Dr.Sharmika சொன்னதில் என்ன தவறு?!/குழந்தை இல்லாதவர்களை காயப்படுத்தாதீர்கள்!/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2023
  • In this video I have shown my views on Dr Sharmika’s recent videos on infertility.
    This is a social awareness video. Please share this video if you think it is wrong to judge infertility. Let’s together build a healthy and happy community.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    #Dr.Sharmika
    #tamilvlog #tamil

ความคิดเห็น • 1.6K

  • @goldenrose9192
    @goldenrose9192 ปีที่แล้ว +1436

    எனக்கு திருமணம் 18 வருடம் ஆகிறது....எனக்கு டீயூபில் கரு நின்று அதை ஆபரேசன் பண்ணி எடுத்தட்டாங்க...ஆனால் இது வரைக்கும் குழந்தை இல்லை... ஆனால் இது வரைக்கும் குழந்தை இல்லை என கணவர் என்னை கஷ்டபடுத்தினது இல்லை.... இன்றும் நாங்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறோம்....எங்களால் எல்லா குழந்தைகளிடமும் அன்பு செலுத்த முடிகிறது....

    • @rajiniselva8562
      @rajiniselva8562 ปีที่แล้ว +9

    • @nithyaumas8419
      @nithyaumas8419 ปีที่แล้ว +8

      Super ❤️

    • @bharathiram4279
      @bharathiram4279 ปีที่แล้ว +5

      ❤️

    • @ashwanthmomskitchen
      @ashwanthmomskitchen ปีที่แล้ว +99

      இருக்குறவங்களுக்கு ஒரு குழந்தை அக்கா இல்லாதவங்களுக்கு எல்லோருமே குழந்தைகள் அக்கா உங்க மன உறுதிக்கும் உங்கள் கணவருக்கும் வாழ்த்துகள் கணவர் நமக்கு சப்போர்ட் செய்தால் யாரையும் தேட வேண்டாம் அக்கா வாழ்த்துகள்

    • @dhanushkodimanickam1904
      @dhanushkodimanickam1904 ปีที่แล้ว +5

      Super dear

  • @smreer
    @smreer ปีที่แล้ว +445

    Sister marriage aahi 9 years aachu we got 8 miscarriages 😢 currently my wife is pregnant. Please pray for us

    • @jemijohn8986
      @jemijohn8986 ปีที่แล้ว +20

      God bless😇.
      God will do a great miracle...

    • @fathimalimnath6925
      @fathimalimnath6925 ปีที่แล้ว +20

      Why can't you pray yourself. Whatever you need, you ask GOD directly

    • @vanisree8645
      @vanisree8645 ปีที่แล้ว

      Unga wyf ku ungaloda suprt irukra varaikum nalladhe nadakum bro neenga dhan kadavul unga manaiviku

    • @chefjabeena6289
      @chefjabeena6289 ปีที่แล้ว +8

      Give complete rest to sis

    • @smreer
      @smreer ปีที่แล้ว +21

      @@fathimalimnath6925 we are praying, I’m asking to include us in your prayers

  • @shanmugamrajamani5566
    @shanmugamrajamani5566 ปีที่แล้ว +174

    After 7yrs I got twins it is God's miracle

  • @anjugamanjugamsiva4748
    @anjugamanjugamsiva4748 ปีที่แล้ว +29

    நன்றி மேடம் குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் பல ஆயிரகணக்கில் செலவு செய்து அந்த மருத்துவமனையின் ரிசல்ட்டை எதிர் பார்த்து நிற்கும் போது தான் தெரியும் அதனுடைய வலி

  • @saranyarajaram584
    @saranyarajaram584 ปีที่แล้ว +520

    சமூக கருத்துக்களை எப்பொழுதுமே அக்கறையோடு வெளிப்படுத்தும் லண்டன் தமிழச்சி அக்காவிற்கு நன்றி❤

    • @rubynebukathnature7068
      @rubynebukathnature7068 ปีที่แล้ว +2

      Dear sister,
      Neengal sollum karuthukkal romba romba nalla karuthukal.Very good message.Thank you.
      Ruby Nature.Sri Lanka

    • @v.parimalapari6753
      @v.parimalapari6753 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி அக்கா

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 ปีที่แล้ว

      Dr சர்மிளா கருத்தில் தவறு ஒன்றுமில்லை என்ற திரு பாரிசாலன் அவர்களின் கருத்து இந்த Link இல் உள்ளது. th-cam.com/video/cIM-0l84V7c/w-d-xo.html

  • @Workinghousewife-11
    @Workinghousewife-11 ปีที่แล้ว +31

    என்ன ஒரு அருமையான பதிவு! நிதானமான அதே சமயத்தில் அழுத்தமான பதிவு!
    What a matured explanation and speech! Excellent ma .

  • @vimalajoseph
    @vimalajoseph ปีที่แล้ว +61

    Thanks for voicing it out Subi! People in such positions and also more in the social media should act more responsibly of what they do and speak and think twice b4 doing it! Thank you once again dear Subi!

