யூடியூப் இல் மற்றவர்கள் மீன ராசிக்கு சொல்லுவதைப் போல் இல்லாமல் தாங்கள் சொல்லுவது கிட்டத்தட்ட சரியாகத்தான் மனசுக்கு படுகிறது. முன் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி சொல்வதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாச்சரனே என் வாக்கிலும்,நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேலு காக்க சுவாகா
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக மனக்குழப்பமும் மனக் கஷ்டமும் இருக்கிறது எனது அப்பன் முருகனும் எனது அப்பா கணக்கண்பட்டியாரும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன் 🙏🏻🙏🏻
இன்று மட்டுமல்ல என்றுமே என்னை காப்பவன் என் அப்பன் முருகன் தான் ஓம் முருகா குருமுருகா அருள்முருகா ஆனந்தமுருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாச்சரனே என் வாக்கிலும் செயலிலும் நின்று காப்பாய் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🐓
என் விதி நான் பெண்ணாக பிறந்தாது தப்பா நினைக்க முடியலை மீனராசி செல்லி இன்னும் எத்தனை நாள் அழுவது இன்று மட்டும்தான் இல்லை எல்லாம் நாலும் தான் வாழ்வோ தனிமையும் சுமையும் அதிகமாக இருக்குஉதவியாக யாரும் இல்லை சுமைதான்வேறுக்முடியாத ஒடவும் முடியாது ஒளியவு முடியாது எனக்கு மட்டும் இல்லை என்அம்மாவுக்கும் அவர் மாற்று திறனாளி
மீனம் பதிவு எப்பொழுது வரும் என்று இருந்தேன்.நீங்கள் எல்லோரும் ஆண்களை மையமாக வைத்தே பலனை கூறுகிறேர்கள்.பெண் என்பவள் அந்த வீட்டில் இல்லையா.வீட்டில் தான் யாரும் சாதகமா இல்லையென்றால் பெண்களுக்கென்று ஒரு ஜாதகமும் இல்லையா ஐயா.
வணக்கம் சாய் செந்தில் அண்ணா குருவாயூரப்பன் கோயில் வரலாறு பற்றியும் குருவாயூரப்பன் வழிபாட்டு முறை பற்றியும் குருவாயூரப்பன் ஸ்லோகங்கள் பற்றியும் குருவாயூரப்பன் பெருமைகள் பற்றியும் ஒரு வீடியோ வெளியீடுங்க அண்ணா
வணக்கம் அய்யா நீங்க கூறிய வழிபாட்டை 2024 ஜூலை 16 ஆம் தேதி என்னையும் அறியாமல் ஒரு உந்துதலில் தனியாகவே சென்று காலையில் முதலில் பெரியாண்டவர் பின் பெரியநாயகி பின் மாரியம்மன் பின் லட்சுமி நாராயணர் பின் திருவாவினன் குடி பின் பிள்ளையார் புலிப்பாணி சித்தர் பின் மலை மேல் உள்ள முருகப்பெருமான் பின் மீண்டும் புலிப்பாணி சித்தர் தொட்டிச்சி அம்மனையும் வழிபட்டு வந்துள்ளேன் அய்யா
அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாச்சரனே என் வாக்கிலும், நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரிம் வேல் காக்க சுவாஹா
ஒன்பது பேரும் நின்னு அடிச்சாலும் அசராம நிப்போம் மீனம் 💪ஓம் நமசிவாய 🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
யாரு ya நீ 😆😆😆
❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅12❤❤❤❤❤❤❤❤❤❤😢😮😮😮😮
எதையும் தாங்கும் இதயம் மீன ராசி கஷ்டம் எல்லாம் பழகிவிட்டது இதை விட துன்பம் எல்லாமபார்த்துவிட்டோம்
It's true 💯💯👍👍
👍🙏
Same
Same
உண்மை தான் சகோ.
