Corner Plot வாங்குவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளவும் | Vasthu Selva | THIRUVARUL TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Corner Plot வாங்குவதற்கு முன் இதை தெரிந்து கொள்ளவும்
    #ThiruvarulTV #astrology #VasthuSelva #astrologer #vastutips #VastuSelva #vastu #vastuconsultant #vastushastra #vastugyan #vastuexpert #karma #karmavideo #karmasays
    முருகனடிமை
    வாஸ்து S செல்வா
    8072664907
    9585893304
    Facebook Page : / thiruvarultv
    Twitter : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    Whatsapp Channel : whatsapp.com/c...
    திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

ความคิดเห็น • 43

  • @varalakshmishivamurthy1751
    @varalakshmishivamurthy1751 15 วันที่ผ่านมา +5

    மிகவும் அருமை சார்.... சும்மா வளவளன்னு தேவையற்றதை பேசாமல் மிகவும் அருமையாக தேவையான விஷயத்தை எவ்வளவு எளிதாக விளக்கினீர்கள்.... இப்பல்லாம் நிறைய பேர் வீடியோ ஆரம்பிச்சிட்டாங்க. பெரும்பாலும் வளவளன்னு தேவையற்றதை பேசி சும்மா நேரத்தை வீணாக்குகிறார்கள். அவங்களோட வீடியோ பார்க்க பார்க்க மண்டை காய்ந்து போகும்.

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      @@varalakshmishivamurthy1751 வெற்றி வேல்! வீரவேல்!

  • @sridance9984
    @sridance9984 15 วันที่ผ่านมา +6

    சாமான்ய மக்களுக்கான வாஸ்து நிபுனர் நீங்கதான்.உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்தாலே நிறைய வாஸ்து தகவல் தெரியுதுங்க சார்

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      வெற்றிவேல்! வீரவேல்!

    • @nithyaramadurai
      @nithyaramadurai 15 วันที่ผ่านมา +1

      உண்மை

  • @r.nithishbabu2143
    @r.nithishbabu2143 13 วันที่ผ่านมา +2

    Sir nanga katti 2year valndha veeta vangunom sir. West thalaivasal sir. Vada kilakkil madippadi irukku .madippadikku keela toilet bathroom irukku.eppadi madippadi mattralam.endha idathil madippadi vaikkalam sir.pls reply sir

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 13 วันที่ผ่านมา

      வடகிழக்கு மாடிப்படி மற்றும் கழிவறை பாதிப்பை உருவாக்கிவிடும்..உடனே சரிப்படுத்திக்கொள்ளுங்கள்

  • @mohanapriya8051
    @mohanapriya8051 15 วันที่ผ่านมา +3

    Super sir .om muruga

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      @@mohanapriya8051 வெற்றிவேல்! வீரவேல்!

  • @dpssamy7585
    @dpssamy7585 15 วันที่ผ่านมา +2

    Good good msg thambi. God bless you and your family members 🎂
    Please go and worship Sani God at Thirunallar immediately without loss of time it's the order of Sani God
    Don't neglect don't neglect don't neglect

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      வெற்றிவேல்! வீரவேல்!

  • @melvinappadurai1231
    @melvinappadurai1231 15 วันที่ผ่านมา +3

    தென்மேற்கு கார்னர் ...என் அனுபவத்தில்....danger தான் ஐயா....

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 14 วันที่ผ่านมา +1

      குறைந்த அளவீடுகள் தவறுதான் ஐயா..ஆனால் மருத்துவர் ...அரசாங்க அதிகாரிக்கு பெரும்பாலும் தென்மேற்குதான் அமையுது

  • @velmuruganmurugan614
    @velmuruganmurugan614 11 วันที่ผ่านมา +1

    காசு கையில் இருந்தால்தான் மனையும் வீடும் அமையும் நலிந்தோர்க்கு எதுவும் வேலைசெய்யாது இதுவே இயற்கை விதி

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 10 วันที่ผ่านมา

      நலிந்தோர்கள் நலிந்தோர்களாகவே இருக்க வேண்டும் என்பது உங்களின் ஆசை போலும்

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube 15 วันที่ผ่านมา +1

    Arumai selva sir vasthu tips and hez really very good in vasthu @affordable fees..one of my friend consulted with him..hez very kind and gives good ideas about vasthu..All the best sir

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      வெற்றிவேல்! வீரவேல்!

