யாரிவளோ யாரிவளோ/Yarivalo Yarivalo/புதிய மாதா பாடல்/New Marian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 244

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 7 หลายเดือนก่อน +62

    பரிசுத்த தாயே என் மனைவியின் Cancer நோயை குணமாக்கி உமது அற்புத த்தால் வீட்டிற்கு வர வரம் அருளினீரே நன்றி அம்மா. 4ன்கு மாதமாக அவ பட்ட வேதனையிலிருந்து எம் மன்றாடைக் கேட்டு குணமாக அருள் கூர்ந்தீரே நன்றி தாயே.✝️✝️✝️🌷🌷🌷

    • @kalpanarozario4224
      @kalpanarozario4224 7 หลายเดือนก่อน +4

      AMEN

    • @stellamaryf5169
      @stellamaryf5169 6 หลายเดือนก่อน +3

      மரியே வாழ்க !

    • @PraveenRaja-k9l
      @PraveenRaja-k9l 6 หลายเดือนก่อน

      Devathaaye vazgha 🥰 🥰 🥰 🙏 🙏 🙏 ​@@stellamaryf5169

    • @lordhumadha2113
      @lordhumadha2113 6 หลายเดือนก่อน +3

      மரியாயே வாழ்க

    • @rubyelizabeth5162
      @rubyelizabeth5162 5 หลายเดือนก่อน +1

      Thankyou Jesus and Mother Mary.

  • @Atputham-t6x
    @Atputham-t6x 7 หลายเดือนก่อน +49

    மாதாவே எனது மகனான சந்திரமோகன் பூரண குணமடைய உம்மை வேண்டுகிறோம் அம்மா.தாயே வரம் தாரும் தாரும்.எங்கள் மன் மன்றாட்டை கண் நோக்கி தயவாக கேட்டருருளும் அம்மா.ஆமேன்.

  • @theepanesan979
    @theepanesan979 หลายเดือนก่อน

    எம் தாய் மாதாவே வாழ்க வாழ்க!!!❤
    நன்றி🙏😊

  • @thasnavish8217
    @thasnavish8217 7 หลายเดือนก่อน +14

    20 முறை கேட்டிருப்பேன் ஆனாலும் திரும்ப திரும்ப கேட்கும் போலே தோணுது அவ்வளவு அருமையாக உள்ளது பாடல் வரிகள் இசை அருமை அருமை அருமை சூப்பர் பாடகரின் குரல் 👌👌👌👌👌👌👌💙💙💙💙💙💙💙💙🥰🥰🥰🥰🥰🙏🙏🙏💐💐💐💐💐💐 தந்தை அவர்களுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் 💐💐🙏

