this is the only and best video on mandhi ever in youtube. i like your humorous way of filtering down comments .. nice sir add lot of humor like this :)
வணக்கம் ஐயா மாந்தியாங்க குளிகன் பயமாயிருக்கு மோசமான கிரகமா இருக்கும் போல நீங்க பிச்சி ஒதறிட்டீங்க எனக்கு தலைய பிச்சிக்கிட்டுவலிக்குது நல்லவேளையா எங்கு குடும்பத்துல யாருக்கும் மாந்திய காணோம் அவர் எங்கயாச்சும் இருந்துட்டு போகட்டும் கேட்க ரொம்ப சுவாரஸியமா தான் இருக்குது நன்றி வாழ்க வளமுடன்
நன்றி அய்யா. மாந்தியின் சேர்க்கை பற்றி நுணுக்கமான விஷயங்களை இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. பெரும்பாலான ஜோதிட மென்பொருள்களில் மாந்தியை ராசி கட்டத்தில் கொடுப்பதில்லை (க்ளிக் ஆஸ்ட்ரோ கட்டண பதிப்பு தவிர்த்து ). அப்படி சில மென்பொருள்களில் கொடுத்தாலும் நிராயண ஸ்புடங்களில் மாந்தியின்பாகை விபரங்கள் இல்லை. தாங்கள் கூறியது போல 5° பாகைக்கு மேல் இருந்தால் சேர்க்கை இல்லை. ஆனால் இதன் பாகையை ஜாதகத்தில் எப்படி கணிப்பது அய்யா ?
அய்யா வணக்கம் ஐயா..எனது நண்பருக்கு..கும்ப லக்கினம் 10 ம் இடம் விருச்சிகதில் சூரியன்( புதன்)அஸ்தமனம் குளிகண் இணைவு பெற்ற நிலையில் உள்ளது பரிகாரம் சொல்லுங்க குருநாதா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakam sir 🙏subagraha paarvai Maandhiyin kedupalangallai seyallizhaka saiyuma?guru,chukran,budhan paarvaigal .thanks a lot for educating others by sharing your wisdom and knowledge with us .Vaazhga vallamudan 🙏
😔 ....வணக்கம் ஐயா 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏
Guruji Namaste very very nice predictions guru ji sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.15am place chennai karapakkam how is studies and health issues please explain thank u guruji
Sir Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்
I am appu sir iam asking first time only sir but I ask several times kindly respond nect neecha Mars dasa is coming which was conjuct with venus iam really fearing about that sir in Mars can I get position government job sir 2/9/1996 6:58pm pondicherry thank you 🙏
Sir...yenakku suriyanil mandhi...yen appavukku naan chellam ilai but yenakku appa na romba pidikum...irakkum munnadi yen appavai parka mudiyamal tadangal aachi
ஐயா வணக்கம் 12ஆம் இடத்தில் செவ்வாய் சனி மாந்தி என்ன பாதகங்களை ஏற்படுத்தும் என்ன சாதகங்களை என்னுடையமகனுக்கு எனக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் ஏதேனும் ஆபத்து
பிறந்தநாள் நேரம் வருஷம் தேதி இவற்றில் குழப்பம் மற்றும் அனுமணங்கள் இவற்றில் தெளிவு பெறவும் சரியாக தெரிந்து கொள்ள என்ன உபாயம் என்று விளக்கவும் வேண்டுககிறேன் ஐயா
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
ஐயா வணக்கம். என் பிறந்த நாள் 31.08.1983.நேரம் 3.35Am,பிறந்த இடம் திருக்கோவிலூர், எனக்கு அரசாங்க உத்யோகம் எப்போது கிடைக்கும் ,என்ன தொழில் அமையும். தயவு கூர்ந்து கூறவும்.
ஐயா பரிகாரம்.
Hanuman valibatu
Super
@@SriMahalakshmiJothidam ⁰00
Kumba laknathil manthi sani pariharam sollunga sir
அன்னா.நீங்கசொல்லரஜோதிடம்ரெம்பதெளிவாக.இருக்கிறதுதொடரட்டும்உங்கள்சேவை.
மாந்தி எனும் நிலையை பற்றி தெளிவாக கூறியது சிறப்பு. உங்களது ஞானம் சிறக்க வாழ்த்துக்கள்
this is the only and best video on mandhi ever in youtube. i like your humorous way of filtering down comments .. nice sir add lot of humor like this :)
14:22 ராகு மாந்தி
வணக்கம் ஜாதக கட்டத்தில் மாந்தி பற்றி குறிப்பிடவே இல்லை எனவே மாந்தி இருக்கும் இடம் பற்றி எப்படி தெரிந்து கொள்வது?
