Vanjaram Dry Fish Masala | Vanjaram Karuvadu Thokku | Village Cooking | Mams Krishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • If you like our cooking videos please share with your friends and leave a comment.
    Ingredients
    Vanjaram Karuvaadu
    Onion
    Garlic
    Ginger
    Chilly
    Oil
    Turmeric
    Salt
    Chilly Powder
    Curry Leaves
    Corriander Powder
    For Sponsor
    Contact:Krishnan 9042266778
    AndrumIndrum555@gmail.com
    Follow Us On Social Media
    / andrumindrum
    / andrumofficial
    Enjoy the other videos by watching
    Goat Blood Fry in Tamil | Mams Krishnan
    • அறுவடை காலத்தில் ஆட்ட...
    Red snapper fish | Mams Krishnan
    • அசத்தலான சங்கரா மீன் க...
    Traditional Mutton Biriyani | Food For Orphan | Andrum Indrum Team | Mams Krishnan
    • Traditional Mutton Bir...
    winged termites cooking | Part-2 | Mams Krishnan
    • ஈசல் வேட்டை- பகுதி 2 ...
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

ความคิดเห็น • 410

  • @punniyakotti3471
    @punniyakotti3471 4 ปีที่แล้ว +2

    இந்த வீடியோல எனக்கு பிடிச்சது உங்க ஜாலிதான் சந்தோசமா பன்றிங்க சூப்பர் 👌

  • @ManiKutty349
    @ManiKutty349 4 ปีที่แล้ว +13

    இந்த வீடியோவை நான் நல்லா நல்லா கவனிச்சிட்டேன் நீங்க எல்லாரும் செம போதை.......

    • @deepatharson
      @deepatharson 4 ปีที่แล้ว

      Boss bangam.... siripa adaka mudila...

  • @minifoodmaker3249
    @minifoodmaker3249 4 ปีที่แล้ว

    வணக்கம் bro. உங்களைத்தான் தேடி கொண்டு இருந்தேன். நீங்கள் சேனல் ஆரப்பித்திருப்பது இந்த வீடியோ மூலம் தெரிந்தது. நீங்கள் எப்படியும் சேனல் ஆரம்பித்து இருப்பீர்கள் என்று தேடி கொண்டிருந்தேன் கண்டு பிடித்து விட்டேன் சூப்பர். மிகவும் அருமையாக இருக்கிறது bro.

  • @yaswanthrocks1780
    @yaswanthrocks1780 4 ปีที่แล้ว +5

    Awesome sir. Super dry fish தொக்கு நீங்கள் செய்தால் taste ஆக இருக்கும். அருமையான வீடியோ பதிவு இயற்கையான இடம். Very nice .all the best sir. God bless you. நீங்கள் நிறையா வீடியோ பன்னனும். Andrum indrum channel kku நன்றி சார் வாழ்த்துக்கள்.

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 4 ปีที่แล้ว

    Hai frnd karuvaadu thokku super but frnd karuvaadu la chilly powder turmeric powder pottu mix pannitu oil fry pannitu apram onion tomato green chilli fry pannitu karuvaadu fry serthu mix panna supera irukum frnd 🥰🥰

  • @yummyrecipes2896
    @yummyrecipes2896 4 ปีที่แล้ว +6

    நான் America வில் இருந்தை yummy recipes TH-cam channel. நான் இலங்கைத்தமிழ். அண்ணா உங்கள் channel லுக்கு America விலும் Srilanka வில் யாழ்ப்பாணத்திலும் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் . உங்கள் channel மேலும் வளர வாழ்த்துக்கள். எனது channel லும் வளர உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி

    • @andrumindrum3993
      @andrumindrum3993  4 ปีที่แล้ว +1

      guys pls support this channel

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว

      Andrum Indrum நன்றி ஆண்ணா உங்கள் ரசிகர்கள் எனக்கும் ஆதரவு தருவார்கள் என நம்புகிரேன் . மீண்டும் நன்றி அண்ணா

    • @kalaiMATailoring
      @kalaiMATailoring 4 ปีที่แล้ว

      Super

  • @Karikanji-Aki7
    @Karikanji-Aki7 4 ปีที่แล้ว +4

    Mams நா உங்க தீவிர ரசிகன்.... நீங்க உங்க கூட இருக்கிறவங்கள கலாய்க்கிரது மிகவு‌ம் அழகாக உள்ளது... Fun ah erukuthu.... இன்னும் fun அ‌திக படுத்துங்க... உங்க ஸ்பெஷல் அது தான்