  • @Mariyannaikanapor
    @Mariyannaikanapor 7 หลายเดือนก่อน +26

    பைபிள் வசனங்களில் வரும் மாதா சம்மந்தப்பட்ட வசனங்களைக் கொண்ட அருமையான பாடல். எடிட்டிங் அருமை. படங்கள் அருமை. இசை அருமை. பாடிய சகோதரர் அருமையாக பாடியுள்ளார். கோரஸ் பாடியுள்ள பெண்களின் குரல் அருமை. ஏதோ ஒரு அருமையான தெய்வீக ஆழத்திற்கு பாடல் என்னை அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்துகிறது. சொல்லொண்ணா சுகமான மாதாவின் இனிமை என்னை நிறப்புகிறது. அதன் இனிமையில் அமிழ்ந்தி அமிழ்ந்தி மகிழ்கிறேன். இடையிடையே மாதாவைப் பற்றி பைபிளில் வரும் வசனங்கள் அப்படியே என்னை மோட்சத்திற்கு தூக்கிச் சென்று தேவ அன்னையின் மடியில் வைக்கும் இனிமையால் திக்குமுக்காட வைக்கிறது. திரும்பத் திரும்ப இப்பாடலை கேட்டுக் கொண்டே உள்ளேன். மாதாவின் அருள் இப்பாடலில் நிரம்பி வழிந்து கேட்கும் என்னை நிரப்புகிறது. இப்பாடலை எழுதி இசையமைத்துள்ள அருட்தந்தை பன்னீர்செல்வம் அவர்களின் பெற்றோர் பேறுபெற்றவர்கள். தேவதாயின் அருள் நிரம்பியுள்ள நிலையில்தான் இப்பாடலை எழுதி இசையமைத்திருப்பார். தேவ அன்னை இப்பாடலை எழுதும்போதும் இசையமைத்த போதும் நிச்சயமாக தந்தையோடு இருந்திருப்பார்கள். இல்லையேல் இப்படிப்பட்ட தெய்வீகப் பாடலை அவர் உருவாக்கி இருக்க முடியாது. மாதாதான் தன்னைப்பற்றி இதுவரை அறியாத வசனங்களை இந்தப் பாடலில் தந்தைக்கு தந்திருப்பார்கள். இந்தப் பாடலை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. மாதாவின் இந்த பாடலால் என் நெஞ்சில் இனிமையின் அலை எழும்பி எழும்பி தெய்வீகத் தாயின் இனிமையால் என்னை நிரப்புகிறது. அதை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இப்பாடலில் தேவ அன்னையின் இனிமையின் ஆழத்தை உணர மட்டுமே முடிகிறது. எப்படி அதை வெளிப்படுத்துவது என தெரியவில்லை.
    பாடலை உருவாக்கிய அனைவருக்கும் ''மரியன்னைக்கான போர்" யூடியூப் சேனல் சார்பாக பாராட்டுக்கள் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவிக்கிறேன்.
    சேலம் பா. பிரான்சிஸ் சேவியர். அட்மின். "மரியன்னைக்கான போர்" யூடியூப் சேனல்.
    Ph: 9944358435

    • @jjegan7012
      @jjegan7012 7 หลายเดือนก่อน

      AVE Maria 🌹 Ave Maria 🌹 Ave Maria 🌹

    • @rochegilbert3014
      @rochegilbert3014 7 หลายเดือนก่อน

      அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
      நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ பரிந்து பேசுங்க அம்மா

    • @AshaD-gg4cv
      @AshaD-gg4cv 6 หลายเดือนก่อน

      Nice song❤

  • @jayaj2555
    @jayaj2555 3 หลายเดือนก่อน +2

    😊நல்ல பாடலை தந்த மாதாவுக்கு நன்றி. AVEMARIYA 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fishingfolks6531
    @fishingfolks6531 7 หลายเดือนก่อน +14

    ❤ அன்னை மரியே, ஆரோக்கிய தாயே, நோய்வாய்பட்ட உம் பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் நலம்பெற உம் திருமகன் இயேசுவிடம் எமக்காய் பரிந்துபேசும் அம்மா - ஆமென்.

  • @SangeethaMurugan-j4x
    @SangeethaMurugan-j4x หลายเดือนก่อน +1

    பரிசுத்த தாயே எங்க ஊழியர்கள் குடும்பம் ‌சுகம்உண்டாகட்டும்.உங்களால்ஆகும் ஆமேன்.

  • @muneeswarip7903
    @muneeswarip7903 10 วันที่ผ่านมา

    எங்க அம்மாவை காய்ச்சல் இருந்து மீட்டு கொண்டு வாங்க மாதாவே🤲🙏🙏🙏

    • @TamilCatholicChannel
      @TamilCatholicChannel  10 วันที่ผ่านมา

      மாதா குணப்படுத்துவார்

  • @TamilSelvan-hy7qf
    @TamilSelvan-hy7qf 7 หลายเดือนก่อน +16

    அம்மா தாயே புனித மரியே எனது பேரக்குழந்தைகள் ஞானத்திலும் கல்வி அறிவு
    நல்லொழுக்கத்தில் வளர்ந்து கிருஸ்துவுக்கு ஏற்ற பிள்ளையாக வாழ உமது திருமகனிடம் எங்களுக்கா வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @vedarajv9774
    @vedarajv9774 7 หลายเดือนก่อน +10

    மிக மிக அரிதான அன்னையின் பாடல்களில் இது அருமையான பாடல். நம்மை அன்னையின் அருகிலேயே வைத்துக் கொள்ளும் பாடல்.பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசை அமைத்தவர் என அனைவருக்கும் அன்னையின் அருளால் தான் இந்த பாடல் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்...

