வின்னும் மண்ணும் கிடுகிடுக்க ... ஐயப்ப நாமம் சொல்ல .. நீங்க சரணம் கோசம் செய்ய ..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 112

  • @praveenbabu6614
    @praveenbabu6614 3 ปีที่แล้ว +46

    na 9 varusama mala poduren inda mari oru bajanaya na pathadae illa samy pakavae avolo semmmaiya iruku SWAMIYAE SARANAM AYYAPA 🙏🏻

    • @Thalapathi0001
      @Thalapathi0001 2 ปีที่แล้ว +2

      Ithu enga oru Kovilpatti 💥💥

    • @thirusharma1815
      @thirusharma1815 2 ปีที่แล้ว +1

      @@Thalapathi0001 சாமி இவங்க பூஜை ஒரு தடவை அச்சு கலந்து கொள்வது ஆசை இவர்கள் பாடல்கள் avlov அருமை

    • @thirusharma1815
      @thirusharma1815 2 ปีที่แล้ว

      @@Thalapathi0001 ஏங்க சாமி இவங்க videos irudhaa enaku kudugaa சாமி இவர்கள் பஜனைக்கு நா‌ங்க‌ள் அடிமை சாமி சரணம் ஆண்டவா

    • @ogcheckers
      @ogcheckers  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💐

    • @Thalapathi0001
      @Thalapathi0001 2 ปีที่แล้ว +1

      @@thirusharma1815 Kovilpatti vanga

  • @PonnarasiKponnarasi
    @PonnarasiKponnarasi ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் சுவாமி இந்த பாடலின் வரிகள் kidaikumanga சுவாமி

  • @rajaraja-wr8lv
    @rajaraja-wr8lv ปีที่แล้ว +2

    அய்யப்ப நாமம் சொல்ல , நாங்க சரண கோஷம் செய்ய

  • @AKEnggTech
    @AKEnggTech 3 ปีที่แล้ว +22

    சாமி சரணம்.... பாடல் வரிகள் பதிவிட்டால் அனைவரையும் ஈர்க்கும்

  • @m.karuppasamy4459
    @m.karuppasamy4459 3 ปีที่แล้ว +24

    ஐயப்பா இந்த பாடலின் வரிகளை பதிவிடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சாமி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻ஐயப்பா.... 🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshkumar7197
    @rameshkumar7197 หลายเดือนก่อน

    சுவாமியே சரணம் ஐயப்பா
    இப்பாடலை நான் முதன் முதலாக எங்கள் ஊரில் நடைபெற்ற ஐயப்பன் பஜனையில் 16-12-2024 அன்று பாடினேன்.அனைத்து ஐயப்பன் சாமிமார்கள் வாழ்த்தினார்கள். இப்பாடலை எழுதி பாடிய சாமிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @muthukrishnan9257
    @muthukrishnan9257 3 ปีที่แล้ว +40

    சாமி பாடல் வரிகள் அனுப்பினால் நாங்களும் பஜனையில் ஐய்யன் புகழ் பாடுவோம்🙏🙏🙏

    • @sriswarnamedia5649
      @sriswarnamedia5649 ปีที่แล้ว +3

      Number thanga samy anuppuren

    • @baileydhanush
      @baileydhanush ปีที่แล้ว +2

      Saami unga number send pannunga na msg pandra saami

    • @kumaravelg6977
      @kumaravelg6977 ปีที่แล้ว +2

      ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    • @நீ...நான்...நாம்
      @நீ...நான்...நாம் ปีที่แล้ว +1

