இது வயிரா இல்ல வேறயதாச்சா...! | SARATH SARMESH COMEDY VIDEO | NAGAI360*FIRE
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- SST THAYE THUNAI
SST BRICKS
ENQUIRY NUMBER : 6379131510 OR 8883026560
--------------------------------
WELL COME TO NAGAI 360* PRODUCT
_________
EXSOLIC HEARBAL HAIR OIL..
MRP -₹1,500
80% OFFER
₹399/- Only
(BENEFITS)
______
➡️ Reduces Hair Fall and thinning improves strength & volume
➡️gives shining
➡️Silky
➡️Heals Split ends and frizzy Hair
➡️Soft Hair
➡️Hair Regrowth in bald Patches
➡️hair strongest
➡️Relieves Stress and induce sleep
TELEGRAM : t.me/+5XNTonvz...
INSTAGRAM : www.instagram....
WHAT'S APP : wa.me/91894042...
__________
Your order will be confirmed once you have paid...✅
Gpay no: 8940421562
UNGALIN ATHARAVE ENGALIN ADUTHA MUYARCHI
*************************************************
BUSINESS PROMOTION : 9940752465 WHATSAPP ONLY
BUSINESS PROMOTION : MAIL ID : m.s.sriveeth@gmail.com
*************************************************
TH-cam CHANNEL
NAGAI 360*. : / @nagai360head3
MAYILAI 360* : / @nagai360fire2
KARAIKAL 360* : / @nagai360tv8
*********"**************************************
SOCIAL MEDIA
NAGAI 360* INSTA ID. : ...
MS SARATH LEE INSTA ID : ...
GANA SARMESH INSTA ID : ...
#TAMIL_PRANK #MAYIALAI_360*
அந்த ஐயா ரொம்ப நல்ல மனிதர் ❤❤❤❤❤❤❤❤
Bro part 2poduka
100 like nan than
😂😂❤❤❤❤😊😂😂😂
Hmm ama 🎉
டேய் இந்த அம்மா vj சுரேஷ் அவர் கூட பார்க்கில புருஷன் birthday காமெடி பன்னிட்டு இப்போ அதே தொழில் ஆக்கிட்டு
Best script, yellam nalla nadippu..
.😂
😂😂
All videos script
Yes good script
😢 m
😂😂
Uncle super ....best human......❤❤❤❤nalla manithar ulagathla irukanga....sister super...🎉🎉🎉🎉
உன் பசிக்கு கேளு வாங்கி தாரேன் மனுஷன்யா❤❤❤❤❤❤❤❤
அக்கா ஓவர் நடிப்பு காட்டிக்குடுத்துருச்சி😂
கரெக்ட் தலைவா
நாகை 360* முதல் மாதிரி இல்லை
Ama bro@@mohmmadazar9168
நண்பர்களே தயவுசெய்து இது மாதிரியான வீடியோக்களை தவிர்ந்து கொள்ளுங்கள். உண்மையிலேயே யாருக்கேனும் இது போன்ற தேவை ஏற்படும் போது மக்கள் அவர்களை புறக்கணித்து விடுவார்கள் உண்மையான தேவை உடைய மக்களுக்கு மற்றவர்கள் இரக்கம் காட்ட மாட்டார்கள்
Correct taan nanba
Correct 💯
Yes bro
இந்த மாதிரி வீடியோ எடுத்தால் பொதுமக்கள் உதவுவதற்கு எப்படி முன் வருவார்கள்
This script okay
உண்மையிலேயே அந்த அக்காவுக்கு நல்ல மனசு ❤️❤️
👌👌👌 இதேபோல் அவசியம் ஒரு வீடியோ வந்தே ஆக வேண்டும் இது அன்பு கட்டளை 🙏🙏🙏 இந்த மாதிரி வித்தியாசமாக இருக்க வேண்டும் வீடியோ 👌👌👌
3500😂😂😂😂
இந்த மாதிரி வீடியோ எடுத்தால் பொதுமக்கள் எப்படி உதவ முன் வருவார்கள்😮
சர்மேஷ் சரத் சத்தியமா என்னள சிரிப்பு அடக்க முடியல செம ஹப்பி ❤️❤️
அடுத்தவன் வேதனை உனக்கு சந்தோசம் தானே...
