கடந்த ஒரு வாரத்திற்கு முன் என் கணவரோடு எங்கள் ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது எங்களுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. இதில் நாங்கள் சிறு சிறு காயங்களோடு தப்பித்தோம், வண்டி தான் சேதாரம் அதிகம். வண்டியை பார்த்த அனைவரும் நாங்கள் உயிர் பிழைத்ததே அதிசயம் என்கிறார்கள். எங்களை எல்லாம் வல்ல முருகன் தான் காப்பாற்றினார். ஓம் முருகா போற்றி.
அண்ணா சுவாமிமலை முருகனால் ஒரு வேலை சாப்பாட்டிற்கு திண்டாடிய என்னை இன்று வாரம் 10 பேருக்கு சாப்பாடு தரும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார் உங்களிடம் நிறைய கூறவேண்டும்
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடினே 🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏
16 செல்வங்களையும் பெற்று பேரும் புகழுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என எல்லாம் வல்ல அப்பன் முருகப்பெருமானை உள்ளன்புடன் வேண்டிக் கொள்கிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா
சாய் செந்தில் சகோதரா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் மன மகிழ்ச்சியுடன் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ மனதார முருகனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் உங்கள் வாழ்வில் அனைத்தும் வெற்றியே கிடைக்கட்டும் நல்லதே நடக்கட்டும். ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்!! சுகமே சூழ்க!! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes.Unmai than.Nan oru 5 yrs back,I went to Chennai for my job purpose from my native town,on the way bus stops at Palani,I saw Palani murugan,I cried a lot,muruga why u won't help me,ennai vittutiya.,within 5 mts,the word I heard, ''YAMIRUKKA BAYAMEN '',on that day I didn't not realise,but after the years , I get the job satisfaction and relief from all my worries 🙏🙏🙏 Till now,when I think of that, goosebumps only coming., now I realising Lord Murugan is there., when I hearing all your speeches.All were amazing
கண்கண்ட தெய்வமே என் ஐயனே முருகா ஞானப் பழமே என்னை நீ படைச்ச வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்படுறேன் எல்லாமே எழந்துட்டேன் எனக்கு எது தேவையோ அதை நீ கொடுப்பா ஐயா😢😢😢
முருகா எனக்கு நல்ல வேலை வேனும் முருகா அருள்புரி முருகா நான் எனக்கு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருக பக்தர் இருவருக்கும் எனது வணக்கம்🙏🙏 உங்கள் இருவரையும் மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி .கடந்த மாதம் 22.2 2024 அன்று வடபழனி முருகனின் தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் என் மகனுக்கும் கிட்டியது. கோபி தம்பி நீங்கள் ஒவ்வொரு முறையும் வடபழனி முருகனைப் பற்றி கூறும் போது எனக்கு கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. கோவிலில் அன்று திருமணம் அவ்வளவு கூட்டம். அதையும் தாண்டி எங்களுக்கு அற்புத தரிசனம் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் முருகனை தரிசித்தோம் மிகவும் மன மகிழ்ந்தோம். 23 வருடங்களுக்குப் பிறகு முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. என் அப்பன் முருகனுக்கும் கட்டாயம் உங்களுக்கும் இந்த புகழ் சேரும் உங்களால் தான் முருகனைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. வாழ்க உங்கள் இறை பணி வளர்க உங்கள் எதை சேவை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏 கட்டாயம் நீங்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பழனியாண்டவர் திருக்கோவிலுக்கு வருகை புரிந்தால் மிகவும் மனம் மகிழ்வேன். குக ஸ்ரீ ரங்கசாமி. எல்லா புகழும் முருகனுக்கே. சுகமே சூழ்க.🙏🙏🙏🙏🙏🙏
செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்கு உங்களால் முடிந்த அளவு தீபம் ஏற்ற பசு நெய் வாங்கி தாருங்கள் நிச்சயமாக உங்கள் சூழல் மற்றும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
I am vijayalakshmi. En birth place Palani murugar en life la niraya athisayam panirukaru chinna age la irunthey Rmb pakthi but school, college time la murugan kumpturathu stop paniten athukapuram 15 years aparam again murugan kumpta start panniruken niraya athisayam panirukaru inium pannuvaru ⚜️🙏
முருகா என் காப்பத்து முருகா எனக்கு வயது 29 ஆகுது எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா எனக்கு கொடுங்கா முருகா நான் பாவம் என் காப்பத்து 😭😭😭😭😭😭😭 எல்லறுக்கும் நான் வேண்டிக்கிரேன் எனக்கு நீங்கள்தான் நல்லா வாழ்க்கை அமையா வேண்டும் முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
@@mani_bhaitn6189 திரும்பா வந்தா சந்தோஷமா நல்லா பாடிய கால்யணம் பான்னுவேன் என் மனசுக்கு பிடித்த ஒரு பையன் எனக்கு பிடித்திருக்கு நான் நல்லா பாடிய இருப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கு எனக்காக வேண்டிக்கோங்கா அக்கா அண்ணா 🙏🙏🙏
Om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏 என் அப்பனே முருகா பாபா இப்போது+2 படிப்பு முடித்துவிட்டால் .. அடுத்து அவள் நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்... இதுவரை தகப்பன் இல்லாத என் குழந்தையை நல்லபடியாக படிக்க வைத்துவிட்டேன்😢 இனி மேர் படிப்புக்கு என்ன செய்வேனோ தெரியவில்லை 😢 ஆண்டவனே😢.... முருகா... என் மகள் உன்மீது கொண்ட காதலாலும் பக்தியாளும் உன் சத்தியம் செய்து விட்டால் இனி நான் வாழும் நாளில் (non veg) யே... சாப்பிட மாட்டேன் என்று....அந்த குழந்தைக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் ஐய்யனே...நீ எப்போதும் எங்கள் கூடவே இருய்யா அது போதும்... நான் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது 😢😢😢💐🙏..(அவள் தந்தை பாபாவுக்கு 6 வயது இருக்கும் போதே மாரடைப்பால் காலமானார் 😢😢😢😢

9 vaara vetrilai deebam podunga
@@vibeonfeeladheppadi poduvadhu
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏
சித்தர் அவர்களை எங்கு பார்த்து ஆசிர்வாதம் வாங்குவது மகிழ்ச்சி
Arogaraaa
அண்ணா சுவாமிமலை முருகனால் ஒரு வேலை சாப்பாட்டிற்கு திண்டாடிய என்னை இன்று வாரம் 10 பேருக்கு சாப்பாடு தரும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார் உங்களிடம் நிறைய கூறவேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏
🥰
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா 🙏.. உங்களுக்கு என்று என்றும் முருகன் அப்பன் துணையாக இருப்பார் அண்ணா
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடினே 🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வழங்குவோம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் போற்றி போற்றி
அரோகரா போற்றும் உன் திருவடியில் பூ வாக மாறுவேன் முருகா
திருத்தணியில் இருக்கிற முருகன் பழனியில் இருக்கிற முருகன் இவங்களுக்கெல்லாம் வேற வேற நபர்கள
நான் எப்போதும் முருகா என்று சொல்லி கொண்டே இருப்பேன். திருச்செந்தூர் முருகன் எனக்கு எப்போதும் துணை.
