வையம் வியக்கும் வைகாசி பிரம்மோற்சவம் | வரதர் பிரம்மோற்சவம் | Kanchipuram Varadharajar Brahmotsavam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • This video is about varadhar Bramotsavam , hope you like this video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #varadharajaperumaltemple #ganeshraghav #kanchipuram

ความคิดเห็น • 107

  • @indirapadmanabhan9798
    @indirapadmanabhan9798 ปีที่แล้ว +9

    காஞ்சிபுரம் போகாமல் வரதனுடன் கூடவே சென்று ஸேவித்த உணர்வு. வாகனம்... நகை.. கிரீடம்.. எல்லாம் சிறப்பாக காட்டினீர்கள். தினம் இருமுறை பார்த்து ஆனந்தம் அடைகிறேன். ஏசல்.. யானை.. குதிரை இரு வாகனத்தில்.. திருமங்கை ஆழ்வார் வேடுபரி அதுவும் போட்டால் சந்தோஷம். நிதானமாக விளக்கம் ஸேவை மிக சிறப்பாக
    போட்டிரக்கிறீர்கள்.

  • @manjulakannan1964
    @manjulakannan1964 ปีที่แล้ว +11

    வரதரின் பதிவினை பார்த்து மெய்சிலிர்த்து வரதா சரணம் வரதா சரணம் வரதா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 ปีที่แล้ว +2

    Wate a explained so beautiful thank u so much Ganash God bless you paa

  • @sriramajeyam779
    @sriramajeyam779 4 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு தம்பி அடியேன் இது வரை பார்த்ததும் இல்லை அதற்கு வாய்ப்பே இல்லை ஜம்பது வயதாகிறது ஆனால் இது வரை வயதராஜர கோயில் பிரம்மோற்சவம் பார்த்ததும் இல்லை கூட்டத்தோடு கூடட்டமாக அத்தி வரதர் தரிசனம் பார்த்து மகிழ்ந்தேன் ஆனால் கோயில் உள்ளே சென்று பார்ததது இல்லை ஆனால் இந்த பிரம்மோற்சவம் கண்டு கண்ணீர் வருகிறது வரதா வரதா வரதா ❤❤❤❤ நன்றி 🙏 தம்பி கணேஷ்

  • @sudhatamilvanan7922
    @sudhatamilvanan7922 ปีที่แล้ว +3

    காஞ்சிபுரம் 15 திவ்ய தேச கோவில்கள்பற்றி தங்கள் பதிவில் பார்த்தோம் .
    இன்று தரிசித்து விட்டு வந்தோம். மிக அருமையான தரிசனம்.
    மிக்க நன்றி

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இதை வீடியோ எடுத்து எங்ஙளுக்கு அத்தனை உற்சவங்களையும் தெளிவான உரையோடு பதிவிட்டதற்கு உங்களுக்கு கோடானுகோடி நன்றி

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 ปีที่แล้ว +2

    கணேஷ் ராகவா அமைதி மன நிறைவாக இருந்தது வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +5

    வாராயோ வரதராஜா
    அருள்தாராயோ ஸ்ரீனிவாசா
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว +2

    நானும் மூன்று வருடங்களுக்கு முன்பு போய் பார்த்தேன். இப்பொழுது திரும்பவும் பார்க்கும் சந்தர்ப்பம் உங்களால் கிடைத்தது. ரொம்ப நன்றி.

  • @santhoshpc883
    @santhoshpc883 ปีที่แล้ว +8

    திருஎவ்வுள் வீரராகவ பெருமாள் கோயிலில் தொட்டி திருமஞ்சனம் நடைபெறும் பொழுது பெருமாள் திருமண் அணிவார்

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 ปีที่แล้ว +4

    சூப்பர் அருமையான பதிவு.இது போலவே காஞ்சிபுரம் மற்ற கோயில் உற்சவங்களைப் பற்றியும் பதிவிடவும்

  • @sabarirajan3720
    @sabarirajan3720 ปีที่แล้ว +4

    சந்தோஷமா இருக்கு நண்பா!!! ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว +2

    மனதிற்கு திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.எல்லாவற்றையும் விவரமாக சொன்னீர்கள்.ரொம்ப நன்றி.

  • @sriharshas8333
    @sriharshas8333 ปีที่แล้ว +3

    What a beautiful coverage 😍

  • @revathyvenkat7240
    @revathyvenkat7240 ปีที่แล้ว +2

    மிக சிறப்பாக உற்சவத்தை விளக்கினீர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி
    16:42

  • @AppuAppu22
    @AppuAppu22 ปีที่แล้ว +2

    Amazing video brother. varadhar azhaga pathute irukallam. especially that king walk during car festival❤

  • @jayashanmugam5834
    @jayashanmugam5834 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா

  • @sugandhigovind8100
    @sugandhigovind8100 ปีที่แล้ว +1

    Superb Ganesh
    Thank you for your varadhar Azagu from your videos
    We never seen directly will seen your videos in my house 🙏🙏🙏👌👏👋👍