  • @rajar551
    @rajar551 4 ปีที่แล้ว

    வீடியோ பார்த்தாலே ஒரு சந்தோசம்

  • @monisharajmohan8567
    @monisharajmohan8567 4 ปีที่แล้ว

    Super Anna.... Kashmiri milagai thool karam irukadhu colour dhan kudukum... verum milagai thool karam adhigama irukum.... rendume vera type milagai

  • @theefatheefa7308
    @theefatheefa7308 4 ปีที่แล้ว +26

    சூப்பர் நண்பா கருவாடு என்றாலே பிடிக்கும் இதப்பார்க்கும் போது சாப்பிட தோணுது

  • @yayadejoker2023
    @yayadejoker2023 4 ปีที่แล้ว +2

    My favourite dish in the world forever.....

  • @thanesh9724
    @thanesh9724 4 ปีที่แล้ว +15

    i love Mam's Team

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว

      yes thanesh super , i like mam's team too

  • @radhamani6593
    @radhamani6593 4 ปีที่แล้ว +4

    நீங்கள்.சமைபதற்க்கு.முன்பே.தாத்தா.பசிகிறது.என்றார்.ஒருவாய்.சாதம்.பத்துமா.என்ன.சமைத்தாலும்.உங்களுடன்.இருபவர்களுக்கு.வயிறு.நிறைய.சாப்டக்குடுங்க.

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 4 ปีที่แล้ว

    மாம்ஸ் என்ன சொல்லிறிங்க எங்க வீட்டுல 4போ் கருவாடு வாங்குனா 300கிராம் இல்லமா சமைக்கமாட்டோம் நீங்க என்ன அரைகிலோ கருவாடு 6 வாட்டி சமைப்பேன் சொல்லிறிங்க என்ன மாம்ஸ் தட்டுல கருவாடு வச்சுகிட்டு வெறும் சாப்பாட மட்டும் சாப்பிடுவிங்கிலா உங்கள் சமையல் அருமை எளிமையா இருக்கு

  • @jeevanjeevaa7941
    @jeevanjeevaa7941 4 ปีที่แล้ว +49

    நான் Like பன்னிட்டுதான் Video பாக்கிறன் நண்பா அருமை

    • @HomeMakerDairyNo1
      @HomeMakerDairyNo1 4 ปีที่แล้ว +1

      Nanum liked

    • @arunkumar1984ful
      @arunkumar1984ful 4 ปีที่แล้ว +1

      நானும்

    • @andrumindrum3993
      @andrumindrum3993  4 ปีที่แล้ว +3

      நன்றி நண்பர்களே

    • @HomeMakerDairyNo1
      @HomeMakerDairyNo1 4 ปีที่แล้ว +2

      அண்ணா என்னாகும் கொஞ்சம் support செய்யுங்கள் , நன்றி

    • @priyapriyapriyapriya6365
      @priyapriyapriyapriya6365 4 ปีที่แล้ว

      Karthi thappa ninaikka venam munnamme sollirukken neenga ennoda aththa magan aasaithambi polave irukkinga

  • @HoneyRoseAddicts
    @HoneyRoseAddicts 4 ปีที่แล้ว +23

    பேச்சுதான் அதிகமா இருக்கு.. சமையல் கம்மியா இருக்கு..

    • @sarathtmp50
      @sarathtmp50 4 ปีที่แล้ว

      சூப்பரப்பு

  • @bharatharun10
    @bharatharun10 4 ปีที่แล้ว

    You guys are so full of fun.....

  • @rajaa5053
    @rajaa5053 4 ปีที่แล้ว +24

    அந்தப் பெரியவருக்கு நீங்க சமைச்சதை கொஞ்சம் கொடுத்திருக்கலாமே தின்னுட்டு மிச்சம் தான் கொடுக்குறீங்க

    • @sarathtmp50
      @sarathtmp50 4 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க

  • @JOSEPHJO93
    @JOSEPHJO93 4 ปีที่แล้ว +10

    மாம்ஸ் உங்களை கண்டதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் தொடர்ந்து காணொளி வெளியிடுங்கள்

  • @gokul-gk5xs
    @gokul-gk5xs 4 ปีที่แล้ว +9

    Krishnan anna va yarukkellam pudikumo avanga yella video ku oru like podunga

  • @spreadpeace6438
    @spreadpeace6438 4 ปีที่แล้ว +1

    Romba nall kazhichi neenga samachi neengale sapdringa Nalla vishayam idhe mathri niraya podunga

  • @rithikarithika5248
    @rithikarithika5248 4 ปีที่แล้ว

    Arumai arumai.. Wow super..