      Na write panne vachee irukka bro

    • @alexservai8830
      @alexservai8830 ปีที่แล้ว +30

      விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு ஜகமருள ஓடி வாரான்
      ஐயப்ப நாமம் சொல்ல நீங்க சரண கோஷம் செய்ய -2
      விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு ஜகமருள ஓடி வரான் ஐயப்ப நாமம் சொல்ல நீங்க சரண கோஷம் செய்ய
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய
      விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து
      வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு
      ஜகமருள ஓடி வரான் ஐயப்ப நாமம் சொல்ல நீங்க சரண கோஷம் செய்ய
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய கச்சை நல்லா வரிஞ்சு கட்டி கருங்கச்சையும் மேலே கட்டி -2
      முத்துளிர பொன்சிலம்பாம் சுரண்டை மணி கினுகினுக்க -2
      மஞ்சள் நிற பொன்னாம் அது மணிகண்டனின் பெயராம் -2
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2
      அகண்ட நல்ல மார்பினிலே உருண்டை மணி கிளுகிளுக்க -2
      முப்பிறி நூலழகும் துளசிமணி தொங்கியாட -2
      மார்பினிலே பதைக்கம் அது பளபளவென ஜொலிக்கும் -2
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2
      அஞ்சுஜட பையெடுத்து சிரித்த நல்ல முகத்தினிலே -2
      சந்தன கோலமிட்டு குங்குமமும் தானுமிட்டு -2
      ஐயப்பன் வறான் பாரு அந்த அழகை
      நல்லா பாரு -2
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2
      அரவணைக்கும் கைகள் ரெண்டில் அம்பும்வில்லும் தானெடுத்து-2
      குண்டலங்கள் தானணிந்து குறைதீர்த்து வரமளிக்க -2
      வேதமெல்லாம் ஒலித்து ஐயன் திருநீரும் பூசி -2
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க
      சரண கோஷம் செய்ய -2
      காலமெல்லாம் உனைதுதித்து
      கருத்துடனே வாழ்வதற்கு -2
      சன்னதியில் வந்து உந்தன் தரிசனத்தை
      கண்டிடவே -2
      இரு முடியை ஏந்தி
      நாங்க ஒருமனதா வாரோம் -2
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க சரண கோஷம் செய்ய -2
      கருடனும் முன்னே வர
      ஆபரணம் பின்னே வர -2
      பூதகணம் சுத்திவர பூமி கோடி ஓடிவர-2
      ஐயப்பன் வறான் பாரு அந்த அழக நல்லா பாரு -2
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க
      சரண கோஷம் செய்ய -2
      கருப்பனும் முன்னே வர
      கருநாகம் சுத்தி வர-2
      நந்தியும் மத்தளம் கொட்ட நாரதமுனி வீணை மீட்ட -2
      வன்புலி மேல் வாறான்
      ஐயன் வரமளித்து வாறான்-2
      பின்: ஐயப்ப நாமம் சொல்ல நாங்க
      சரண கோஷம் செய்ய -2
      விண்ணும் மண்ணும் கிடுகிடுக்க வந்து
      வரம் நமக்கருள சிங்கார பீடம் விட்டு
      ஜகமருள ஓடி வாரான்

  • @Smaily-j4b
    @Smaily-j4b หลายเดือนก่อน

    வரிகள் வேணும் சாமி 🙏🙏

  • @dineshkumarchinnusamy5226
    @dineshkumarchinnusamy5226 3 ปีที่แล้ว +3

    சாமி இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @krcreationkakkur8653
    @krcreationkakkur8653 3 ปีที่แล้ว +6

    சுவாமியே சரணம் ஐயப்பா இந்த பாடலின் வரிகள் கிடைக்க வேண்டும்

  • @karuppasamy4053
    @karuppasamy4053 3 ปีที่แล้ว +2

    சாமி இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @kirthikkarunyasettaikal800
    @kirthikkarunyasettaikal800 2 หลายเดือนก่อน +2

    Sammy ena voice samy semma kekkum pothhm udambu sillrthu kanner varuthu... Samye saranam ayyapa

  • @BalaMurugan-de8ms
    @BalaMurugan-de8ms 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் சாமி பாடல் வரிகளை பதிவிடவும்

  • @karuppasamy4053
    @karuppasamy4053 3 ปีที่แล้ว +1

    இந்த பாடல் வரிகள் கிடைக்க வேண்டுகிறேன்

  • @sundaramoorthym1974
    @sundaramoorthym1974 3 ปีที่แล้ว +12

    இந்த பாடலை நாங்கள் எழுதி முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது.

    • @ogcheckers
      @ogcheckers  3 ปีที่แล้ว +3

      Swamiyae Saranam Iyyappa 🙏⚘

    • @jeevananthan6773
      @jeevananthan6773 3 ปีที่แล้ว +4

      Samy padal varigal anupa mudiuma

    • @sundaramoorthym1974
      @sundaramoorthym1974 3 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக அனுப்புகிறேன்

    • @suriyaprakash2268
      @suriyaprakash2268 3 ปีที่แล้ว +2

      Saamy Lyrics Kedaikuma??

