பழம்பெரும் கலைஞர்களைப் பற்றிய தகவல் மெய்சிலிர்க்க வைக்கிறது...! எளிமையாக எடுத்துச் சொன்ன விதம் அருமை...!! "வாலிப வாலி" நிகழ்ச்சியாக ஆவணப் படுத்திய தூர்தர்சனைப் பாராட்டலாம்...!!! வாழ்க பாரதம்...!!!!
11:00 - 17:00 Best segment of all these 75 Episodes. தனது தவறுகளை மறைக்காமல் பிறரும் மீண்டுவந்து சாதிக்கலாம் என்பதற்காக கூறுகிற இவர்தான் உண்மையிலேயே பெரிய மனுஷர், இக்கால கவிஞர்கள் யாரும் இதையெல்லாம் சொல்லவே முடியாது.
16:00 கீதை பைபிளில் சொன்னது போலவே இஸ்லாத்திலும் சொல்லப்பட்டுள்ளது. "யார் பாவம் செய்து, பிறகு அதை விட்டு திருந்தி பாவமன்னிப்பு கோருகிறார்களோ, அவர்களை இறைவன் மன்னிக்கிறான்" என்று குரான் கூறுகிறது.
A Mohammed, இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம். நான் ஒரு ப்ராமின் ஆக இருந்தாலும், நம் தமிழக இஸ்லாமியர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. புனித குரானை படிக்க விரும்புகிறேன். ஆனால், அரபு மொழி தெரியாத காரணத்தினால் படிக்க முடியவில்லை.
@@abzi2000 நண்பரே, நான் மேற்கு ஆசிய நாடுகளில் பணியில் உள்ளேன். ஏதேனும் link இருந்தால் பகிரவும். மேலும், அரபு மற்றும் வட மொழிகளின் சொற்கள், உச்சரிப்புகள் சரியாக சொல்லவேண்டும். அரபு மொழியின் உச்சரிப்புகள்(என்னுடைய அனுபவங்களில்) மிக அழுத்தமாக இருக்கும், அதனால், அரபு மொழியை ஒருவர் பேசும் பொழுதே, என்ன கூறுகிறார்கள் என தெரிந்து கொள்ளவும் முடியும்.
@@myvoice4265 Ok Great, But I never heard of any Western Asian Countries, BTW I lives in middle East, Yeah, every language has an unique Pronunciation, but the translation will be more enough to understand. Quran Chapters in Tamil : www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-tamil-translation/soora-1
திரைத்துறையில் வாலிக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் ஐயா. எம் எஸ் வி அவர்கள். அந்த அங்கீகாரத்தை நிரந்தரம் ஆக்கியவர் எம் ஜி ஆர் அவர்கள் இது தான் நிதர்சன உண்மை 🌞
பழம்பெரும் கலைஞர்களைப் பற்றிய தகவல் மெய்சிலிர்க்க வைக்கிறது...!
எளிமையாக எடுத்துச் சொன்ன விதம் அருமை...!!
"வாலிப வாலி"
நிகழ்ச்சியாக ஆவணப் படுத்திய தூர்தர்சனைப் பாராட்டலாம்...!!!
வாழ்க பாரதம்...!!!!
12:42 என்ன அருமையான உதாரணம் ❤️🔥
திருமங்கையாழ்வார் 🙏🏻
11:00 - 17:00 Best segment of all these 75 Episodes.
தனது தவறுகளை மறைக்காமல் பிறரும் மீண்டுவந்து சாதிக்கலாம் என்பதற்காக கூறுகிற இவர்தான் உண்மையிலேயே பெரிய மனுஷர், இக்கால கவிஞர்கள் யாரும் இதையெல்லாம் சொல்லவே முடியாது.
வாலிப வாலியின் அனைத்து எபிசோட்களையும் வரிசையாக பதிவிடுமாரு பொதிகை நிலையத்தாரைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Genius to the core 🙏🏻♥️
Yes indeed !
9:47 ponniyin selvan 😂😂
Nobody :
Padma Shankar : "True"
True bro 😊
Ha ha
True
The Best Programme....
இயக்குனர் வீணை பாலசந்தர் அவர்கள் பற்றி மிக அரிதான, நாம் அறிந்திராத தகவல்களை கவிஞர் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்!
Tribute to vaali ayya
Super Vaali sir
16:00 கீதை பைபிளில் சொன்னது போலவே இஸ்லாத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
"யார் பாவம் செய்து, பிறகு அதை விட்டு திருந்தி பாவமன்னிப்பு கோருகிறார்களோ, அவர்களை இறைவன் மன்னிக்கிறான்" என்று குரான் கூறுகிறது.
A Mohammed, இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம். நான் ஒரு ப்ராமின் ஆக இருந்தாலும், நம் தமிழக இஸ்லாமியர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. புனித குரானை படிக்க விரும்புகிறேன். ஆனால், அரபு மொழி தெரியாத காரணத்தினால் படிக்க முடியவில்லை.
@@myvoice4265 நண்பா உங்கள் முகவரியை தெரிவியுங்கள்,
விரைவில் ஒரு குரான் தமிழாக்கம் உங்களை வந்தடைய ஏற்பாடு செய்கிறேன்.
@@abzi2000 நண்பரே, நான் மேற்கு ஆசிய நாடுகளில் பணியில் உள்ளேன். ஏதேனும் link இருந்தால் பகிரவும். மேலும், அரபு மற்றும் வட மொழிகளின் சொற்கள், உச்சரிப்புகள் சரியாக சொல்லவேண்டும். அரபு மொழியின் உச்சரிப்புகள்(என்னுடைய அனுபவங்களில்) மிக அழுத்தமாக இருக்கும், அதனால், அரபு மொழியை ஒருவர் பேசும் பொழுதே, என்ன கூறுகிறார்கள் என தெரிந்து கொள்ளவும் முடியும்.
@@myvoice4265 Ok Great, But I never heard of any Western Asian Countries, BTW I lives in middle East, Yeah, every language has an unique Pronunciation, but the translation will be more enough to understand.
Quran Chapters in Tamil : www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-tamil-translation/soora-1
@@myvoice4265 1. திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
: www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-tamil-intro/quran-arulaptta-varalaru
2. திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு : www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-tamil-intro/quran-thokukapata-varlaru
3.திருக்குர்ஆன் வாசிப்பதற்கு முன்
: www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-tamil-intro/vasipatharku-mun
காலம் சென்ற வாலிப கவிஞர் வாலி அவர்களின் இந்த பேட்டியை முழுவதும் ஒரு பதிவாக வெளியிட வேண்டும். பொதிகை யுட்யுப் சேனலில் வெளியிட வேண்டும்.
Arumai !
Vaali ❤❤❤❤❤❤❤
வாலிப வாலி பதிவில் கோர்வையாக பார்க்க எண் குறியீடுகள் திருத்தப்பட வேண்டும். ஏன் என்றால் அவை சரியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🙏
10.20
💜💙💛💟
திரைத்துறையில் வாலிக்கு அங்கீகாரம் பெற்று தந்தவர் ஐயா. எம் எஸ் வி அவர்கள். அந்த அங்கீகாரத்தை நிரந்தரம் ஆக்கியவர் எம் ஜி ஆர் அவர்கள் இது தான் நிதர்சன உண்மை 🌞
This is vaali show..don't put her face pls
UseLess CINEMA KEVALAM