உங்கள் சேவை தொடரட்டும்
அய்யா ராம்ஜி அவர்களே வணக்கம் மாந்தியின் தாக்கம் குறைய
வழிபாட வேண்டிய தெய்வம் ஏது
ஏது ஐயா
Hanuman
Thelivanavilakkam, thanks 🙏
உங்கள் சேவை தொடரட்டும் அன்புள்ள ஜிக்கு வாழ்த்துகள்
Maanthi in lagnam ,9 il guru paravi ,7il valarapirai chandiran paarvai
வணக்கம் ஐயா மாந்தியாங்க குளிகன் பயமாயிருக்கு மோசமான கிரகமா இருக்கும் போல நீங்க பிச்சி ஒதறிட்டீங்க எனக்கு தலைய பிச்சிக்கிட்டுவலிக்குது நல்லவேளையா எங்கு குடும்பத்துல யாருக்கும் மாந்திய காணோம் அவர் எங்கயாச்சும் இருந்துட்டு போகட்டும் கேட்க ரொம்ப சுவாரஸியமா தான் இருக்குது நன்றி வாழ்க வளமுடன்
As per Marvel, மாந்தியும் தானோசும் ஒன்னு 😢😢
Very clear explanations about maanthi, thanks sir
அழகான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா. நன்றிகள்.
Hi sir ....🙋
Sir please upload sevvai sani combination in 6th house kumba laknam
மாந்தி பற்றி , தெரியாத அருமையான தகவல் 👍
நன்றி அய்யா. மாந்தியின் சேர்க்கை பற்றி நுணுக்கமான விஷயங்களை இதுவரை யாரும் சொன்னதாக தெரியவில்லை. பெரும்பாலான ஜோதிட மென்பொருள்களில் மாந்தியை ராசி கட்டத்தில் கொடுப்பதில்லை (க்ளிக் ஆஸ்ட்ரோ கட்டண பதிப்பு தவிர்த்து ). அப்படி சில மென்பொருள்களில் கொடுத்தாலும் நிராயண ஸ்புடங்களில் மாந்தியின்பாகை விபரங்கள் இல்லை. தாங்கள் கூறியது போல 5° பாகைக்கு மேல் இருந்தால் சேர்க்கை இல்லை. ஆனால் இதன் பாகையை ஜாதகத்தில் எப்படி கணிப்பது அய்யா ?
Sir,You are amazing teacher
Hi sir
You are correct
I have faced many problems in Chandra thasa
நன்றி அண்ணா👍
Really u r great explanation sir
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம் ஐயா..எனது நண்பருக்கு..கும்ப லக்கினம் 10 ம் இடம் விருச்சிகதில்
சூரியன்( புதன்)அஸ்தமனம் குளிகண் இணைவு பெற்ற நிலையில் உள்ளது பரிகாரம் சொல்லுங்க குருநாதா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Jaathagathil maanthi erupathai epadi terinthu kolvathu endru koorungal..Nandri
ஐயா எனக்கு மாந்தி பகவான் சனி குரு செவ்வாய் ஆகியோரிடம் சேர்ந்து பதினொன்றாம் இடத்தில் உள்ளார் ஐயா நான் என்ன செய்வது? 26.6.1980.2.45pm
Sir ennaku Laguna thil eruthu 11ile manthi my husband iku 11iie manthi sukeran veyalan eruku .ennkaluiku 13years baby eilai eppa baby kedikum solluga please 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
பல நாள் குழப்பங்களை தீர்த்ததற்கு நன்றி அய்யா.
Sir vanakkam, I m vigneshkumar , 15-11-1997 time 6.28am , now I m preparing govn competitive exam , வாய்ப்பு இருக்காங்க sir
Marvellous Bro superb explanation 🌷 🙏 🙏 🙏
Vanakam sir 🙏subagraha paarvai Maandhiyin kedupalangallai seyallizhaka saiyuma?guru,chukran,budhan paarvaigal .thanks a lot for educating others by sharing your wisdom and knowledge with us .Vaazhga vallamudan 🙏
Maandhi Bhavan character very important and internating sir,,thank you very much sir
Sir please Meena Laguna luguna thil manthy. Lagunathil yarum illai. Guru mesathil. With buda and angaraga. Please please
Your explanation is extraordinary
Iyer and Iyengar people are getting good benefits only from navagrahas. Is it correct?
