Adi Ennadi Raakamma Video Song | அடி எண்ணடி ராக்கம்மா.. | Pattikada Pattanama Tamil Movie Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Watch #AdiEnnadiRaakamma Super Hit Song Video from the tamil movie Pattikada Pattanama on WAMIndia Tamil.
    Pattikada Pattanama is a 1972 Tamil romantic comedy film produced and directed by P. Madhavan and written by Bala Murugan. The film stars Sivaji Ganesan and Jayalalithaa. The film deals with Kalpana, an urban woman who gets married to a villager Mookaiyan.
    Pattikada Pattanama was released on 6 May 1972. The film was commercially successful, running for over 175 days in theatres, thereby becoming a silver jubilee film. It also won the National Film Award for Best Feature Film in Tamil, Filmfare Award for Best Tamil Film and Best Actress - Tamil (Jayalalithaa).
    Film : " PATTIKADA PATTANAMA"
    Starring : Sivaji Ganesan, Jayalalitha
    Song: Adi Ennadi Raakamma
    Subscribe now for Upcoming Movies:
    www.youtube.com...
    Like and share your favorite videos on Facebook:
    / wamindiatamil
    Follow us on Twitter:
    / wamindiatamil
    Our Website:
    www.wamindia.com
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.4K

  • @v.jeevanandanpargavi5469
    @v.jeevanandanpargavi5469 2 ปีที่แล้ว +250

    எனக்கு வயது 40 நான் பிறந்தபோது வந்தபாடல் இது ஆனாலும் இவ்வளவு காலங்கடந்தும் இனிமையாய் இனிக்கிறது 2022இல் இப்பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க (இலங்கையில் இருந்து ஜீவா)

  • @rudrashiva892
    @rudrashiva892 6 ปีที่แล้ว +32

    பழைய கிராமத்து பாடல்களுக்கு ஈடு இணையே கிடையாது..கிராமத்து காதலை பிரதிபலிக்கும் கீதம். குரல் இனிமை .👍👍

  • @sujith_r_nadar_tn75
    @sujith_r_nadar_tn75 4 ปีที่แล้ว +288

    இத பாக்குற 90'ஸ் கிட்ஸ் இருக்கீங்களா..???

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 2 ปีที่แล้ว +22

    செம songs இந்த songa நான் ஒரு 30 முறை கேட்டும் சலிப்பு ஏற்படவில்லை. ஜெயலலிதா நடனம் மிகவும் அருமை.

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 ปีที่แล้ว +66

    அன்றும் இன்றும் என்றும் கண்ணதாசன் மட்டுமே 💞

  • @palanikumarv6086
    @palanikumarv6086 3 ปีที่แล้ว +54

    யப்பா ! என்னா மாதிரி பாட்டு. மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல். TMS அய்யா இந்த பாடலை தன்னுயிர் ஊற்றி பாடியுள்ளார். MSV , Sivaji, Jay all gave their best. 🔥🔥🔥

    • @sathiamoorthyr3261
      @sathiamoorthyr3261 2 ปีที่แล้ว +1

      Super

    • @SanMugaum-q4q
      @SanMugaum-q4q 5 หลายเดือนก่อน

      Uuyrrrgvj 2:42 2:42 2:42

    • @prabhut4680
      @prabhut4680 5 หลายเดือนก่อน

      உண்மையிலும் உண்மை இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் டிஎம்எஸ் செய்யாத என் உயிரை கொடுத்து பாடியுள்ளார் அவ்வளவு உயிரோட்டமுள்ள பாட்டு எப்பொழுது கேட்டாலும் மெய்சிலிர்க்கும் உயிரோட்டம் உள்ள பாட்டு தன்னாலே ஆட்டம் பிறக்கும் எம்எஸ்வி ஐயாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 5 ปีที่แล้ว +178

    இந்த மனிதர் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கலைத்தாயின் வரம்

    • @venkatg6559
      @venkatg6559 4 ปีที่แล้ว +2

      Definitely

    • @rajinees2122
      @rajinees2122 4 ปีที่แล้ว +3

      True.

