vatta nalla potta vachi ..... ayyapan bajanai song ... Rajapalayam..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 7

  • @kumar014
    @kumar014 ปีที่แล้ว

    வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
    வன்புலி வாகனனே ஐயப்பா
    வந்து உன்ன பார்க்கப் போறோம் ஐயப்பா
    நாங்க வந்து உன்ன பார்க்கப் போறோம் ஐயப்பா
    உச்சி மலைதனிலே ஒய்யாரமாய் அமர்ந்தவரே(இருப்பவரே)
    பச்சைமயில் வடிவழகா ஐயப்பா
    வந்து உன்ன பார்க்கப் போறோம் ஐயப்பா
    நாங்க வந்து உன்ன பார்க்கப் போறோம் ஐயப்பா
    எத்தனையோ மலை இருக்க அத்தனையும் தான் கடந்து
    சபரிமலை ஆண்டவரே ஐயப்பா
    நாங்க வந்து உன்ன பார்க்கப் போறோம் ஐயப்பா
    பாக்கு விளையும் மல பாலாறு பாயும் மல
    தேக்கு விளையும் மல ஐயப்பா
    நாங்க வந்து உன்ன பார்க்கப் போறோம் ஐயப்பா
    கண்ணனும் சிவனும் சேர கைதனிலே பிறந்தவரே
    ஐயப்பா தெய்வமான ஐயப்பா
    காந்தமலை ஜோதியான மெய்யப்பா
    எரிமேலி பேட்டைதுள்ளி பம்பையிலே தீர்த்தமாடி
    நீலிமலை ஏற்றத்திலே ஐயப்பா
    நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா
    எங்களை நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா
    வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
    வன்புலி வாகனனே ஐயப்பா
    உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா
    பம்பையில் தான் வணங்கி சரங்குத்த வேல் எறிஞ்சு
    பதினெட்டாம் படியோட ஐயப்பா
    பார்த்து மகிழ நாங்க வாரோம் ஐயப்பா

  • @ashokkumar-sg4vv
    @ashokkumar-sg4vv ปีที่แล้ว +1

    சாமி சரணம்
    பாடல் வரிகள் வேண்டும்
    சாமி

  • @madhanraj9371
    @madhanraj9371 3 ปีที่แล้ว

    ❤❤

  • @remember...1592
    @remember...1592 3 ปีที่แล้ว

    💓

  • @adithyakanagarathinam3233
    @adithyakanagarathinam3233 2 ปีที่แล้ว +5

    Lyrics irruka bro

  • @krthangarajkrthangaraj6458
    @krthangarajkrthangaraj6458 2 ปีที่แล้ว

    Rlly ub