நாட்டுக்கோழி 65 பக்கோடா | Chicken 65 | Nature and Agriculture | Mams Krishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • If you like our cooking videos please share with your friends and leave a comment.
    Ingredients
    Chicken
    Oil
    Water
    Curd
    Ginger Garlic Paste
    Lemon
    Cornflour Powder
    Chilly Powder
    All Spices masala
    Etc...
    For Sponsor
    Contact:Krishnan 9042266778
    AndrumIndrum555@gmail.com
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

ความคิดเห็น • 479

  • @yaswanthrocks1780
    @yaswanthrocks1780 5 ปีที่แล้ว +47

    சார் இந்த வீடியோ மிகவும் நன்றாக இருந்தது. சார் இயற்கையான இடம் . அருமையான சமையல் . எல்லாருக்கும் சாப்பிட தரும் உங்க அன்பு மனசு.எல்லாம் அருமை.வாழ்த்துக்கள் சார் நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் சந்தோசமா இருக்கனும் சார் எல்லாருக்கும் நல்லது செய்யனும்.கடவுள் துணை இருப்பார் சார் .🙏🙏🙏🙏

  • @uthiramerurmohanmani2502
    @uthiramerurmohanmani2502 5 ปีที่แล้ว +69

    களை வெட்டுபவர்களுக்கு கொடுப்பது நல்லது.....
    அதைவிட இந்த சுவையே அறியாத சிலரை தேடி கொடுப்பது மிக நல்லது......

    • @anandfoodchannel3870
      @anandfoodchannel3870 5 ปีที่แล้ว +2

      உண்மை.
      சரியா சொன்னீங்க.

  • @AjithKumar-sx5ng
    @AjithKumar-sx5ng 5 ปีที่แล้ว

    நல்ல ஒரு பதிவு அண்ணா ஒரு தொப்புக்கு உள்ள போய்ட்டு வந்த feel அண்ணா நல்ல இயற்கையை கமுச்சதுக்கு நன்றிகள் பல...

  • @muzamilsalimshaik33
    @muzamilsalimshaik33 3 ปีที่แล้ว +2

    Best recipe......try it once u will fell in love with it

  • @salemtimepass5468
    @salemtimepass5468 5 ปีที่แล้ว +1

    தமிழ் பாரம்பரிய விவசாய உணர்வும் தொட்டுக் கொள்ள நாட்டுக்கோழி உணவும் கலந்த அருமையான வீடியோ பதிவு... வாழ்த்துகள்..!

  • @vivekv1650
    @vivekv1650 5 ปีที่แล้ว

    அருமையான தகவல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... விவசாயத்தைப் பற்றிக் கூறியதற்கு மிகவும் நன்றி

  • @prasath-ray
    @prasath-ray 5 ปีที่แล้ว +8

    மாம்ஸ் என்றும் போல இன்றும் நல்ல முறையில் நல்ல பதிவு... வாழ்த்துக்கள்

  • @bluelilly6124
    @bluelilly6124 5 ปีที่แล้ว +1

    Semma video maams. Sachithananthan aeiyavukku vaazhthukal, ungala maadiri makkalunganaalathaan innum kaadu-kaeaeigalil mazhaei peigirathu, neenga nalla needudi vaazha dua seirean.
    Maams romba naal kazhitthu ippo thaan unga face'la pazheiya thelivu vandurukku. Sandosham.

  • @kishore3650
    @kishore3650 5 ปีที่แล้ว +10

    அருமையான தகவல்கள் தந்தீர்கள் Bro சிறப்பான Video

  • @GobalanRevathi
    @GobalanRevathi 5 ปีที่แล้ว

    சூப்பர் நன்பர்களே வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்

  • @rajaauto1831
    @rajaauto1831 5 ปีที่แล้ว +35

    சீமான் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் நன்றாக இருக்கிறது

    • @richierichie168
      @richierichie168 5 ปีที่แล้ว +3

      என்ன சொன்னாரு மலையாளி

    • @richierichie168
      @richierichie168 5 ปีที่แล้ว +2

      என்ன சொன்னாரு மலையாளி

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்...
      நன்றி மீண்டும் வருக...