எனக்கு திருத்தணி முருகன் தான் துணை இருப்பார்
அன்பு சகோதரர் jsk கோபி மற்றும் திரு சாய் செந்தில் இருவருக்கும் நன்றி 🙏🏼
உலகின் மாமன்னன் முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Happy birthday senthil bro 🎂🎂
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤
ஓம் முருகா ❤
முருகா கடன் பிரச்சினை தீர வேண்டும் 🙏🙏🙏
Olunga velaparu kadan theerum
10000 செலவு பண்ணி முருகருக்கு பரிகாரம் பண்ணுனா கடன் பிரச்சனை தீரும்
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️
16 செல்வங்களையும் பெற்று பேரும் புகழுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என எல்லாம் வல்ல அப்பன் முருகப்பெருமானை உள்ளன்புடன் வேண்டிக் கொள்கிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா
முருகா நான் வங்கி தேர்வு க்கு நல்ல படிச்சு இந்த வருடம் பரீச்சை எமுதி வெற்றி பெற்று வேலைக்கு போயிரனும் முருகா🙏💚🙇♀️ ஓம் சரவண பவ
சரவண பவ 🙏
வெற்றி வேல் முருகன் துணையுடன் வாழ்க வளமுடன்!!!
சாய் செந்தில் சகோதரா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் மன மகிழ்ச்சியுடன் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ மனதார முருகனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் உங்கள் வாழ்வில் அனைத்தும் வெற்றியே கிடைக்கட்டும் நல்லதே நடக்கட்டும். ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்!! சுகமே சூழ்க!! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes.Unmai than.Nan oru 5 yrs back,I went to Chennai for my job purpose from my native town,on the way bus stops at Palani,I saw Palani murugan,I cried a lot,muruga why u won't help me,ennai vittutiya.,within 5 mts,the word I heard, ''YAMIRUKKA BAYAMEN '',on that day I didn't not realise,but after the years , I get the job satisfaction and relief from all my worries 🙏🙏🙏 Till now,when I think of that, goosebumps only coming., now I realising Lord Murugan is there., when I hearing all your speeches.All were amazing
கண்கண்ட தெய்வமே என் ஐயனே முருகா ஞானப் பழமே என்னை நீ படைச்ச வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்படுறேன் எல்லாமே எழந்துட்டேன் எனக்கு எது தேவையோ அதை நீ கொடுப்பா ஐயா😢😢😢
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஓம் சரவண பவ
Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே 🙏
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் அண்ணா ரொம்ப நாள் கழித்து உங்களையும் கோபி அண்ணாவையும் பார்த்ததில் சந்தோஷம் அணைத்துக்கும் முருகனே 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா தங்களை இன்று காலை ஆலயத்தில் சந்தித்ததில் மிகவும் பேரானந்தம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
மூச்சும் பேச்சு முருகனே 🙏🙏🙏 6:54
முருகா எனக்கு நல்ல வேலை வேனும் முருகா அருள்புரி முருகா நான் எனக்கு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை
👍
முருகர் என்ன factory வச்சுட்டு இருக்காரா
R ďďď
Re the day after rď
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
ஓம் சரவண பவாய.முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா உன் அருள் வேண்டும் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
எல்லா புகழும் முருகனுக்கு
Happy birthday senthil sir romba thanks sir jsk gopi anna video 🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
முருகா சரணம் சரணம் சரணம் முருகா ❤🙏🙏🙏
அண்ணக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.முருகன் அருள் கிடைக்கட்டும்