  • @ferozfathima7744
    @ferozfathima7744 ปีที่แล้ว +39

    உங்க அளவுக்கு தெளிவு இல்ல அவ்ளோதான் அக்கா....அற்புதங்களை நிகழ்த்துபவன் இறைவன்.‌‌...அவனே போதுமானவன். குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொன்னீங்க. "Emotionlal intelligence," என்ன ஒரு வார்த்தை? அந்த torcher குடுக்கிறவங்க தான் மிகவும் ஆபத்தானவர்கள். சூப்பர் 👌🏽❣️💞

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 ปีที่แล้ว +83

    ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசில மனுசன கடிச்ச கதையாக என்று சொல்வார்கள். சரியான நேரத்தில் சரியான செய்திக்கு நன்றி சகோதரி.

  • @selvig8399
    @selvig8399 ปีที่แล้ว +185

    எங்களுக்கும் எட்டு வருடங்கள் கழித்து தான் குழந்தை பிறந்தது.அந்த எட்டு வருடங்களில் நான் பட்ட மன உளைச்சலுக்கு அளவே இல்லை.postive thinking இருக்க வேண்டும்.எதையும் தைரியமாக face பண்ணவேண்டும். 👍🏽

    • @arulvalavan5614
      @arulvalavan5614 ปีที่แล้ว +2

      💐💐💐

    • @vishu7478
      @vishu7478 ปีที่แล้ว +1

      Am happy for u ma, pls raise awareness in ur circle about how nobody should keep asking others when they will have kids and make others stressful

    • @TrueInfo-dr5cl
      @TrueInfo-dr5cl ปีที่แล้ว

      Nejamava

    • @boonikumaran
      @boonikumaran ปีที่แล้ว +4

      எனக்கு தெரிந்து குழந்தை இருப்பவர்க்கு தான் கெட்ட எண்ணம் குழந்தை இல்லாதவர் மிகவும் நல்ல குணம் உள்ளவர்கள் அவருக்கு இருக்கும் பொறுமை யாருக்கும் இருக்காது

    • @meenarajvetri6856
      @meenarajvetri6856 ปีที่แล้ว +1

      உங்கள போல் எங்களுக்கும் அந்த கொடுப்பினை அந்த இறைவன் கொடுத்தால் அதை விட ஒரு சந்தோஷம் இந்த உலகத்திலேயே வேறு எதுவும் இல்லை சிஸ்

  • @Aranee24
    @Aranee24 ปีที่แล้ว +19

    Hello darling நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.குழந்தைப்பேறு இல்லாதவர்கள்மனதிற்குள்ளே படும் வேதனைமற்றவர்களுக்கு தெரியாது தெரியவும்வராது😮அவர்களை நாங்கள் வேதனைப்படுத்தக்கூடாது அவர்களுடைய வலியை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.DR வேறு எதையோ நினைத்து சொல்லிவிட்டாகள் போலிருக்கிறது London தமிழிச்சிக்கு hundred times thanks super

  • @geethason9294
    @geethason9294 ปีที่แล้ว +80

    I got pregnant after 7 yrs without treatment ... only gods miracle cos I have so many complications in my body . One of my friend got pregnant after 10 yrs .. children's are gift from God. Thank akka for ur video ....

  • @maryniraikalai3698
    @maryniraikalai3698 ปีที่แล้ว +94

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... எவ்வளவு உண்மையானது. அந்த ஷர்மிகா ஹெல்த் டிப்ஸ் எவ்வளவு அடித்து கூறுகிறார். Sister நீங்கள் கொடுத்த விளக்கம் என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு கூட சரியான பதிலாக உள்ளது Well said sister.....

  • @rajasumi2109
    @rajasumi2109 ปีที่แล้ว +6

    ஆமா அக்கா நீங்க சொல்றது 100% உண்மை என்னுடைய ஃபேமலிலேயே எனக்கு குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு என்னை மலடி என்று சொன்னாங்க என்னோட ஹஸ்பண்டோட அம்மா அப்பா எனக்கு அப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இனி அவங்க முகத்திலேயே முழிக்க கூடாது அப்படிங்கிற நிலைமைக்கு வந்தது ஆனா அவங்களுக்கு தெரியாது அவங்க பயன் கிட்ட தான் பிரச்சினை இருக்கிறது அப்படின்னு ஏன் ஏன் எங்க அம்மா வீட்டிலேயே அப்படிசொன்னார்கள் எனக்கு பத்து வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை வேற யாரும் சொல்றாங்களா இல்லையா தெரியல ஆனா தன்னோட வீட்ல தான் சொல்லுவாங்க அதைக் கேட்டு கேட்டு எல்லாத்தையும் நான் வெறுத்துட்டேன் இன்னைக்கு நீங்க பேசுனது ரொம்ப எனக்கு ஆறுதலா இருந்துச்சு தேங்க்ஸ் அக்கா உங்களை மாதிரி ஒரு மாமியார் எல்லா பெண்களுக்கும் கிடைக்கட்டும் எங்களுக்கு தான் எங்க வாழ்க்கை தான் இப்படி ஆயி இருக்கு அண்ணா உங்க வீட்டுக்கு வரப்பு பொண்ணு ரொம்ப நல்லா இருக்கும் உங்களோட பேச்சில் இருந்தே தெரியுது உங்க வீட்டுக்கு வர மருமகள் ரொம்ப நல்லா இருப்பான்

  • @senthamaraiselvi1047
    @senthamaraiselvi1047 ปีที่แล้ว +8

    உங்கள் கருத்து அருமையாக இருக்கிறது அக்கா குழந்தையில்லா தம்பதியர்களின் மனம் அறிந்து அவர்களை அணுஅணுவாய் புரிந்துகொண்டு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் என் அனுபவ வாழ்க்கையில் நான் அனுபவித்து கொண்டு இருக்கின்ற ஒரு சூழ்நிலையை தான் மிக அருமையாக தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறீர்கள் மிக்க நன்றி சகோதரியே

