Sweet+Non-Veg Combo | Mutton Gravy | Food For Orphans | Mams Krishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • If you like our cooking videos please share with your friends and leave a comment.
    Ingredients For Sweet
    Rava
    Cashew
    kismis
    Sugar and Elachi
    Ingredients For Mutton Gravy
    Mutton
    Oil
    Water
    Onion
    Tomato
    Ginger Garlic Paste
    Green Chilly
    Turmeric Powder
    Mams Masala
    Salt
    coriander Leaves
    Chilly Powder
    All Spices masala
    Etc...
    For Egg Masala Follow the Same Ingredients
    For Sponsor
    Contact:Krishnan 9042266778
    AndrumIndrum555@gmail.com
    Enjoy the other videos by watching
    Goat Blood Fry in Tamil | Mams Krishnan
    • அறுவடை காலத்தில் ஆட்ட...
    Red snapper fish | Mams Krishnan
    • அசத்தலான சங்கரா மீன் க...
    Traditional Mutton Biriyani | Food For Orphan | Andrum Indrum Team | Mams Krishnan
    • Traditional Mutton Bir...
    winged termites cooking | Part-2 | Mams Krishnan
    • ஈசல் வேட்டை- பகுதி 2 ...
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

ความคิดเห็น • 425

  • @karthimayilsamy2296
    @karthimayilsamy2296 5 ปีที่แล้ว +60

    அன்றும் கண்டது உங்களுக்காக
    இன்றும் காண்பது உங்களுக்காக
    Mam's always great...

  • @pmvpmv6626
    @pmvpmv6626 5 ปีที่แล้ว +24

    Roy sir அவர்களது குடும்பம் வாழ்க பல்லாண்டு மற்றும் அன்றும் இன்றும் குழுவுக்கு வாழ்த்துகள்🎉🎊

  • @indianking825
    @indianking825 5 ปีที่แล้ว +19

    Mrs Roy Suresh sir you are the Great person

  • @kibivlogs5325
    @kibivlogs5325 5 ปีที่แล้ว +6

    Today’s cooking Vera level. God bless all who are working hard in your channel. God bless the children. I am so blessed.

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h 5 ปีที่แล้ว +14

    Unga maman machan sandayil oru Nallavissayam nadathiruku. 2perme ipo niraya makkaluku samachi poduringa

  • @jenadnilam8873
    @jenadnilam8873 5 ปีที่แล้ว +22

    ஐயா 3 கிலோ ரவைக்கு 9 கிலோ சுகரா பிள்ளைகளைக்
    கொன்றாதிங்க தெய்வமே சுவையை விட ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்

    • @senthilvel5478
      @senthilvel5478 5 ปีที่แล้ว +1

      கேசரி வேறு எப்படி செய்வது..? 🤔

    • @jenadnilam8873
      @jenadnilam8873 5 ปีที่แล้ว +2

      @@senthilvel5478 சுகர் உடைய அளவு கொஞ்சம் குறைக்கலாம் சகோதரா

    • @praveenkoki8092
      @praveenkoki8092 5 ปีที่แล้ว +2

      Kura solitte irukathinga pls avanga pantratha nalla visayathukkaka

    • @jenadnilam8873
      @jenadnilam8873 5 ปีที่แล้ว +1

      @@praveenkoki8092 நல்லத சொன்னா உங்களுக்கெல்லாம் குறை சொல்ற மாதிரி தான் தெரியும் என்ன சொல்றாங்க எதுக்கு சொல்றாங்கன்னு கூட புரிஞ்சிக்க முடியாத ஜென்மங்கள்

    • @karthikaliannan
      @karthikaliannan 5 ปีที่แล้ว +2

      @@jenadnilam8873 நீங்க சொன்னது சரிதான் Jenad! ஆனா பிள்ளைகளைக்
      கொன்றாதிங்க னு சொன்னது தப்புதானே?

  • @jeanclaudeignace5262
    @jeanclaudeignace5262 5 ปีที่แล้ว +25

    Nalla ullam konda anaivarukkum vazhthukkul

  • @velvelmurugan.8666
    @velvelmurugan.8666 5 ปีที่แล้ว +7

    I am live in Saudi Arabia bro.. I really like to joint your group... I like to service with poor people also.. Your really doing good.. God will help you always

  • @jennys7421
    @jennys7421 5 ปีที่แล้ว +28

    Super..... Keep rocking... One small request , avanga sapdradhuku Nalla Plates provide panunga Anna.... plz

  • @kabilanyuvamithran915
    @kabilanyuvamithran915 5 ปีที่แล้ว +3

    என்றும், எப்பொழுதும் இதே போல் தொடர வாழ்த்துக்கள்........