    • @mr.vetrimanism
      @mr.vetrimanism 2 ปีที่แล้ว +3

      Lyrics send pannunga swami

  • @sivasakthi6201
    @sivasakthi6201 3 ปีที่แล้ว +4

    Appa 😭😭😭❤️

  • @sankargowtham9831
    @sankargowtham9831 3 ปีที่แล้ว +5

    Nanum avanga fan..
    Songs elamee semaaa

  • @krishnanananth6428
    @krishnanananth6428 3 ปีที่แล้ว +3

    Pattu varikal pottu vidunga
    Nalla iruku
    Nangalum enga pachanaila padurom

  • @pettapaiyan8834
    @pettapaiyan8834 หลายเดือนก่อน

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா, ஐயா இந்த பாடல் வரிகள் கிடைக்குமா

  • @KarnanC
    @KarnanC 3 ปีที่แล้ว +4

    Vera level iyyappa🙏🙏🙏

  • @mahendratech8836
    @mahendratech8836 3 ปีที่แล้ว +2

    Super best hq songs super super

  • @GiritharanV
    @GiritharanV 2 ปีที่แล้ว +1

    Ayyappan will bless you all! Swamiyea saranam Ayyappa.. Goosebumbs.

  • @rameshkumar7197
    @rameshkumar7197 หลายเดือนก่อน

    அருமை வாழ்த்துக்கள் சாமி, இப்பாடல் வரிகள் கிடைத்தால் பஜனையில் பாட உதவியாக இருக்கும்

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 2 ปีที่แล้ว +2

    Swamiyae saranam ayyappa🙏

  • @KarnanC
    @KarnanC 3 ปีที่แล้ว +5

    செம 🙏🙏🙏

  • @nambirajanm6263
    @nambirajanm6263 3 ปีที่แล้ว +3

    Super song.vera video iruntha podunga

  • @madasamy2297
    @madasamy2297 ปีที่แล้ว +3

    காச்சனால வருன்சு கட்டி கருங்கச தானும் கட்டி முத்துநிற பொன்சிலாம்ப குலசை மணி கிடுகிடுங்க🙏🙏🙏 மஞ்சள் நிற பொண்ண
    அது மணிகண்டன் பெயரா 🙏🙏🙏🙏

    • @ogcheckers
      @ogcheckers  ปีที่แล้ว

      Iyyappa namam solla nanga saranam kosam seya

  • @AmmanAalolaKavi
    @AmmanAalolaKavi 4 ปีที่แล้ว +4

    Super swamy

  • @arunleka2083
    @arunleka2083 2 ปีที่แล้ว +2

    Thayavi seithu intha paadal varigal pathividavum plssss

  • @aravindkumar7672
    @aravindkumar7672 3 ปีที่แล้ว +3

    Vera level 🔥🔥🔥

  • @s.k.saravanavel262
    @s.k.saravanavel262 หลายเดือนก่อน

    வரிகள் வேண்டும் சாமி

  • @venugopal-cj2fg
    @venugopal-cj2fg 2 ปีที่แล้ว +1

    Ayya swamimargaley intha padal varigalai koncham anupivainga sami please
    Nangalum antha ayyanpugala pada oru vaippu kudunga

  • @ruthran7796
    @ruthran7796 4 ปีที่แล้ว +3

    Swamiye saranam ayyappa

  • @kanisekar4153
    @kanisekar4153 3 ปีที่แล้ว +2

    Samiyea saranam ayappa ayya

  • @KumarMuthumyil
    @KumarMuthumyil 2 หลายเดือนก่อน

    Swami saranam🙏🙏🙏
    Please send the lyrics saami

  • @kkcreations6971
    @kkcreations6971 2 ปีที่แล้ว +2

    Padal varikal annupunga samy

  • @vijaythiran8519
    @vijaythiran8519 3 ปีที่แล้ว +4

    தயவு செய்து பாடல் வரிகள் பதிவிடவும் சாமிகள்

  • @gaurikrishnan19
    @gaurikrishnan19 3 ปีที่แล้ว +7

    Sami na Mumbai le iruke inge Ayyappa poojai nadakum ana ipadi pattu la ketadhe illa....Indhe song lyrics kadecha plz share pannuge....Na indhe song padike try pannure....plz it's my humble request....Swamiye Saranam Ayyappa🙏

    • @ogcheckers
      @ogcheckers  3 ปีที่แล้ว

      🙏🥺iyypanae saranam

    • @gaurikrishnan19
      @gaurikrishnan19 3 ปีที่แล้ว

      @@ogcheckers Can u plz arrange for the lyrics?