  • @nicholasto954
    @nicholasto954 4 หลายเดือนก่อน +3

    One of the best composition of our times dedicated to our heavenly Mother. Ave Maria. Million and Tons of thanks to the lyricist and music composer. God bless ❤

  • @mariarayen2577
    @mariarayen2577 7 หลายเดือนก่อน +14

    தாயே தயாபரியே! உலகின் குடும்பங்கள் அனைத்தும் குவலயமாய் வாழ்ந்திட எம்பெருமான் இயேசுவிடம் மன்றாடும் ஆமென் 🙏

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 7 หลายเดือนก่อน +8

    அன்னையே அமலோற்பவ தாயே எங்களுக்கு துணையாக இருந்து எங்களை வழி நடத்தும் அம்மா🙏 ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 ஆமென்🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏

  • @sujik9197
    @sujik9197 7 หลายเดือนก่อน +10

    பாடலை எழுதியவருக்கு எனது நன்றிகள். விவிலியத்தில் வருகின்ற வசனங்களால் நிரப்பி உள்ளீர்கள். தொடர்ந்து இது போன்ற பாடல்களை எழுதுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

    • @GeorginaJoseph-v7s
      @GeorginaJoseph-v7s 2 หลายเดือนก่อน

      நம்ம தாய் மரியாள் தான்.❤❤

  • @ThomasGnanathickam
    @ThomasGnanathickam 7 หลายเดือนก่อน +8

    மிக மிக இனிமையான பாடல். பாடல் எழுதிய கவிஞருக்கு தலை வணங்குகிறேன். பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைத்து விட்டது

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 7 หลายเดือนก่อน +14

    அருள் நிறைந்த மரியே வாழ்க மாதாவே என் மனைவியின் சுகப்பிரசவம் ஆக வேண்டும் எனக்கு நல்லபடியா அற்புதக் குழந்தை இயேசுவே ஆரோக்கிய தாயே நீரே என் பிள்ளை பிறக்க வேண்டும் உன் கரத்தில் ஏந்திய குழந்தை இயேசுவிடம் எங்களுக்காகவும் எங்கள் குடும்பங்களுக்காகவும் உலகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும் ஆமென் என் குழந்தை உடல்நிலை நல்ல சுகத்தோடு பிறக்க வேண்டும் தாயே ஆமென் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க🙏🙏🙏

    • @gregan2020
      @gregan2020 7 หลายเดือนก่อน

      🎉

  • @gracyjanova4536
    @gracyjanova4536 2 หลายเดือนก่อน +2

    தாயே என் உடலில் இருக்கும் தோல் வியாதி மற்றும் உள்ள உடல் நோய்களை குணப்படுத்தி என்னை வாழ வைக்குமாறு வேண்டுகின்றேன் அம்மா...

  • @thasnavish8217
    @thasnavish8217 7 หลายเดือนก่อน +5

    மாதாவே என் மகன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டார் அவனுக்கு துணையாக சென்றீர்கள் அம்மா உங்களை முழு உள்ளத்தோடு வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🥰🥰🥰🥰 அருமையாக பாடல் fr. Music 🎵🎵🎵🎵👌👌👌👌👌😍😍😍😍😍💐💐💐💐💐💐

  • @ReginaSiva-k6h
    @ReginaSiva-k6h 2 หลายเดือนก่อน +1

    தாயே தயைக்கடலே தவித்தோர்க்குத் தஞ்சமே எமக்குத் தந்த சகல நன்னைகளுக்கும் நன்றியம்மா. எம் மேல் இரங்கி எம்மன்றாட்டைக் கேட்டருளும் தாயே.

