ความคิดเห็น •

  • @rajeshbabu2917
    @rajeshbabu2917 ปีที่แล้ว +2

    Thanks

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 ปีที่แล้ว +3

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @anandharayar1958
    @anandharayar1958 ปีที่แล้ว +1

    All speeching ketkiren good👍

  • @mathanraj203
    @mathanraj203 ปีที่แล้ว +2

    துணிவு❤

  • @kokiladharma9457
    @kokiladharma9457 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya 🙏 🙏 🙏

  • @sivarajn2364
    @sivarajn2364 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @devakumar9905
    @devakumar9905 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @mohankumart876
    @mohankumart876 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கும் தமிழ் மொழி தந்த இறைவனுக்கும் நன்றி.

  • @umarsingh4330
    @umarsingh4330 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 ปีที่แล้ว

    Very good information about M.G.R. Thanks

  • @littlehearts625
    @littlehearts625 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @simplycityThaya
    @simplycityThaya ปีที่แล้ว +1

    ஜயா ௭ப்பவுமே பயமா இ௫க்கிறது.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      Please consult a psychologist.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். பயம் ஆட்டிபடைப்பது போல் வேறு எதுவும் துன்புறுத்துவது இல்லை. துணி முக்கியமில்லை. துணிவுதான் முக்கியம். அருமை. உங்களை மாதிரி யாருமே பேச முடியாது ஐயா. நன்றிகள் பல 🙏

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா
    அருமையான அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @nagamanickam6604
    @nagamanickam6604 ปีที่แล้ว +1

    Thank you

  • @johnshismithjohnson2549
    @johnshismithjohnson2549 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 ปีที่แล้ว +1

    Thank you very much sir 🙏🙏🙏🙏🙏

  • @c.vijayakumarttc6642
    @c.vijayakumarttc6642 ปีที่แล้ว +1

    Super speech sir it will for our youth and my self👌👌🙏

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    Valga valamudan nandri iyya

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar ปีที่แล้ว

    Mr. Suki Sivam is absolutely fantastic. He spoke from his heart. I thank him a lot. God bless him. Happy Pongal to him and all viewers.

  • @nathanlogu4323
    @nathanlogu4323 ปีที่แล้ว +1

    Superb ayya

  • @manomala6781
    @manomala6781 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @valliyammaivalliyammai9562
    @valliyammaivalliyammai9562 ปีที่แล้ว

    Thank you sir super speech 🙏

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கங்கலும் ,மதிய வணக்கங்களும் ஐயா , நீங்கள் சொல்வதுபோல் எல்லோருமே ஒரேபக்கம் போனால் [ENG] எப்படி ஐயா எல்லோருக்கும் வேலை கிடைக்கும் ஐயா ,தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் ஒரு மாற்றம் வருமா? என்று எதிர் நோக்கி தான் வாழ்கி[றேன்] றோம் ஐயா நன்றி வணக்கங்கள் .

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா சிலர் அணியும் துணி கிழிஞ்சிடுமோ என்ற அச்சத்தினால்கூட துணிஞ்சிடமாட்டான் ஆனால் சிலர் துணிவே துணையென நினைத்தே துணிகிழிஞ்சாலென்ன என்ற துணிவுடன் முன்னேறிடுவான்

  • @jayanthkarthi4239
    @jayanthkarthi4239 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @bkala9506
    @bkala9506 ปีที่แล้ว +1

    எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு நல்ல தகவல்.நன்றி ஐயா. தொழில் பற்றிய நல்ல அறிவுரை.🙏🙏👍👍

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 ปีที่แล้ว +1

    Super

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp ปีที่แล้ว

    உங்களுக்கு ஜாதகத்தில் சூரியன் நன்றாக உள்ளது.. கற்பனை எனும் அறிவை, சிந்தனையை சிறப்பாக சிந்தித்து பேசுவது "ஓஷோ" வைப்போல் "ஆனந்த அறிவியலை அனுபவிக்கும் ஞானி" தாங்கள் வாழ்வீர் பல.. பல..பல்லாண்டு.. வாழ்த்துக்கள்..

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      ஜாதகத்தில் அப்படி தான் உள்ளது

  • @raghuram7654
    @raghuram7654 ปีที่แล้ว

    Thala rasigar

  • @user-ve9hw9ts7u
    @user-ve9hw9ts7u ปีที่แล้ว

    ஐயா அந்த 246 வேலை வாய்ப்பு படிப்புக்கள் என்ன என்பதை எப்படி ஜயா நாங்கள் தெரிந்தது கொள்வது? சொல்லுங்கள் ஐயா

  • @user-yj5wl9co7b
    @user-yj5wl9co7b ปีที่แล้ว

    Ayya AK fan pola 😅

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp ปีที่แล้ว +1

    எதிரியை வீழ்த்த சந்தர்ப்பம் பார்த்து வீழ்த்தக்கூடாது, தன்னை வளர்த்திக்கொண்டு வீழ்த்தவேண்டும்..

  • @rithanyacrafthacks
    @rithanyacrafthacks ปีที่แล้ว

    Uncle neenga Jan 12 Vani vidyalaya Vellore school ku chief guest ah annual day ku Vara porringala !

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @studioremix6325
    @studioremix6325 ปีที่แล้ว

    Nandri ayya

  • @raghavendra2004
    @raghavendra2004 ปีที่แล้ว +4

    Thanks