Kamal எப்பயுமே அப்படிதான்🤣 Rajini கூட Duet ஆடிட்டு💃🕺 அவருக்கே அம்மாவா நடிச்சு...😜Sumithra Breaks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 139

  • @salemmani007
    @salemmani007 4 หลายเดือนก่อน +39

    மிக எளிமையான அழகான பேச்சு அம்மாவின் பேச்சு.. அம்மாவின் படம் என்றால் எனக்கு அப்படி பிடிக்கும்.. அவர் நடித்து பாடிய பாடலில் ஒன்று இதோ இதோ என் என் நெஞ்சிலே ஒரே பாடல்.. ♥️♥️ என் மனசுல எப்பவும் ஓடிக்கிட்டு இருக்கு ஒரு அற்புதமான பாடல்.. அம்மாவை பேட்டி கண்ட உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. அம்மாவிற்கு என் ஆயிரம் கணக்கான வணக்கங்கள் 🙏🙏🙏

    • @Manimala501
      @Manimala501 4 หลายเดือนก่อน +1

      எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் அடிக்கடி கேட்பேன்😊

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 4 หลายเดือนก่อน +18

    The most adored and favourite actress Mrs Sumithra.I like her very much .Always very simple and practical till now.

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 4 หลายเดือนก่อน +20

    Very good and talented actress 🎉 unga padam ellame naan pathuruken.. excellent 👌 acting and performance 🎉 Great ma neenga ❤

  • @sripriyaayyangar
    @sripriyaayyangar 4 หลายเดือนก่อน +37

    Gowthami paartha Pola irukku.
    Nice to see Sumitra madam after a long time.
    Great actress.

  • @savithrim946
    @savithrim946 4 หลายเดือนก่อน +43

    நடிகை திருமதி. சுமித்ராவின் எளிமையான அழகு போலவே அவரது நடிப்பும் அழகாக இருக்கும். 🙂

    • @nimi5229
      @nimi5229 4 หลายเดือนก่อน

      கணவர் எத்தனை நல்லவராக இருந்தாலும் அவர்களுடைய சந்தோஷத்துக்காக குடும்பத்தை குளியில் தல்லி செண்றுவிடுகிறார்கள்

  • @umabala-uj2jh
    @umabala-uj2jh 4 หลายเดือนก่อน +24

    This anchor is very presentable and intellectual. Many of her interviews are of a very high content quality. She poses sensible questions and all her interviews are relevant

    • @Mekala370
      @Mekala370 4 หลายเดือนก่อน +1

      Yes. She very kind too

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 4 หลายเดือนก่อน

      Truep❤

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 4 หลายเดือนก่อน

      Sorry , true❤

    • @srrtsme5627
      @srrtsme5627 4 หลายเดือนก่อน +1

      Anchor puts down Tamils and Tamilians in many interviews!! Well she is from Andhra

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 4 หลายเดือนก่อน

      Anchor is also acting (she knows it is sumitras second marriage and pretends as if she is not aware)

  • @shekarmani6238
    @shekarmani6238 4 หลายเดือนก่อน +26

    What a simple lady,!

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน +1

      எப்படி எப்படி எப்படி

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 3 หลายเดือนก่อน

    V.. Nice innocent actress sumithra

  • @makeuptips6644
    @makeuptips6644 4 หลายเดือนก่อน +11

    Yes... Very soft

  • @eswarisubramani5205
    @eswarisubramani5205 4 หลายเดือนก่อน +15

    Sumithra amma nadippum azhagu ❤

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 4 หลายเดือนก่อน +5

    Why she is not telling it is her 2nd marriage. First husband ravikumar that was also love marriage.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 4 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉God God bless you And your family

  • @shyambagu5400
    @shyambagu5400 4 หลายเดือนก่อน +7

    actressna enna vayasanalum ore mekeuplatan varuvanga anal neengaathamma simply a oru ammava vanthirukingamma so cutema unga mela thani mariyathaima🎉

  • @kalyanib1757
    @kalyanib1757 4 หลายเดือนก่อน +8

    முதல் கணவர் ரவிகுமார் பெண் பேர் உமா . இவர் சொல்வது இரண்டாவது கணவர் போல இருக்கிறது. ஆனால் திரையில் பார்ப்பது போல இல்லாமல் எளிமையாக இருக்கிறார்.

  • @rajaindran1729
    @rajaindran1729 4 หลายเดือนก่อน +2

    Sumitra. Awarghalaku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhav4931
    @radhav4931 4 หลายเดือนก่อน +26

    அ௫மையான மென்மையான நடிகை. இவங்களை ஆல் இந்தியா ரேடியோவில் ஒ௫ நாடகத்தில் ( நானும் நடித்தேன்) நடிப்பதற்காக வந்தி௫ந்தார். எங்களுடன் சகஜமாக பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் பழகினார். அவரை இண்டர்வியூ செய்த சிவசங்கரி மேடமும் அழகான கேள்விகளால் ❤ என் மனதில் நிற்கிறார். வாழ்க!

  • @pravinmurthy
    @pravinmurthy 4 หลายเดือนก่อน

    Sumithra's movies with Kamal Sir:-
    Lalithaa (1976) - Side role for both
    Mogam Muppadhu Varusham (1976) - Lead roles for both
    Nizhal Nijamaagiradhu (1978) - Lead roles for both
    Singaravelan (1992) - Sumithra playing Mom for Kamal

  • @snrtamilnews1227
    @snrtamilnews1227 4 หลายเดือนก่อน +7

    அருமையான பேட்டி

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 4 หลายเดือนก่อน +18

    26.55....அஜீத் என்ற அன்றைய இளைஞனின் மீது இன்று முதல் என்னுடைய அன்பு ஆரம்பிக்கிறது.

  • @erodesathishkumar947
    @erodesathishkumar947 3 หลายเดือนก่อน

    நல்ல வேலை தலைவருக்கு சின்ன வயசுல முடி உதிர்தல் இல்லை

  • @thegardenguide2650
    @thegardenguide2650 4 หลายเดือนก่อน +45

    She is like gowthami in this video

    • @sahirabanusaira4197
      @sahirabanusaira4197 4 หลายเดือนก่อน +2

      Ama, pona videolayum apdithan terinjangga

    • @jayashreedeenadayalan4905
      @jayashreedeenadayalan4905 4 หลายเดือนก่อน +1

      Naanum apadithaan nenachen... She looks like Gowthami 😅

    • @malathyify
      @malathyify 4 หลายเดือนก่อน +2

      Gowthami looks like Sumithra

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 4 หลายเดือนก่อน +11

    Madam Sumithra resembles Gautham a lot. Looks like old aged Gauthami😊

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 4 หลายเดือนก่อน +3

    சுமித்ரா மேடம் உங்கள் நடிப்பு
    பல படங்களில் நன்றாக இருக்கும்
    உங்களின் தரம் எதுவென்றால்
    எங்கள் அண்ணன் சிவாஜியின்
    தங்கையாக நடித்ததைதான்
    நாங்கள் எடுத்து கொள்வோம்
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @angiesene8626
    @angiesene8626 4 หลายเดือนก่อน +3

    I love her movies . I never miss her movies. ❤

  • @lionhunter007
    @lionhunter007 4 หลายเดือนก่อน +12

    a very positif energy women

  • @farookbasha3178
    @farookbasha3178 4 หลายเดือนก่อน +4

    Elakkanam marutho&kamban emaandhan my favourite songs. Nizhal nijamakirathu nice movie mam acting super.

  • @veerakumar4884
    @veerakumar4884 4 หลายเดือนก่อน +4

    ரவிக்குமார் முதல் கணவர்

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd 4 หลายเดือนก่อน

      Ravikumar or ravichandran

    • @kuttysubash8123
      @kuttysubash8123 2 หลายเดือนก่อน

      ​@@Alim-lw5hd
      ரவிக்குமார், மலையாள நடிகர் மற்றும் தமிழ்ப் படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

  • @PatriciaaK-y8k
    @PatriciaaK-y8k 4 หลายเดือนก่อน +1

    Sumithra, s long years love with her 1st husband ended in failure wirh one beautiful daughter. Uma.

  • @RichardJenzden
    @RichardJenzden 4 หลายเดือนก่อน

    சுமித்ரா ரொம்ப ஓபனா பேசுறாங்க சூப்பர் 👍👍👍

  • @anuradhasuriya2325
    @anuradhasuriya2325 4 หลายเดือนก่อน +6

    Very interesting and entertaining

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 หลายเดือนก่อน

    She resembles little like Nirmala and Gowthami. Looks good but she is struggling speaking in Tamil. Nice interview

  • @mkrk2015
    @mkrk2015 4 หลายเดือนก่อน +2

    ❤️ ❤️ ❤️ ❤️

  • @venkatesanp949
    @venkatesanp949 4 หลายเดือนก่อน +1

    Superma

  • @McKarak-v4o
    @McKarak-v4o 4 หลายเดือนก่อน +26

    சுமித்ராவுக்கு கன்னட டைரக்டர் இரண்டாவது கணவர், நடிகர் ரவிக்குமார் (மலையாளம் ) தான் முதல் கணவர் !

    • @kausalyaraman425
      @kausalyaraman425 4 หลายเดือนก่อน +1

      டைரக்டர் dhurai யாரு

  • @Jm14710
    @Jm14710 4 หลายเดือนก่อน +4

    அப்போ ரவிக்குமார்

  • @Mekala370
    @Mekala370 4 หลายเดือนก่อน +4

    Madam makeup romgba illama alaga irukeenga 🎉🎉🎉🎉🎉

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 4 หลายเดือนก่อน +17

    Sumithra look like Gowthami

  • @savitharangababu8923
    @savitharangababu8923 4 หลายเดือนก่อน +3

    Sister plz evanunga yaru entha place la paninanga plz place name solluunga plz …. Evanungala epdiye vidakudathu…

  • @Honestyislife
    @Honestyislife 4 หลายเดือนก่อน +2

    Big boss contestant???

  • @prathapnair4530
    @prathapnair4530 15 วันที่ผ่านมา

    Sumithra is a malayali. First husband actor Ravikumar. Daughter Uma. When she married this man?

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 4 หลายเดือนก่อน +2

    Sumitra Amma ❤

  • @ajikumar6985
    @ajikumar6985 4 หลายเดือนก่อน +7

    Gautami voice maathiri iruukku

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน +1

      ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்

  • @chandranagarajan171
    @chandranagarajan171 4 หลายเดือนก่อน +21

    @anchor..please allow the guest to speak first..don’t talk in the middle.. very irritating

  • @rajinikalyan270
    @rajinikalyan270 4 หลายเดือนก่อน +11

    அண்ணன் ஒரு கோவில். படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்தார். அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.

  • @veerakumar4884
    @veerakumar4884 4 หลายเดือนก่อน

    அவளும் பெண் தானே முதல் படம்

  • @patrickakempu8000
    @patrickakempu8000 4 หลายเดือนก่อน

    This is life, for anyone, need not worry very much. You sounds little extraordinary, try to be real. Don't exagerate

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 4 หลายเดือนก่อน +6

    நல்ல பெண்மணி..cid வராட்டா கமல் கெடுத்துருப்பார்..anchor konjam boring

  • @dhudalanarasaiahkumar4336
    @dhudalanarasaiahkumar4336 4 หลายเดือนก่อน +10

    Anchor don't laugh irritated

  • @selvaraj7541
    @selvaraj7541 4 หลายเดือนก่อน +12

    அன்று கடலில் மூழ்கி இருந்தால் இப்போம் தமிழ் நாடு நல்லா இருந்திருகும்.. 😭😭

    • @singamla
      @singamla 2 หลายเดือนก่อน

      poda pundai. Thevadiya paiya. Nee savu da virunthaliku poranthavane

  • @MoorthiMalar-zz6yx
    @MoorthiMalar-zz6yx 4 หลายเดือนก่อน +1

    VERY,,,INTRESTING,,PERSSONE,,
    SUMITHRA,,MME,,,YOU,ARE
    VERY,,SOFTE
    I
    UNGGA,,PECHAI,,KETTUKITTE
    IRUKKALAAM,,POLA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    DRESSE,,AND,,JWELLES,,SUPER

  • @karthikeyann5216
    @karthikeyann5216 3 หลายเดือนก่อน

    🩵Anchor madam unga kuda foto yedukanum madam 🩵

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 4 หลายเดือนก่อน +3

    தலைவன் முதல் தடவ கடல் தண்ணி குடிச்சிறுக்கார் மத்தபடி தினம் தள்ளாட்ட தண்ணி

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 4 หลายเดือนก่อน +14

    ரஜனி 😂😂😂நீ அன்று 😂😂😂தப்பி😂😂😂, ஐயை யோ😂😂😂, தமிழ்நாட்டு மக்கள் , பாவம்டா😢😢😢😢

  • @DamodharanDineshkumar
    @DamodharanDineshkumar 4 หลายเดือนก่อน +12

    Tamil Malayalam actor Ravi kumar is her first husband. Uma sankari is his daughter. Why she is lying about it.

    • @megalagomez
      @megalagomez 4 หลายเดือนก่อน +5

      She thinks all were blind and deaf

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 4 หลายเดือนก่อน +5

      Only it was a short period, that marriage she had one daughter, she is a nice lady,

    • @janupriya3310
      @janupriya3310 4 หลายเดือนก่อน +3

      Really? She got 2 marriages?

    • @janupriya3310
      @janupriya3310 4 หลายเดือนก่อน +1

      Really? She got 2 marriages?

    • @shasha7710
      @shasha7710 4 หลายเดือนก่อน +1

      Yes,actress in life too

  • @nishanthakash
    @nishanthakash 4 หลายเดือนก่อน +5

    So sad to hear the story.

  • @lotus5295
    @lotus5295 4 หลายเดือนก่อน +8

    இது ரொம்ப பொய் பேசுது.

    • @janupriya3310
      @janupriya3310 4 หลายเดือนก่อน

      Appadiya?

    • @Harithaa_sathya
      @Harithaa_sathya 4 หลายเดือนก่อน

      Rajini sir ketta unmai theriyum

    • @AlaguVal
      @AlaguVal 4 หลายเดือนก่อน

      Truth words bro

    • @electronicheat7186
      @electronicheat7186 4 หลายเดือนก่อน

      @@Harithaa_sathya

  • @saminathand7213
    @saminathand7213 4 หลายเดือนก่อน +2

    Anchor doesnt do home work well useless questions

  • @கலைவாணி-ச1வ
    @கலைவாணி-ச1வ 4 หลายเดือนก่อน +106

    உங்க அப்பாவுக்கு கமல் பத்தி நல்லா தெரிஞ்சு அதனாலதான் கூடவே இருந்திருக்கார்

    • @indramickey8916
      @indramickey8916 4 หลายเดือนก่อน +23

      Adhada... enne oru unmaiyai khandhu pudhichitinghe....fist ungha family la eppidi irrukanghe nu paarunghe...ellame therinja madhri comments phodhatingha

    • @mansukku
      @mansukku 4 หลายเดือนก่อน

      ​​@@indramickey8916Kamal oru pombala porukki nu ooruke theriyum...andha naaya sonna personal attack thevai illai...

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 4 หลายเดือนก่อน +7

      @@indramickey8916😂😂😂கமல் 😂😂அவன் அப்படித்தான், 😂😂அவன் கில்லாடி😂😂😂

    • @indramickey8916
      @indramickey8916 4 หลายเดือนก่อน +5

      @@nadarajyogaratnam7958 appo nee ippidi..kandippa nee kevalamana jenmam ninaikkirren

    • @TK-Hustler
      @TK-Hustler 4 หลายเดือนก่อน +6

      Neethan vilaku pidichiya??

  • @ceeness5334
    @ceeness5334 4 หลายเดือนก่อน +2

    ஓஹோ 😂அப்பவே காம்ப்ரமைஸ் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் எல்லாம் பண்ணீங்களா?😂
    நீங்கள் ரொம்பவும் தான் இன்னொசென்ட். போங்க 😂😂😂

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 4 หลายเดือนก่อน +3

    anchor கைய கைய ஆட

  • @bbjremmy
    @bbjremmy 4 หลายเดือนก่อน +6

    the lady is blue is a big "Karen"/feminist.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 4 หลายเดือนก่อน +10

    கமல் 😂😂சுமித்ரா😂😂 உன்னை 😂சும்மா விட்டிருக்கமாட்டான் , கமல் ஐகதாள கில்லாடி, 😂 அவன் கமல் போட்ட தூண்டில் தப்பாது😂😂😂😂😢😢😢😢

    • @d.rajathi8378
      @d.rajathi8378 4 หลายเดือนก่อน

      Sir தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத் தால எல்லாரும் செய்வார்கள். நீங்கள் கமலஹாசன் பற்றி உங்களுக்கு முழுவதும் தெரியாது.

    • @TK-Hustler
      @TK-Hustler 4 หลายเดือนก่อน +2

      Neethan Kamal ku mama velai paathiya?? Pakathule erunthu paatha maatheri sollera??

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 4 หลายเดือนก่อน +3

      @@TK-Hustler ஆமாடா, தம்பி , இது வயது மற்றும்கமல் குணநலம் , இதை வைத்து , அவன் நடைமுறை வாழ்க்கை😀😀இதற்கு நான் அவனுக்கு மாமா வேலை பார்க தேவையில்லை😀😀கமல் அவனுக்கு அவனே மாமா தான்😀😀கில்லாடி பையன் அவன்😀😀😀👍👍

    • @shanmugamk3433
      @shanmugamk3433 4 หลายเดือนก่อน

      கமல்சாரைபற்றிதப்பாபேசுறவன்முட்டாள்கள்.

    • @TK-Hustler
      @TK-Hustler 4 หลายเดือนก่อน

      @@nadarajyogaratnam7958 nee uttamana? Un vaalkaile orithikudathan paduthia? Vera yenthe pombalaiyee paathathu ellai ya? Enga yevanum otthaman ellei....ennaiyum seethuthan

  • @sumathis3992
    @sumathis3992 4 หลายเดือนก่อน +6

    Ravikumar yar?

    • @roja6135
      @roja6135 4 หลายเดือนก่อน +3

      First She loved and married actor Ravikumar n got divorce from him.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 4 หลายเดือนก่อน +1

      ​@@roja6135...which movie he acted bro??

    • @umamaheswari4625
      @umamaheswari4625 4 หลายเดือนก่อน +5

      Ravikumar has acted in Radhika's many serials. He has acted in Avargal and Pakalil oru iravu films in Tamil. Ilami yenum poonkaattru song with Sridevi and kaatrukkenna veli song with Sujatha are the famous songs acted by him.

    • @roja6135
      @roja6135 4 หลายเดือนก่อน

      @@umamaheswari4625 yes bro.

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 4 หลายเดือนก่อน +4

      Her first husband. Her daughter uma was by him. She was also an actress.

  • @renukaraman5558
    @renukaraman5558 4 หลายเดือนก่อน +2

    Appa appadi irunda but nee 2 marriage panniya

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 4 หลายเดือนก่อน +1

    இவளுக்கு நடிப்பும் வராது ஒரு மயிரும் வராது adjustment tha n moola karanam hihihihihi

  • @vijayakumarvijayakumar3642
    @vijayakumarvijayakumar3642 4 หลายเดือนก่อน

    என் கனவு கன்னி சுமித்ரா ரொம்ப வயசான மாதிரி தெரியுது ஸ்கின் சுருங்கிடிச்சு