை பற்றிய நல்ல பயனுள்ள வகையில் அமைந்த பதிவு
super
மிக அற்புதமான விளக்கம் அம்மா
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
சிறப்பான தகவல் மிகவும் தெளிவான விளக்கம் நீண்டநாள் எதிர்பாத்த பதிவு தெளிவு பெற்றேன் அம்மா மிக்க நன்றி அம்மா.வரலெட்சுமி விரதம் & ஆடிபூரம் பற்றி சொல்லுங்கள் அம்மா pls....
விரைவில்
Yourjejesustamlilllllsongs
மிக அழகாக இந்த தகவல் சொல்லும்போது எனது கண்கள்
கலங்கிவிட்டன மிக்க நன்றி அம்மா
நல்ல அருமையான கருத்து சகோதரி வாழ்க உங்கள் சேவை தொடரட்டும்
சகோதரியே தாங்கள் கூறிய விளக்கம் அருமை அருமை👏👏
சிறந்த ஆன்மீக பதிவு.நன்றி.
மிகத்தெளிவாக கூறியுள்ளீர்கள் அம்மா
மிக்க நன்றி மா.நல்ல புண்ணிய தகவல்களை தெரிந்துகொண்டேன்.
ஆடி அமாவாசை பற்றி அருமையான தகவலை சொன்னதற்கு மிக்க நன்றி
Dear akka 🙏❤️💕 really appreciate...I am suffering from health issue and I am suffering from stomach problem and sleeping problem and past 20 years I am suffering from health issue please akka 🙏❤️💕 really praying for me and my family..
I'm selvaraj lakshmanan and I thank you for your time and help
வாவ் இவ்வளவு விசியமா நன்றி நன்றி டியர் குரு என் மாமனார் இருக்க முடியாது வயது 85 ஆகுது அதனால் மாமியார் தான் இவ்வளவு நாள் விரதம் இருந்து வந்தாங்க இனி இந்த பதிவை காட்டி சாப்பிட வைத்துடுவேன் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫
இப்ப அவரும் விரதம் இல்லை என்றால் பரவாயில்லை டியர் குரு
நான் உங்கள் தீவிர ரசிகை சகோதரி ...மிக்க நன்றி
annudaya Mahan 24 vathil eranthu vidan payanuku yar darpanam kodupathu madam thariyaviilai neeingkal soluingkal.madam
அம்மா என் கணவர் அம்மா இறந்துவிட்டார், என் மாமனார் தற்பனம் கூடுபதில்லை, அதனால் என் கணவர் தர்பனம் kudukalama
Thank you very much for the well expained of aasi ammavasai.
@@kdewiedewie8234 0⁰
@@neelachellam8063 c
முன்னோர்களுக்கு தர்பணம் எப்படி செய்வது எந்த கோயிலில் செய்வதென்று அறியாமல் இருந்த வேலையில் தங்கள் பதிவினை கண்டு சிவ ஆலையம் சென்று தர்பணம் செய்தேன் தங்களின் பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது மிக்க நன்றி 🙏
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
அக்கா அருமையாக சொன்னீங்க நன்றி அக்கா...
Kindly vanakkam, your tips are very useful for me.i know many message. thanks
Madam your narration about the significance of Adi Amavasya tarpanam by gents to their ancestors is highly commendable.
Thanks a lot madam.
Mam.. Your each and every video is very important and useful to our soceity.... especially this video plays a major role... Thanks..
மிகவும் அருமை தாயி..
வாழ்க 🙏
Koodii nantrihal.sister nalla clear ah sollittinga thanks a lot ....
அம்மா நான் சிறுவயதில் இருந்தே தொலைக்கட்சிஉங்கள் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன் நான் உங்கள் ஆசி பெறவேண்டும் திருவெண்ணைநல்லுர் வசிக்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supper sister
நானும் எங்கம்மாவும் விரதம் இருக்குரோம்.
பரவல்லயா.
யாருக்காக என்பது தெரியாததால் பதில் சொல்ல இயலவில்லை
Thank u for the information nicely explained
மிக்க நன்றி அம்மா. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Very very useful information mam, long time doubt,now very clear thank you so much.
Thank you
நன்றி அம்மா அருமையான பதிவு நன்றி
அருமை, நன்றி அம்மா
Veer. Veer.nice Amanda
நன்றி அக்கா, நல்ல ஒரு தகவல். ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
நன்றி
Amma rempa nantri thanks
Thanks sister miga thelivana vilakkam, ithuvarai Nan mamanaruum mamiyarukku sappitamal viratham irrunthen Nan than ammavasai Pooja seyven ippa clear ahidichu sister
Thank you sister
அம்மா உங்களைப் போன்ற நல்லவர்களை உருக்கியகுருவின்பாதம்பனிகி
Thankyou very much miss
romba romba nandri ma
Nandri
மிகவும் நன்றி! வணக்கம் அம்மா.
