Annaiye Azaghuruve || அன்னையே அழகுருவே|| Tamil Christian Song|| தமிழ் கிறிஸ்தவ பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Song : Annaiye Azaghuruve ||
    Album : Valane Valame
    Artist : Yazhini
    Song & Music : Fr. John Robert
    you channel montage // • "MAGNIFICAT VISION" Ne...

ความคิดเห็น • 3

  • @e.alosia2958
    @e.alosia2958 3 ปีที่แล้ว +2

    தொகையறா
    அன்னையே அழகுருவே நீ வாழ்க கன்னியே கவிநிலவே நீ வாழ்க அமைதியைத் தந்தாய் வாழ்க மன நிறைவாய் வந்தாய் வாழ்க
    பல்லவி
    அருள் நிறை மரியே வாழ்க
    அகவொளி தருபவளே ஆகட்டும் என்றொரு வார்த்தையினாலே அகிலத்தை ஆள்பவளே ( 2 )
    I
    இறைவன் மகனைக் கருவில் சுமந்த புதுமை அன்னையும் நீயே சிலுவை அடியினில் உலகின் அன்னையாம் பிறந்த மாமரி நீயே
    வறுமையின் பிடியை உடைப்பாய் பகிர்வை எம்மில் விதைப்பாய் சிறுமைகள் சிதறச் செய்வாய் பெருமைகள் மலர அருள்வாய்
    (அன்னையே அழகுருவே.....)
    II
    மாசில்லாத அன்னையாகி மனிதம் மாண்புறச் செய்தாய்
    துயரில் வாடும் மாந்தர் -எமக்கு துணையாய் வாரும் தாயே
    இருளைப் போக்கும் ஒளியாய் - நல் இன்பம் பெருகும் சுனையாய்
    பாவம் போக்கும் வழியாய் - என் வாழ்வில் எங்கும் ஒளிர்வாய்
    (அன்னையே அழகுருவே......)

  • @subhashinik8184
    @subhashinik8184 3 ปีที่แล้ว +1

    Nice....

  • @asagayaraj9791
    @asagayaraj9791 3 ปีที่แล้ว +1

    S