யூடியூப் இல் மற்றவர்கள் மீன ராசிக்கு சொல்லுவதைப் போல் இல்லாமல் தாங்கள் சொல்லுவது கிட்டத்தட்ட சரியாகத்தான் மனசுக்கு படுகிறது. முன் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி சொல்வதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாச்சரனே என் வாக்கிலும்,நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேலு காக்க சுவாகா
Thank you sir ❤❤❤
நன்றி 🙏🏻🙏🏻
Thank you🙏
Thankyou Anna❤❤
கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலாக மனக்குழப்பமும் மனக் கஷ்டமும் இருக்கிறது எனது அப்பன் முருகனும் எனது அப்பா கணக்கண்பட்டியாரும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன் 🙏🏻🙏🏻
I'm 2022 to till date
@@sk005_skI am 2018 to till date
Poi polapa paru murgana mattum nambu yathum nambatha thalivan Murugan mattum tha ultimate
நன்றாக இருப்பீர் ப்ரியா
இன்று மட்டுமல்ல என்றுமே என்னை காப்பவன் என் அப்பன் முருகன் தான் ஓம் முருகா குருமுருகா அருள்முருகா ஆனந்தமுருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாச்சரனே என் வாக்கிலும் செயலிலும் நின்று காப்பாய் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🐓
தநீங்கள செல்வது அத்தனையும் உன்மை சார் நன்றி ஐயா❤️❤️❤️🦚🙌🐓🐓👣🌹👁️👁️🙏🙏🙏
துன்பம் மட்டும் தான் வாழ்க்கையில் இருக்கு மீன ராசி
காலத்திற்கேற்ற நல்ல தகவல் அய்யா....பயன்படும் வகையில் உள்ளது.🎉❤
அற்புதம் ஐயா.... எப்படி உண்மையா எல்லாத்தையும் சொல்றிங்க 👌🏼👌🏼👌🏼
ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்:
Thank u
Romba nantrri
நீங்கள் சொல்வது அனைத்து உண்மை நன்றி வணக்கம்👋👋👋😂
உண்மையான பதிவு
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் சரியாக கூறி உள்ளீர்கள். வாழ்க வளமுடன் ஐய்யா ❤❤❤🎉🎉🎉😊
ஶ்ரீ பழனி முருகன் துணை🙏
வேலும் மயிலும் துணை🐓
🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது உங்கள் வார்த்தை 👍🙏
மீனம் உத்திரட்டாதி நட்சத்திரம் எப்பதான் நல்லது நடக்கும் என்று சொல்லுங்க சார் வாழ்க்கை யே வெறுத்து போய்டுத்து. ஏன் இந்த நிலை மீனத்திற்கு
,🙌
Same story
Same me
சிவனை வழிபடுங்க..நிறைய ஜுவசமாதி போங்க..நிறைய அன்னதானம் செய்யுங்க..
Same sir
நன்றி ஐயா இருவருக்கும் ❤️❤️🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு முதல் இன்று வரை வாங்கிய அடி வாழ்க்கையின் அளவில்லா அடி வாங்கிட்டோம் சாமி
உண்மை
Unmai
எனக்கு 2012ல் இருந்து இன்று வரை அசராமல் அடிதான் உயிர் போவது மட்டும் தான் பாக்கி இதுவே பழகிடிச்சு
Unnmai
ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன் ❤ நன்றி 🦋🌍🤍
கண்டிப்பாக முருகனே துணை
வேலை வணங்குவது என் வேலை வேலும் மயிலும் துணை குருவே சரணம் 🙏🏻 ஓம் சரவண பவ 🙏🏻 ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாஹா 🙏🏻 வெற்றி வேல் காக்க 🙏🏻❤
வாழ்.....க வளமுடன் ..
திரு.சாய்+திரு.கோ.கி .ஐயா ...தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் வாழ்....க வளமுடன். நன்றிகள் ...
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மிக்க நன்றி. தெளிவாக சொல்கிறீர்கள்.
என் விதி நான் பெண்ணாக பிறந்தாது தப்பா நினைக்க முடியலை மீனராசி செல்லி இன்னும் எத்தனை நாள் அழுவது இன்று மட்டும்தான் இல்லை எல்லாம் நாலும் தான் வாழ்வோ தனிமையும் சுமையும் அதிகமாக இருக்குஉதவியாக யாரும் இல்லை சுமைதான்வேறுக்முடியாத ஒடவும் முடியாது ஒளியவு முடியாது எனக்கு மட்டும் இல்லை என்அம்மாவுக்கும் அவர் மாற்று திறனாளி
En life apputiy than erukka
முருகனை இறுக பற்றி கொள்ளுங்கள்🙏🏻ஓம் சரவண பவ🙏🏻
Same pa penna matu meena rasi perakakudathu
மீனராசி ரேவதி நட்சத்திரம்
ஐயா உயிர் மட்டும் போகல
வேலை பார்க்கும் இடத்தில் அவமானத்தை சந்திக்கிறேன்
மனவேதனை அதிகம் உள்ளது 😢
அழாத நாள் இல்லை
உங்கள் வாக்கு திருவாக்காக அமையட்டும்
கோடி நன்றிகள் ஐயா ❤❤❤
Sugame soolga... Om muruga.. om saravanabava..🙏🙏🙏🙏
மீன் எப்பவோ கருவாடாக மாறி விட்டது 🙏🙏
😂😂😂😂😂
😂😂😂😂😂🎉🎉
இதுவே உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💅🙏🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
வணக்கம் செந்தில் அண்ணா வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
மீனம் பதிவு எப்பொழுது வரும் என்று இருந்தேன்.நீங்கள் எல்லோரும் ஆண்களை மையமாக வைத்தே பலனை கூறுகிறேர்கள்.பெண் என்பவள் அந்த வீட்டில் இல்லையா.வீட்டில் தான் யாரும் சாதகமா இல்லையென்றால் பெண்களுக்கென்று ஒரு ஜாதகமும் இல்லையா ஐயா.
குரு வாழ்க குருவே துணை
உங்களுக்கு நன்றிகள் பல கோடி
நன்றி 🙏🏻
Me meenam iam 53yrs we lost all my property we working hard .we r getting back.we have 2 disabled children's.we r blessed by god's.