  • @mahakrishna481
    @mahakrishna481 ปีที่แล้ว +142

    அம்மா நீங்கள் கூறுவதுபோல் உறவினர்களிடமும் மதபோதகர்களிடமும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறோம் உங்கள் பதிவு எங்களுக்கு ஆறுதலளிக்கிறது

    • @paramesh1365
      @paramesh1365 ปีที่แล้ว +1

      Dont feel

    • @maryjacintha7723
      @maryjacintha7723 ปีที่แล้ว

      I lost seventeen year old girl in the year 2021 because of bone marrow failure,in the same way we were accused by the society and relatives.

  • @maheswarik995
    @maheswarik995 ปีที่แล้ว +29

    தெளிவான உரையை மெய்யாக கூறிய சகோதரிக்கு நன்றி

  • @SiMu29
    @SiMu29 ปีที่แล้ว +85

    I am 8 months pregnant now after 5 years of struggle... God does miracle this time 🙏...every drop of my tears is answered....hopes to get a healthy normal delivery in a couple of months...I pray for every infertile couple to get their wishes for a baby as early as possible...

  • @jeyanthyjeyathevan7154
    @jeyanthyjeyathevan7154 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் சகோதரி.புத்தாண்டின் ஆரம்பமே நம்மை நாமே சுய அலசல்கள் செய்து கொள்ள இக்காணோளி மூலம் எங்களையும் ஊக்குவித்தமைக்கு நன்றிகள்🙏 இனிய புத்தாண்டு
    வாழ்த்துக்கள் .👍

  • @kavithasiva3266
    @kavithasiva3266 ปีที่แล้ว +215

    குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை.சகோதரி.கட்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம்,அவர் கொடுக்கிறார் ,கொடுக்காமல் போகிறார்.அவரிடம் யாரும் கேள்விகேட்கவுமுடியாது.எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் இன்னும் குழந்தை இல்லை.எங்களுக்கு பூமியில் கோடுக்கப்ட வாழ்க்கை.சமாதானமாக வாழ்கிறோம்.சமுதாயத்தை பார்த்தால் நாங்கள் பூமியில் வாழமுடியாது.உங்கள் கருத்தை நான் வரவேர்க்கிறேன்.

    • @anniegeorge1311
      @anniegeorge1311 ปีที่แล้ว +3

      Very true sister, God will answer our tears

    • @khumbafernando2557
      @khumbafernando2557 ปีที่แล้ว +2

      My Flatmates, married for 19years, 2021 they had twin babies. One boy and one girl, these babies will turn two years this year. Now these kids are too naughty and moreover their father takes them for walking every night. There is way for everything in life👍👍

    • @kumarimeenpannai
      @kumarimeenpannai ปีที่แล้ว

      God bless you

    • @roselinannaraj1181
      @roselinannaraj1181 ปีที่แล้ว

      ஆமென்

    • @bro.inbanathan
      @bro.inbanathan ปีที่แล้ว +1

      Amen Amen Amen

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd ปีที่แล้ว +101

    இன்றைய காலகட்டத்தில் குழந்தை பெற்று கொள்ளாமல் இருப்பதே நல்லது, உண்மையில் குழந்தை இல்லாமல் இருப்பவர்களை விட குழந்தைகள் உள்ளவர்களுக்கே பிரச்சினைகள் அதிகம்,. அந்த பொறாமையில் தான் குழந்தை இல்லாதவர்களை விமர்சனம் செய்கிறார்கள்,. முதலில் குழந்தை உள்ளவர்கள் தாங்கள் பிள்ளைகளை. பண்பாடு உடையவர்களாக வளர்க்க வேண்டும்,. அதற்கு புத்தி இல்லை,. குழந்தைகள் உள்ளவர்களை பார்த்தால் தான் அனுதாபம், ஆறுதல் சொல்ல வேண்டும்,. பிள்ளைகள் வைத்து கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்,. நவீன மருத்துவம் பயமுறுத்தி சிகிச்சை செய்கிறது,. பிள்ளைகள் இருந்தால் சிறப்பாக வளர்த்து விடுங்கள், இல்லையெனில் நிம்மதியாக தியானம் செய்யலாம்,. பிற்காலத்தில் தேவையான பணம் சேர்த்து கொள்ளுங்கள், வாழ்வை ரசிக்க , இறைவனை உணர பிறந்து உள்ளோம்,. குழந்தை இல்லை என உங்களை விமர்சனம் செய்பவர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்,. இந்த காலத்தில் பஞ்ச பூதங்களும் பாதிப்பு. அடைந்துள்ளது, நல்ல குடி நீர் இல்லை, நல்ல காற்று இல்லை,. இனி பிறக்கப்போகும் குழந்தைகள் தான் சபிக்கப்பட்டவர்கள் ,. வாழிய நலம்

    • @manyish1657
      @manyish1657 ปีที่แล้ว +6

      Pirakkapogum kulanthaigalai sabikkappattavarkal endru kooraatheergal ean endral parents guidence irunthal entha kulanthaiyum oru vairam thane pls safe for childbirth