  • @theartcorner9310
    @theartcorner9310 15 วันที่ผ่านมา +2

    சார் எங்கள் வீடு தென் கிழக்கு கார்னர் தான் கிழக்கு தெற்கு ரோடு உள்ளது.1000 சதுர அடிகள்.கிழக்கு வாசல் ground floor car parking 2floor தென் கிழக்கு படி உள்ளது.என் கணவர் இறந்த விட்டார்.தொழில் கைவிட வேண்டிய நிலை.காரணம் புரியவில்லை.விளக்கம் சொல்லவும் சார்.நன்றி.

    • @melvinappadurai1231
      @melvinappadurai1231 15 วันที่ผ่านมา

      உங்களுக்கு இரண்டு ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்பு உள்ளது ......அம்மா....தென்கிழக்கில் பள்ளம் ஏதும் உள்ளதா என பார்கவும்

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 15 วันที่ผ่านมา +2

    1and 2points is not acceptable. 3 point is accepted. How long can public be allowed to use a private land as passage.

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 14 วันที่ผ่านมา

      வடகிழக்கு படியிருக்கும் வீட்டில் குடியிருங்க சார்..1 st point accepted பன்னுவீங்க

  • @anandp5360
    @anandp5360 15 วันที่ผ่านมา +2

    Sir vadekileku padikatu neenge solredhu correct...mele dha enge portion pangu pirichutange... Veedu shift aagalama.?

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      @@anandp5360 yes

  • @girijaramachandran4990
    @girijaramachandran4990 15 วันที่ผ่านมา +2

    வட கிழக்கில் தென்னை மரம் எடுத்து விட்டோம். பரவாயில்ல யா சார்.

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      @@girijaramachandran4990 தென்னைமரம் பாதிப்பு தராது ஐயா

  • @SwethaSwetha-kx8bc
    @SwethaSwetha-kx8bc 15 วันที่ผ่านมา +2

    Kilakku partha veetil therku era mari padi veikalama sir. En endral veetin veliye vera edam illai sir

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      தெற்கு பார்த்து ஏறுவதென்றால் எந்த திசையில் படி வருகிறது என்பதை தெரிவியுங்கள்

  • @nithyaramadurai
    @nithyaramadurai 15 วันที่ผ่านมา +2

    அரமையான விளக்கம்
    புரிந்தவர் களுக்கு இது பாக்கியம்

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      @@nithyaramadurai வெற்றிவேல்! வீரவேல்!

  • @vlekshmiprabhu6204
    @vlekshmiprabhu6204 15 วันที่ผ่านมา +2

    Vadakilakku corner la room illamal car parking potrukom correct ah sir?

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      @@vlekshmiprabhu6204 போட கூடாது

  • @tamilnaduammusrecipes4091
    @tamilnaduammusrecipes4091 12 วันที่ผ่านมา +1

    வட மேற்கில் படி இருக்கலாமா ஐயா குருஜி ப்ளீஸ் சொல்லுங்க

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 12 วันที่ผ่านมา

      வீட்டிற்க்கு வெளியே வடமேற்கில் படி இருக்கலாம்..ஆனால் அதனை மூடியவாறு அமைக்ககூடாது

  • @GayathriArun369
    @GayathriArun369 15 วันที่ผ่านมา +2

    Sir my father and mother also bought and built a home facing north east. But we dong have upstairs in that north east area. We have one small gate and one step before the entrance. Is it good or bad. Pls advice. Thanks

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      Northeast staircase wrong

  • @nithyaramadurai
    @nithyaramadurai 15 วันที่ผ่านมา +2

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @AhamedSaumy
    @AhamedSaumy 15 วันที่ผ่านมา +2

    ஐயா வணக்கம் வடகிழக்கு சோந்தால்வாசல் கற்று போடலாம்

    • @VASTU_S_SELVA
      @VASTU_S_SELVA 15 วันที่ผ่านมา

      @@AhamedSaumy புரியவில்லை ஐயா

    • @AhamedSaumy
      @AhamedSaumy 15 วันที่ผ่านมา +1

      வடக்கு முன் வாசல் கிழக்கு பகுதி சாலை உள்ளே நுழைய வாயில் பெரிய கூற்று சூரியன் வரும் வடகிழக்குதிசை டபோடலாம

    • @AhamedSaumy
      @AhamedSaumy 15 วันที่ผ่านมา +1

      கோற்று

    • @AhamedSaumy
      @AhamedSaumy 15 วันที่ผ่านมา +1

      கூற்று இல்லை கோற்று

    • @AhamedSaumy
      @AhamedSaumy 15 วันที่ผ่านมา +1

      @@VASTU_S_SELVA ஜெயா வணக்கம் நான் இலங்கை நிபாஸா ஐயா