#ayyapan
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- இந்த வீடியோ🎥 பதிவு வாயிலாக பஞ்சகிரிவாசன் சேனலுக்கு அறிமுகமாகும் 🤝 உங்களுக்கு🫵 தாழ்மையான வணக்கங்கள்🙏🙏🙏
🎵பாடல் -
இன்னா வரார் ஐயப்பா அன்னா வரார் ஐயப்பா
🎤பாடியவர் - திரு. பெருமாள் சாமி அவர்கள்
📍இடம் - ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில், ஜூ ஜுவாடி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
🗓️நாள் - 2019
🎶Other songs link:-
• New 4K HD Bajan songs
📺📢சேனல் பெயரை பற்றி :-
பஞ்சகிரிவாசன் - ஐந்து மலையில் வசிப்பவன்
பஞ்ச - ஐந்து ; கிரி - மலை ; வாசன் - வசிப்பவன்
📺📢🖋️சேனலைப் பற்றி :-
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!
🌼நான் மாலை அணிந்து சில காலம் ⌛எந்த பஜனைக்கும் செல்லாமல் இருந்து அதன் பிறகு எனது நண்பர்🚶 மூலமாக ஒரு குழு அறிமுகமாகி ஐயப்ப பஜனையில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது🙇. அப்பொழுது வந்த ஆலோசனை💡 என்னவென்றால், இதே போல் மாலை அணிந்து பஜனை காண வாய்ப்பு இல்லாதவர்களுக்கு☹️, நம்முடைய ஐயப்ப பஜனை வீடியோ🎥 சென்று சேர வேண்டும்📲. அதைக் கண்டு🤳 அவர்கள் ஆனந்தம் 🥰 அடைய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்🖋️.
🌼மேலும் அருமையாக பாடக்கூடிய🎤 அவர்களுக்கு, அவர்களுடைய பதிவை🎥 மீண்டும் அவர்களே பார்க்கக் கூடிய வாய்ப்பும்👁️🗨️ இதனால் அமையப்பெற்றது என்பதை நம்புகிறேன்😃.
🌼மேலும் இதன் மூலம், புதிதாக பாட 🎤வேண்டும் என்று ஆர்வம் பெற்று பஜனையில் கலந்து கொண்டு பாட🎤 ஆரம்பித்தவர்களுக்கும், அவர்களை ஊக்குவிக்கும்👏 விதமாக பதிவிட📽️ வேண்டும் என்பதே பஞ்சகிரிவாசன் சேனலில் 📺நோக்கமாகும்🖋️.
நமது சேனலில்📺 விநாயகர், சரஸ்வதி,குரு பகவான், முருகன், அம்மன், சிவன், லக்ஷ்மி,விஷ்ணு,ஐயப்பன், கருப்பன் மற்றும் ஹனுமன் பாடல்கள் 🎶இடம் பெறுகின்றன.
🌐🔗Our social links
1. Facebook
/ panchagirivasan2
2.What's app
whatsapp.com/c...
3.Instagram
/ panchagirivasan2
4.TH-cam
/ @panchagirivasan
5.X (Twitter)
x.com/panchagi...
Contact information:-
📞Phone - +918754986124
📮Mail - mr.praba19@outlook.com
இந்த வீடியோ பதிவு🎥 பிடித்திருந்தால்🤩 லைக் 👍செய்யவும். மற்றவர்களுக்கு ஷேர் 🤳செய்யவும். நமது சேனலை📺 subscribe☝️ செய்யவும். மறக்காமல் புதிய வீடியோ 📽️பதிவை தெரிந்து கொள்ள பெல்🔔 பட்டனை🛎️☝️ அழுத்திக் கொள்ளவும்.
பஞ்சகிரிவாசன் சேனல்📺 வளர்ச்சிக்கு📈 ஒத்துழைப்பு🤝 நல்கிய உங்களுக்கு🫵 மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏. நீங்களும் உங்கள் குடும்பமும் 👨👩👧👦செழிப்புடன் 🌄வாழ, ஐய்யன் அருள்✋ பரிபூரணமாக கிடைக்கட்டும்💐💐💐💐💐💐.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!!🙏🙏🙏
Om swamiya sarananm ayyappa 🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
Nice voice and drums
Thanx sami
Lyrics
அனைத்து சாமி மார்களுக்கும் பஞ்சகிரிவாசன் சார்பாக தாழ்மையான வணக்கங்கள். சாமிமார்கள் ஒவ்வொருவரும் இந்தப் பாடலின் பாடல் வரிகளை கேட்கிறீர்கள். ஆனால் comments section-ல் அதை பதிவிட முடியவில்லை. பாடல் Description-ல் எனது தொலைபேசி எண்ணை பதிவிட்டிருக்கிறேன். அதன் மூலம் என்னை தொடர்பு கொண்டால், புகைப்படமாக உங்களுக்கு அனுப்ப தயாராக உள்ளேன். தாமதமாக பதில் அனுப்பியதற்கு மன்னிக்கவும்... சாமிசரணம்
Lyrics pls
I will arrange