  • @Maheshwari-u1x
    @Maheshwari-u1x 7 หลายเดือนก่อน +19

    மாதாவே.என்.மகன்.குடி.பழக்கத்நிதிலிருந்து.மனம்.தாயே.உம்மிடம்.வேண்டுக்கொள்கிறேன்

    • @francismary1676
      @francismary1676 7 หลายเดือนก่อน

      ஒரு வாரம் சாலக்குடி கூட்டி போங்க சரியாகிவிடும்

  • @josephinejeyaseeli9744
    @josephinejeyaseeli9744 6 หลายเดือนก่อน +2

    தந்தை அவர் மந்தைகளை நீர் அருகே நடத்தி வரும் யார் இவள்? இந்த வரிகளை கேட்கும்போது மெய்சிலிற்கின்றது. No words to say. ❤ Thank you father. அன்னை மரியாள் எங்கள் அருகிலேயே வந்து அமர்ந்திருப்பதை போல் உணர்கிறோம் இந்த பாடலை கேட்கும்போது. Ave Maria ❤

  • @paulstepheng
    @paulstepheng 7 หลายเดือนก่อน +9

    Father பாட்டு super. அதிக பாடல்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் Father.
    உங்கள் இசைக்கு நான் ரசிகன்

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 3 หลายเดือนก่อน +2

    Amma mariya enathu udopilla noie gunapaduthum vazhga Amma mariya umaku puzhi❤❤

  • @jancyrani2971
    @jancyrani2971 7 หลายเดือนก่อน +14

    முப்போதும் கன்னிகையே தாயே அம்மா மரியேவாழ்க ❤❤❤❤❤❤

  • @TamilSelvan-hy7qf
    @TamilSelvan-hy7qf 7 หลายเดือนก่อน +4

    அம்மா புனித மரியே தாயே எனது பேரக்குழந்தைகள் ஞானத்திலும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்கவும் எவ்வித துன்பங்கள் அவர்களுக்கு நேர்ந்திடாமல் உமது அரவனைப்பில் பாதுகாத்து வழிநடத்த|உம்மை மன்றாடுகின்றேன் ஆமென் நன்றி தாயே.

  • @mariarayen2577
    @mariarayen2577 7 หลายเดือนก่อน +11

    மாதாவே உங்களோட அன்பு மகன் சௌந்தரை உங்கள் இதயத்தில் வைத்து பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமென் 🙏

  • @mariarayen2577
    @mariarayen2577 7 หลายเดือนก่อน +7

    ஆபத்தில் எம் புகலிடமே! என் அருமைத் தாயே! உம் அன்பு மகன் சௌந்தருக்காக இயேசுவிடம் மன்றாடும்!ஞானத்தினால் மகனை நிரப்பி கரம் பற்றி வழிநடத்த உம் பாதம் ஒப்படைக்கிறோம்;இறுக கரம்பற்றி இயேசுவின் திருவுளம் படி வழிநடத்தும் தாயே! ஆமென் 🙏