  • @kkcreations6971
    @kkcreations6971 2 ปีที่แล้ว +1

    Samyeeeee saram ayyappa🙏

    • @ogcheckers
      @ogcheckers  2 ปีที่แล้ว

      Iyyappanae Saranam 🙏

  • @a.dgroups6399
    @a.dgroups6399 3 ปีที่แล้ว +1

    Enga v2la poojai vaikanum samy

  • @sabarigroup20
    @sabarigroup20 3 ปีที่แล้ว +3

    Sami saranam..
    Lyrics podunga swamy

  • @sreeneeviprintersmoorthy1630
    @sreeneeviprintersmoorthy1630 3 ปีที่แล้ว +1

    SUPER SONGS

  • @anandhpandi601
    @anandhpandi601 4 ปีที่แล้ว +8

    நம்ம குருநாதர்

    • @Rx100_Power
      @Rx100_Power 3 ปีที่แล้ว +1

      Lyrics podunga ji

    • @manimaranp7542
      @manimaranp7542 3 ปีที่แล้ว

      Song lyrics podunga saami

    • @krishnanananth6428
      @krishnanananth6428 3 ปีที่แล้ว

      வரிகள் சொல்லுங்கள்

  • @samayalorukalai1496
    @samayalorukalai1496 3 ปีที่แล้ว +1

    Samy Saranam

  • @prasannapv3855
    @prasannapv3855 2 ปีที่แล้ว +2

    Samy ....saranam dailyum kettuthan iruken alukavey Ella...

  • @mr.vetrimanism
    @mr.vetrimanism 2 ปีที่แล้ว +2

    Lyrics description la podunga swami

  • @EzhilarasanjEzhilarasanj
    @EzhilarasanjEzhilarasanj 5 หลายเดือนก่อน

    Paadal varikal anuppunga anna

  • @samayalorukalai1496
    @samayalorukalai1496 3 ปีที่แล้ว +2

    Ayyappa namam solla

    • @ogcheckers
      @ogcheckers  3 ปีที่แล้ว

      ..saranam kosham seyya..

  • @a_balu_unique5469
    @a_balu_unique5469 2 ปีที่แล้ว +2

    Intha pattu line venum plss send

  • @chandrasekarmurugesan199
    @chandrasekarmurugesan199 3 ปีที่แล้ว +2

    Padal varikalai pathividaum

  • @venkatroja9151
    @venkatroja9151 ปีที่แล้ว

    🎉❤

  • @ranjithrk4059
    @ranjithrk4059 หลายเดือนก่อน

    பாடல் வரிகள் தருங்கள்

  • @Naveen-jb4rx
    @Naveen-jb4rx 3 ปีที่แล้ว +4

    Sami intha padal lyrics irutha anuppuga 🙏👍🙏

  • @alwaysfun1266
    @alwaysfun1266 2 หลายเดือนก่อน

    Sami padal varigal anipinal nangalum bazanaila paduvom samy

  • @ayynarayyanar2589
    @ayynarayyanar2589 3 ปีที่แล้ว +1

    👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nammaurufestival3887
    @Nammaurufestival3887 3 ปีที่แล้ว +2

    Samy saranam Entha lyrics kitaikkuma Pls

  • @hariharasudhanc9312
    @hariharasudhanc9312 3 ปีที่แล้ว +4

    Lyrics pls

  • @manimaranp7542
    @manimaranp7542 3 ปีที่แล้ว +2

    Lyrica kidaithal naangalum paduvom saamy..lyrics kidaikuma....

  • @ramranjith8178
    @ramranjith8178 3 ปีที่แล้ว +2

    Lyrics venum bro

  • @raajvisanths
    @raajvisanths 3 ปีที่แล้ว +4

    Swami intha lyrics . please 🙏🏻.swamiye saranam Ayyappa

    • @ogcheckers
      @ogcheckers  3 ปีที่แล้ว

      I'll try getting it

  • @krishnanananth6428
    @krishnanananth6428 3 ปีที่แล้ว +1

    வரிகள் சொல்லுங்கள் சாமி

  • @sreeneeviprintersmoorthy1630
    @sreeneeviprintersmoorthy1630 3 ปีที่แล้ว +2

    LYRICS PLS

  • @cute_pandalove_
    @cute_pandalove_ 5 หลายเดือนก่อน

    Lyrics bro

  • @vijayabaskarm4288
    @vijayabaskarm4288 2 ปีที่แล้ว +1

    Please

  • @jananit6870
    @jananit6870 3 ปีที่แล้ว +1

    Lyrics send me

  • @manikandan7111
    @manikandan7111 2 ปีที่แล้ว +1

    Hi

  • @thirumurugan6456
    @thirumurugan6456 3 ปีที่แล้ว +2

    Sami unga phone number thaga sami intha padu ennaku vanum sami

  • @Fire_kannan
    @Fire_kannan 3 ปีที่แล้ว +2

    Ayya unga number sollunga pls

  • @karthikeyankarthikeyan3104
    @karthikeyankarthikeyan3104 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்களுடைய கான்டக்ட் நம்பர் வேணும்

  • @ravia.k.8677
    @ravia.k.8677 3 ปีที่แล้ว +2

    Lyrics pls