    • @shalinikarthik4551
      @shalinikarthik4551 ปีที่แล้ว +3

      Super really true

    • @goldenrose9192
      @goldenrose9192 ปีที่แล้ว +2

      Thank u

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +4

      Very negative approach
      Seeing only the - ve side
      இதுக்கு likes comments வேற

    • @ffbfowmi7085
      @ffbfowmi7085 ปีที่แล้ว

      kirukuthanamana karuthu

  • @oorvasi7852
    @oorvasi7852 ปีที่แล้ว +20

    எனக்கு கூட குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் எல்லாம் விதி நான் ஆசிர்வாதம் செய்து நிறைய பேர் குழந்தை பிறந்து இருக்கிறது நான் ஒரு திருநங்கை குழந்தை வரம் பெற்றவர்கள் என்னை ஈசனாக கருதுகிறார்கள்.... இயற்கை தனது மனித இனத்தை பெருக்குவதை கட்டுப்படுத்த தான் எங்க மாதிரி மனிதர்களை படைத்திருக்கிறது...... பூனை குட்டி களை என் குழந்தை மாதிரி வளர்க்கிறேன்

    • @rajiela7222
      @rajiela7222 ปีที่แล้ว +2

      May God bless you

    • @vasukyp947
      @vasukyp947 ปีที่แล้ว +2

      I like this reply

    • @Ramcharan-yo6wo
      @Ramcharan-yo6wo ปีที่แล้ว +1

      I love this comment.nowords with tears

  • @divyas5002
    @divyas5002 ปีที่แล้ว +30

    Thanks for the post mam !!! From the way you are expressing your thoughts I can ver well understand your disappointment/disagreement on her thoughts .. so happy that an experienced Nurse like you to post this .. hats off mam!!! So relieved and satisfied ❤ I have my sister with same problem and I was worried how much this might wound her 😢

  • @vinipremakumaran5219
    @vinipremakumaran5219 ปีที่แล้ว +188

    I'm a Christian believing Lord Jesus as my personal saviour. Even I don't have child .After 7 years through the prayer only I got child. I didn't go for any medication. But going to the doctor is not wrong, that is according their faith in Jesus.

    • @rajendranm6660
      @rajendranm6660 ปีที่แล้ว

      Bullshit. People who prayed to Lord Muruga, Mariammal, any other gods and Goddesses got children. All those prayed to Jesus also never had children.
      Bullshits!

    • @isabelleellianacharles9303
      @isabelleellianacharles9303 ปีที่แล้ว +19

      Me also I am from Malaysia 4 and half years I don't have baby I went many checkup but the result says everything ok my health medical doctor says I can conceive but I don't know why I can't I spending so much money my in laws tallking behind me can't says all the time my eyes wet with my tears after that I put my full faith on my Jesus I pray lord give me one baby for me until my delivery I won't go any checkup until 9months I never go any monthly checkup only p
      My pastor pray for me every month of first week thats all everytime I put my hands on my tummy I pray after that my delivery time is a normal delivery the time my baby come out only I know is a girl doctor says your daughter 100 percentage bone strong and healthy now she 8years old name Isabelle elliana she very good in worship to lord p jesus

    • @MelStyle
      @MelStyle ปีที่แล้ว +7

      So glad to see your testimony....

    • @deepaari6154
      @deepaari6154 ปีที่แล้ว +13

      Me also waiting for Jesus blessed sister pray for me

    • @MelStyle
      @MelStyle ปีที่แล้ว +1

      @@deepaari6154 sure..

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் சகோதரி, பலருக்கும் சுய நம்பிக்கை தரும் பேச்சு.

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 ปีที่แล้ว +7

    தலைப்பை பார்த்தவுடன் பயந்துவிட்டேன். அருமையான அவசியமான பேச்சு. நன்றி சகோதரி

  • @devasena8685
    @devasena8685 ปีที่แล้ว +13

    சிலருக்கு பிறர் துன்பத்தை பேசுவது ஸ்வீட் சாப்பிடற மாதிரி.இவர்கள் நாளை நமக்கு என்ன வரும் என்று யோசிக்காமல் பேசுபவர்கள்.uncertainity of life புரிவதில்லை

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +20

    My Nagercoil sister ..this video was eloquently expressed. Yes...all of us must do a ' self check ' without judging others. Thank you❤❤

  • @suganyas4508
    @suganyas4508 ปีที่แล้ว +104

    Her comments reflect that literacy doesn't guarantee a socially progressive mindset. Thanks for your video.

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 ปีที่แล้ว +43

    I shed tears listening to your splendid speech about peoples attitude to hurt others blaming or cursing them for their paucity of health, wealth etc. As usual I find your flow of thought and language powerful and amazing.

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 ปีที่แล้ว +6

    அருமையான கேள்வி ...நல்ல பதில் தெளிவான கருத்துக்களை பகிர்ந்த அக்காவுக்கு நன்றி நன்றி...அக்கா அண்ணா உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ...👍👍👍👌👌👌💐💐💐💐💐

  • @saithiruna9887
    @saithiruna9887 ปีที่แล้ว +6

    vera level speech akka. Correct ah sonenga enaya Mari baby ilathavangaloda pain antha words lam ketkamudiyadhu athuave periya stress ah irukum

  • @varnyas5144
    @varnyas5144 ปีที่แล้ว +12

    என்னுடைய ஆதங்கத்தை நானே வெளிப்படுத்தியது போல் இருந்தது இந்த கருத்து மிக்க நன்றி சகோதரி

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 ปีที่แล้ว +9

    Sister, you are a true professional. Even I lived in uk for quite a long time. What I like there is, nobody interfere in others Iife.

