@@ponnalaguthenappan6687 அம்மா என்னுடைய ஜாதகத்தில் 11இல் மாந்தி 2இல் ராகு ஆனால் தொழில் கடந்த 30 வருடங்களில் ஃபர்ஸ்ட் 10 வருடம் வேலை பின்பு சுய தொழில் அதுவும் 20 வருடங்களில் 3ru தொழில் எதுவும் நிரந்தரம் இல்லை இதற்கு மாந்தி தான் காரணமா அம்மா உங்கள் அன்பான பதிலை எதிர் பார்கிறேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏
அம்மா மிக்க நன்றி. எளிமையாக ஜோதிடத்தைப் புரிய வைக்கிறீர்கள். மாந்தி ஒரு கிரகாம் என்றால் அதற்கு பெயர்ச்சி உண்டா? என் என்றால் மாந்தி ஜாதகத்தில் இருக்கும் இடத்தின் பலன்கள் பலருக்கும் வேறு படுகிறது. உங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
In astrology, generally manthi placed in which place from lagna to 12 house. That manthi position is considered as peratha sabham or mud house. If manthi is placed in lagna - jadagar will not shine in his life, like wise in all places. Only manthi will do good in 11th house on which rule should not conjunction with out any planet.
Daily gulikai kalam in calendar for 1.5 hours. That time is considered as manthi time. In that time we should do only good things only because in that time if we do bad things it will get repeated in our life.
வணக்கம் அம்மா நான் மேஷம் இலக்கணம் இலக்கணத்தில் செவ்வாய் உள்ளது.மீனம் ராசி ராசியில் சந்திரன் ரேவதி 4 இல்புதன் நட்சத்திரசாரம் பெற்று வர்க்கம் உத்தமம் பெற்றுள்ளது. கடகத்தில் புதன் உள்ளது.நட்சத்திர பரிவர்த்தனை யோகம் உண்டா. மகரம் வீட்டில் குரு திருவோணம் 1 நட்சத்திர பரிவர்த்தனை மகரம்.மீனம் கடகம் வீட்டிற்கு பரிவர்த்தனை ஏற்பட்டு இல்லற வாழ்க்கையில் நன்மை தருமா கடகம் வீட்டில் பு
Namasthe. As you told in my horoscope Mandi is in lagna with Guru. Lagnam kumbam . I had only one son brilliant in education studying in Engg. College. But all of a sudden he fell on ill and it developed as cancer and ginslly died .The treatments did not give success. The main cause is Mandi with Guru in my lagna.
அம்மா எனக்கு 6வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.ஆனால் தற்போது குழந்தை ஜாதகத்தில் நட்சத்திரம் திருக்கணித பஞ்சாங்கம் வேரை வருது.வாக்கிய பஞ்சாங்கம் வேரை வருகிறது அம்மா... எனக்கு மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்... எனக்கு சற்று உதவி செய்யுங்கள் அம்மா.. 18.11.2021 புதன் கிழமை காலை 10.51.AM
வணக்கம். பிறந்த தேதி. 01.10.1987, பிறந்த நேரம். 01.05 AM, பிறந்த ஊர். திருப்பதி. திருமண தேதி. 19.10.2015, குழந்தை இல்லை. குழந்தை பாக்கியம் கிடைக்குமா ஐயா.
வணக்கம் அம்மா, தயவு செய்து தாங்கள் பாதகாதிபதி மற்றும் மாறாகதிபாதி பற்றி முழு விவரம் தெரிவிக்கவும்.உங்கள் பதில் எதிர்பார்க்கும் அன்பர் நாகராஜன் bangalore.
In TN..they are not taking maanthi for predictions, I think that is the main reason for wrong predictions...in kerala all namboothris give more importance to maanthi..for astrology ,prasanam, Pooja and even for predicting black magic,illegal relationships etc.
பெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம். பொருளாதர முன்னேற்றம் எப்போது? பணம் இல்லாமல் மிக கடினமாக உள்ளது வாழ்க்கை. வேலை சரியாக அமையவில்லை.