யாருன்னு தெரியாம ஒருத்தருக்கு உதவிபண்ராங்கலே அந்த மனசு தான் கடவுள் 🙏🙏🙏...🧡
இவனுக தான் மக்களே மண்ணிலே ஈரமுண்டு குரூப்பூ 😂😂😂😂😂
Deiii Athu Script Da😂
Scripted @@DevarajN-w6c
உனக்கு இப்ப ஸ்கிரிப்ட் சொன்னாலும் அடுத்த வீடியோல நீ இதே கமெண்ட் போடுவ உன்னை எல்லாம் திருத்த முடியாது போங்கடா
வயிறு வலிக்க சிரிச்சேன் நண்பா வாழ்த்துக்கள் 😂😂😂
அந்த மனசு தான் கடவுள் ❤
இந்த நிகழ்ச்சியின் ஹீரோ அந்த ஐயா தான்🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
இந்த மாதிரி வீடியோ எடுத்தால் பொதுமக்கள் எப்படி உதவ முன் வருவார்கள்
இந்த மாதிரி செய்கைகள் வயதானவர்களின உயிருக்கே ஆபத்தாக முடியும் இது போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பது நல்லது.
100%CORRECT
Migavum sariyana pathil serupala adikanum
Correct
சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டு இருங்க 😂😂😂
வேற லெவல் காமெடி இது சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😆😆😆😆😆
😂😂😂😆😆😆😆😆
உன் பசிக்கு கேளு நான் வாங்கிக்கிறேன் தமிழ் வெல்லட்டும் நமசிவாய வாழ்க ❤
🙏
கடைசியா ஒரு போண்டா மட்டும் குடுங்க அண்ணே சூப்பர் 🙏🙏🙏🙏👍👍👍👍
இந்த மாதிரி இன்னொரு நாலஞ்சு எபிசோட் போடுங்கப்பா நல்லா என்டர்டைன்மென்ட்டா இருக்கு 😂😂😂...உண்மையிலேயே அந்த அண்ணனை பாராட்டணும் உன்பசிக்குகேளு வாங்கி தாரேன் அப்படின்னு சொல்றது நல்ல மனசு ❤
Ayyo ennala mudiyala 😂😂😂😂 sirichi sirichi vairu valikku bro samrish bro super bro
Vayiru valikka sirichaen.😂😂😂thank u naagai 360 team.
இந்த பிராங்க் சூப்பர். இந்த வகை காமெடி சூப்பர். இதேபோல் செய்யுங்க.
Hii, Brother Ungaloda Indha Video La Andha Ayya Romba Nalla Manasu Kaarar ❤❤❤Adhe Pola Andha Akka Romba Nalla Pesuranga Avanga Voice Romba Nalla irukku ❤❤❤❤
அந்த ஐயா மனசு 👍👍👍👍👍🙏🙏🙏
Antha ayyavukku . Oru salute . Antha akkavukku oru salute. Super bro . Etharthama erunthunchu.
😂
That Uncle:: Aalu 💮 Naandha Kidachana Poda Angutuu 😂😂
அந்த ஐயாயுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா ரொம்ப நல்ல மனிதன்நன்றி ஐயாநீங்கள் நலமுடன் வாழ்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த ஐயா நல்ல ஒரு தங்கமான மனிதன் 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌
ஆனா ultimate ya உங்க வீடியோ பார்த்து நல்லா சிரிச்ச ன்யா நானு😂😂🤣👌👌👍
Avanungaley nalla script ready panni pannitu irukanunga neenga idha unmaiya prank pandranga nu nenachutu vera irukingala😂 11:44
Kudutha kaasu ku Mela koovuthu Anti😂😂
நல்ல அப்பா அந்த அப்பா ❤❤❤
Patti coffee vaangi kodutta piragu escape 😅😅😅💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻
இந்த அக்கா குரல் கோபம் அருமை அக்காவை கொண்டு இன்னொரு பதிவு போடுங்க பிளீஸ்.ஐயா மாமனிதர் அருமை❤❤❤❤❤
ஐயா ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு 🥰🙏🙏🙏
🙏🙏🙏
@ganeshlakshmi1116 🥰🙏🙏
Super super super..