  • @AmmuKutty-l7d
    @AmmuKutty-l7d 2 หลายเดือนก่อน +1

    யாரிவளோ யாரிவளோ வைகறை போல்
    எழுந்துவரும் யார் இவள்
    திங்களைப்போல் அழகுடனே
    சூரியனை அணிந்து வரும் யாரிவள்
    ஊர் எதுவோ பேர் எதுவோ
    பாருக்குள்ளே பேர் விளங்கும் யாரிவள்
    பாலைவன நறுமணமாய்
    படை நடுங்க நடந்து வரும்
    யாரிவள்
    1. வெள்ளைப்புறா போல ஒரு
    பிள்ளை மனம் கொண்டவளோ
    யார் இவள் - தாய் இவள்
    மலைகளிலே துள்ளி வரும்
    கலை மான்கள் போல வரும்
    யார் இவள் - தாய் இவள்
    பரந்திருக்கும் பள்ளத்தாக்கில்
    படர்ந்திருக்கும் லீலி மலர்
    யாரிவள் - தாய் இவள்
    தலைமுறைகள் தலைமுறையாய்
    தாய் எனவே தலை வணங்கும் யாரிவள் - தாய் இவள்
    பூட்டப்பட்ட பூந்தோட்டம் யாரிவள்
    பொங்கி வரும் நீர் ஊற்றாம் யாரிவள் - தாய் இவள்
    2.பெண்களிலே பேறுடையாள்
    பேரழகின் பெட்டகமாம் யாரிவள் - தாய் இவள்
    காலையிலே துயிலெழுப்பும் காட்டுப்புறா போல் முழங்கும் யாரிவள்- தாய் இவள்
    தந்தையவர் மந்தைகளை
    நீர் அருகே நடத்தி வரும் யாரிவள் - தாய் இவள்
    தீர்ந்துபோன திராட்சைரசம் திரும்பிவர தீர்ப்பெழுதும்
    யாரிவள் - தாய் இவள்
    சாலமோனின் பஞ்சணையாம்
    யாரிவள்
    தாவீதின் கோபுரமாம் யாரிவள் - தாய் இவள்

  • @sagayadass2689
    @sagayadass2689 หลายเดือนก่อน

    மரியே வாழ்க

  • @sahayapravina3766
    @sahayapravina3766 3 หลายเดือนก่อน

    இவள் தான் என் தாய்

  • @alfonobelcreations8555
    @alfonobelcreations8555 4 วันที่ผ่านมา

    Wonderful song.
    விவிலிய பின்னணி - மிக சிறப்பு.
    Great composition.
    Very poetic.
    Fabulous singing.
    Very prayerful and meditational.
    Great 👍 👍 👍 👍 👍
    May our Blessed Mother be with us always and may we too be with Her always!
    (Fr. Alphonse Lazar SDB)

  • @aaxrani2402
    @aaxrani2402 7 หลายเดือนก่อน +5

    அன்னை பற்றிய அழகிய வர்ணனை நிறை பாடல்.அருமை.

  • @sarokyaraj6672
    @sarokyaraj6672 3 หลายเดือนก่อน +1

    அம்மா உன்னதப்பாட்டில் உம்மை விவிலியம் கூறும் வார்த்தைகளால் வாழ்த்தும் இப்பாடல் போல நாங்களும் நெஞ்சார வாழ்த்துகிறோம். எப்பொழுதும் எமக்கு துணையாய் இருந்து பாதுகாத்தருளும்.பாடல் தந்த அருட்தந்தைக்கு நன்றி.

  • @AmalAmsa
    @AmalAmsa 7 หลายเดือนก่อน +3

    சென்மப் பாவமின்றி உற்பவித்த மரியாயே ‌உம்மை நாடிவரும் எங்களுக்கக வேண்டிக்கொள்ளும்

  • @panneera8490
    @panneera8490 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @dorathyruban1599
    @dorathyruban1599 7 หลายเดือนก่อน +5

    அம்மா உம்மை புகழ வார்த்தைகளுக்கு பஞ்சமே இல்லை அம்மா என் தாய்க்கு மன அமைதியும்,சந்தோஷமும் அருளும்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RejiReji-h2i
    @RejiReji-h2i 7 หลายเดือนก่อน +4

    Ave maria

  • @AMUTHAP-g8c
    @AMUTHAP-g8c หลายเดือนก่อน

    Extremely lovely song. Hail mary

  • @blessingbeats4229
    @blessingbeats4229 7 หลายเดือนก่อน +4

    Very nice, fine song

  • @margaretammal5690
    @margaretammal5690 7 หลายเดือนก่อน +2

    தினமும் ஒருமுறையாவது இந்த பாடலைக்கேட்காமலிருக்க முடியவில்லை. மனதிற்கு அமைதியைத்தரும் அழகுபாடல்.....