Nandre vanakam 👍🙋♂️👌🙏
நன்றி அம்மா வணக்கம்
அருமையான விளக்கம்
romba. arumaiya solleerukinga. romba. thanks
SUPER..Amma
குரு வாழ்க! குருவே துணை!!!
..மிக்க நன்றி...✓✓✨
Thanks
Thankyou very much Madam.
நன்றி
நன்றி அம்மா🙏
@@ponnalaguthenappan6687 அம்மா என்னுடைய ஜாதகத்தில் 11இல் மாந்தி 2இல் ராகு ஆனால் தொழில் கடந்த 30 வருடங்களில் ஃபர்ஸ்ட் 10 வருடம் வேலை பின்பு சுய தொழில் அதுவும் 20 வருடங்களில் 3ru தொழில் எதுவும் நிரந்தரம் இல்லை இதற்கு மாந்தி தான் காரணமா அம்மா உங்கள் அன்பான பதிலை எதிர் பார்கிறேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏
அருமை
நல்லவிளக்கம்
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை அம்மா
அருமை 👌👌👌
@@ponnalaguthenappan6687 நன்றி அம்மா
Super❤
Thanks❤️
நல்ல விளக்கம்
அருமையான விளக்கம் அம்மா
Super
Super ma 🙏 mikka nandri 🙏
மாந்தி பற்றி நல்ல
விளக்கம்.
🙏🙏🙏
Hai amma
அம்மா மிக்க நன்றி. எளிமையாக ஜோதிடத்தைப் புரிய வைக்கிறீர்கள். மாந்தி ஒரு கிரகாம் என்றால் அதற்கு பெயர்ச்சி உண்டா?
என் என்றால் மாந்தி ஜாதகத்தில் இருக்கும் இடத்தின் பலன்கள் பலருக்கும் வேறு படுகிறது. உங்களின் மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
In astrology, generally manthi placed in which place from lagna to 12 house. That manthi position is considered as peratha sabham or mud house. If manthi is placed in lagna - jadagar will not shine in his life, like wise in all places. Only manthi will do good in 11th house on which rule should not conjunction with out any planet.
Very nice madam
எனக்கு லக்குனத்துல மாந்தி ஆனா நீங்க செல்லுற மாதிரி எண்னம் எனக்கு கிடையாது
எனக்கு நான்கில் மாந்தியுள்ளது குருவுடன் இணைந்து நீங்க சொன்ன அணைத்தும் சரியாக உள்ளது.
Very useful infrmation
நன்றாக விளக்கி உள்ளீர்கள்
அம்மா.வக்ரம் பற்றியும் ஒரு
வீடியோ போடுங்கள் அம்மா.
நன்றி. 🙏🙏🙏
நல்ல எளிய விளக்கம் அம்மா.
Amma yanaku 12 il sevai manthi serkkai yanoda hus sari illai marriage life problem athavathu parikaram sollunga pls
Please put a video about kuligan
Amma simma rasi,dhansulagnam uttram nakshaththiram 1 padam, lagnathill guru, 2ill ragu, 5ill sukran,6ill suriyan budhan, 8ill sevai and kaethu 9ill sani chandran avaan life eppadi irukkum, 8ill sevai kaethu ullathaal avanku edum agadhee
புலிபபாணி சித்தர் மாந்தி 1 இல் இருப்பது நன்மை என்று சொல்லியுள்ளார்
Maandhi thanithu ninral nanmaiye ena kuruginanar🙏🙏🙏🙏🙏
That is gulikan, not mandi.
பொதுவாக பஞ்சாங்கத்தில் மாந்தியை பற்றின கணிதம் இருப்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ளுவது என்பதையும் பதிவிடுங்கள் அம்மா.
Daily gulikai kalam in calendar for 1.5 hours. That time is considered as manthi time. In that time we should do only good things only because in that time if we do bad things it will get repeated in our life.