  • @vijaysinthu297
    @vijaysinthu297 4 ปีที่แล้ว +3

    Anna Super Vera Leval Anna Amazing video

  • @pubgcomedians2970
    @pubgcomedians2970 4 ปีที่แล้ว

    Neenga pannuna video's la enaku intha video thaan rombam pudichiruku superb!

  • @naganaga785
    @naganaga785 4 ปีที่แล้ว +2

    I am karnataka superrrrrrrrrrrrr your all program

  • @anandmuniyandi2939
    @anandmuniyandi2939 4 ปีที่แล้ว

    Anna super na எனக்கும் கருவாடு ரொம்ப பிடிக்கும்

  • @santhakumar9734
    @santhakumar9734 4 ปีที่แล้ว +63

    Yaralam comments padika vandhanga Oru like podunga 👍

  • @shakthielite7995
    @shakthielite7995 4 ปีที่แล้ว +1

    Ootla araicha milagaithul..vera level speech

  • @s.p.murugesan
    @s.p.murugesan 4 ปีที่แล้ว +14

    சூப்பர் சார்!. நல்ல நல்ல லொகேஷனா தேர்வு பன்றிங்க சூப்பர் சார்!. உங்க சமையலும், வீடியோவும் சூப்பர்!.

  • @sivadhayalan4404
    @sivadhayalan4404 4 ปีที่แล้ว +1

    Maams thanjavur style semaya irukumya..nan unaku recipe anupuranya

  • @shakthiprabhub9714
    @shakthiprabhub9714 4 ปีที่แล้ว

    Clarity and camera angle super hatts off cameraman n editor

  • @nirukwt2734
    @nirukwt2734 4 ปีที่แล้ว +3

    Semma semma super krishana Anna Vera level

  • @Tamil_world
    @Tamil_world 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 4 ปีที่แล้ว +3

    மாம்ஸ் அண்ணா அருமையாக சமையல் செய்தீர்கள் வாசனை இங்கே வருகிறது சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 4 ปีที่แล้ว +6

    அருமையா சொன்னார் அண்ணா
    இஸ்ட்டப்பட்டு செய்தால் கஸ்டம் தெரியாது

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว

    Nalla irunthathu video Krishna....intha mathere serichu pese video podunga

  • @myvillageherbals2820
    @myvillageherbals2820 4 ปีที่แล้ว +15

    சூப்பர் Yummy Tasty

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว

      yes My Village cooking foods really yummy testy

  • @nandhup7087
    @nandhup7087 4 ปีที่แล้ว +2

    Mams... Sema. Sema..... Vera level... Konjam kusubu ya unku

  • @bharanitharan6568
    @bharanitharan6568 4 ปีที่แล้ว

    Mams oru idea live la cook panna mudiyuma mams viewers ka

  • @madhanjoshua
    @madhanjoshua 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா, சிறுவயது நினைவுகள் நண்பர்களுடன் உணவை பகிர்ந்த நியாபகம். எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களையும் மற்றும் குழுவினரையும் ஆசிர்வதிப்பாராக..

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 ปีที่แล้ว

    Super mam's Vera leval

  • @rathimeena2145
    @rathimeena2145 4 ปีที่แล้ว +2

    Wow super vera level enakum senji kudunga yummy😋😋😋 pakkum bothae sapdalam pola irruku .music selection super 👌👌👌

    • @andrumindrum3993
      @andrumindrum3993  4 ปีที่แล้ว +1

      thq...sis keep supporting

    • @rathimeena2145
      @rathimeena2145 4 ปีที่แล้ว

      @@andrumindrum3993 always my support is 1st

  • @dineshgandhi6363
    @dineshgandhi6363 3 ปีที่แล้ว

    அருமை

  • @rajeshguru_005
    @rajeshguru_005 4 ปีที่แล้ว

    Mams I am fan of your voice,,, &,,,explain of dish

  • @malathim7419
    @malathim7419 4 ปีที่แล้ว

    சொல்வதற்கு வார்த்தை இல்லை சூப்பர் சூப்பர் பிரதர்

  • @anbumass4936
    @anbumass4936 4 ปีที่แล้ว +1

    anna daily video podunga na ungala daily paakanum videoin fantastic nice

  • @radhamani6593
    @radhamani6593 4 ปีที่แล้ว +1

    ஒரு.வாய்சாப்பாடு.எப்படிபத்தும்.நாலுபேருக்கு.ஒருவாய்சாதம்.பத்துமா.உங்களுடன்.சேர்ந்து.சமைபவர்.களுக்கு.கொஞ்சமாக.சாதம்.தருவதர்க்கு.வயிறுநிரைய.சாதம்.கொடுத்தால்.இன்னும்.அருமை

