ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

100 தேங்காயில் எத்தனை கிலோ தேங்காய் அரிசி வரும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • tpm entertainment
    subscribe this channel.
    IF YOU LIKE MY WORK , CONSIDER SUPPORTING IN SHUTTERSTOCK www.shuttersto...

ความคิดเห็น • 11

  • @naveenr5725
    @naveenr5725 3 หลายเดือนก่อน +1

    பச்சை தேங்காய் வாங்கி இதுமாரி தொழில் செய்யலாமா அண்ணா

    • @tpmentertainment
      @tpmentertainment  3 หลายเดือนก่อน

      தொழில் செய்யலாம்.அதற்கேற்ற கடின உழைப்பும் அதற்கேற்ற அறிவும் தொழிலில் நட்டம் வந்தாலும் வாழ்வாதாரத்தை‌ பாதிக்காத வகையில் மாற்றுவழி இருக்க வேண்டும்,இருந்தால் செய்யலாம்.நூறு தேங்காயில் எவ்வளவு எண்ணெய் வரும் என்பதை தெரிந்து கொள்ள இந்த காணொளி பதிவிட்டேன்.நான் தேங்காய் தொழில் செய்பவர் இல்லை.நன்றி!.

  • @naveenr5725
    @naveenr5725 3 หลายเดือนก่อน +1

    லாபம் வருமா அண்ணா

    • @tpmentertainment
      @tpmentertainment  3 หลายเดือนก่อน

      லாபமும் வரும் நட்டமும் வரும் இரண்டுமே‌ வரும்

    • @naveenr5725
      @naveenr5725 3 หลายเดือนก่อน

      Ok na

  • @amanmyteen7822
    @amanmyteen7822 2 หลายเดือนก่อน

    வேர வேலை எதும் இல்லை

  • @DEVASAHAYAMSEBASTIAN-et8lp
    @DEVASAHAYAMSEBASTIAN-et8lp 7 วันที่ผ่านมา

    உன் வீடியோவை பார்ப்பவர்களின் நேரம் எவ்வளவு பொன்னானது என்று தெரியுமா..?
    அனாவசியமாக நேரத்தை வீணடிக்கிறாய். தெளிவாகச் சொல்வதற்கும், அர்த்தமுள்ள வகையில் எடிட்டிங் செய்வதற்கும் கற்றுக் கொள்!

    • @tpmentertainment
      @tpmentertainment  5 วันที่ผ่านมา

      ஒரு விஷயத்தை முழுமையாக தெரிந்து கொள்ள பொறுமை மிகவும் அவசியம்,பத்து நிமிடம் இல்லாத வீடியோவைப் பார்க்க உங்களுக்கு பொறுமை இல்லாத போது,அந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வது பயனற்றது, எனவே வீடியோவைப் பார்க்க வேண்டாம்,editing ஒரு விஷயத்தை உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ காட்டலாம்.கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி

  • @user-cw5pu7hc3k
    @user-cw5pu7hc3k 17 วันที่ผ่านมา

    நீ உருப்புடுவியா