  • @johnbosco154
    @johnbosco154 2 หลายเดือนก่อน

    Amen Ave Maria

  • @lawrencemarina7791
    @lawrencemarina7791 7 หลายเดือนก่อน +3

    அண்ணையே.எண்.மறுமகநுக்கு.நல்ல.வேலையை.தந்தறுளும்.ஆமெண்

  • @MonaMona-cl8qb
    @MonaMona-cl8qb 7 หลายเดือนก่อน +12

    மாதாவே எனது கணவர் சாகித்தியனுக்கு இன்று France இல் சத்திர சிகிச்சை நடக்கின்றது எந்தவிதமான ஆபத்துக்களும் இல்லாமல் நோய் நீங்க வேண்டும் அம்மா என் கணவருக்கு எந்த விதமான ஆபத்துக்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அம்மா

    • @martinreninjude2784
      @martinreninjude2784 7 หลายเดือนก่อน

      Ave Maria. Keep pray to Her She will to miracle in ur life.

    • @ThomasGnanathickam
      @ThomasGnanathickam 4 หลายเดือนก่อน

      அம்மாவிடம் சொல்லி விட்டீர்களல்லவா சகோதரி. அம்மா பார்த்துக்கொள்வார்கள்

  • @pichandipichandi3308
    @pichandipichandi3308 2 หลายเดือนก่อน +2

    yarivalo,yarivalo❤vaikaraipol,ezhunthu❤varum,yarivalo❤yarival,thingalai,pol❤azhukutane,suriyanai❤aninthuvarum❤yarival,urrethuvo❤perethuvo,parukulle,pervilainkum❤yarivalo❤thay❤ival❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @francisherman4311
    @francisherman4311 3 หลายเดือนก่อน

    Super

  • @kavin05-yazini25
    @kavin05-yazini25 6 หลายเดือนก่อน +1

    Ave Maria

  • @anniefenny8579
    @anniefenny8579 7 หลายเดือนก่อน +4

    மிக அருமையான பாடல் மற்றும் இசைக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @jamesm7109
    @jamesm7109 2 หลายเดือนก่อน

    புனித மரியாயே வாழ்க

  • @joseph4567.
    @joseph4567. 7 หลายเดือนก่อน +5

    Ave Maria

  • @VijayVijay-tq3or
    @VijayVijay-tq3or 4 หลายเดือนก่อน +2

    மாதாவே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வரம் வேண்டி மன்றாடுகின்றோம்.எங்கள் மன்றாட்டை கேட்டிருக்கும் மாதாவே

  • @jeyachitra7824
    @jeyachitra7824 5 หลายเดือนก่อน +3

    மாதாவே எனது வயிற்றில் உள்ள கட்டியை அகற்ற பண உதவி கிடைக்க அருள் புரியும் மாதாவே

  • @aanjanaavemariyasahayam9659
    @aanjanaavemariyasahayam9659 7 หลายเดือนก่อน +6

    ❤❤❤Ave maria

  • @edwina705
    @edwina705 7 หลายเดือนก่อน +3

    ❤,,,🙏🙏🙏

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 7 หลายเดือนก่อน +10

    மரியை நாடுங்கள் உங்கள் குறைகள் அனைத்தும் நீங்கும். நானும் வேண்டுகிறேன்

  • @JamilaJamila-wi7xv
    @JamilaJamila-wi7xv 7 หลายเดือนก่อน +4

    அம்மா மரியே உம்முடைய மாந்தைக்குள் என் குடும்பத்தை காத்தருளும்
    அம்மா❤ உம் திருமகனிடம் எங்களுக்காக மன்றாடும் அம்மா🎉

  • @rosybastin2553
    @rosybastin2553 7 หลายเดือนก่อน +5

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான பாடல் சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான வார்த்தைகள் மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryfathima4603
    @maryfathima4603 7 หลายเดือนก่อน +4