    • @seenivasan7167
      @seenivasan7167 4 ปีที่แล้ว +3

      தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 ปีที่แล้ว +67

    காலத்தின் அழியாத காவியம் பாடல் எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 👍😍👌நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் டான்ஸ் சூப்பர் 🧡💙💛💚💖

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +342

    எவரும் எளிதில் நெருங்கி விட முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்

  • @thiruarasu-md4lw
    @thiruarasu-md4lw ปีที่แล้ว +28

    காலத்தால் அழியாத பாடல் கேட்பவர்களை கிறங்க வைக்கும் பாடல்

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +53

    யாழ்ப்பாணம் ராணியில் வெற்றிக்கொடி கட்டிய படம் - TMS TMS TMS = WORLD VOICE GOD

    • @arumugam8109
      @arumugam8109 หลายเดือนก่อน

      ஓகோ👌

  • @mshajahanbsc7051
    @mshajahanbsc7051 5 ปีที่แล้ว +8

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன்கனி பாடல்...!
    மீண்டும் மீண்டும்
    கேட்கத் தூண்டும்
    மர்மம் என்ன...?
    சிங்கக் குரலே...!
    உன் மாறா இளமையோ...?

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +20

    TMS TMS TMS - யாழ்ப்பாணம் ராணியில் வெற்றிக்கொடி கட்டிய படம்

  • @nagarajvelu8004
    @nagarajvelu8004 2 ปีที่แล้ว +18

    என்றும் நினைவில் நிலைத்து நிற்கும் பழைய பாடல்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.பழைய பாடல்கள் புதிபிக்க அல்லது புதிய உயிர் கொடுத்து விடலாம்.என்றும் பழைய பாடல்கள் நிகார் இல்லை.தற்போது உள்ள பாடல்கள் சரியாக இல்லை.முன்பு போன காலம் சிறந்த காலம் ஆகும்.

  • @thejeswinithejeswini298
    @thejeswinithejeswini298 2 ปีที่แล้ว +32

    குத்து பாட்டென்றால் இதுதான் உண்மையான குத்து பாட்டு

  • @mprajan416
    @mprajan416 6 ปีที่แล้ว +93

    கல்யாணம் வீட்டில் அதிகம் ஒலிக்கும் இந்த பாடல்....

  • @kaviabi4765
    @kaviabi4765 6 ปีที่แล้ว +39

    எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பே இல்லாத பாடல்😀😄😅

  • @v.s.suryavlog6055
    @v.s.suryavlog6055 4 ปีที่แล้ว +289

    Yaaru 2020 pappingka oru like pooduingka friends

  • @sureshsaji8433
    @sureshsaji8433 3 ปีที่แล้ว +148

    என்றும் காலத்தால் அழியாத அருமையான பாடல் 👌👌👌

  • @valagarsamy7536
    @valagarsamy7536 6 ปีที่แล้ว +437

    இது போன்ற பல பாடல்களை பாடியுள்ளவர்களையும். பின்பற்றி வருபவர்கள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @murugansv3162
    @murugansv3162 2 ปีที่แล้ว +5

    Late pickup ஆகி வெள்ளிவிமா கண்டப்படம். பட்டித்தொட்டியெல்லாம் கலக்கிய ப்பாடல் இப்பாடல்.

  • @ramalingame7845
    @ramalingame7845 ปีที่แล้ว +18

    கருப்பு வெள்ளை படங்களின் வரலாற்றை வசூலில் மாற்றி எழுதிய படம்.

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว +9

    Sivaji, jayalalitha 100 percent chemistry. Super hit song. silver jubilee in many places. Jaya best films all with nadigar thilagam only this is director sridar opinion.jaya accepted it.

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +88

    தமிழனின் அடையாளம் சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 ปีที่แล้ว

      நடிப்போநடிப்பு.இனி.ஒருவர்.இ
      துபோல்.இனிவருமா

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 6 ปีที่แล้ว +335

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனதை விட்டு மறையாது பாடல்...

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +40

    இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் கொண்டாட தூண்டும் வகையில் அமைந்த பாடல் தலைவருக்கு கருப்பு வெள்ளையில் சூப்பர் டூப்பர் ஹிட் தலைவா செம்ம அழகு

  • @mahendiran8392
    @mahendiran8392 6 ปีที่แล้ว +38

    எத்தன தடவ கேட்டாலும் அலுக்கவே மாட்டுது

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +35

    உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம்

    • @shankarm2216
      @shankarm2216 ปีที่แล้ว +1

      நான் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன், நீங்க சொல்லுறது 100% உண்மை நண்பா, miss you shivaji அய்யா

    • @malligamalliga5793
      @malligamalliga5793 ปีที่แล้ว +1

      Unmai

  • @sadasivamm6138
    @sadasivamm6138 6 ปีที่แล้ว +394

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தராத பாடல்....

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 2 ปีที่แล้ว +11

    ஜெயலலிதா அம்மா dance அருமை 👏🏼👏🏼

  • @raveendrapandianartist8587
    @raveendrapandianartist8587 6 ปีที่แล้ว +31

    நேர்தியான காட்சி அமைப்பு நல்ல நடிம்பு அனைத்துமே அட்டகாசம்

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +5

    நடிகர்த்திலகத்துடன் டி.எம்.எஸ் அவர்களும் நடித்திருக்கிறார் குரலில்..!
    இந்த பாடலை பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஒவ்வொரு முறையும் ஹிட் தான்..!