  • @SaravanaKumar-rv1og
    @SaravanaKumar-rv1og 4 ปีที่แล้ว

    Naan try pannitan taste ah irrundhuchu. Thank you

  • @vikneshraja9570
    @vikneshraja9570 4 ปีที่แล้ว

    Single man show... Krishnan bro all the best

  • @mahendran.acheyyar.tamilna908
    @mahendran.acheyyar.tamilna908 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான video.மிகவும் சிறப்பான நல்ல ஓரு அழகிய இடம்.(place).....

  • @dhanasekhar3654
    @dhanasekhar3654 4 ปีที่แล้ว

    Mams ore oru dhadava ongaloda sendhu ongaloda vera level samayala sapudanum, kedakyuma!!!!! 😜 Epadi apadiyalam pesaringa ... Satyama ummayalume vera level neege

  • @jananichandren3438
    @jananichandren3438 4 ปีที่แล้ว

    Sema super

  • @GopiGopi-zk9mf
    @GopiGopi-zk9mf 4 ปีที่แล้ว

    bro all video super

  • @balusaci
    @balusaci 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ramprasath8415
    @ramprasath8415 4 ปีที่แล้ว +4

    உப்பு கருவாடு, ஊற வச்ச சோறு,.. சூப்பர் மாம்ஸ்...

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว +1

      hi Ram Prasath really super comment

    • @ramprasath8415
      @ramprasath8415 4 ปีที่แล้ว +1

      @@yummyrecipes2896 thanq

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 4 ปีที่แล้ว +1

      @@ramprasath8415 Thanks bro உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி

    • @ramprasath8415
      @ramprasath8415 4 ปีที่แล้ว

      @@yummyrecipes2896 kandippa ma, i am subscribe

  • @mymusic5860
    @mymusic5860 4 ปีที่แล้ว

    Mam's ipo tha unga pudhu channel pakran...super Mam's subscribed...

  • @rrfamily4162
    @rrfamily4162 4 ปีที่แล้ว +1

    Goodddddd

  • @sameermech8812
    @sameermech8812 4 ปีที่แล้ว

    Intha mathuri suvai ulagathylaye kidayathu super😄😄

  • @sankarshivaparis6330
    @sankarshivaparis6330 4 ปีที่แล้ว +3

    Super

  • @Peikutti_
    @Peikutti_ 4 ปีที่แล้ว

    Mamsss..nega thank chennal open panathu..thani income paka thanae..ana semma brroooo

  • @Shafacreations
    @Shafacreations 4 ปีที่แล้ว +2

    Yummy

  • @shaikfairose5316
    @shaikfairose5316 4 ปีที่แล้ว

    Mams cooking all ways nice super exlent voice so nice video exlent quality good

  • @shobanaj6070
    @shobanaj6070 4 ปีที่แล้ว

    My favourite food is karuvadu super

  • @anbarasans3149
    @anbarasans3149 4 ปีที่แล้ว

    Sekar Anna varalaiyaa

  • @MohanRaj-rx1im
    @MohanRaj-rx1im 4 ปีที่แล้ว +1

    mams ennikum na ungaluku tha support mama

  • @arunaruna7653
    @arunaruna7653 4 ปีที่แล้ว

    Bro video super

  • @velug2344
    @velug2344 4 ปีที่แล้ว

    Supper na

  • @கவிநிலவன்
    @கவிநிலவன் 4 ปีที่แล้ว +20

    சோறு. தூய தமிழ்ச் சொல்!
    சாதம். வட மொழிச் சொல்!