  • @fhufdh6143
    @fhufdh6143 5 ปีที่แล้ว

    இந்த மாதிரி செய்யும்போது மனசு ரொம்ப சந்தோஷப்படுது.இது போன்ற பனி மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

  • @raghavn9398
    @raghavn9398 5 ปีที่แล้ว +5

    இந்த Sponsorship உண்மையா நல்ல விஷயம்,நல்ல முயற்ச்சி....

  • @ramuk7031
    @ramuk7031 5 ปีที่แล้ว +2

    அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம்,
    நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ் உயர் கல்வி,
    மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்!

  • @Shalini5792
    @Shalini5792 5 ปีที่แล้ว +45

    தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😍

  • @karthikl8994
    @karthikl8994 5 ปีที่แล้ว +4

    மாம்ஸ் நா தி௫ப்பூா் இந்த
    சமையால் அ௫மையா
    இ௫க்கு உங்கள் பணி
    தொடரட்டும் வாழ்த்துக்கள்
    மாம்ஸ் இது வொற லெவல்

  • @thanesh9724
    @thanesh9724 5 ปีที่แล้ว +11

    Super help panravanga nalla irukannum

  • @jk.mathivaanan4873
    @jk.mathivaanan4873 5 ปีที่แล้ว +29

    அண்ணா நான் மதிவாணன் திருவான்மீயூர்
    அண்ணா இந்தபதிவும் மிக சிறப்பாக
    இருந்தது
    அடுத்தபதிவு எப்போது???
    அண்ணா நான் ஒவ்வொரு பதிவும்
    இரண்டு அல்லது மூண்று முறையாவது உரங்கும் முன் கண்டு
    மகிழ்வேன் அண்ணா
    அடுத்த பதிவிர்க்காக காத்து இருக்கிரேன் அண்ணா
    👌 நண்றி👌

  • @dhanasekear6619
    @dhanasekear6619 5 ปีที่แล้ว

    Excellent krishnan and Roy team. Good effort keep moving. Help the children's and poor old people's. Dhana

  • @pravinchristopher7190
    @pravinchristopher7190 5 ปีที่แล้ว +10

    Krishnan Anna continue ur wonderful work God blessing will be upon u

  • @vk.sivakumarkumar5947
    @vk.sivakumarkumar5947 5 ปีที่แล้ว +2

    Krishna kesari muttai mutton ellam on a pisainthu sappida mudiyuma

    • @davidraj4095
      @davidraj4095 5 ปีที่แล้ว +1

      Athu un isdam siva kumar

  • @gopinath01
    @gopinath01 5 ปีที่แล้ว +4

    Nenjukulla kudiyurukum mams verithanam video 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chandrasekar8753
    @chandrasekar8753 5 ปีที่แล้ว +2

    Sweet thaniya vaikannum krishanan kariyoda sathuvacha yapadi sapadarathu

  • @MrDjthosai
    @MrDjthosai 5 ปีที่แล้ว

    நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு மாமா, காலம் வரும் காத்திருந்து பாரு மாமா.
    அருமை கிருஷ்ணா அண்ணா. சொட்ப காலத்தில் அபார வளர்ச்சி. எது செம !!! உங்கள் திறமையை பாராட்ட வார்த்தை இல்லை.
    கலக்குங்கள் மாம்ஸ் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
    வாறே வா வாட் எ மாம்ஸ் . வேற லெவல்.

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 5 ปีที่แล้ว +3

    Great of u Mr.Roy Suresh sir

  • @playboyfunnyguy9279
    @playboyfunnyguy9279 5 ปีที่แล้ว +3

    Mams semmaa... Appadiay unga oor pakkam varom soru poduvingala 😂😂😂..
    Mams masala vaalga..

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 5 ปีที่แล้ว

    Hai frnd congratulations unga channel melum vetri Pera vaalthukkal kulanthaigal yarum anaathaigal illai kadavul nerla varamudiyathunu than unga maathiri manitharkalai kadavul anupuraru avargaluku ningathan Amma Appa well-done unga sevai

  • @gopinath01
    @gopinath01 5 ปีที่แล้ว +3

    Mams video great . Sponsor suresh thanks a lot

  • @VadukapatiRamsamy
    @VadukapatiRamsamy 5 ปีที่แล้ว +4

    Mams Catering service and hotel starting soon @ villipuram district.

