வழக்குமூலம் இல்லை என்ற ஒரே காரணத்தை கூறி பிராதை ரிஜக்ட் செய்ய மனுதாக்கல் செய்ய முடியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 12

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமையான பதிவு அண்ணா 👍👍👍

  • @pradeeppep132
    @pradeeppep132 หลายเดือนก่อน

    Very important review this is. Thanks Sir

  • @never33765
    @never33765 หลายเดือนก่อน

    நன்றி சார்,நன்றி

  • @sangupillai2062
    @sangupillai2062 หลายเดือนก่อน

    Congratulations for your intellectual explanation

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @antonyrajeshgg6883
    @antonyrajeshgg6883 หลายเดือนก่อน

    Very nice brother

  • @pradeeppep132
    @pradeeppep132 หลายเดือนก่อน

    Useful

  • @sugandhsaravanane1810
    @sugandhsaravanane1810 หลายเดือนก่อน +1

    சார் நான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் இல்லை வாரிசு யாரும் இல்லை அதை பயன் படுத்தி கீழ் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் 2 ADM ஒரு Injuction suit exparty order வாங்கி அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து அவருடைய மகளுக்கு தான செட்டில் செய்து அவர் தான் உரிமையாளர் என்று என் மீது Hrcop வழக்கு போட்டு IA ல ஒரு வாடகை கட்ட Order பெற்றார் அதை எதிர்த்து RCA நாங்கள் போனோம் அதுவும் Dismissed. ஆனால் பட்டா வீட்டுவரி எல்லாம் ஒரிஜினல் உரிமையாளர் பெயரில் உள்ளது நான் அவர் மீது சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்ததின் பெயரில் விசாரணை நடந்தது அவர்கள் High court ல விசாரணைக்கு தடை பெற்றார்கள் தடை முடிந்ததும் High court ல கவர்மெண்ட் Counter போட்டார்கள் அதில் மூலபத்திரம் இல்லாமல் சார் பதிவாளர் பத்திரத்தை பதிவு செய்துள்ளார் என்றும் அவர் உரிமையாளர் இல்லை என்றும் உள்ளது இந்த Counter ரை நான் Rcop RCA இரண்டு வழக்கிலும் போட்டுள்ளேன் அதை போட்டும் IA ல Order வந்தது அதை எதிர்த்து நாங்கள் high court ல CRP போட்டு Stay ல இருக்கு அவர் என் மீது கட்டிடம் கட்ட கூடாது ஒரு OS வழக்கு போட்டு அது Enquiry. வரும்போது அதை வாபஸ் செய்தார் இப்பொழுது என்ன செய்யலாம் சார் தயவு செய்து உதவவும்

  • @kalyanasundarampiramanayag743
    @kalyanasundarampiramanayag743 หลายเดือนก่อน

    It is under Section 14 of the Hindu Succession Act 1956 and not under the Indian Succession Act 1925 that a Hindu woman acquires absolute title to a property by whatever means she acquires it unless anything contrary is stated in the instrument/court order by which she came to acquire the said title

  • @bilalk5479
    @bilalk5479 หลายเดือนก่อน

    ஐயா நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் பர்மனண்ட் இன்ஜெக்ஷன் கூறி மனு தாக்கல் செய்துள்ளோம் அதர் கூட டெம்பர்வரி இன்ஜெக்ஷன் கூட கேட்டிருக்கிறோம் ஆனால் ஜட்ஜ் அவர்கள் வாய்தா வாய்தா என்று இப்போது வரை 14 வாய்தா கொடுத்துள்ளார் எங்களுடைய டெம்பரே இன்ஜெக்ஷன் கொடுக்காமல் வாய்தா கொடுத்துக் கொண்டே இருக்கிறார் இதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்

  • @DURAINANAMUNA
    @DURAINANAMUNA หลายเดือนก่อน

    அய்யா 08/08/2024-ல் நீதியரசர் பேச்சியம்மாள் @ஜெகதா மற்றும் 2 நபர் எதிர் முருகன் மற்றும் 3நபர்கள் னு வழக்கே இல்ல அதுவும் திருவைகுண்டம் 118/2020 இந்த பெயரில் வழக்கே கிடையாது.. பொய்

  • @chandrusekar795
    @chandrusekar795 หลายเดือนก่อน

    Sir civil case dout sir unga phone number pls sir