All the best🎉
Super iya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா சூப்பர் உண்மை
என் அப்பன் முருகன் எப்பொழுதும் கூட இருக்கிறார்
ஓம் முருகா போற்றி
ஓம் சரவண பவ
Arumai,Arpputha 🙏
Murugan thunai🙏🦚🦚💪
வணக்கம் சாய் செந்தில் அண்ணா
குருவாயூரப்பன் கோயில் வரலாறு பற்றியும் குருவாயூரப்பன் வழிபாட்டு முறை பற்றியும்
குருவாயூரப்பன் ஸ்லோகங்கள் பற்றியும்
குருவாயூரப்பன் பெருமைகள் பற்றியும் ஒரு வீடியோ வெளியீடுங்க அண்ணா
🎉🎉🎉om 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much sir
God bless you😊😊
Maanam mariyathai ellam pochu sir.kudumbam ilanthu innum saagama irukure😢😢😢😢
Correct sir
என்னங்க நான் தான் அப்படின்னா எல்லாருமே அப்படித்தான் புலம்புகிறீர்கள்
நல்லதை நினைப்போம்
ஐயா நீங்க சொல்வதெல்லாம் இப்போதே நடந்து கொண்டிருக்கிறது. ..
ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸ்வாஹா
Good
நன்றி ஐய்ய ா
Sir super nan last year nala compition exam ku padichien but ipo asalada iruga padika thonala sir
இருவருக்கும் நன்றி ஐயா 😂
வணக்கம் அய்யா நீங்க கூறிய வழிபாட்டை 2024 ஜூலை 16 ஆம் தேதி என்னையும் அறியாமல் ஒரு உந்துதலில் தனியாகவே சென்று காலையில் முதலில் பெரியாண்டவர் பின் பெரியநாயகி பின் மாரியம்மன் பின் லட்சுமி நாராயணர் பின் திருவாவினன் குடி பின் பிள்ளையார் புலிப்பாணி சித்தர் பின் மலை மேல் உள்ள முருகப்பெருமான் பின் மீண்டும் புலிப்பாணி சித்தர் தொட்டிச்சி அம்மனையும் வழிபட்டு வந்துள்ளேன் அய்யா
sir. Ur speech good.
Thanks 😊
Please vainasiga pathivu podunga aaiya... 🙏🙏
Nandri sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vel kakka
Nallathey vendam kastame palagi pochchu .athayum thangum ithayam.
சார் நான் சீமிமா லுக்னம், 2025 எப்படி இருக்கும் என்று சொன்னீர்கள். அந்த மோசமான தீமைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்று சில குறிப்புகள் கொடுக்கவும்
நான் பூராட்டத்தி மீனம் இந்த சனி பெயர்ச்சி 2025எப்படி இருக்கும்
சேகர்கடை🙏👍🌻🌹🌸❤️🌜✈️
Veerabhadra mandhram nan solikondu irruken nandri iyya samakoupithu mattuma illa naduvulum edthvaikalama
Good sir 100,
அய்யா நீங்க, சொன்னது, அனைத்தும், என்னக்கு, கடந்த இரண்டு வருடங்களாக நடந்தது,
🙏🙏🙏
சேர்த்து வைத்த அரிசியை என்ன பண்ண வேண்டும் sir
Eduthu vachathum and athuku equal ah vangurathum 2ume samachi kudukanuma samy please reply
அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
2025 enna seyamal irunthal pothum . Koncham nalla irupan
Palaniyam pathi....yendral palaniyaa???????
Om muruga
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Share trading business pannuren bayamaa erukku???
Enga manthai pirar nokka adikiranga
வணக்கம் சார்
உத்திரட்டாதி 4 பாதம்
கும்ப லக்னம்
நல்ல காலம் எப்போது சார்
எங்க அம்மா அப்பா அண்ணாமலையார் உண்ண முளையம்மன் இருக்க எனக்கு என்ன பயம் சனி எம்மாதிரம்
இந்த மந்திரத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும்
100 kku 90 thangunakum 10visayam manasu romba valikkuthu
Meena raasi moksha rasi
மீனம்,உத்திரட்டாதி,, துலாம் லக்னம்,, எப்போது விடிவு
Meenam rasi ponnukaluku yapo marriage nadakum sollunga
2026
Daily hospital for family
5 years ah satham kothi nilail than iruken iyya
கரெக்டா சொன்னீங்க ஐயா ஓய்வே இல்லாத ராசி
திருமணம் செய்யலாம்மா
2024 3month once
Hospital the sir
Dhansu rasi sulluga
ஒழுக்கம் இல்லாத இரட்டை வாழ்க்கை _ முற்றிலுமாக அழித்து விடும்
Eppo eppdi thu irku 😢😢😢😢😢
🥹🙏
Meen karuvadu ayittu innum enna over build up
ஓட்டுங்க எசமான்....
ஓம் முருகா குரு முருகா
அருள் முருகா ஆனந்த முருகா
சிவசக்தி பாலகனே சண்முகனே சடாச்சரனே
என் வாக்கிலும், நினைவிலும் நின்று காக்க
ஓம் ஐம் ஹ்ரிம் வேல் காக்க சுவாஹா