  • @gopal7675
    @gopal7675 ปีที่แล้ว +18

    Akka..Good video..this video came in the right time. You have used the perfect word "Social Stigma". Labeling someone is worst and bad behaviour. முத்திரை குத்தியே மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். நீங்கள் சொல்வது போல் இவர்கள் பேசுவதால் பாதிக்க படும் நபர்களை பற்றி சிறிதும் கவலை படுவதில்லை. Thanks for the video. It's showing how much social responsibilities you have as a medical professional and of course as a influencer.

  • @aruna_editz
    @aruna_editz ปีที่แล้ว +6

    தன்னைப் போல் பிறரையும் நினை இதை ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும்

  • @urchannel2021
    @urchannel2021 ปีที่แล้ว +5

    Very true and 100% agreed about health professionals. I still remember within 1 year itself everyone started to ask me and we went to see the doctor and they said no issues and later second third year I had my first and second children. In UK when you study for nursing or midwife the first thing they will talk about judgment and how we should approach everyone not only patients.

  • @josephinecelina2707
    @josephinecelina2707 ปีที่แล้ว +10

    அருமையான பேச்சு சகோதரி! உங்களின் தூய அன்பு இதில் தெரிகின்றது! God bless you dear 🙏💐✨💖😊👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rubimuthu8171
    @rubimuthu8171 ปีที่แล้ว +2

    A very caring and matured speech...soothing advice...but strong condemnation to the wrong people...Your talk may bring enlightenment to so many souls.I appreciate you.

  • @ap8760
    @ap8760 ปีที่แล้ว +8

    Thanks for voicing this out. I came across these all situations. As you said I heard criticism from my siblings. Al hamdhu lillah now blessed with a baby.
    I support all womens and mens who facing this issues

  • @subathrasrirajkarthick6659
    @subathrasrirajkarthick6659 ปีที่แล้ว +14

    Well said mam....after 6 yrs i hav blessed with boy baby...I crossed all the issues

  • @monishajohnson3168
    @monishajohnson3168 ปีที่แล้ว +4

    I am a person having views just like you. Appreciating you for talking about this stigma.. Society needs people like u

  • @sowmya612
    @sowmya612 ปีที่แล้ว +16

    This is the first video I'm watching on your channel sis....clean and clear speech .... We are even waiting for the baby for 5 years... Thank you so much for every word you spoke... It's much more interesting and motivating and supportive for us 🙏

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 ปีที่แล้ว +40

    வணக்கம் அக்கா 🙏🏻அருமையாக சொன்னீர்கள் அக்கா.. நான் 16வருட போராட்டத்திற்கு பிறகு தான் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன்.. அத்தனை வருடம் நான் பட்ட வேதனை கொஞ்சமில்லை.. நீங்க சொன்ன மாதிரி entha functions attend pannama olinchu olinchu தலைகுனிந்து வாழ்ந்தேன்... இப்படி ஒரு topic எடுத்து பேசியதற்க்கு ரொம்ப thanks அக்கா.. நிறைய பேருக்கு மோட்டிவேஷன் ஆ இருக்கும்... மிக்க நன்றிகள் அக்கா...

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว +7

      வாழ்த்துக்கள் சகோதரி .. congratulations..so glad. God bless your little angels

    • @meghaslifestyle6733
      @meghaslifestyle6733 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI thanks a lot dear akka❤

    • @rekhamr4692
      @rekhamr4692 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI Akka enaku marriage aagi 9 yrs completed. Enaku romba kastama iruku .ellarum ? Pannuranga.pls pray for me akka.

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 ปีที่แล้ว +12

    You have expressed your grievances in a much matured way! Hats off!

  • @ashwanthmomskitchen
    @ashwanthmomskitchen ปีที่แล้ว +52

    கரெக்ட் அக்கா எனக்கு 7 வருஷம் குழந்தை இல்லை இப்போ IVF செய்து எனக்கு அழகான ஆண் குழந்தை 4 வயது ஆகிறது மருத்துவம் ரொம்ப முன்னேறிவிட்டது குழந்தை இல்லாத அவ சொல்லை போக்கி நானும் தாய் தான் என்று சொல்ல வைத்தது ...

  • @kaleselvirajoo2351
    @kaleselvirajoo2351 ปีที่แล้ว +2

    உண்மையான பேச்சு. கேட்டு பயன்பெருவோமாக. நன்றி சகோதரி.

  • @asiyaomar
    @asiyaomar ปีที่แล้ว +1

    👌 அருமையான தெளிவான விழிப்புணர்வு பகிர்வு.

