எவ்வளவு அறிவு பூர்வமான தாராளமான மனசு! வாலிக்கு ஆரம்பத்தில் கங்கை அமரனே தன் அண்ணன் இளையராஜாவை நீ இசையமைத்தால் போதும் பாடவேண்டாம் என்று சொன்னார். ஆனால் இளையராஜா அதை கேட்காமல் ஒரு பாடகராகவும் ரசிகர்களை சம்பாதித்தார். விஸ்வநாதன் இசையமைப் பாளர்களில் பிரமாதமான சாரீரம் உடையவர். 1980 களில் கேசட் ரெக்கார்டர் காலத்தில் அவர் பாடலகளைத்தேடிப் பிடித்து ஒரு 90min. கேசட் ரெக்கார்டிங செய்து கேட்டு மகிழ்ந்தோம். சினிமா அக் காலத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.
எவ்வளவு அறிவு பூர்வமான
தாராளமான மனசு! வாலிக்கு
ஆரம்பத்தில் கங்கை அமரனே தன் அண்ணன்
இளையராஜாவை நீ இசையமைத்தால் போதும் பாடவேண்டாம் என்று
சொன்னார்.
ஆனால் இளையராஜா அதை கேட்காமல் ஒரு பாடகராகவும்
ரசிகர்களை சம்பாதித்தார்.
விஸ்வநாதன் இசையமைப் பாளர்களில் பிரமாதமான
சாரீரம் உடையவர்.
1980 களில் கேசட் ரெக்கார்டர்
காலத்தில் அவர் பாடலகளைத்தேடிப் பிடித்து
ஒரு 90min. கேசட் ரெக்கார்டிங செய்து கேட்டு
மகிழ்ந்தோம்.
சினிமா அக் காலத்தின்
பொற்காலம் என்றே சொல்லலாம்.
What a beautiful program
Vaali Sir yenna nenivugal old memories yepdi gabagal very good Sir Mr iyya Miss u Sir
ஆம்மாமா ராஜாவுக்கு ஒரு தனி பாவம் தான் super bull voice
Super..
🙏
💟💛💜💙
வாலியின் பேட்டி இளையராஜா இல்லாமல் முடித்து இருந்தால் குறையாக இருந்திருக்கும்.
எனக்கு ராஜா பாடுவது பிடிக்காது.
நீங்கள் உண்மையை சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே.