இது எனது அப்பாவின் வியர்வையில் ஒரு துளி |வீட்டுத்தோட்டம் |Organic Home Garden Tour | Srilanka garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ค. 2023
  • அனைவருக்கும் வணக்கம்🙏🏻
  • บันเทิง

ความคิดเห็น • 179

  • @perianayakysada32
    @perianayakysada32 ปีที่แล้ว +19

    கோடிகொடுத்தாலும்கிட்டாத தந்தை ஆசீர்வதிக்கப்பட்டவாழ்வு

  • @Kaarkaalam
    @Kaarkaalam ปีที่แล้ว +14

    பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் ஓர் அரிய காணொளி சதீஷ்! உங்கள் கடின உழைப்பும், நேர்மையான அர்ப்பணிப்பும், எளிமையும் எங்கிருந்து வந்தது என்று இன்று அறிந்துகொண்டோம். அதன் மூல ஊற்றான உங்கள் தந்தையைப் பார்த்ததில் மகிழ்ச்சி. தன்னை மதித்து, தன்னோடு இணைந்து வாழ்பவர்களுக்கே இயற்கை தன் செல்வங்களைத் தாராளமாக வழங்கும். உங்கள் பெற்றோருக்கு ஆரோக்கியமான, நீண்ட வாழ்வை அளிக்க இறைவனை வேண்டுகிறோம்.
    💐💐💐

  • @King-kw8op
    @King-kw8op ปีที่แล้ว +13

    அருமை, கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியான காணொளி😍நீங்கள் அப்பாவை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது👍💖👏 ஒவ்வொருவரும் கட்டாயம் இயற்க்கை உரங்களை உபயோகபடுத்தி வீட்டுத்தோட்டம் செய்ய வேண்டும், எமது தாய் மண் எல்லா வளங்கள் கூடிய மண் இது எமது நாட்டுக்கு கடவுள் கொடுத்த வரம் அதை நன்கு பயன்படுத்த வேண்டும்👨🏼‍🌾😀

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว +11

    உங்கள் தோட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது,
    அப்பா கதைக்க முடியாமல் இருந்தாலும் நல்ல பிரயாசையன
    விவசாயி உங்களையும் சகலகலைககளையும் கற்பித்து
    வளர்ந்துள்ளார். வாழ்த்துகள்.

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m ปีที่แล้ว +4

    ஆஹா மூன்று தலைமுறைகள் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துகள் தம்பி

  • @tamilcottage
    @tamilcottage ปีที่แล้ว +11

    இயற்கையுடன் சேர்ந்த அழகான வாழ்க்கைமுறை கடின உழைப்புக்கு நிகர் ஏது அப்பாவிற்கு ஒரு பெரிய வணக்கம் ❤அருமையான காணொளி 👍

  • @pandaartss
    @pandaartss ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு.
    தந்தையின் வளர்ச்சிப் பாதையில் தான் நீங்களும்
    உங்களை தயார்ப் படுத்திக் கொண்டு வருகிறீர்கள்.
    ஐயாவைப் பற்றி சொல்லும் போது ஒரு கணம் உங்கள் மனம் கவலையாகக் காணப்பட்டது.
    இறைவனின் கருணையால் தான் இந்த நிலையில் ஐயா சந்தோஷமாக உள்ளார்.
    எப்பொழுதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சி யுடனும் வாழ இறைவன் பக்கத் துணையிருப்பார்.
    பசுமை நிறைந்த தோட்டம் , ஐயாவின் மனம்.

  • @kannankiri7792
    @kannankiri7792 ปีที่แล้ว +9

    அன்பான அப்பா....என்றும் சந்தோஷமாக வைத்திருங்கள்

  • @ramashappyworld_
    @ramashappyworld_ ปีที่แล้ว +6

    உங்கள் நல்ல குணம். அப்பாவின் நல்ல வளர்ப்பு. நன்றி தம்பி. 🙏❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +3

    இன்றைய இலங்கை நிலமைக்கு வீட்டுதோட்டம் மிகவும் அவசியமானது சத்தான ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் 👍👍👍👍

  • @321verykind
    @321verykind ปีที่แล้ว +5

    எங்களுடைய பழைய வாழ்க்கை முறை இதுதான். பார்க்கவே சந்தோசமாக இருக்கு. வாழ்த்துகள் நண்பரே

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +3

    அன்பான அப்பா . அவரை சந்தோசமாக வைத்திருங்கள் சதீஸ் வாழ்த்துகள் தம்பி

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 ปีที่แล้ว +2

    வார்த்தைகள் இல்லை சதீஸ்
    மிகவும் அருமை நீங்களும் நல்ல பணிவு பண்பானவர் என்பது நன்றாக தெரிகிறது அப்பாவின் அன்பும் பண்பும் உழைப்பும் இமாலயம்
    வரும் எம் இளைய தலைமுறையினர் இவ்வாறான காணொளி பார்க்கவேண்டும்
    உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள் ❤

  • @VaratharajanSinnarajah-js2vl
    @VaratharajanSinnarajah-js2vl ปีที่แล้ว +1

    சதீஸ் மிகவும் அருமையான வீட்டுத்தோட்டம் அப்பாவின். கடின உழைப்பு தெரிகிறது அப்பாவின். எளிமை உங்களிலும் தெரிகிறது அப்பா நோய் நெடி இன்றி நீண்ட காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறேன்

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 ปีที่แล้ว +6

    சந்தேரஷம் ஐயா வாழ்க வழமுடன்

  • @vasasamayal6889
    @vasasamayal6889 ปีที่แล้ว

    உங்களது தந்தையின் முயட்சிக்கு வாழ்த்துகின்றேன்

  • @thieruleins4451
    @thieruleins4451 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் அய்யா. மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 ปีที่แล้ว

    அருமையான கானொலி நாங்களும் அப்பாவை ஐயா என்று தான் சொல்லுவது…..❤ அப்பாவின் தோட்டம் மிகவும் அருமை அனைத்து மறக்கறிகளும் இருக்கிறது் அப்பாவின் ஆரோக்கியத்துக்கு கடவுளுக்கு நன்றி👏 வாழ்த்துக்கள்.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว

    தங்களது முயற்சிகளை பார்த்தாலே தெரிகிறது தங்கள் அப்பா ஒரு முயற்சியாளர் அதை பார்த்து வளர்ந்ததால் தான் வெளிநாடுகளிலும் நீங்கள் சாதனையாளர்களாய் இருக்கிறீங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @MrSathees
    @MrSathees ปีที่แล้ว +3

    Beautiful garden 👌👌👌

  • @sugirthaveluppillai8318
    @sugirthaveluppillai8318 ปีที่แล้ว

    அருமை 👌👌

  • @judybasil7638
    @judybasil7638 ปีที่แล้ว +2

    Beautiful garden,Appa is hard worker.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 ปีที่แล้ว +2

    Kanthalai in Trinco, looks very beautifully cared garden, lots of hard work, very nice video.

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 ปีที่แล้ว +1

    அருமை அருமை உங்கள் அப்பாவை பார்க்க உண்மையான விவசாயி அஜ்யா அழகான தோட்டம்❤

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @ytTrends-
    @ytTrends- ปีที่แล้ว +5

    Beautiful garden 💐🏡

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 ปีที่แล้ว +3

    Good to c ur garden..Ur Father has utilised every space ..

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว +1

    கண்டெடுத்த முதலாளி! கடவுள் என்னும் தொளிலாளி விவசாயி ! விவசாயி! 🙏🏽🙏🏽🙏🏽வாழ்க வளர்க👍🏽

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +2

    Your dad is a great man hats off to him can say by looking at your garden that your father is a hardworking gent 👏👍👌

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 ปีที่แล้ว +1

    அருமையான அப்பா.