Ithu varaiku Neenge panne video'le inthe video tan best... Naa enjoy panne... Vilunthu2 sirichen... super 😂😂
Mee ti bro😅
😂😂😂😂😂😂😂 very very nice video inime indha maadhiri videos pannunga bro please
😂😂😂😂😂😂❤️😂😂😂 செம மாஸ் கட்டிங் போங்க இந்த மாதிரி நல்லா இருந்தா கூட வீடியோ ஓகே ஒரு அளவு நல்லா உங்களுக்கு மன கஷ்டம் உள்ளவர்களுக்கு இது ஒரு க்கும் நிம்மதியா இருப்பான் நன்றி
கட்ட பை vera level ❤😊
Atha appa romba nallavaru pa 😊😅😅
தனியா ஒக்கார்த்து சிரிச்சிகிட்டே இருக்கேன் முடியல டா சாமி 😂😂😂
Akka super acting 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 super bro please continue ❤❤❤😂
அவன் சாப்பிடறத பார்த்தா எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும் போல இருக்கு 😂 கடையைவே காலி பண்ணிருவான் போல 😂 ஐயா வின் மனம் ❤❤❤❤
16:44 kadasiya oru bondaa matum thinukkra unclee...😂😂🤣
தம்பிகளா வேற லெவல் பண்ணிட்டீங்க டா, கடைசில அந்த பெரியவர் சொன்னது தான் அல்டிமேட் அவனுக்குன பரவால்ல அவன் பொண்டாட்டி அவனோட மச்சினிச்சிக்கு எல்லாம் கேட்கிறானே பா,😀 நடுவுல அந்த பாட்டி வேற😅 ஒரு பர்கர் வாங்கி கொடு பாட்டி அது எல்லாம் வாங்கி தர முடியாது ஆல் எஸ்கேப் 😆 அய்யோ முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு புண் ஆயிடுச்சு டா சாமீ 😅😂😂😂😂😂
அய்யா great ♥️🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
சர்மேஷ் ப்ரோ நீங்க வேற லெவல் போங்க 😅.....
சரியான வீடியோ சிரிப்பு அடக்க முடியல. வாழ்த்துக்கள் தம்பி
அண்ணா சத்தியமா சொல்லுற உங்க வீடியோ நிறைய பார்த்து இருக்கு ஆனா எந்த அளவுக்கு சிரிச்சது கிடையாது வயிறு ஃபுல்லா சிரிச்சோம் உண்மையாலே நல்லா இருந்துச்சுன்னா வீடியோ சூப்பர் கான்செப்ட்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அண்ணா இதே மாதிரி லைட் ஹவுஸ் மீன் கடையில வந்து ஒரு பிராங்க் வீடியோ பண்ணுங்க 😂😂😂😂😂😂😂😂😂
Patti is mass🔥♥️🔥🔥
White shirt uncle சேம அழகு ❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்க அவமான பட்டு எங்கள சிரிக்க வைக்கும் உங்களோட மனசு இருக்கே சூப்பர் அண்ணா எல்லாரும் சூப்பர்
Thanks
🤦🏻♂️தற்குறி views ராசா views
இது original prank இருந்த நல்லா இருந்துருக்கும் 😊
3:27 that change over reaction from her face omg😂😂😂
Andha akka dha Sema comedy thaliva😂😂😂😂😂
யோவ் சர்மேஷ் சிரிச்சு சிரிச்சு வயிறு புண் ஆயிடுச்சு போயா
Andhe paati highlite, oru burger vaangi kodu paati adhulam vaangi thare mudiyadhu 😂😂😂
Siripoda serthu ipadium nalla manasunga irukanga nu kaatirukinga...1st unga video ah patha avlo tenson aagum...ippa semmaya script prank pandringa super❤️❤️👌👌👌
அடப்பாவிங்களா ஒரு டீ ஒரு சமோசா உதவி பசினி கேட்டால் இரக்கப்பட்டு சில மனிதன் தருவான் ஆனால் நீங்கள் செய்யும் அட்டகாசம் அடுத்தவரை மனம் குளச்சல் ஆக்கும் ஆனால் காமெடி நல்ல சிரிப்பாக இருந்தது
ஓம் முருகா 🙏🦚🙏🦚🦚🦚🦚🙏🙏🙏 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏
Sema content broo.. enak ipo thaan unga channela oru video manasaaraa pudichruku
நீங்க போட்ட வீடியோவிலேயே இதுதான் சூப்பரோ சூப்பர்.😂😂😂😂👌👌👌
Good sir good lady 👌👌👌
உண்மையிலேயே நல்ல மனசே 👌👌👌👌👍👍
அந்த ஐயா மனசுக்கு ஈடு இணை இல்லை
These two are among the best people in the world. He said he would pay for all the food he had eaten so far. He is such a good men God bless ❤❤❤
Vera laval scenes ❤
ரொம்ப நாள் அப்புறம் நல்லா சிரிச்சேன் அந்த அக்கா ரியாக்ஷன் சுப்பர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளது
Sir Nenga great sir ❤❤❤ good person 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Nega oru coffee vangi kodungaleee😂😂😂 ultimate
Yaarukkum Bypass Paavangal theriuhmaa😂
தெரியாது..