  • @arunasuresh4488
    @arunasuresh4488 ปีที่แล้ว +21

    எனக்கு கல்யாணம் முடிந்து 11வருடம் ஆச்சி இன்னும் குழந்தை இல்லை நான் என்ன பாவம் செய்தேன்... Ur Great Ma

    • @vimalp2110
      @vimalp2110 ปีที่แล้ว +10

      அவே எல்லாம் ஒரு ஆளு அவே சொன்னதை எல்லாம் பத்தி சங்கடபடுறீங்க எனக்கு கல்யாணம் ஆகி 16 வருடம் குழந்தை இல்லை ஆனால் நான் காலத்தை வீணாக்காமல் ஒரு குழந்தையை தத்து எடுத்து விட்டேன் இப்போது நான் சந்தோஷ்ஷமாய் இருக்கேன்

    • @queenmary8613
      @queenmary8613 ปีที่แล้ว +1

      கவலைபடாதேமா கன்டிப்பாக குழந்தைபாக்யம் கிடைக்கும்.நம்பிக்கையோடு இருங்கள்

  • @mskrfamily3162
    @mskrfamily3162 ปีที่แล้ว +96

    அக்கா நீங்க தான் உண்மையான தமிழச்சி 😘😘😘🙏🙏🙏

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 ปีที่แล้ว +12

    உங்களின் பேச்சு ரொம்பவே அருமையாக இருந்தது. சகோதரி.
    என் வயது 65.
    என் மகனுக்கு கல்யாணம் முடிந்து 10 வருடம் ஆகிறது.
    குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை .நீங்கள் சொல்கிறமாதிரி, சொந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் ஏன் இன்னும் குழந்தை இல்லை டாக்டரிடம் போனீர்களா, அந்த டாக்டரை பாருங்கள், இந்த டாக்டரை பாருங்கள் என்று எங்கள் மனசை கஷ்டப்பபடுத்துகிறார்கள்.
    இதனால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைகிறோம். சகோதரி.
    ஒரு கல்யாணம்,விசேஷங்களுக்கு போனாலும்,இதே கேள்வி எங்களை துரத்துகிறது. உங்களின் இந்த வீடியோ எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.மிக்க நன்றி சகோதரி.🙏🙏

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 ปีที่แล้ว +1

      எங்களை சந்திப்பவர்கள், நீங்கள் அந்த பூஜை பண்ணுங்கள் ,இந்த கோவிலுக்கு போங்கள், பரிகாரங்கள் செய்யுங்கள், விரதம் இருங்கள் என்று ஆளாளுக்கு இப்படி ஏதாவது சொல்லி எங்கள் மனதை புண்படுத்துகிறார்கள்.
      உங்கள் பேச்சு மிக அருமை.
      புண்பட்ட மனத்துக்கு மருந்தாக உங்களின் பேச்சு இருக்கிறது .சகோதரி.🙏🙏🙏

    • @trialanderror2022
      @trialanderror2022 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏✔️✔️✔️✔️

  • @Nagajothi_Muthuchellam
    @Nagajothi_Muthuchellam ปีที่แล้ว +9

    வணக்கம் சகோதரி உங்கள் வீடீயோஸ் அதிகமாக பார்ப்பேன் இந்த பதிவு மிகவும் நம் தமிழ் சமூக மக்களின் மனதை நெகிழ வைத்து மாற்றம் கொண்டு வரும் என நம்பிக்கையுடன் இருப்போம் 👍🎉

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 ปีที่แล้ว +5

    Arumai arumai supper supper valththukkal ❤️❤️❤️👍👍🙏

  • @selvikannan4375
    @selvikannan4375 ปีที่แล้ว +3

    Super super sister 💐💐💐neengal sonna veedu ,education, luck, unlucky ellame anubavam pattu viten, 😭makkalai thirutha mudiyadhu sister ,avarhaluku adhu oru enjoyment.

  • @bharanip5961
    @bharanip5961 ปีที่แล้ว +4

    சொல்ல வந்த கருத்தை இவ்வளவு சூசகமாக விளக்கும் பாங்கு அருமையோ அருமை,
    கண்டிக்கத்தக்க விடயத்தை இ‌ந்த அளவு பக்குவமாக விளக்குவது மிகப்பெரிய திறமை, வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @vicithrakamachi1080
    @vicithrakamachi1080 ปีที่แล้ว +22

    உங்கள் கருத்து மிகவும் பிடித்துள்ளது அக்கா 🙏

  • @angelpriya699
    @angelpriya699 ปีที่แล้ว +20

    This fact abt christian pastors is true in some cases......very true👍👍👍

  • @jayanthinathan97
    @jayanthinathan97 ปีที่แล้ว +13

    Wonderful speech akka💫
    Love you akka and annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @geethav7900
    @geethav7900 ปีที่แล้ว +1

    Excellent reaction Madam....very responsible and humane professional...Yes, one must know one’s limits!

  • @pushpak85
    @pushpak85 ปีที่แล้ว +6

    மருத்துவர் இதுபோல கருத்தை பதிவு செய்தது வருந்ததக் தக்கது. தங்களின் பதிவு பிரமாதம். 👌

  • @lakshmiashokkumar885
    @lakshmiashokkumar885 ปีที่แล้ว +12

    17:24 17:24 thanks for talking about it !! Emotional intelligence !! The important thing our generation needs to learn 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤

  • @kalaimathy9742
    @kalaimathy9742 ปีที่แล้ว +5

    Im also waiting to my baby akka I am got 8 yrs complete in married life still I'm going hospital 4r treatment ur speech vara level akka I'm like so u akka pls take care health ♥️

  • @lakshmis9179
    @lakshmis9179 ปีที่แล้ว +3

    Wow..super thought.....open mindedness is required as we advance....

  • @kingmaker9911
    @kingmaker9911 ปีที่แล้ว +10

    aunty .. ur speech is valuable I'm honestly proud of you!! this is not a speech its real problem of all the human they don't have children... mostly ladies are facing this problem. married 4 yrs still we don't have children...