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 ปีที่แล้ว +1

    Thanks ganesh for posting varadharaja perumal brahmothsavam🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 ปีที่แล้ว +1

    இந்த பதிவு அருமை மெய்சிலிர்க்க வைக்கிறது மிக்க நன்றி

  • @saiprem6497
    @saiprem6497 ปีที่แล้ว +6

    My favorite temple

  • @RavindranRavi-u6g
    @RavindranRavi-u6g 8 หลายเดือนก่อน +2

    பின்னணி இசை சூப்பர் 🎉

  • @vasumohan3796
    @vasumohan3796 8 หลายเดือนก่อน +1

    Excellent coverage and commentary Mikka nandri

  • @VijayaLakshmi-go4ps
    @VijayaLakshmi-go4ps ปีที่แล้ว +2

    Hi Ganesh wow my favorite god .
    This varadhar introduce ur videos very lucky to see this .varadhar give u very good life I will pray .very nice temple nd god .

  • @malar_seenu
    @malar_seenu 9 หลายเดือนก่อน +1

    Arumaiyana Dharisanam.Thank You Sir

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +1

    கணேஷ் ப்ரோ காசி வீடியோ மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏🙏விஸ்வாநாதரே போற்றி

  • @sksundarajan4909
    @sksundarajan4909 ปีที่แล้ว +1

    Pathunalum vizhala kalandhukitta madhiriye irukku thanks brother

  • @sidharthank3326
    @sidharthank3326 ปีที่แล้ว +2

    பத்து நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் பார்த்தது போல இருந்தது 🙏🙏🙏

  • @krsvivek
    @krsvivek 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @skyblue7095
    @skyblue7095 ปีที่แล้ว +1

    அனைத்தும் அருமை சகோதரரே. நீங்கள் வரதரின் ராஜ நடை பற்றி சொல்லி இருக்கலாம்

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln ปีที่แล้ว +1

    Great ragav ganesh varadar asirwad to you

  • @lathashekhar6238
    @lathashekhar6238 8 หลายเดือนก่อน +1

    Arumai

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🙏🙏

  • @porselvie5548
    @porselvie5548 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஓம் நமோ நாராயணாய நமக

  • @mr.rameshbabu4782
    @mr.rameshbabu4782 ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயணா 🙇🙇🙇🙏🙏

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 ปีที่แล้ว +1

      பஜனைகளையும்‌சேர்த்து‌எடுக்கலாமே

  • @chithradesigan6164
    @chithradesigan6164 ปีที่แล้ว +1

    Hare dhayalo varada kshamanidhe,,very good narration.thank you sir.

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +2

    Super bro

  • @fathimasyed4232
    @fathimasyed4232 ปีที่แล้ว +1

    A very good explanation. Great work.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว +4

    Om Namo Narayanaya. Very well explained of Brahmotsavam of Kanchipuram Varadharaja Swamy Temple. A request if possible please interview some padha thangigals their experiences and how they feel with this great opportunity in their life. My Sashtang Pranams to those padha thangigals. 🙏🙏🙏

  • @Suji_Lyrics
    @Suji_Lyrics ปีที่แล้ว +2

    Varatharajar temple thiruvizha super❤🙏🙏🙏

  • @SNK2004NIO
    @SNK2004NIO ปีที่แล้ว

    Superaa explain panigaa .♥️♥️ From Sholinghur.

  • @Kishvalar
    @Kishvalar ปีที่แล้ว

    Vanakkam sir, from kanchipuram...

  • @bhuvaneswarant28
    @bhuvaneswarant28 ปีที่แล้ว +1

    Good documentary at the right time raghav💐💐

  • @nishnik548
    @nishnik548 ปีที่แล้ว

    அருமை.👏👏

  • @mohannvell
    @mohannvell ปีที่แล้ว +1

    Very nice video. The narration was so good.

  • @banubabu2176
    @banubabu2176 ปีที่แล้ว

    நன்றி

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @geethanarayanan6469
    @geethanarayanan6469 ปีที่แล้ว +1

    Arumai❤

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 ปีที่แล้ว

    அருமை. அழகு. அற்புதம்👍 🙏

  • @manbibadichi8801
    @manbibadichi8801 ปีที่แล้ว

    Thank you so mush brother 🙏🙏🙏

  • @rajasekar785
    @rajasekar785 ปีที่แล้ว +1

    Very nice video bro

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว +1

    Very nice coverages

  • @meenumeenumeenu4964
    @meenumeenumeenu4964 8 หลายเดือนก่อน +1

    Super 👏

  • @udayakumar2059
    @udayakumar2059 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான தகவல் நிறைந்த ஒளிப்பதிவு அண்ணா 🙏🙏🙏 எனக்கு தெரியாத பலவற்றை தெரிந்துகொண்டேன். நன்றி 🙏🙏🙏

  • @Spartan0588
    @Spartan0588 ปีที่แล้ว +4

    நீங்கள் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் பற்றி ஒரு முழு காணொளி போடுங்கள் அண்ணா ❣️🙏✨