  • @wandereort7202
    @wandereort7202 5 ปีที่แล้ว +2

    Intha videola ennaku pudhishavanga Krishnan sir and Kannan sir singer

  • @Sanakiya
    @Sanakiya 5 ปีที่แล้ว +1

    Anna Rompa Santhosama irukku all the best anna.... I am sanakiya...... 🎁🎁🎁🌻🌻🌻

  • @asyrafrayyan
    @asyrafrayyan 5 ปีที่แล้ว

    உங்கள் மீது எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் தொடர்ந்து வீடியோ பார்க்கின்றேன்.... கிருஷ்னன், பாண்டி இருவரும் நல்லா இருங்க

  • @asiyaomar
    @asiyaomar 5 ปีที่แล้ว +6

    பிரம்மாண்டமான விருந்து.பெரிய மனம் படைத்தவர்கள்.நல்வாழ்த்துக்கள். அன்றும் இன்றும் என்றும் நிலைக்க பிரார்த்தனைகள்.

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว

    சேவை மனம் எல்லோருக்கும் வருவதில்லை சேவைமனப்பான்மையுடன் உணவளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @aravindn3190
    @aravindn3190 5 ปีที่แล้ว

    Superb mr.krishnan. Great job !!! naal poga poga neenga podra video la Vera level ah iruku !!👍🏻

  • @Erachhir4321
    @Erachhir4321 5 ปีที่แล้ว +2

    Anna... super pandringa ungalukku ennudaiya support 👍👍... evlo subscribers kaattala

  • @RanjithKumar-lq8pp
    @RanjithKumar-lq8pp 5 ปีที่แล้ว

    Krishnan & Team Go Ahead. Doing excellent job. Thanks to Mr.Roy Suresh. To be continue your service.

  • @rajarajajee3979
    @rajarajajee3979 5 ปีที่แล้ว +1

    Super bro ungala yannakku rompa pidikkum

  • @nilanila1413
    @nilanila1413 5 ปีที่แล้ว

    Krishna un samayal arumai athaivida pillaihalin mugathil theriyum santhosham ......God bless your team

  • @saichamvarthika3038
    @saichamvarthika3038 5 ปีที่แล้ว +4

    Vera level Krishna Anna unga team keep it up.

  • @nandakumar2461
    @nandakumar2461 5 ปีที่แล้ว +1

    God bless u Mr.Roy Suresh also Andrum Indrum team people's

  • @AKMinds386
    @AKMinds386 5 ปีที่แล้ว +2

    Congratulations mams neenga vera level continue your videos 😍😍😍

  • @maniyarasanrajendranlivein4279
    @maniyarasanrajendranlivein4279 5 ปีที่แล้ว

    அண்ணன் கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா வெள்ளை சர்க்கரை உடலுக்கு கெடுதல் என்பது உங்களுக்கு தெரியும் இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கோ மற்றவர்களுக்கும் செய்து கொடுக்கும் உணவுகளில் நல்ல நாட்டு சர்க்கரை சேர்த்து செய்து கொடுங்கள், நான் அருகிலிருக்கும் வடலூர் சேப்ளாநத்தம்

  • @Makeoverby_roopa888
    @Makeoverby_roopa888 5 ปีที่แล้ว

    Anna neega panrathu super yellarukum kudukarathum super but small suggestion sweet egg mutton yellam onna plate la eruntha kulanthaiga sapida kastama erukum sweet thaniya kuduthutukalam then avaga sapida sapida parimaralam ennum nalla sapturupaga
    Yenaku athu mattum tha konjam sollanum thonuchu
    Thappa solliruntha sorry Anna

  • @patchaiappan5377
    @patchaiappan5377 5 ปีที่แล้ว

    Hi Krishnan u and ur team did a great job and good effort and supper dishes and kaseray my fav and u did a tremendous work appreciate ur effort and keep it up feeling satisfied.... After long time all the best for ur uncle and ur team and all who supported u ..!

  • @rlal1987
    @rlal1987 5 ปีที่แล้ว +2

    Ungala nambi sponsor pandravangaluku nambikaiya erunga brother god bless you

    • @andrumindrum3993
      @andrumindrum3993  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நன்பரே

  • @saravanansunlinksolar3000
    @saravanansunlinksolar3000 5 ปีที่แล้ว

    தரமான உணவு
    சிறப்பான பணி
    அருமையான விருந்து

  • @sweetysgalattas7322
    @sweetysgalattas7322 5 ปีที่แล้ว

    semma Anna..... Super ah kalakurenga.... Innum Nenga Nalla develop aganum.... Vazga valamudan....