    மரியே வாழ்க! ❤

  • @kannimariyalsolomon2535
    @kannimariyalsolomon2535 5 หลายเดือนก่อน +2

    அன்னைமரியேவாழ்க.இந்தபாடலைகேட்கும்போதுஒருஇனம்புரியாத.ஆனந்தம்பூரிப்பு

  • @margaretammal5690
    @margaretammal5690 7 หลายเดือนก่อน +1

    அம்மா! உன் பெருமையும், மகிமையும், புகழும் சொல்லில் அடங்காதுதாயே. உன் புகழ் மூவுலகையும் தாண்டி ஜொலிக்கிறது. தாயே. உம் மக்களாகிய எம்மீது இரங்கும் அம்மா❤

  • @HappyLoungingPanda-ji7xw
    @HappyLoungingPanda-ji7xw 2 หลายเดือนก่อน

    அம்மா உம் மகனிடம் பேசி என் தேவைகளை பூர்த்தி செய்ய மன்றாடுங்கள் அம்மா

  • @sr.mariagoretti5142
    @sr.mariagoretti5142 3 หลายเดือนก่อน

    super

  • @joeakkash8806
    @joeakkash8806 6 หลายเดือนก่อน +3

    Amen 🙏🥰😘❤️

  • @clownygames5397
    @clownygames5397 7 หลายเดือนก่อน +4

    Maria vazhga save my children's ❤️👑✨

  • @winnerjohn5122
    @winnerjohn5122 6 หลายเดือนก่อน +2

    Ave mariya

  • @marygilda5119
    @marygilda5119 5 หลายเดือนก่อน +1

    So cute the lyrics
    Sabash Rev. Father.. Music also so good. Thank God

  • @antonyedward3996
    @antonyedward3996 3 หลายเดือนก่อน +1

    அன்னையே மரியே வாழ்க.

  • @JesammalS
    @JesammalS 7 หลายเดือนก่อน +4

    Super song.

  • @santhoshsr7335
    @santhoshsr7335 7 หลายเดือนก่อน +4

    Very Nice Father. Congratulations. No Words to praise you.

  • @ananthmariya
    @ananthmariya 6 หลายเดือนก่อน

    💖💖 awesome father 🎈🎈

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 4 หลายเดือนก่อน +1

    அன்னை மரியே வாழ்க ❤❤❤❤

  • @FloriaSamuel
    @FloriaSamuel 7 หลายเดือนก่อน +5

    அழகு தாய்மரி வாழ்க ❤வாழ்க அம்மா❤❤

  • @johnraj8951
    @johnraj8951 4 หลายเดือนก่อน

    Dear fr very very nice song

  • @sophiesophie4195
    @sophiesophie4195 7 หลายเดือนก่อน +4

    Excellent and fantastic song ❤❤❤

  • @dhilipkumar5578
    @dhilipkumar5578 5 หลายเดือนก่อน +1

    Ave Maria 🎉

  • @jerolinfathima2331
    @jerolinfathima2331 7 หลายเดือนก่อน +4

    Excellent 👌👌❤❤

  • @PraveenRaja-k9l
    @PraveenRaja-k9l 7 หลายเดือนก่อน +4

    Beautiful song 🥰🥰🥰 dear father 💕🤩👑

  • @Gracelin-mn3bj
    @Gracelin-mn3bj 8 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻❤

  • @babus5778
    @babus5778 7 หลายเดือนก่อน +4

    மரியே வாழ்க, மாதாவே வாழ்க. ஆமேன்.

  • @arokiyavincent1017
    @arokiyavincent1017 13 วันที่ผ่านมา

    👌👍🙏

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 4 หลายเดือนก่อน +2

    Amma enaku kuzintha peraka enku blessing panuka amen ❤❤❤

  • @nagapattinam2.0
    @nagapattinam2.0 7 หลายเดือนก่อน +6

    மரியே வாழ்க

    • @sridharpaul1204
      @sridharpaul1204 7 หลายเดือนก่อน

      மரியோ வாழ்க

  • @pozhilwaldo143
    @pozhilwaldo143 7 หลายเดือนก่อน +4

    அம்மா இந்த வலி தாங்க முடியவில்லை தயவு செய்து காப்பாற்று என் மகனுக்காக நான் தெளிவுடன் வாழ என் அன்னையை நல்ல முறையில் பேண வழி செய்