  • @selvamkumar4094
    @selvamkumar4094 5 ปีที่แล้ว

    இந்த வீடியோ சூப்பர்
    விவசாயின் திறமை வாய்ந்த ஒரு பெரிய பரிபுரண விளக்கம் கொடுத்தார் 🤗😘

  • @rathimeena2145
    @rathimeena2145 5 ปีที่แล้ว +1

    Krishna sir my favorite dish athuvum naatu koli la pannirukenga very nice video.....thanks for uploading gud food videos....

  • @manikandana5238
    @manikandana5238 5 ปีที่แล้ว +3

    கூடிய சீக்கிரம் பாம்பு கார்த்தியும் அழகு மாமாவும் புது யூடியுப் சேனல் தொடங்க வாழ்த்துக்கள்

  • @innisaithooral
    @innisaithooral 5 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்த்தா மனசுக்கு நிம்மதியா இருக்கு..
    Village super..

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran 5 ปีที่แล้ว

    அருமையான விவசாயி அற்புதமான அற்புதமான தகவல்

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel3870 5 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ மாம்ஸ்.
    வாழ்க, வளர்க.
    அந்த மரம் பற்றிய செய்தி அருமை.
    தற்போதுள்ள நாகரீக செயற்கை சார்ந்த வாழ்வில் தேவையான செய்தி. 👍👍👍👍👍👍👍

  • @Ramkumarinst5268
    @Ramkumarinst5268 5 ปีที่แล้ว

    Krishna na unga team la ellarume nalla work pandranga idhe pola kadasi varaikum sandhosama video podunga kuripa unga azhagu mama avaru verum azhagu mama la all in all azhagu raja endha velayum sangada padama pandraru valthukal

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 5 ปีที่แล้ว +2

    மாமஸ் சூப்பா் இயற்கை விவசாயம் பற்றி விளக்கம் அருமை நன்றி மாம்ஸ்

  • @mrtamil
    @mrtamil 5 ปีที่แล้ว

    Semmaya panringa bro naanum varanummunu aasaiya erukku but I am work at Singapore anyway I m come back to India I will join with you all & I like mr.nandu seakar

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว

    விவசாயம் சார்ந்த செயல்கள் அருமை

  • @itzx_soul
    @itzx_soul 5 ปีที่แล้ว

    அண்ணா நீங்க இங்கதான் இருக்கீங்களா உங்கள நான் ரொம்பவும் miss pannen Anna😔😍😍😍 உங்கள மறுபடியும் பார்தாது ரொம்ப சந்தோசம் 🤗🤗🤗🤗🤗 வீடியோ ரொம்பவும் நல்லா இருந்துச்சு🔥 Keep Rocking...

  • @ravipravichandra684
    @ravipravichandra684 5 ปีที่แล้ว

    நீங்க எல்லாரும் நல்லா இருக்கநும். பார்க வே வேற லெவல்

  • @rajas2774
    @rajas2774 5 ปีที่แล้ว +14

    தேனியை பற்றி ஒரு அத்தியாயமே குர்ஆனில் உள்ளது

  • @bachelorkitchen853
    @bachelorkitchen853 5 ปีที่แล้ว +3

    Sachithanatham very good . Krishna Anna own land bank staff . Evaruku bike vangi tharanumaa.

  • @Smc0208
    @Smc0208 5 ปีที่แล้ว +3

    Naatu maadu patri solli 20 years back le ponathu pola irukku bro...tq

  • @kookikumar9652
    @kookikumar9652 5 ปีที่แล้ว +1

    Masala unmayave iduchu than vachengala patha apadi therilaya nalla nice iruku original idichu salicha than nice kidaikum

  • @vikramg7002
    @vikramg7002 5 ปีที่แล้ว

    Krishnan Sir naan ungaloda Periya fan...aarambathula irundhe Unga Samayal ellaam top tucker dhaan...Katradhu Kaiyalavu Channel Enna aachu...Where is Nandu sekar..??