Sister you're all program is always welcome. You're Voice very cleared and memory power (without any articles) is good
நாம் இந்த உலகில் பிறப்பதற்கு நாம் தான் காரணம் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. ஆதாரங்கள் பல உண்டு. முன்னோர்களுக்காக நாம் நமது அன்றாட பிரார்த்தனையில் மனதார இறைவனை வேண்டிக்கொண்டாலே போதுமானது. அமாவாசை பொளர்ணமி இந்த நாட்களில் இறை வழிபாடு தியானம் தவம் ஆகிய இவற்றை முறையாக செய்து வந்தாலே போதுமானது. உத்தமம்.
நல்ல தகவல் மிக்க நன்றி
Thelivana vilakkangal kudutgadharkku nandri.
நல்ல கருத்து அம்மா வாழ்க வளமுடன்
நல்ல பதிவு மிகவும் அருமையாக உள்ளது நற்றி
அருமையான பதிவு...
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மிக்க மகிழ்ச்சி
Nandri Amma nandri
அருமை அம்மா நன்றி
தர்பனம் சிரார்த்தம் இதன் விளக்கம் தந்தற்குமிக்க நன்றி அம்மா
மிகவும் முக்கியமான விஷயம் நன்றி அம்மா
எனக்கு அம்மா இல்ல அப்பா இருக்காங்க எங்க வீட்டு ல என்ன அப்பா இருக்கும் போது நீ விரதம் இருக்க கூடாதுனு சொன்னாங்க நானும் இருக்கல ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் தெளிவாக விளக்கம் தந்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏
அருமையான பதிவு செய்ய வேண்டும்
705 dislike unbelievable..
Very nice explanation Amma 🙏
மிகவும் நன்றி
தங்களது தமிழ் உச்சரிப்பு. விளக்கம்அருமைசகோதரி
அருமையானபதிவுமிக்கநன்றி
பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் மூத்தமகன் மட்டும் திதிகொடுத்தால் போதுமா அல்லது ஐந்து மகன்களும் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமா... தயவு செய்து விளக்குங்கள் மா.. வணக்கம்
மிக்க பயனுல்ல விசயம் நன்றி சகோதரி👌🙏💐
thank you very much to give a very beautiful message 🙏🙏🙏
இதுவரைஇதுதெரியமல்இருந்துவிட்டேன் தவறைசரிசெய்து கொள்வேன் சகதோரி நண்றி
எனக்கு ஒரு விஷயத்தை தெளிவு பண்ணுங்க மா அம்வாசை அன்று யாரெல்லாம் தலை முழுகாலாம்
மிகவும் நன்றி அம்மா
good, this is our traditional actions, thanks
thank you
Neraya visayam vilakama soluringa valviyal sarndha nerimurai super sister
Nice Amma video
சிறப்பு அம்மா வாழ்க வளமுடன்
Thank you mam
மிக்க நன்றி அம்மா
Every one must follow this
மிக்க நன்றி அம்மா....
மி௧்௧ மிக்க நன்றி அக்கா
நல்ல விளக்கம்
வீட்டுக்குத் தூரமா இருக்கும் பொழுது அமவாசை விரதத்துக்கு சமைக்கலாமா அம்மா
😮
⁸⁸n
@@maheswarigangaraj3279
Thank you amma. Rompa nall santhekam thirthathu.
Thank you
அன்பு சகோதரி என் கனவர் தான் அவரது அம்மாவுக்கு இறுதி கடன் செய்தார்,ஆனால் நானும் எவ்வளவு கூறியும் ஒரு நாள் கூட எந்த விரதமும் இருப்பதில்லை,அவர்கள் தவறி 10 வருடங்கள் ஆகி விட்டது இன்று வரை அவர்கள் படத்தின் முன் தினமும் தீபம் ஏற்றுகிறர், மேலும் வீட்டில் தினமும் பலத் துன்பங்கள் தாயே பிரச்சணைகள்,என்னால் தாங்க முடிய வில்லை,இதனால் என் உடல் மற்றும் மனநிலை மிகவும் பாதித்துள்ளது ,எனக்கு தற்போது 53வயது ஆகிறது நானும் வேண்டாத தெய்வமில்லை ,விரதமும் இல்லை எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் சகோதரி🙏🙏💐
சிவாய நம மிக மிக அருமையான பதிவு அம்மா
மிக்க நன்றி
Ma'am it's really true,
நன்றி அம்மா
அம்மா சூரிய நமஸ்காரம் பற்றி ஒரு பதிவில் எவ்வாறு காலை மாலையில் வணங்க வேண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நெய்வேத்யம் எப்படி பண்ண வேண்டும் என்று சொல்லித்தாருங்கள் அம்மா🙏
Suryana paathale pothum nalathuthaan, atha kumbudanumnu avasiyam illa
malini pranav
.
You are great mam I like your Tamil speaking style u r blessed
Verygooddefinesan
Thanks for remembering this information at the time of important days.keep doing
God is great s