    • @TamilCatholicChannel
      @TamilCatholicChannel  7 หลายเดือนก่อน

      மாதா உங்களை ஆசீர்வதிக்கட்டும்

    • @pozhilwaldo143
      @pozhilwaldo143 7 หลายเดือนก่อน

      @@TamilCatholicChannel nandri enakkaga jebiyungal please

  • @HelenMary-v7p
    @HelenMary-v7p 5 หลายเดือนก่อน +1

    Ave Maria,,Amen

  • @supersaiyanblue1002
    @supersaiyanblue1002 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤ super song

  • @devarajdevaraj7654
    @devarajdevaraj7654 7 หลายเดือนก่อน +5

    Amma enakka udambula irukkira theeya sakthiya viratti mullu viduthalaya tharunka amma.ennala valiyum vethanaiyum thanga midiyala Amma.

  • @amalarose5553
    @amalarose5553 7 หลายเดือนก่อน +3

    அருமையான உள்ளம் தொடும் வார்த்தைகள்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 7 หลายเดือนก่อน +4

    Ave ave ave hail mary

  • @SagayaMary-rh8ku
    @SagayaMary-rh8ku 7 หลายเดือนก่อน +4

    அம்மா மரியே தாயே எனது மகள் ஷீலா குடும்பத்திற்கு நல்ல சமாதானத்தை தா.ரும் தாயே

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 7 หลายเดือนก่อน +3

    அருமை... விவிலியக் கவிதை! 😊.

  • @EdisonPandian
    @EdisonPandian 7 หลายเดือนก่อน +5

    Ave Maria..!

  • @paularivu5685
    @paularivu5685 4 หลายเดือนก่อน +1

    பாட்டு கேட்டாலே என்னும் கண்களில் ஆனந்த கண்ணீராய் வருகின்றேன் அம்மா தாயே நீ வாழ்க

  • @princyprincy4748
    @princyprincy4748 4 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே என் வேண்டுதலை நிறைவேற்றும் 🙏😥🙏🙏🙏

  • @amaljames6547
    @amaljames6547 7 หลายเดือนก่อน +5

    ✨ஆவே மரியா ✨

  • @michaelpackiaraj2402
    @michaelpackiaraj2402 7 หลายเดือนก่อน +4

    மாதாவின் புகழைப் பாடினாலே ஆனந்தம் உள்ளத்தில் குடிகொள்கிறது.
    அதிலும் இப்பாடல் வரிகள் இசை குரல் அனைத்தும் உண்மையிலே மெய் சிலிர்க்க வைக்கிறது...
    "தீர்ந்து போன திராட்சை ரசம் திரும்பி வர தீர்ப்பெழுதும் யாரிவள்"
    இறைமகனுகே தீர்ப்பு குடுக்கும் அதிகாரம் உள்ளவள்..
    இந்த வரிகள் புதுவிதமான ஊக்கத்தை அளிக்கிறது...
    உருவாக்கிய பங்களித்த அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,
    Ave Maria❤

  • @KalaiVani-c2t
    @KalaiVani-c2t 7 หลายเดือนก่อน +4

    மாதாவே என் மகன் சூரியா தீய ஆவியின் பிடியிலிருந்து விடுதலை பெறவும் அவன் படிப்பு முடிய training முடிக்க நல்ல இடம் கிடைக்கவும் அதற்கு அவன் பூரண சுகம் பெறவும் உதவி செய்ங்க அம்மா

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 4 หลายเดือนก่อน +1

    🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏

  • @Prabhasanjay-i4s
    @Prabhasanjay-i4s 4 หลายเดือนก่อน

    என் மகன் குணமடைய வேண்டுகிறேன் அம்மா

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg 7 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 7 หลายเดือนก่อน +3

    ☘️✝️☘️
    மரியே வாழ்க ☘️🙏🏻☘️