  • @mercynimmipriya5299
    @mercynimmipriya5299 5 ปีที่แล้ว +1

    Serapu anaivarukum nandri santhosam.valka valmudan

  • @safaansathik4687
    @safaansathik4687 5 ปีที่แล้ว

    Help seitha nalla ullathuku kodi nandrikal sir ku periya manasu mams team eppavum pola kalakkitanga

  • @radhiradhika1601
    @radhiradhika1601 5 ปีที่แล้ว

    Amala school ku vanthathuku very very thank you .....

  • @kallaiarasiramoo332
    @kallaiarasiramoo332 5 ปีที่แล้ว

    Guys does anyone impressed with the mutton curry.i don’t think so..but whatever the social services he’s doin is excellent..

  • @iyyappang921
    @iyyappang921 5 ปีที่แล้ว +2

    Bro kesari mathiri sweet seiyunga bro nei ladu mathiriyana sweets seiyunga bro pls

  • @vinovino819
    @vinovino819 5 ปีที่แล้ว

    Rmba happy Anna ipty niga help panurathu..keep it Anna..

  • @sudhakarsubramani8471
    @sudhakarsubramani8471 5 ปีที่แล้ว

    Maams.... Y white sugar in kesari???

  • @karthiban5691
    @karthiban5691 5 ปีที่แล้ว

    தங்களின் சேவை மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @tonystarkutd9932
    @tonystarkutd9932 5 ปีที่แล้ว

    may god bless you guys always

  • @Welcometocountrysamayal
    @Welcometocountrysamayal 5 ปีที่แล้ว +2

    Super anna and team.god bless you

  • @riyasdeen3864
    @riyasdeen3864 5 ปีที่แล้ว

    mams veara level hands half to your team

  • @sujatharoy833
    @sujatharoy833 5 ปีที่แล้ว

    Super.. stay blessed allways.

  • @mahalatchukumar8261
    @mahalatchukumar8261 5 ปีที่แล้ว +1

    Neenga pandrathu elama mass bro Vera level

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +1

    Super brother 💪 tq so much 😊 😍👍 👌

  • @jaihindtamil
    @jaihindtamil 5 ปีที่แล้ว

    Sweet vaika thonnaila kudunga enna athu thattu la yae.. Pls request to provide thinnai for those kind of things.

  • @cvspfn4897
    @cvspfn4897 5 ปีที่แล้ว +4

    Nice 👍 super god bless you 🙏🏻🙏🏻🙏🏻

  • @antoooopiouss
    @antoooopiouss 5 ปีที่แล้ว

    Maams... Ungakukum unga nanbargalukum valthukkal. Mansushan pothum nu solra ore vishayam soru than. Atha neenga panringa. Romba nalla vsihayam. Nanaga epome support panuvom. We are all with you always ❤️

  • @mohamedmalkhan8578
    @mohamedmalkhan8578 5 ปีที่แล้ว

    உயர்ந்த உள்ளம் படைத்தவர்களுக்கு எத்தனைகோடி நண்றிகளைசொன்னாலும் ஈடாகாது கடவுள்எல்லாசெல்வங்களையும்உங்கள்அனைவருக்கும்வழங்கட்டும் "ஆமீன்"

  • @rajeshmech211188
    @rajeshmech211188 5 ปีที่แล้ว +2

    Hi bro nan ungaloda and unga channel oda best fan....

  • @rammster2075
    @rammster2075 5 ปีที่แล้ว +10

    Maams semma...
    Vaazthukkal.
    Sponsor Mr.Roy suresh bro
    Vaazgha pallandu

  • @gobielumalai9694
    @gobielumalai9694 5 ปีที่แล้ว +2

    Mams always rocking.....