ஐயா திருத்தணி சென்று கோவிலில் vel வாங்கிநோம் வரும்போது சாலை விபத்து ஏர்பட்டு குளைந்தைகளோடு கிழே விழுந்தோம். முருகன் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏மிக்க நன்றி செந்தில் சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
Murugaiyaaaaaaaa
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
திருத்தணி முருகருக்கு அரோக ரா
🙏🏻ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🦚
வேலும் மயிலும் துணை🙏🏻...முருகா🙏எல்லா புகழும் முருகனுக்கே🌟🙏
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருக பக்தர் இருவருக்கும் எனது வணக்கம்🙏🙏 உங்கள் இருவரையும் மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி .கடந்த மாதம் 22.2 2024 அன்று வடபழனி முருகனின் தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் என் மகனுக்கும் கிட்டியது. கோபி தம்பி நீங்கள் ஒவ்வொரு முறையும் வடபழனி முருகனைப் பற்றி கூறும் போது எனக்கு கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. கோவிலில் அன்று திருமணம் அவ்வளவு கூட்டம். அதையும் தாண்டி எங்களுக்கு அற்புத தரிசனம் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் முருகனை தரிசித்தோம் மிகவும் மன மகிழ்ந்தோம். 23 வருடங்களுக்குப் பிறகு முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. என் அப்பன் முருகனுக்கும் கட்டாயம் உங்களுக்கும் இந்த புகழ் சேரும் உங்களால் தான் முருகனைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. வாழ்க உங்கள் இறை பணி வளர்க உங்கள் எதை சேவை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏 கட்டாயம் நீங்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பழனியாண்டவர் திருக்கோவிலுக்கு வருகை புரிந்தால் மிகவும் மனம் மகிழ்வேன். குக ஸ்ரீ ரங்கசாமி. எல்லா புகழும் முருகனுக்கே. சுகமே சூழ்க.🙏🙏🙏🙏🙏🙏
கோபி சார் கடவுளின் குழந்தைகளுக்கு உதவி செய்ய உங்களை தொடர்பு வேண்டும். நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻⛳🐓🦚🙏🏻
அருமையான பதிவு. மிக்க நன்றி இருவருக்கும்🙏🙏🙏🙏
Ellam Pulugam Muruganike🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Gopi Anna murugan aagya bless u and u r family members ❤🙏🤝👌👍💐
முருகனுக்கு அரோகரா சாய் செந்தில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீர்ஆயுஸ்பவ
பின் குறிப்பு ஐயாJsk Gopi ஐயா போன் நம்பர் அனுப்ப முடியுமா தயவு கூர்ந்து முருகன் திருவடி சரணம் எல்லாம் புகழும் முருகனுகே
Murugaa 💚💚💚💚💚💚
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் sir🎉🎉🎉
என் கடன் பிரச்சனை தீரனும் முருகா
Gopi sir என் கணவருக்கு வேலை அமைய வேண்டும். கடன் பிரச்சனை லிருந்து வெளிய வர வேண்டும். முருகரை மனதார நம்புகிறேன்
Weekly Tuesday Tuesday yeathachu Murugar temple poga sister.Kandipa sari airum.🙏Murugar Thunai🙏
Happy birthday Anna God bless u
செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்கு உங்களால் முடிந்த அளவு தீபம் ஏற்ற பசு நெய் வாங்கி தாருங்கள் நிச்சயமாக உங்கள் சூழல் மற்றும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Muruganai nambungal kandipaga sari seivar kavalai vendam
Murugan irukka payam enn......ventuthal niraiverum.....vetrivel veera vel.....arokaraaa....
உங்க வீடியோ பார்த்ததும் மிகவும் சந்தோஷம். நீங்கள் பேசும் ஒவ்வொரு பதிவிலும் என்
கேள்விக்கான பதில் செந்திலாண்டவர் எனக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்
Muruga en appa en vada noi therka vendum appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam
Sugame shoolga. Sai Senthil sir. Wish you a happy birthday sir..
அப்பனே முருகா என் தொழில் நன்று நடைபெற வேண்டும் 🙏🙏🙏
சுகமே சூழ்க - ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்….
ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏❤❤❤❤️❤️❤️
முருகா,எனக்கு கோபி அண்ணாவோட பேசனும் அலைபேசி எண் வேண்டும் 🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகா🙏🙏🙏
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை
Happy birthday to you senthil anna God bless you🙏🥰
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
வயலூர் வள்ளலே போற்றி போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
Om murugaa vetrivel murugaa
ஓம் சரவணபவ🎉❤
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
I am vijayalakshmi. En birth place Palani murugar en life la niraya athisayam panirukaru chinna age la irunthey Rmb pakthi but school, college time la murugan kumpturathu stop paniten athukapuram 15 years aparam again murugan kumpta start panniruken niraya athisayam panirukaru inium pannuvaru ⚜️🙏
செந்தில் அண்ணா
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤
இனிய பிறந்த நாள் தினநல்வாழ்த்துக்கள் சாய்செந்தில் அண்ணா ❤❤❤🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻
அப்பனே முருகா ❤❤❤❤❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
ஒம் முருகா எங்கள் கஷ்டங்களை நீர் தான் போக்கனும் செந்தில் குமரா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவா ஓம் ❤❤ஆறுமுகம். அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga potri ❤
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
Wish you happy Senthil sar
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் காப்பத்து முருகா எனக்கு வயது 29 ஆகுது எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா எனக்கு கொடுங்கா முருகா நான் பாவம் என் காப்பத்து 😭😭😭😭😭😭😭 எல்லறுக்கும் நான் வேண்டிக்கிரேன் எனக்கு நீங்கள்தான் நல்லா வாழ்க்கை அமையா வேண்டும் முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
Nichayam neenga nenachadhu murugan arulal nadakkum om saravanabava 🙏
வந்த போது என்ன செய்தீர்கள்
My son not married iam also seeing pen
@@mani_bhaitn6189 திரும்பா வந்தா சந்தோஷமா நல்லா பாடிய கால்யணம் பான்னுவேன் என் மனசுக்கு பிடித்த ஒரு பையன் எனக்கு பிடித்திருக்கு நான் நல்லா பாடிய இருப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கு எனக்காக வேண்டிக்கோங்கா அக்கா அண்ணா 🙏🙏🙏
@@mani_bhaitn6189வந்தா கல்யாணம் பண்ணிக்குவேன் எனக்காக வேண்டிக்கோங்கா அக்கா
Om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava 🙏🙏🙏
🦚🐓சுப்பிரமணியரை வணங்க சுகமே சூல்க🙏
Om sri sarguru appa saranam saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏🙏 om sri muruga appa saranam saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏🙏
Positive vaga pasum nengal , madravargalukum intha ennam vara vendum endru sollum ungal manasu murugan kudi irukum nalla ullam anna .nanum முருகன் பக்தை. Enn vaalgail neriya arputham nadathi irukirar .ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ 🙏🙏🙏
ஒரு ரூபாய் சித்தரை நானும் பார்த்தேன்.அற்புதம்.❤❤
ஐயா ஒரு ரூபாய் சித்த ரை எங்கே பார்க்க முடியும். தயவுசெய்து கூறுங்கள்.
இறையருள் துணை நிற்கும் !!!
அன்பு உள்ளத்திற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் செந்தில் அண்ணா 🥰
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏 என் அப்பனே முருகா பாபா இப்போது+2 படிப்பு முடித்துவிட்டால் .. அடுத்து அவள் நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்... இதுவரை தகப்பன் இல்லாத என் குழந்தையை நல்லபடியாக படிக்க வைத்துவிட்டேன்😢 இனி மேர் படிப்புக்கு என்ன செய்வேனோ தெரியவில்லை 😢 ஆண்டவனே😢.... முருகா... என் மகள் உன்மீது கொண்ட காதலாலும் பக்தியாளும் உன் சத்தியம் செய்து விட்டால் இனி நான் வாழும் நாளில் (non veg) யே... சாப்பிட மாட்டேன் என்று....அந்த குழந்தைக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் ஐய்யனே...நீ எப்போதும் எங்கள் கூடவே இருய்யா அது போதும்... நான் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது 😢😢😢💐🙏..(அவள் தந்தை பாபாவுக்கு 6 வயது இருக்கும் போதே மாரடைப்பால் காலமானார் 😢😢😢😢
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கே செந்தில் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Hi senthil Anna wish you many more happy returns of the day God bless you life long 🎉
Happy birthday sai senthil thambigod bless u pa vaazhga valamudan vaazha
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா
Sir I was waiting for your interview last two days. Thank you..
Piranthanal nal vathukal Sai Senthil sir. Murugan thunai🙏
Murugar thunai 🕉️
Om Saravana bava 🌺🙏🏻
Anna happy birthday good god bless you with good health wealth happiness for lifetime sai sendil anna