Wrong
Sir good information for manthi thank you 🙏🙏
😔 ....வணக்கம் ஐயா 30/12/1999.. இரவு 11:45 pm .. கோவில்பட்டி.... ... வாழ்க்கை ஒரே போராட்டமா உள்ளது... சொந்த தொழில் செய்யலாமா ? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? வீட்டுல ஒரே சண்டை அய்யா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏
Guruji Namaste very very nice predictions guru ji sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.15am place chennai karapakkam how is studies and health issues please explain thank u guruji
Wow Super sir Neenga Sonnathu 100./. Crt I'm Kadaga lagnam 10th house la Suriyan Chanthiran Kenthu &Maanthiiiii ?????
Clear presentation sir thank you 🙏
Thank you sir enku kethu vodu manthi I am happy
Sir Gurujiபெரிதாக ஆரோக்கியகுறைபாடு ஏற்படுமோ என அஞ்சுகிறேன் புதன்தசையில். பிபி உள்ளது. புதன் தசாவை நினைத்து பயம். வெளிநாட்டில் வசிப்பதால் பிள்ளைகளை பார்க்கஆரோக்கியமாக இருப்பேனா2/12/1983 6.37am salem ஆயுள்
Thanks for your information
Thelivana vilakkam...Nandri Guruji
I am appu sir iam asking first time only sir but I ask several times kindly respond nect neecha Mars dasa is coming which was conjuct with venus iam really fearing about that sir in Mars can I get position government job sir 2/9/1996 6:58pm pondicherry thank you 🙏
அருமையான விளக்கம்
Sir பரிகாரம் சொல்லுங்கள் 🙏🙏🙏
Maandhi navaamsathil chandran raguvodu inaindhu irundhal , adhupola raasi katathil panirendam idathil maandhi irundhal ena palan??
Lagnathil Suriyan,Sani,Keathu,Sukiran ivargal ludan manthi um irunthal ena mariyana palangalai tharum sir?
Degree nu sollurigala aadha pathi konjo clear ah oru video poduga sir
Super Guruji 🙏🙏🙏🙏🙏
நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
அய்யா வணக்கம்விருச்சிக லக்னம் 11ஆம் இடம் சூரியன் +ராகு +மாந்தி நல்லதா அய்யா
மகனுக்கு ரிஷபத்தில் சந்திரன் உடன் மாந்தி உள்ளது.பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
சர், லக்னத்தில் மாந்தி அல்ல பன்னிரண்டாம் வீட்டில் மாந்தி , கெது சாரத்தில் மாந்திக்கு பொருள் சொல்லுங்க.
Sevvai+mandhi in 11 th house with close 2 degree sir bathipu erpaduma brother ku
அய்யா நன்றி சிறப்பு
Sir en magal marriage panamatan solura ABROAD POGANUM SOLURA kalyanam panuvala kulanthai iruka soluga sir 4.4.1999 3.13 pm. Madurai
Iya yanaku sani aparam mandhi simmathula iru aparam lagnadhibathi guru chandhiran dhanusula onna irukaru inoru iyam matra geragangal nala irukum bothu idhu badhikuma aparam matra geragangal mari idhu maruma rasiku rasi konjam replay panunga
Laknathil manthipalan good or bad sir
செவ்வாய் விசாகம் 4
கேது கேட்டை 1
மாந்தி அனுசம் இனைவு வருமா ஐயா
Ennaku suriyan sukiran puthan kuru santhiran Udan 5 il irukirarb nalatha kettathabsir
ஐயா வணக்கம். என்னுடைய ஜாதகத்தில் சனி+மாந்தி இணைவு உண்டு.பரிகாரங்கள் சொல்லுங்கள் ஐயா.
Vanakkam sir - 100 % looks true
Sir Syrian, pudhan,sukkiran+ maanthi 8 il ulladhu Palan sollunga pls. Kanni rasi meena lagkanam
Guru plz explain about 9th place kathu.. Nandri guru
Enaku laknathil maanthi risabha laknam laknathipathi sukran chevvai saraththil chevvai udan 2second la kuda sani thiruvaathirai veru nachchathiram enaku life la periya prblm varuma master
Sir...yenakku suriyanil mandhi...yen appavukku naan chellam ilai but yenakku appa na romba pidikum...irakkum munnadi yen appavai parka mudiyamal tadangal aachi
Sir enaku kumba laknathi manthi sani eruku enna pantradhu sollunga plz padichum endha job ku ponalum adhuku equal ah salary kedaikka mattingudhu
நன்றி....