✌
ஐயா நான் தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள்🎉🎉❤❤❤
அவுங்க ரெண்டு பேரும் பிபி வந்து செத்துட நீங்க தா பொறுப்பு😂🤣
Yov
Yes, avaruku pressure yeriduchu nu avarey solraru, health condition theriyama fun ah prank panna poi , problem ahkida podhu
Nalla irukku ji un kaila i phone watch katti irukka atha kuda avanga pakkala iyoooo 😂😂😂
😂😂😂😂semaya irundhuchi na... Vera level fun 😅
உங்க வீடியோ பாத்து கொஞ்ச நாள் பிறகு மனம் விட்டு சிரித்திருக்கிறேன் நண்பா. அந்த அக்கா பாவம் 🥰🥰🥰🥰🥰🙏🙏
Semmaya ieruntichi nalla ore content super wayerru walichurichi 😂😂😂👌👌👍👍💯
😂😂entha akkava appadiya cinema ku kuttitu poidalam semma voice
சரத் சர்மேஷ் சூப்பர் வீடியோ அருமை
அந்த ஐயாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்து🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி சூப்பர் வேற லெவல் 😂😂😂😂👌👌👌😍😍😍🔥🔥🔥🤝👍
இது உண்மையான prank வீடியோ.. அப்படி தானே 🤣🤣🤣🤣நம்பிட்டோம்
நல்ல மனசு sir உங்களுக்கு,நீங்க மென்மேலும் நல்லா இருக்க வாழ்த்துக்கள்🎉
no words to say broo....🤣🤣🤣🤣🤣Extradinary♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Yooo 😂vera vera level 😂😂😂
சொல்லி தந்த மாதிரியே நடிச்ச அக்காவுக்கு இன்னொரு வாட்டர் மிலன் ஜூஸ் குடுங்கப்பா😂😂😂😂
bro mudiyal sema serippu control panna mudiyala sema fun
Antha akka tha super anna envalavu kovam 😂😂😂
ப்ரோ இந்த கண்டன் பண்ணாதீங்க ப்ரோ பசி எடுத்து வர்றவங்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்க ப்ரோ இந்த வீடியோ தவறா இருக்கும் ப்ரோ கொஞ்சம் மனசு வைங்க ப்ரோ🎉😂❤❤❤❤❤
Sema content bro❤❤❤😊👍👍👍 video nalla iruku❤❤😊😊😊👍👍👍👍
Akka nadipu konjom ovaratha irukku😂😂😂 script😂
మీ ఛానల్ చూసిన మొదటి వీడియో చాలా బాగుంది బ్రో ...సూపర్ 😅😅😅😅
😢ஐயோ அந்த 😂 அக்கா 🤣🤣பாவம் 😂😂😂😂
தல வேற லெவல் இப்படியே பண்ணுங்க காமெடி நல்லா இருக்கும் சூப்பர்
Anna very nice video 😂 mudiyala enna super God bless you 🎉