  • @deepavijay9586
    @deepavijay9586 5 ปีที่แล้ว

    Krishna Anna follower nan....video eppaum pola 👌👌

  • @s.manikandans.manikandan2529
    @s.manikandans.manikandan2529 5 ปีที่แล้ว +1

    Innaki kaalaiyila thaan enga mama kettaru video podalayaanu athukulla semmayaaa oru video potturukkinga Naa kr Palayam thaan video super bro

  • @venkatchalam9627
    @venkatchalam9627 5 ปีที่แล้ว

    Annan enaku Oru sandhaegam...idhu natukoli 65 ya ..Ila ...natusevval 65ya..sirapa iruku...semma ...

  • @GovindRaj-ni1tt
    @GovindRaj-ni1tt 5 ปีที่แล้ว +15

    புல்லுக்கு கூட துரோகம் நினைக்க மாட்டார் என்ரு சொன்னிங்லே அப்பூரம் எப்படி கோலி குடுத்தார்

    • @musiclove569
      @musiclove569 5 ปีที่แล้ว

      🙄🙄🙄

    • @manivannan3492
      @manivannan3492 5 ปีที่แล้ว +2

      கோழி புல்லை சாப்புடுது அதான்.

    • @bharath8607
      @bharath8607 5 ปีที่แล้ว

      Arivu keta pundaye . ne brahmin pundaya ? Dey pulunga manishan venumnu azhikaran unavuku ila , kozhi ya sapuda urpathi seiyaran sapudran ithu epadi throgam . ne veg a? Apo athuku uyir ilaya ?

    • @sasiranger6945
      @sasiranger6945 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 5 ปีที่แล้ว +8

    நாட்டு கோழி, நம் நாட்டுக்கேத்த, ததகவல்

  • @chitrasweet5457
    @chitrasweet5457 5 ปีที่แล้ว

    Hi mams broiler kozhiyin theemaigalai solli athai thadai seiyavum, naatu kozhiyin pearumaigalai solli athai vazharchiyadaya seiya eathavathu muyarchi seiyungalen ungal nanbargal naangal thunai nirkirom nandri.🙏🙏🙏🙏🙏

  • @g.muthuswamy4915
    @g.muthuswamy4915 5 ปีที่แล้ว

    Vera level video pandringa samayal mattum illa naraya visyam pandringa super mams

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 ปีที่แล้ว

    Wow

  • @r.vishnuvardhan9910
    @r.vishnuvardhan9910 5 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் வீடியோ அண்ணா 💪👌

  • @asiyaomar
    @asiyaomar 5 ปีที่แล้ว

    நாட்டுக்கோழி வறுவல் சூப்பர். இயற்கை விவசாயி திரு.சச்சிதானந்தம் பகிர்வுகளுக்கும்,அவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @deivanayaki2964
    @deivanayaki2964 5 ปีที่แล้ว +1

    Anna enaku rompa putikum kalyanathuku munnati eng appa eppavume naatukolie than samachu tharuvang,ana ipo atha sapta ve mutiyala 5 varusam kalyanam mutichu 2 pasang erukang 5 varusathula 3 time matum tha naatukolie sapturuken anna nanum kala etuthu natavu natathu nenaivu nabag panathuku nanri 👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 5 ปีที่แล้ว +1

    அருமையான விடியோ இயற்கைக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்ட்டும் சூப்பர்

  • @mohdrazif9099
    @mohdrazif9099 5 ปีที่แล้ว

    Just my opinion.. keep smiling and talk with some jokes ... if not feel like boring abit .. from malaysia .. before this new channel i enjoy ur old channel more fun and interesting to watch

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 5 ปีที่แล้ว

    Hai frnd chicken 65 super sachithanantham sir paththi Sonninga arumai avarai maathiri Sila per irukrathanalathan ulagam iruku makkal vaalranga

  • @gladstonerayen949
    @gladstonerayen949 5 ปีที่แล้ว +1

    Good deed by Mr.Krishnan and friends. Keep it up. Appreciated.

  • @yaswanthrocks1780
    @yaswanthrocks1780 5 ปีที่แล้ว

    சார் நீங்கள் விரைவில் டி, வி க்கு வந்து program பண்ண னும் சார். கண்டிப்பா வருவீங்க சார் வாழ்த்துக்கள்.