  • @marylisha7536
    @marylisha7536 ปีที่แล้ว +3

    Mam....neenga sonnadhu absolutely correct

  • @mercybenhur9626
    @mercybenhur9626 ปีที่แล้ว +43

    After 5 years God blessed me with a Girl baby.

    • @mercybenhur9626
      @mercybenhur9626 ปีที่แล้ว

      So happy to see your reply sis 🙏🏼 😍

    • @renugasoundar583
      @renugasoundar583 ปีที่แล้ว +1

      சூப்பர் தமிழச்சி🙏👌👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍💕💕💕💕💕💕💕

  • @jeromrajan4665
    @jeromrajan4665 ปีที่แล้ว +7

    Very decent explanation by London Thamizhachi.
    Hats off you.

  • @antony2250
    @antony2250 ปีที่แล้ว +10

    As a lady as a nurse your right mom 👍🏼

  • @tharagaiboutique5735
    @tharagaiboutique5735 ปีที่แล้ว +14

    Super akka . Bold topic . Sharmika is really spreading fake or negative waves to youngsters who are following her. Many are getting mislead by her statement . It's really super when youtubers and journalists speaking about this to people.

  • @KuttyJanez
    @KuttyJanez ปีที่แล้ว +37

    Vera level speech But 😭😭😭😭கண்ணீர் வந்து விட்டது

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விழிப்புணர்வு அக்கா.... உங்க கருத்துக்கள் நிச்சயம் தமிழ் சமுதாயத்திடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anjuanjalai3595
    @anjuanjalai3595 ปีที่แล้ว

    மிக அழகான, தெளிவான, துனிவுமிக்க.... சமுதாய அக்கறை கொண்ட தனித்துவக் சிந்தனைச் செம்மலாக சிறப்பான கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள் தங்களின் நேரத்தை கருத்தில் கொண்டு.,
    இலண்டன் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்!!

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி. நல்ல கருத்துக்களை அருமையா சொன்னீங்க.

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil ปีที่แล้ว +19

    பணம் வரும் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் சொல்கிறார்கள் சரியான நேரத்தில் நல்ல பதிவு சிஸ் ❤️

  • @bindhuulaganathan1501
    @bindhuulaganathan1501 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி என் அமேரிக்காவிலிருந்து 2022ல் சென்னை வந்தப்போது நான் ஷார்மிகாவோடைய குரோம்ப்பேட்டை ஆஸ்பிட்டல் கூட்டிகிட்டு போயி திருமணமாகி 3 வருடமாக குழந்தையில்லென்னு 40000ரூபாயிக்கு மருந்து வாங்கி அதை அமேரிக்காவிற்க்கு 20000 செலவு பண்ணி கூறியர் அனுப்பினேன் ஆனால் அதை சாப்பிட்டு எதும் பலன் இல்லை அப்ப கூட நான் வருந்தலை ஆனால் இந்த பொண்ணோடைய பேச்சு சின்ன புள்ளத்தனமாக இருக்கு மிகவும் வருத்தமாகவும் இருக்கு

  • @sasikalalambotharan3061
    @sasikalalambotharan3061 ปีที่แล้ว +2

    அக்கா
    மனிதம் வாழகின்ற தமிழச்சி.உங்களை போல அறிவு,அனுபவம் இழகிய மனம் கொண்டோர் எம் உறவுகளுக்கு அறிவு புகட்டணும்.வாழ்த்துகள்.அருமையான விளக்கம்.

  • @ZiahWanda
    @ZiahWanda ปีที่แล้ว +34

    Very neat and clear explanation akka so so relatable 🥺🥺

  • @janani978
    @janani978 ปีที่แล้ว +5

    Akka u r always an inspiration ka..superb speech that's why i like u ❤️❤️❤️

  • @cyndhya3947
    @cyndhya3947 ปีที่แล้ว +2

    Superb aunty . Love your bold speech . Hats off . No one should enquire about child to couples . My prayers to all couples who are waiting for child !

  • @ranjanis9630
    @ranjanis9630 ปีที่แล้ว +2

    Happy to see you 🤗☺️ sister 😊, this message is very useful to others,i am also pastor wife and nurse,i also suffering same problem in 5 years , now I have 1 female baby by God grace 🙏🤗,ur life u take decision, don't ask any person, God will show good path way in your life

  • @AdhipadmaAdhipadma
    @AdhipadmaAdhipadma ปีที่แล้ว +4

    Well said ur cleared all the doubts which I had in my mind

  • @tweetygirlani
    @tweetygirlani ปีที่แล้ว +8

    Couple without kid will be definitely gifted N blessed with lovely kids 🤍

  • @banu5443
    @banu5443 ปีที่แล้ว

    Sister your speech very amazing
    Neenga Pesiya vaarthaigai anaithilum anubavam ullathu ur r a sacrificed job
    God bless you and your family😊

  • @veronicanorman2567
    @veronicanorman2567 ปีที่แล้ว +2

    Well done London Thamlzia keep up ur good deeds May the almighty bless ur family good health strength and keep u always in his tender loving care. I am also childless mother 45 years ur words will give to all childless mother they will have peace of mind Wish u all a happy New year 2023❤️🥼🌹

  • @stellapeter8588
    @stellapeter8588 ปีที่แล้ว +6

    நாங்கள் இந்த கஷ்டத்தை என்பெண்வழியாக அனுபவித்தோம் முதல் குழந்தை ட்யூபில் உண்டாகிவிட்டது பின்அதைசரிபண்ணிவிட்டார்கள் டாக்டர்கள் பின்மூன்றுவருடம் குழந்தை இல்லை நாங்கள் பட்டபாடு கடவுளே என் பிள்ளைக்குபேய் பிடித்துவிட்டது அங்குபோ இங்குபோ என்று தினமும் தொல்லை நானும் மற்றவர்களைநம்ப வைக்க கூட்டி போனேன் போகும் போதே வண்டியில் இருந்து விழுந்துவிட்டேன் மனவலி உடல்வலி நாங்கள் கடவுளை நம்பினேன் இப்போது என் பிள்ளைக்கு இரண்டு பிள்ளைகளை இறைவன் கொடுத்தார் இப்போது யாருக்கு குழந்தை இல்லையோ அவர்களுக்கு ஆறுதல் சொல்லி காலம் தாழ்த்தாமல் டாக்டரிடம் காண்பிக்கவும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் கவலைபடாமல் இருக்கவும் தினமும் அவர்களுக்காக கடவுளிடம்செபிப்போம் அப்படி சொல்லிகுழந்தை கிடைத்தவுடன் நம்மிடம் சொல்லி சந்தோஷப்படும் போது அப்பா என்ன ஆனந்தம்

  • @jaiganeshs7
    @jaiganeshs7 ปีที่แล้ว +147

    Hi Akka,
    my wife and I were blessed with a baby after 4 years of marriage. I am totally shocked by the Sharmika statement. Glad you are addressing it.

    • @karthekaa6312
      @karthekaa6312 ปีที่แล้ว +2

      Good, good very, very good. Very nice speech and advise.👌👌👌👍👍👍👏👏👏

    • @sundari7670
      @sundari7670 ปีที่แล้ว

      What she said actually

    • @pavithrajoseph3586
      @pavithrajoseph3586 ปีที่แล้ว +1

      Superb maam

    • @focusedfalcon9716
      @focusedfalcon9716 ปีที่แล้ว

      ​@@sundari7670 kadavul than kozhantha kudukanumam... Sex lam secondary vishayamam.... Kettathu pannavangaluku kozhantha porakatham

    • @sundari7670
      @sundari7670 ปีที่แล้ว +2

      @@Deborah_victor omg ...how she can speak like that...

  • @marypackiaselvijayaraj8389
    @marypackiaselvijayaraj8389 ปีที่แล้ว +1

    Very good informative, truthful and innovative speech Hat's off to you May God Jesus bless you with His wisdom to move ahead with your successful vlogs

  • @jebapoornaselvam5054
    @jebapoornaselvam5054 ปีที่แล้ว +1

    Hats off dear sister. the way you narrated was very good 👍. well said about our native peoples.who don't think about other persons heart.thank you sister.

  • @muralikrishnas6165
    @muralikrishnas6165 ปีที่แล้ว +7

    Hi Ka, you expressed your comments in a well matured and professional way. Great 😊 Keep up with your awesome work.

  • @brambram5912
    @brambram5912 ปีที่แล้ว +3

    Amazing speech. Thamizhachi WoW🙏

  • @malinimetillda892
    @malinimetillda892 ปีที่แล้ว +1

    Such a clarity in your message Akka.. love u ❤ pls share your life lessons with us it ll guide us do more videos like this!

  • @arputhaarputha4778
    @arputhaarputha4778 ปีที่แล้ว +2

    Well said sister 👍 migavum nagareengamana pathil . I respect you ❤️

  • @bharathikarthick742
    @bharathikarthick742 ปีที่แล้ว +3

    10 yrs ah enakku kulandhai Ella akka.....naanum enn husband um endha vishyathil problem vandha they Ella....but engalukku oru kulandhai erundhal Evlo happy ya erupom......10 yrs Adhu Evlo periya vali nu engalukku than theriyum akka...ethana edathula naa ava maanam pattu erupen....but I don't bother anything...because Jesus is always with us....one day god Will do a big miracle for us...still I trust my Jesus. Jesus will blessed soon in double blessings...i trust my Jesus...amen

  • @sunitha6389
    @sunitha6389 ปีที่แล้ว +7

    As u said sis I just ignored her comment and went but after watching ur wonderful speech really felt very sad for the people who r childless and truly they will get affected if they happen to see her idiotic comment,hats off sis for opening the eyes and thinking about others👌bless u🙏

  • @KavithaAnandan0109
    @KavithaAnandan0109 ปีที่แล้ว

    This s the best video n had a great impact on my day , correct n onpoint n very well portrayed to make it clear to ur audience
    God bless u ❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +1

    Super pathivu ma supi nandraga sonirgal thanks ma, 🙏🏻

  • @selvakumar8027
    @selvakumar8027 ปีที่แล้ว +3

    அக்கா மிக சரியாக மற்றும் சிறப்பாக சொன்னீர்கள் .. அருமை மென் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @jassimahamed593
    @jassimahamed593 ปีที่แล้ว +4

    The video shows your compassion and beautiful heart. Thanks

  • @chandru1946
    @chandru1946 ปีที่แล้ว +1

    அருமையிலும் அருமை சகோதரி. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.

  • @lakshmiravi7687
    @lakshmiravi7687 ปีที่แล้ว +1

    Hats off madam very effective speech in common platform so many thanks 🎉🎉