poorva ஜென்மம் plus maandhi connection இருக்க வேண்டும் pls comment
❤❤❤❤❤❤
ஐயா வணக்கம் 12ஆம் இடத்தில் செவ்வாய் சனி மாந்தி என்ன பாதகங்களை ஏற்படுத்தும் என்ன சாதகங்களை என்னுடையமகனுக்கு எனக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் ஏதேனும் ஆபத்து
Sir, thankyou🙏🙏👌👌
നന്ദി nandri suppar
Superspech
Super explanation sir!!!
iya raasi - 11 pudan ,raagu , maanthi..... navamsam - sani il irunthu 5th place sevai + manthi....athe navamasam il 8th place sevai + manthi palan please iiiya..
En mahanukku lachnathil chandranudan maanthi ullathu enna palan
Pls tell me sir.....Separate mandhi how & when it’s works
ஜாதகத்தில் மாந்திக்கு டிகிரி இல்லையே.
நான் ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம்
லக்னத்தில் ராகு மாந்தி
திருமணம் நடக்குமா?
🤔🤔🤔🤔🤔
Sir vanakkam
Name: Krishnakumar rs
DOB: 11/12/1974
Time: 9:11 am
Eppozhudhu nalla vellai kidaikum
Vellaiyil munettram kidaikuma sir
என் ஜாதகத்தை அனுப்பி பரிகாரம் கேட்க விழைகிறேன். வாட்ஸ் அப் செய்யலாமா? அல்லது அட்ரஸ் அனுப்புவீர்களா?
2 il manthi ✨❣️
பிறந்தநாள் நேரம் வருஷம் தேதி இவற்றில் குழப்பம் மற்றும் அனுமணங்கள் இவற்றில் தெளிவு பெறவும் சரியாக தெரிந்து கொள்ள என்ன உபாயம் என்று விளக்கவும் வேண்டுககிறேன் ஐயா
1000/😅😅😊 Danushu (L)4L pudhan.madhi 30.4.1986. Marriage nadakanum 😢😮😅😊Mr.Ramji sir
. help me sir
Guruji vanakkam ( mithuna lagnam rishabha rasi ) sevvai mandhi serkkai 10vettil sevvai parivarthnai guruudan (10-11 veedu) 11 vettil sani -19 degree sani parama neecha pagai thandivettra guruji. (Guruji parama neecha pagai parama uchha pagai ) video podavum guruji
Sani necha pangam
@@SriMahalakshmiJothidam Thanks guruji
ஜெகநாத் ஹோரா-இல் மாந்தி மற்றும் குளிகை இரண்டுமே குறிப்பிடப்படுகிறதே?!
காலை வணக்கம் சார் 🙏
லக்கினத்தில் இருந்தால்?
மாந்தி சூரியனுடன் இனைந்து 11ல் புஷ்கரத்தில் இருக்க என்ன பலன் ஐயா நன்றி🙏
ஐயா 4 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?
அருமை
ஐயா வணக்கம். என் பிறந்த நாள் 31.08.1983.நேரம் 3.35Am,பிறந்த இடம் திருக்கோவிலூர், எனக்கு அரசாங்க உத்யோகம் எப்போது கிடைக்கும் ,என்ன தொழில் அமையும். தயவு கூர்ந்து கூறவும்.
Thank you SIR 🙏
சர், லக்னத்தில் மாந்தி அல்ல பன்னிரண்டாம் வீட்டில் மாந்திக்கு பொருள் சொல்லுங்க
ஐயா. வணக்கம் N. ஹரிஹரன் 18.5.20038.55 AM தென்காசி படிப்பு BSC MathasCA கேசசிங் செனடா ஆடிட்டா கனவு நிறைவேறுமா
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
காதல் திருமணம் இவர்களுக்கு நிச்சியம் நடக்கும்னு ஒரு வீடியோ பதிவு போடுங்க குருஜி
Vanakam aiya ungalin arul mozhikaga kathukondu irupen . 03-08-1995 evening time 6:40 pm thulam rasi swathi nakshatram muthal patham makara lagnam
Govt job kedaikumaah rrb exam eluthi result ku wait pandra aiya
Love pani rendu perum pirinjipoitom aiya enaku job ilamah rendu per family problem agi break ayiduchu athu marriage la mudiyumaah nu pathu solunga aiya
வணக்கம் ஐயா N. வேணுகோபால் 30.9, 2005 7:25 PM தென்காசி மருத்துவம் IAS என்ன படிக்க வைக்கலாமம்
Its affect you in marriage explain