Parigara temple s, mudaku dosham relief temple s
Thanks@@ponnalaguthenappan6687
பெரியவா { மாந்தி } பற்றி தாங்கள் கூறியது ... அருமை ..
chithirai. natchathra kararhaluku kulanthaihal nilai. patri. sollungal. plsssss
வணக்கம் அம்மா நான்
மேஷம் இலக்கணம் இலக்கணத்தில் செவ்வாய்
உள்ளது.மீனம் ராசி ராசியில்
சந்திரன் ரேவதி 4 இல்புதன் நட்சத்திரசாரம் பெற்று
வர்க்கம் உத்தமம் பெற்றுள்ளது.
கடகத்தில் புதன் உள்ளது.நட்சத்திர
பரிவர்த்தனை யோகம் உண்டா.
மகரம் வீட்டில் குரு திருவோணம் 1
நட்சத்திர பரிவர்த்தனை மகரம்.மீனம் கடகம் வீட்டிற்கு
பரிவர்த்தனை ஏற்பட்டு
இல்லற வாழ்க்கையில்
நன்மை தருமா
கடகம் வீட்டில் பு
Puthan and manthi in 6th house,, ena palan mam
My son 4/12/99 night 11.34pm born swathi star and lagnam is simmam what about marriage life any possibility in recent time
Eduku enna parikaram mam.
Namasthe. As you told in my horoscope Mandi is in lagna
with Guru. Lagnam kumbam .
I had only one son brilliant in
education studying in Engg.
College. But all of a sudden he
fell on ill and it developed as
cancer and ginslly died .The treatments did not give success.
The main cause is Mandi with
Guru in my lagna.
அம்மா ..ஜாதகத்தில் மாந்தி எப்படி கணிப்பது ......
அம்மா எனக்கு 6வருடம் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.ஆனால் தற்போது குழந்தை ஜாதகத்தில் நட்சத்திரம் திருக்கணித பஞ்சாங்கம் வேரை வருது.வாக்கிய பஞ்சாங்கம் வேரை வருகிறது அம்மா... எனக்கு மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்... எனக்கு சற்று உதவி செய்யுங்கள் அம்மா.. 18.11.2021 புதன் கிழமை காலை 10.51.AM
Follow drik panchang, which is more authentic and scientific
குளிகன் பற்றி வீடியோபோடுங்க ஆச்சி
Kadaga laknam , 11th la sani rahu mandhi. Enne palan mam?
Super dhan...
வணக்கம். பிறந்த தேதி. 01.10.1987, பிறந்த நேரம். 01.05 AM, பிறந்த ஊர். திருப்பதி. திருமண தேதி. 19.10.2015, குழந்தை இல்லை. குழந்தை பாக்கியம் கிடைக்குமா ஐயா.
kethu 5th place (kanni)Ragu 11th place (meenam) feedback frankly immediately say about frankly
In Kerala manthi is synonym of gulikan
Mandhi irrukum idathai eppadi kanndu Pidipathu nu solluinga madam
Mandi with sani in 4th house what result?
Amma,en peyar vijayalakshmi,24.10.1993 ,chennai ,8.25 Am .magara rasi,avittum 1,2 m paatham nashkathiram,viruchaga lakknam.enaku eppothu thirumanam nadakum
amma en jathagathil 5 il mandhi ullathu kolanthai bhakiyam thadai erpaduma
Bro marriage aaiducha kolanthai eruka?
வணக்கம் அம்மா,
தயவு செய்து தாங்கள் பாதகாதிபதி மற்றும் மாறாகதிபாதி பற்றி முழு விவரம் தெரிவிக்கவும்.உங்கள் பதில் எதிர்பார்க்கும் அன்பர்
நாகராஜன் bangalore.
ராசிகட்டத்தில் மாந்தி எப்படி கன்றரிவது
🙏
Mam,am thangamani ashokkumar my dob 8/3/1985 M.sc.B.ed mam, still now I am window can u try government (tnpsc) job.plz give details...mam
Time.10.15am
என்ன அம்மா பரிகாரம் அதையும் சொன்னால் நல்லா இருக்கும்
திருக்கணிதம்-வாக்கியம் எது சிறப்பு.