  • @ragavtech3693
    @ragavtech3693 4 ปีที่แล้ว

    Sura puttu cook panunga Sir

  • @wellingtonwelldan8317
    @wellingtonwelldan8317 4 ปีที่แล้ว

    anna unga kuda innum 3 peru irundha innum nalla sandhoshama irukum anna

  • @mathankumar3452
    @mathankumar3452 4 ปีที่แล้ว

    March super nice thala

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 4 ปีที่แล้ว +1

    super anna

  • @chitrasweet5457
    @chitrasweet5457 4 ปีที่แล้ว

    Kashmir chilly powder vera, thani milagai powder vera mams

  • @amulsrinivasan4636
    @amulsrinivasan4636 4 ปีที่แล้ว

    Karuvadu thokku...sema...neenga solum bothe vaai ooruthu...anna

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 4 ปีที่แล้ว +3

    காட்டில் ஒரு கருவாடு சமையல் சிறப்பு ஜாக்கி.👍👍👍

  • @yuvaraj4736
    @yuvaraj4736 4 ปีที่แล้ว +1

    Different style ah வீட்ல Five members sapidra mathiri பிரியாணி பன்னுங்க

  • @ansarmohamed6923
    @ansarmohamed6923 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நண்பா நீங்க எல்லாரும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா

  • @anithavenkatesan3616
    @anithavenkatesan3616 4 ปีที่แล้ว

    Kashmiri milagai thoola karam Roomba kami Anna verum clrkaga dhan use panrom

  • @Murugan.N7221
    @Murugan.N7221 4 ปีที่แล้ว +14

    பவர்கார்த்திக் உன்னுடைய மீசை அழகே அழகு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @domsuresh689
    @domsuresh689 3 ปีที่แล้ว

    Super bro

  • @arunkumar1984ful
    @arunkumar1984ful 4 ปีที่แล้ว +6

    பார்க்கும் போது நக்கு எச்சில் ஊறியது 😋😋😋 மாம்ஸ்

  • @yuvanharrisprasannaharris4598
    @yuvanharrisprasannaharris4598 4 ปีที่แล้ว +3

    Arumai👍

  • @azhagunilave8396
    @azhagunilave8396 4 ปีที่แล้ว

    Super anna🤗welcm back👍

  • @ebinezerpaul5582
    @ebinezerpaul5582 4 ปีที่แล้ว

    Neenga katrathu kaialavuku channel la irundhinga ..idhu unga new channel ah

  • @Sanakiya
    @Sanakiya 4 ปีที่แล้ว +7

    Yanakku Rompa pudikkum... Ungaluku friends....

  • @sheron884
    @sheron884 4 ปีที่แล้ว

    Wow chef mams, Super recipes n location, always Vera level Best of luck. 👌👍👏👏👏

  • @vigneshp7321
    @vigneshp7321 4 ปีที่แล้ว

    Vera level Anna 😍

  • @sabarishk8528
    @sabarishk8528 4 ปีที่แล้ว

    Compare to other channels our subscribers is less members, pls try to provide more quantity and different dishes.

  • @kathiravank1852
    @kathiravank1852 4 ปีที่แล้ว +5

    Semma Anna

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 ปีที่แล้ว

    Super. Love karuvadu

  • @m.venkatvenkat4615
    @m.venkatvenkat4615 4 ปีที่แล้ว +3

    Supar anna

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 4 ปีที่แล้ว

    It's looking so good super keep rocking

  • @vaisuganesh5190
    @vaisuganesh5190 4 ปีที่แล้ว

    Nalla video panurega ungaluku epavum engaloda support irukum

  • @MrMaverickmanoj
    @MrMaverickmanoj 4 ปีที่แล้ว +5

    சூப்பர் மாம்ஸ்..

  • @bluelilly6124
    @bluelilly6124 4 ปีที่แล้ว +1

    Three days'a fever Anna no soru'nu doctor sollittaaru😢, paatthuttu vaaei ooruthu na.
    But still I loved your recipe today, enjoy.❤

  • @rajesh-on1kl
    @rajesh-on1kl 4 ปีที่แล้ว

    Super mams

  • @ponramyaramyaanand887
    @ponramyaramyaanand887 4 ปีที่แล้ว

    Mams team very very super,,,,,

  • @ojohnk
    @ojohnk 4 ปีที่แล้ว

    Superb! Feeling hungry.

  • @partha98
    @partha98 4 ปีที่แล้ว

    Super bro neenga epayum edhey mathiri unga friends kuda happy ah irukanum

  • @Murugan.N7221
    @Murugan.N7221 4 ปีที่แล้ว

    சூப்பர் அருமையான வீடியோ நல்ல லொகேஷன் நல்லா இருந்தது கடைசியில் சிரிப்பு வந்துருச்சு வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்