Pazhani - Tamil Movie - Sivaji Ganesan, R. Muthuraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆 𝒕𝒐 𝑾𝒂𝒕𝒄𝒉 𝒕𝒉𝒆 𝑩𝑬𝑺𝑻 𝑶𝑭 𝑴𝑶𝑽𝑰𝑬𝑺 𝒉𝒆𝒓𝒆 : bit.ly/3KIpbob
    .

ความคิดเห็น • 38

  • @gurucharandosssambandhacha8825
    @gurucharandosssambandhacha8825 หลายเดือนก่อน +11

    ஆண்டவா! நவீன விஞ்ஞானத்திலிருந்து இந்த உலகைக் காப்பாற்று! உழவர்களையும் உழவுத் தொழிலையும் கால்நடைகளையும் காப்பாற்று! அமைதியான ஆரவாரமற்ற உலகம் உருவாகட்டும்!

    • @murali5247
      @murali5247 26 วันที่ผ่านมา

      Then don’t watch films - as they are also modern .

    • @sastro93
      @sastro93 21 วันที่ผ่านมา

      💐💐💐

  • @sasdawoodsas4877
    @sasdawoodsas4877 27 วันที่ผ่านมา +5

    சிவாஜி படம் எப்போது பார்த்தாலும் அது புதிய படம் தான் 2024 ... எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம் சூப்பர் கதை அம்சங்கள்

  • @madhavanyuvan968
    @madhavanyuvan968 11 หลายเดือนก่อน +11

    எப்பா என்ன நடிப்புடா சாமி...😢😢 சிவாஜி அய்யா வாழ்க உங்கள் புகழ் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sngururajan3783
    @sngururajan3783 10 หลายเดือนก่อน +7

    நன்றி சார். மீண்டும் நல்ல பழைய திரைப்படங்களை பதிவு செய்து தர வேண்டும்

  • @mutumuhu650
    @mutumuhu650 8 หลายเดือนก่อน +9

    Nalla Padam nalla thiraikathai

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 2 หลายเดือนก่อน +4

    படம் இல்லை இனறையதலை முறைக்கு ஒரு பாட ம் படத்தில் நடிப்பு அருமை

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko 2 หลายเดือนก่อน +3

    சிவாஜிக்கு நிதர்சிவாஜிதான்

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 5 หลายเดือนก่อน +13

    நடிப்பு அரசர்கள் சிவாஜி கணேசன்,எஸ்.எஸ்.ராஜேந்திரன் 👏👏👏

  • @karthiraja9927
    @karthiraja9927 2 หลายเดือนก่อน +6

    இவர மாதிரி நடிக்கிறதுக்கு உலகத்தில் யாராவது உண்டா அருமையான படம் எஸ் எஸ் ராஜேந்திரன் நடிப்பு அபாரம் அவர் தங்கை மகள் நடிப்பு மாமா மாமா நெஞ்சார்ந்த குரல் படம்னா இதுதான் படம்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 29 วันที่ผ่านมา +1

      அருமையான மறக்க முடியாத பாடல்கள், திரைக்கதை, அனைவரது சிறப்பான நடிப்பு இவை இருந்தும் படம் ஏன் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்ற காரணம் இது வரை தெரியவில்லை !

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 23 วันที่ผ่านมา +1

      இது Bhoodana(1962) எனும் கன்னட படத்தின் ரீமேக் படம்.
      கன்னட நடிகர் Dr.Rajkumar மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
      சிவாஜியை விட ராஜ்குமார் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கு.