வாக்கியம்
வாக்ய panjjaaanggam ...✓✓
சனி +கேது உடன் மாந்தி இருந்தால் என்ன பலன்
ஒரு சாதகத்தின் மூலம் அண்ணன் தம்பி உறவு முறைகளை எப்படி கண்டு பிடிப்பது என்று ஒரு விட யா போடுங்கள் அம்மா நன்றி
3 ,11 box parunga
Pls tell about vargotham amma
Maanthi endral?
Mam Yen jathakathil மாந்தி illaiya
Sister... vaazha vazamudan...mandiku enna parigaram seidaal Matram undaagum.
Nalla karuthi
Amma malvya yogam patri video podunga...
ஜெயலலிதாவுக்கு ல வில் மாந்தி.Mgrக்கு மூன்றில் மாந்தி எப்படி . முதல்வர்கள் ஆனார்கள்.உங்கள் தீரி தவறானதே.
6 ம் இடத்தில் மாதம் இருந்தால் என்ன நடக்கும்
வணக்கம் அம்மா. பெருமாள். 16.12.1984. 10.5. am. திருமணம் எப்போது. திருமணம் ஆகுமா? ஆகாதா? சொல்லுங்க அம்மா. சேலம்.
மாந்தி கேது புதன் 12ல் லக் சிம்மம் என்ன செய்யும் 03.07.1971 09.30 காலை ஜனனம் SLanka jaffna
2.l. Enaku. Manthi. Nasam. All spoi🙃🙃🌋
ஜெயலலிதா ல. மந்தி, கருணாநிதி 2ல் மந்தி
9.8.1994. 9.05pm. Life epti ergume
In TN..they are not taking maanthi for predictions, I think that is the main reason for wrong predictions...in kerala all namboothris give more importance to maanthi..for astrology ,prasanam, Pooja and even for predicting black magic,illegal relationships etc.
I disagree
சரி இதுக்கு என்ன பரிகாரம்?
அப்போ ' உயிரில் மாந்தி உலகை ஆள்வார் ' - என்பது பொய்யா? ...மேடம் ;.....P,s,k *
ஜாதகத்தில் மாந்தி கணிப்பது எப்படி அது கூறுங்கள்
பரிகாரம், சொல்லு க 😔🙏
மாந்திஅமைப்பதுகட்டாந்தில்ஏப்படி
என் 14 வருட ஜோதிட அனுபவத்தில் மாந்தியை வைத்து பார்க்கும் பலன்கள் அனைத்துமே தவறாக இருக்கிறது.
தங்கள் அனுபவம் என்ன ?
பெயர் பரசுராம்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
கும்பகோணம். பொருளாதர முன்னேற்றம் எப்போது? பணம் இல்லாமல் மிக கடினமாக உள்ளது வாழ்க்கை. வேலை சரியாக அமையவில்லை.
எனக்கு லக்னத்தில் சூரியன் ,புதன்,சுக்ரன் மற்றும் மாந்தி.
நடப்பது சூரிய திசை
1983 2 23kalai 8.30am piranden.amma mandiyai apdi kandy pidipadu.an gadahatil mandi ila.partu sologa
மாந்தி ஜாதகத்தில் குறிப்பது இல்லையே ஏன்
நான் பார்த்த இரு ஜாதகங்களில் குறிப்பிட்டுள்ளது. ( இரண்டும் வாக்ய பஞ்சாங்கம் ) ...✓✓
மாந்தி கதை பற்றி கூறுவதை தவிர்த்து மாந்தி எப்படி கணிப்பது என்பதை உதாரணத்துடன் விளக்கவும்
Amma jathagam patha fees avaluma sollu
இதற்கு பரிகாரம் தற்கொலை😢😢😢😢😢
எதற்கும் தற்கொலை தீர்வில் லை
தற்கொலை கோழைகளின்
செயல்!!
நாம் சாதிக்க
பிறந்தவர்கள்!!
சாதிப்போம்
நண்பரே!!
மாந்தி கேது புதன் 12ல் லக் சிம்மம் என்ன செய்யும் 03.07.1971 09.30 காலை ஜனனம் SLanka jaffna