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep ปีที่แล้ว

    Mahaney vunudaya thondu serakkaga vaalthukal God bless you

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว

    Awesome Ragavu thambi. Thank you so much thambi 🙏🏻

  • @minions_motif
    @minions_motif ปีที่แล้ว

    Malarum ninaiugal thank you so much bro

  • @baskaranran2053
    @baskaranran2053 ปีที่แล้ว +1

    ,தம்பி உன்னை வணங்குகிறேன்

  • @santhir4042
    @santhir4042 ปีที่แล้ว +1

    வரதாசரணம்
    வரதாசரணம்
    கோவிந்தா
    காேவிந்தாகோவிந்தா

  • @jayanthisubramanian4262
    @jayanthisubramanian4262 ปีที่แล้ว

    OM NAMO NARAYANA 🙏 NICELY EXPLAINED.

  • @diwakarp1335
    @diwakarp1335 ปีที่แล้ว

    Very nice sir

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว

    Ponavarudam ella pathivum parthen endru orae pathivil arumaiaha solerukenga arumai ganesh varathanin darishanathuku nadri

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 ปีที่แล้ว

    Eagarly waiting.

  • @ullagellam5856
    @ullagellam5856 ปีที่แล้ว +1

    Excellent

  • @muthuvel2062
    @muthuvel2062 ปีที่แล้ว

    Super.news.🙏🙏🙏🙏🙏🙏allthebest.bro.💐💐💐🙏

  • @minions_motif
    @minions_motif ปีที่แล้ว

    Hai bro very happy

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 ปีที่แล้ว

    Anna varadharajar vaikasi bramotsavam pathu 10 nalum vlog detail ha explore pannunga anna like last year pls bro nerla vara mudiyathu unga video mulama paklam do the needful

  • @jai9353
    @jai9353 ปีที่แล้ว

    வையம் கண்ட வைகாசி பிரம்மோட்சவத்தை காண ஆவலாக உள்ளேன்

  • @rajarojer5578
    @rajarojer5578 ปีที่แล้ว

    Wonderfu ❤️❤️

  • @selvamk8913
    @selvamk8913 ปีที่แล้ว

    sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 8 หลายเดือนก่อน +1

    வைகாசி விசாகம் முருகன் புத்தர் நம்மாழ்வார் இம்மூவரும் பிறந்த நட்சத்திரம்.ஆகவே வரதராஜர் வைகாசி விசாகம் திருவிழா முருகனை வணங்குவதற்கு சமம்.வைகாசி விசாகம் முருகன் திரு நட்சத்திரம்.

  • @ispeakchemistry2958
    @ispeakchemistry2958 ปีที่แล้ว

    Bro their nadai poduga

  • @kanchanshanthy4587
    @kanchanshanthy4587 ปีที่แล้ว

    நமோ நாராயணா

  • @govindarajangayathri7772
    @govindarajangayathri7772 ปีที่แล้ว

    Am from Kanchipuram

  • @nathiyasathish7964
    @nathiyasathish7964 ปีที่แล้ว

    ஒம்நமோ நாராயண

  • @haripriya7220
    @haripriya7220 ปีที่แล้ว

    Thalaivar❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +1

    ❤❤

  • @Venkatasubramanyan
    @Venkatasubramanyan ปีที่แล้ว

    Bro ninga Kanchipuram ahh

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 ปีที่แล้ว +3

    Waiting for 5Lakh 👪 family

  • @Kanchifestivalcity
    @Kanchifestivalcity ปีที่แล้ว

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி 900 வருடம் பழமையானது சோழர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து வைகாசி பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது

  • @parthasarathypadmanabhan1587
    @parthasarathypadmanabhan1587 8 หลายเดือนก่อน

    why not telecast latest

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kanchicity2659
    @kanchicity2659 ปีที่แล้ว

    hi bro pls reply

  • @archanamani4308
    @archanamani4308 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karthik-w4k
    @Karthik-w4k ปีที่แล้ว

    Om namo naryana

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr ปีที่แล้ว

    The Nammam which is applied upon Foreheads is not a Seal of Global wisdom but the Brilliant white star with a yellow colour circle around it then upon a Blue colour background only and so here even the Ancestors had Stumbled that much which is known now.

  • @kannankarthik3405
    @kannankarthik3405 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼

  • @Vijayakumar-wn4gi
    @Vijayakumar-wn4gi ปีที่แล้ว

    Arcot la kuda famous in Ani masham

  • @jaishrisankar
    @jaishrisankar ปีที่แล้ว

    Arputhamana varnanai. Enaku innum ketkanume yen video mudinthathu endru irundhadu. Varadhan pugal ketka ketka inbam dhane

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 ปีที่แล้ว

    Hai Ganesh brother

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @malathyv8063
    @malathyv8063 8 หลายเดือนก่อน

    Arumai

  • @renubala22
    @renubala22 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 7 หลายเดือนก่อน

    🙏

  • @ShivaKumar-pi7fu
    @ShivaKumar-pi7fu ปีที่แล้ว

    👍👍👍