  • @vjvivin843
    @vjvivin843 5 ปีที่แล้ว

    No words 😭Vaalthukkal krishna Anna&team.....vaalga pallandu👍👍👍

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 ปีที่แล้ว +2

    Super ellamae. May God bless you all

  • @tamilrealfact1067
    @tamilrealfact1067 4 ปีที่แล้ว

    அன்றும் இன்றும் நிகழ்ச்சி கிருஷ்ணா அண்ணன் குழு பல்லாண்டு காலம் வாழ்க எனவாழ்த்துகிறோம் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💕💕💕💕💕💐💐💐💐💐

  • @kishore3650
    @kishore3650 5 ปีที่แล้ว +1

    Good job great effort

  • @saravanapandian2580
    @saravanapandian2580 5 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா அண்ணா மாம்ஸ் மாசலா ரகசியம் உடைவது எப்போ

    • @andrumindrum3993
      @andrumindrum3993  5 ปีที่แล้ว +1

      விரைவில் நன்பரே

  • @kailashravanan6526
    @kailashravanan6526 2 ปีที่แล้ว

    உலகத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பிரேயர் பண்ணலாமே

  • @saranmirji3600
    @saranmirji3600 5 ปีที่แล้ว

    Suppar mamsss.... nenga nalla eirupinga...ungal temula yellorukum altha best melum sirappa varanum

  • @sivasankaris5716
    @sivasankaris5716 5 ปีที่แล้ว +3

    Super initiative Sir 😀😀

  • @sivakumarpalani3182
    @sivakumarpalani3182 5 ปีที่แล้ว +1

    super anna keep rocking. thank u Roy sir giving to spcial offer.

  • @mathi3757
    @mathi3757 5 ปีที่แล้ว +1

    great job mams

  • @rampolice4973
    @rampolice4973 5 ปีที่แล้ว

    Semma bro ...love u team ...and we need to do more to our TN ....

  • @AlexAlex-xc5uz
    @AlexAlex-xc5uz 5 ปีที่แล้ว +1

    Gad is love Evalu senjaa neenga ilaiyel sappadu vaithal enna nanbarkale super excited

  • @AnjuSarah289
    @AnjuSarah289 5 ปีที่แล้ว +1

    Superb....

  • @mohammedroshnimujahith6351
    @mohammedroshnimujahith6351 5 ปีที่แล้ว

    You are great sir...

  • @dhasarath2024
    @dhasarath2024 5 ปีที่แล้ว

    Very great sir maams . All the best

  • @sathiksathik7824
    @sathiksathik7824 4 ปีที่แล้ว

    அருமையான சமையல்

  • @parthiban7485
    @parthiban7485 5 ปีที่แล้ว

    ethu tha nejamana vara level ... super bro .. keep it up ..

  • @muthumanimathewsramachandr2894
    @muthumanimathewsramachandr2894 5 ปีที่แล้ว +2

    Don't mind anything,, don't relax much, keep going with your goal.. GOD BLESS you..

  • @sivakumarsrinivasan3998
    @sivakumarsrinivasan3998 5 ปีที่แล้ว +3

    3kg ravakku 3kg sugar thaan add pannanum. 9kg is too much. It's spoil the health.

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว

    great

  • @wandereort7202
    @wandereort7202 5 ปีที่แล้ว +1

    We want Kannan sir sing

  • @mahendrans650
    @mahendrans650 5 ปีที่แล้ว

    Ellam super inippu kuda kulamba mix pannitringa antha inippa thaniya kudukalamay

  • @susairaji610
    @susairaji610 5 ปีที่แล้ว +3

    நண்பா நீங்கள் செய்வது பேருதவி ஆனால் அதில் இயற்கை இல்லை

  • @mohdayyub7489
    @mohdayyub7489 5 ปีที่แล้ว

    Krishna vera level

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 ปีที่แล้ว

    சிறப்பான சேவை...... பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sivakumarsrinivasan3998
    @sivakumarsrinivasan3998 5 ปีที่แล้ว +1

    Yenpa kesari non veg ellam onna kalanthudichi. Yeppadi pasanga sapidivanga. Sweet thonnaiyala kuduthu irukkalam.

  • @ajaysilam8618
    @ajaysilam8618 5 ปีที่แล้ว

    திறமைசாலிகள் எங்கிருந்தாலும் அவங்க தனியா இருப்பாங்க

  • @wandereort7202
    @wandereort7202 5 ปีที่แล้ว +1

    Krishnan sir Super kannan sir please padunga

  • @bachiMalathi
    @bachiMalathi 5 ปีที่แล้ว

    Good job krishna anna,

  • @natarajgowda9334
    @natarajgowda9334 5 ปีที่แล้ว

    Wow super job

  • @nishanthanramanathan7783
    @nishanthanramanathan7783 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை

  • @sarosam6129
    @sarosam6129 5 ปีที่แล้ว

    Super mams..you are ahead of game than ur old channel..keep rocking