  • @mahendranshaktivel8948
    @mahendranshaktivel8948 5 ปีที่แล้ว +9

    65 என்பது ஒரு கோழியை முழுவதுமாக 65 நாட்கள் வளர்ந்த பின்பு சமைப்பது கோழி அறுபத்தொன்பது என்பதாகும்.

  • @jascaro123
    @jascaro123 5 ปีที่แล้ว

    ஹலோ கிருஷ்ணன் , நாட்டு கோழி 65 , நன்று ... அருமை ...

  • @umarsaah
    @umarsaah 5 ปีที่แล้ว

    Nice one 👌👌

  • @poomaniji3510
    @poomaniji3510 5 ปีที่แล้ว

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    உணவின்றி அமையாது உலகு👍

  • @praveenanswers6713
    @praveenanswers6713 5 ปีที่แล้ว

    Vera level ji

  • @rachelgnanaraj7424
    @rachelgnanaraj7424 5 ปีที่แล้ว

    Unga style la sollanum na... Vera level 😎😎

  • @sebastianrosanthan982
    @sebastianrosanthan982 5 ปีที่แล้ว

    Vera level

  • @mariselvam3635
    @mariselvam3635 5 ปีที่แล้ว

    Semmmmmaaa annnaaa

  • @rifasriyas8448
    @rifasriyas8448 5 ปีที่แล้ว

    Good smashed masala😊😊😊😊

  • @udhaisharma794
    @udhaisharma794 3 ปีที่แล้ว

    Unga videos ellame sema bro👌👌👍

  • @user-yr9ee2fv5h
    @user-yr9ee2fv5h 5 ปีที่แล้ว +3

    கோழி 65 பிரமாதம்.....😊😊😊

  • @saravanandhanaprakash4879
    @saravanandhanaprakash4879 5 ปีที่แล้ว +2

    அழகு மாமா அருமை🙏
    ரொம்ப பிடிச்சுப்போச்சு 💪

  • @muzamilsalimshaik33
    @muzamilsalimshaik33 4 ปีที่แล้ว

    Super da macha
    Love from andhra nellore

  • @sahins6960
    @sahins6960 5 ปีที่แล้ว

    இயற்கை வேளாண் தந்தை நம்மாழ்வார். அவரை பின்பற்றும் சச்சிதானந்தம் ஐயா அவர்களின் இயற்கை வேளாண்மை முறை பற்றி ஓர் வீடியோ வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.

  • @premkumar-pl4pt
    @premkumar-pl4pt 5 ปีที่แล้ว +1

    Super brother keep it up 👍

  • @vigneshm7930
    @vigneshm7930 5 ปีที่แล้ว +9

    Pulluku throgam Pana mataru ana nattukoli 65 poduvaru hahahaha

  • @elangovanelangovan3207
    @elangovanelangovan3207 5 ปีที่แล้ว

    சூப்பர் மாம்ஸ் வாழ்த்துக்கள் கோழி பற்றிய ஒரு காணொளி நிகழ்ச்சி பன்னுங்கள் மாம்ஸ் ♥️❤️👌

  • @murugananthamr6825
    @murugananthamr6825 5 ปีที่แล้ว +4

    அன்புடன் வணக்கம் அண்ணா மற்றும் அய்யா வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர்க.
    அன்புடன் தம்பி
    இராதா. முருகானந்தம். அபுதாபி

  • @umvmurali1937
    @umvmurali1937 5 ปีที่แล้ว +1

    Awesome. I enjoyed this video. Useful information. Alagu sir is doing very good job. I am surprised to see the chilli powder

  • @sanjaykumar-hf5bx
    @sanjaykumar-hf5bx 5 ปีที่แล้ว

    Super krishna anna you teach us more than cooking .....love your hardwork...congrats god bless you...

  • @prakashm236
    @prakashm236 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @madhum6977
    @madhum6977 4 ปีที่แล้ว

    Nannbaa super pls tell how preeperd mamms Masala

  • @praveenrajpraveen5185
    @praveenrajpraveen5185 5 ปีที่แล้ว

    Super,65,krishnan anna

  • @santhoshkumar3759
    @santhoshkumar3759 4 ปีที่แล้ว

    Superb

  • @karthimayilsamy2296
    @karthimayilsamy2296 5 ปีที่แล้ว +18

    மாம்ஸ் பட்டைய கிளப்புங்க...