  • @thavaminithatheus7129
    @thavaminithatheus7129 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு அண்ணா

  • @KVSM_2005
    @KVSM_2005 ปีที่แล้ว

    அருமையான தோட்டம். அழகான மூன்று தலைமுறை தாத்தா மகன் பேரன் ….

  • @saki61892
    @saki61892 ปีที่แล้ว

    Beautiful garden,Appa hart work man

  • @ananthyjeganmohan1293
    @ananthyjeganmohan1293 ปีที่แล้ว

    அருமையான காணொளி.

  • @tenisiabhaskaran1341
    @tenisiabhaskaran1341 ปีที่แล้ว +1

    Beautiful garden 👍

  • @parathielayathamby2068
    @parathielayathamby2068 ปีที่แล้ว +2

    Satheesh you are really lucky

  • @sharunila4349
    @sharunila4349 ปีที่แล้ว

    Super bass hats off ur appa

  • @maleedesilva6061
    @maleedesilva6061 ปีที่แล้ว +1

    Beautiful sharing god bless

  • @umahjayabala2370
    @umahjayabala2370 ปีที่แล้ว +2

    Hats off your dad. God bless you and your family.

  • @nironiro8627
    @nironiro8627 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் ❤

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +1

    Sathees அருமையான தந்தை தோட்டம் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் இந்த video பார்த்தது மனதிற்கு மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @tharanis362
    @tharanis362 ปีที่แล้ว

    ஏன் உங்கள் அப்பாவை பார்க்க , என் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது ?
    வாழ்க வளமுடன் !!

  • @srisubs3504
    @srisubs3504 ปีที่แล้ว

    அருமையான அப்பா வாழ்த்துக்கள் அண்ணா.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +1

    Super sathees.

  • @travelbutterfly.
    @travelbutterfly. ปีที่แล้ว

    ❤❤❤❤❤heart for Ayya❤❤❤❤❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +1

    Your dad is great🇨🇦

  • @jeevancom3702
    @jeevancom3702 ปีที่แล้ว +1

    Great father❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 ปีที่แล้ว

    Very nice work

  • @suthan5714
    @suthan5714 ปีที่แล้ว +1

    Super😊

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 ปีที่แล้ว +1

    Super 💕💕💕

  • @agsayanagsayan5924
    @agsayanagsayan5924 ปีที่แล้ว

    Super mama❤

  • @thayaliniselvarasa9051
    @thayaliniselvarasa9051 ปีที่แล้ว

    Super very nice ❤

  • @sherstefie7828
    @sherstefie7828 ปีที่แล้ว +4

    Hats off to your dad and his hard work, thank you brother for the amazing video with the message of encouraging organic gardening. ❤

  • @jayaseelannavaratnam9652
    @jayaseelannavaratnam9652 ปีที่แล้ว

    best wishes my friend from Toronto

  • @eishaeisha2453
    @eishaeisha2453 ปีที่แล้ว

    மிகவும் சிறந்த முயற்சியாழர் ஐயா🙌🏼👏

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 ปีที่แล้ว +1

    Haha
    Beautiful thottam
    No wonder your brother was into gardening

  • @mankai8283
    @mankai8283 ปีที่แล้ว +1

    Godbless you sathees

  • @thavarajahthava4961
    @thavarajahthava4961 ปีที่แล้ว

    நல்ல சந்தோசமாக இருக்கின்றார்

  • @renugasritharan8496
    @renugasritharan8496 ปีที่แล้ว

    👏👏👏

  • @aparnashanthan4760
    @aparnashanthan4760 ปีที่แล้ว

    அண்ணா அருமையான பதிவ, இப்படி ஒரு தந்தை அமைவது வரமே அண்ணா. நீன்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிராத்திக்கின்றேன்..👍🏻

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 ปีที่แล้ว +1

    🤩🤩🤩👌👌👌

  • @jayaseelannavaratnam9652
    @jayaseelannavaratnam9652 ปีที่แล้ว

    youre really blessed

  • @kalaranginisripathy3833
    @kalaranginisripathy3833 ปีที่แล้ว

    Super Aija👃

  • @vasanthyramachandran7405
    @vasanthyramachandran7405 ปีที่แล้ว

    சதீஸ் உங்கள் அம்மா புனிதத்தின் மகளா சறிஅண்னையின் அக்காவா

  • @blackflower5345
    @blackflower5345 ปีที่แล้ว

    அப்பாவையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார் சகோதரா.