  • @kettavansuryasandy3201
    @kettavansuryasandy3201 ปีที่แล้ว +2

    Ennai Theriyuma Movie Upload Pannuga Please 😢😢😢😢😢

  • @dhakshanadevi9710
    @dhakshanadevi9710 ปีที่แล้ว +2

    Super movie Nanpa

  • @kettavansuryasandy3201
    @kettavansuryasandy3201 ปีที่แล้ว +2

    Today Ennai Theriyuma Movie Upload Pannuga Please 😢😢😢😢😢

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq ปีที่แล้ว +1

    Super movie

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 4 หลายเดือนก่อน +1

    சகோதர பாசத்தைக்காட்டும் அருமையான படம்

    • @karpagamram8561
      @karpagamram8561 4 หลายเดือนก่อน +1

      V❤❤b

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 29 วันที่ผ่านมา

      சகோதரனே ஆனாலும் ஏமாறாதே என படிப்பினை உணர்த்தும் படம் !!

  • @kulothungans1433
    @kulothungans1433 2 หลายเดือนก่อน +1

    முன்பெல்லாம் விவசாயம் எப்படி நடத்தப்பட்டது என்று இதன் மூலம் இப்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள உதவும்!

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 3 หลายเดือนก่อน

    I think i had seen this, today (2.7.24) seeing this for second time as i had forgotten the story iof the film and also has a big cast like
    Sivaji, SSR, RMR,SRIRAM ,MRR,TSB, NAGESH, DEVIKA

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 7 หลายเดือนก่อน +4

    I like this movie very much but I like Sivji Devika as pair not with SSR that was only falt

  • @mnsanand007
    @mnsanand007 หลายเดือนก่อน

    பழனி மாதிரி எத்தனையோ பேர் இப்பவும் இருப்பாங்க எவ்வளவு பெரிய விஷயத்தை படத்துல சொல்லிருக்காங்க இப்பவும் இந்த படத்தை remake பன்னலாம் செம அண்ணன் எல்லார்கும் இப்டி ஒரு அண்ணன் கிடைக்கனும்❤❤❤

  • @mohanrao6520
    @mohanrao6520 28 วันที่ผ่านมา

    Pls upload old movie kakum karangal, iruvar ullam and kulanthai deivamum

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 28 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @amurgesh5595
    @amurgesh5595 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @karthikakarthi2359
    @karthikakarthi2359 2 หลายเดือนก่อน

    This move thiru sivaji best move

  • @Koragajjaಕೊರಗಜ್ಜ
    @Koragajjaಕೊರಗಜ್ಜ 23 วันที่ผ่านมา

    இது Bhoodana(1962) எனும் கன்னட படத்தின் ரீமேக் படம்.
    கன்னட நடிகர் Dr.Rajkumar மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
    சிவாஜியை விட ராஜ்குமார் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கு.

    • @gurucharandosssambandhacha8825
      @gurucharandosssambandhacha8825 13 วันที่ผ่านมา

      அப்படி இல்லை. அவரவர் திறமை அவரவருக்கு.

  • @obbydora2366
    @obbydora2366 8 หลายเดือนก่อน +4

    4 நடிகர்கள் ,சிவாஜி,முத்துராமன்,S.S.Rajenran,
    இன்னொரு தம்பியின் பெயர் என்ன?

    • @karpahaarasu1418
      @karpahaarasu1418 หลายเดือนก่อน

      பழம் பெரும் நடிகர் ..ஸ்ரீராம் என்பது அவர் பெயர்...மாயமனிதன் உட்பட பல படங்களில் கதாநாயகன் பாத்திரத்தில் நடித்தவர்...

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 23 วันที่ผ่านมา

      ​@@karpahaarasu1418
      அவர் எதுக்கு பழம் பெறுகிறார்? பழம் என்றால் அவ்வளவு பிடிக்குமா அவருக்கு?

  • @GawariamakGowri
    @GawariamakGowri 2 หลายเดือนก่อน

    🎉😊❤

  • @Vasanthsharma-o9n
    @Vasanthsharma-o9n 4 หลายเดือนก่อน +1

    Annan ennada thambi ennadi song cut panitingala? Antha pattukagatha intha padathaiye parthen

  • @PalanisamyJayam
    @PalanisamyJayam 11 หลายเดือนก่อน

    ¹

  • @ArulananthamCoonghe
    @ArulananthamCoonghe 2 หลายเดือนก่อน

    Bu k 1:19