  • @leomobile8429
    @leomobile8429 5 ปีที่แล้ว

    Super mams aarumai

  • @karnikahomemadefoods3457
    @karnikahomemadefoods3457 5 ปีที่แล้ว

    Sir your style of samayal is very nice
    Parampariya method is ural ullakai today children ask what is this and also know It now very thankful

  • @bhavanir2681
    @bhavanir2681 5 ปีที่แล้ว

    Oh super

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 ปีที่แล้ว

    நல்ல கலர் புல் சில்லி சிக்கன் சூப்பர்

  • @shakthis1769
    @shakthis1769 5 ปีที่แล้ว

    Super sambar chicken semma

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 ปีที่แล้ว

    super anna sema amsavalli yeppati irukkuna

  • @manikannandhayalan2172
    @manikannandhayalan2172 5 ปีที่แล้ว +3

    Super

  • @justusraja7164
    @justusraja7164 5 ปีที่แล้ว +1

    Puluku thurogam panathavaru epadi koliya kill pana kodutharu bro

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 5 ปีที่แล้ว +1

    Oru vela ithuthan mams masala va ?😍

  • @hakivlogs1886
    @hakivlogs1886 5 ปีที่แล้ว +2

    Hai mams unga video vera level

  • @rajaanthony3178
    @rajaanthony3178 5 ปีที่แล้ว

    Nalla eruku bro

  • @sivakumarpalani3182
    @sivakumarpalani3182 5 ปีที่แล้ว

    backround super en udanpirapugale. kriha bro u r the great.

  • @loguloganathan239
    @loguloganathan239 5 ปีที่แล้ว

    Iyya unga videos super

  • @lillythanga5804
    @lillythanga5804 4 ปีที่แล้ว

    Supernatural bro

  • @ramprasath8415
    @ramprasath8415 5 ปีที่แล้ว

    மாம்ஸ் சூப்பர்...

  • @maisgobs
    @maisgobs 5 ปีที่แล้ว

    Finally got u..we r biggest fan of u mams we r searching so long time finally got u mams..

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว

    Super Krishna

  • @madhanguru5553
    @madhanguru5553 5 ปีที่แล้ว +2

    Super mam lovely script for this video keep it up 😇😇😇

  • @dheveshram7064
    @dheveshram7064 5 ปีที่แล้ว

    Seker anna enga mass a irukum plzz kuptu vanga krishna annnna

  • @malathim7419
    @malathim7419 5 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் பிரதர்

  • @thirupathi9618
    @thirupathi9618 5 ปีที่แล้ว

    super....

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 5 ปีที่แล้ว

    மாம்ஸ் வெஜ்லயும் நெறய பாரம்பரிய உணவு வகைகள் செய்து காட்டுங்க......👏👏👏

  • @vinithravi8033
    @vinithravi8033 5 ปีที่แล้ว

    super nice

  • @kumardinesh3294
    @kumardinesh3294 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மாம்ஸ்

  • @ammukuttiammukutti3008
    @ammukuttiammukutti3008 5 ปีที่แล้ว

    Supera iruku anna unga video ellame arumai very good 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺😃😃😃😃

  • @ransiva5276
    @ransiva5276 5 ปีที่แล้ว

    Super anna👌😊

  • @rajeshraj-me2mi
    @rajeshraj-me2mi 5 ปีที่แล้ว

    super anna very nice

  • @user-xc1mo6oc4r
    @user-xc1mo6oc4r 5 ปีที่แล้ว

    Anna country chicken vatama fry panalama.

  • @saiyuvi6454
    @saiyuvi6454 5 ปีที่แล้ว +2

    அடுத்தடுத்து அங்குட்டும் இங்குட்டும் வீடியோ வந்திட்டே இருக்கு 😅❤😀 வணக்கம் வணக்கம் 🙏

  • @abiabinesh6996
    @abiabinesh6996 5 ปีที่แล้ว

    I am big fan sir

  • @narayanassamyjosephinemery660
    @narayanassamyjosephinemery660 5 ปีที่แล้ว

    பாஸ் மீண்டும் நண்டு பிடிக்கும் வீடியோ போடவும் நன்றி