  • @user-sr7zs8eu1c
    @user-sr7zs8eu1c ปีที่แล้ว

    God bless you

  • @bramamano5235
    @bramamano5235 ปีที่แล้ว +1

    Happy to see Appa’s vegetable garden.His hard working is really appreciatedGod bless him.🍁🇨🇦

    • @easwaranpk
      @easwaranpk ปีที่แล้ว

      HhhhhhhhhhhhhjjjkmmmmmmmmmmmmmjjDJDJDJJDJDJDJDJDJjDJDJDJDJJDJDJDJDJDjDHDHhadjadgfnhadhadhDjDHharhaehhRJRjRHRHjadharhFHhGN

    • @easwaranpk
      @easwaranpk ปีที่แล้ว

      B

    • @satheesentertainment
      @satheesentertainment  ปีที่แล้ว

      மிக்க நன்றி😊

  • @kamalilogendra111
    @kamalilogendra111 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ❤☺️☺️

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 ปีที่แล้ว

    Very nice

  • @vasurasiah
    @vasurasiah ปีที่แล้ว

    Ungaloda appavin kaththari kanrukal rombavum healthiyaga irukku. Noi varaamal irrukka enna marunthu appa paavikiraar enru solla mudiyuma?

  • @renugathevikathirkamalinga6865
    @renugathevikathirkamalinga6865 ปีที่แล้ว

    பழைய ஞாபகம் வந்தது வாழ்த்துக்கள்

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 ปีที่แล้ว

    anpana ullam Appa

  • @GS-lt2lg
    @GS-lt2lg ปีที่แล้ว

    God blessings always with you all

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    👍👍👍👍👌

  • @sukisri9199
    @sukisri9199 ปีที่แล้ว

    🌱🌴🌿👍👍👍

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 ปีที่แล้ว +1

    Appavuku an vanakam assalamualaikum

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @alexgoal9145
    @alexgoal9145 ปีที่แล้ว

    Excellent கருவேப்பிலை இல்லையோ

  • @jeyanthar2030
    @jeyanthar2030 ปีที่แล้ว

    🙏🙏👍👍👌👌👌

  • @thushanrosmi6761
    @thushanrosmi6761 ปีที่แล้ว

  • @susipaul1922
    @susipaul1922 ปีที่แล้ว

    Hi Sathees I watched many of your cooking videos. This is special and different. Your dad is very hardworking and enjoying with his vegetable garden.

  • @jayanthijeyabalasingam7067
    @jayanthijeyabalasingam7067 ปีที่แล้ว +1

    ❤🙏

  • @jovithamartin185
    @jovithamartin185 ปีที่แล้ว

    Sathese brother could you tell me where can i buy idiyapa ural i saw it your cooking show it is good one

  • @sureshnavaratnam4519
    @sureshnavaratnam4519 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kishanakandasamy1936
    @kishanakandasamy1936 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @nalininadaraja3746
    @nalininadaraja3746 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @saibro2643
    @saibro2643 ปีที่แล้ว

    unga viedo podoka enta uru sollavom

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว

    Aiya valka pallandu 😂

  • @sarathadevivinayagamoorthy666
    @sarathadevivinayagamoorthy666 ปีที่แล้ว +2

    🫢👍👍❤️❤️

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 ปีที่แล้ว +1

    கந்தளாய் குளம் உடைந்த கதையை கூற முடியுமா அன் நேரம் ஏங்கே இருந்தீர்கள்

  • @jeevancom3702
    @jeevancom3702 ปีที่แล้ว +1

    Great father❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