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 5 ปีที่แล้ว +5

    அட்டகாசமான பாடல் .சூப்பர் ஜாம்பவான்கள் இருவரும்.

  • @arulvenkat3163
    @arulvenkat3163 6 ปีที่แล้ว +36

    Enna oru voice & Music ... Stunning J.'s Dance and Sivaji's lips movement.. Awesome!!!!

  • @nethajideva4550
    @nethajideva4550 6 ปีที่แล้ว +109

    *நம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி : Semma Song Sivaji Nadippu*

  • @vallisekar4090
    @vallisekar4090 5 ปีที่แล้ว +44

    my favourite song ...
    jayalalitha mam is very beautiful...

  • @dilshath2432
    @dilshath2432 2 ปีที่แล้ว +5

    டீக்கடையில் கதை வசனம் பாடல்கள் கேட்டு ரசித்தது ஒரு காலம் 7.10.2022.

  • @ayyappanm6124
    @ayyappanm6124 3 ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் என்று நெஞ்சில் நீங்காத பாடல்கள்.ஆனால் இப்போது அப்படி எந்த பாடல்களும் வருவதில்லை

  • @arun4983
    @arun4983 4 ปีที่แล้ว +8

    2k kids ........... யாரெல்லாம் இருக்கிங்க..........?

  • @dhinakaransai5624
    @dhinakaransai5624 5 ปีที่แล้ว +68

    இந்தக்காலத்தில் நான் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது

  • @sharanashwinashwin551
    @sharanashwinashwin551 4 ปีที่แล้ว +32

    I feel taste of Tamil language.. What a lovely lyrics by Kannadasan

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 3 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல், மகிழ்ச்சி..... மகிழ்ச்சி... மகிழ்ச்சி.....

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 6 ปีที่แล้ว +120

    வெள்ளி விழா கொண்டாடிய மாபெரும் வெற்றிப் படம்

  • @KarthikManjula
    @KarthikManjula 5 ปีที่แล้ว +57

    Miss you jj Amma .I am big fan of your politics, speech,talk,boldness,smile ,acting,sooooo

    • @grmohan9668
      @grmohan9668 5 ปีที่แล้ว +2

      Ammaaaaaaa

    • @ravipamban346
      @ravipamban346 4 ปีที่แล้ว +2

      Sivaji ayya is real mass hero.jayalalitha, saroja Devi was wasted other hero films.they had good characters in sivaji films only

  • @balaprabha990
    @balaprabha990 2 ปีที่แล้ว +7

    Nadigar thilagam🔥😍🙏 & Amma ⚫⚪🔴 no one can replace this lengends ❤

  • @watsappstatuscreation8499
    @watsappstatuscreation8499 6 ปีที่แล้ว +125

    அம்மாவின் இழப்பு மிகவும் கடினமாக உள்ளது

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว +5

      எதுக்கு
      இன்னும் தமிழ்நாட்டை கொள்ளையடிக்கவா

    • @goldfut6853
      @goldfut6853 5 ปีที่แล้ว +1

      @@Good-po6pm nee moodu da baadu

    • @developer872
      @developer872 5 ปีที่แล้ว +6

      @@Good-po6pm moodevi. Ipo nadakaradhu vechu pathuma ipdi pesura. Jayalalithaa irundhurundha Inga ipo ellarum indha aatam poduvangala.. am not telling she is so good but at the same time, she never compromised on state rights

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว +1

      @@developer872 ஏலே இப்ப இருக்கிற ஆளுகளை கொண்டு வந்தது அவள்தானே பிறகு

    • @Good-po6pm
      @Good-po6pm 5 ปีที่แล้ว

      @@goldfut6853 ஓ நீ அவளது ரயர் நக்கியா சரி சரி பாடு நக்கு நாறிப் பூழலா

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 6 ปีที่แล้ว +79

    Jayalalitha looking cute

    • @albertk2663
      @albertk2663 6 ปีที่แล้ว +2

      thoufeeq A.induja😃😄😅😆💖💖💖💖✌✌✌✌✌👍👍👍👍👍

    • @yasarahamedyy8560
      @yasarahamedyy8560 6 ปีที่แล้ว +2

      thoufeeq ahamed

    • @mgrjjamma1834
      @mgrjjamma1834 5 ปีที่แล้ว +1

      thoufeeq ahamed AMMA eppavume cute than

  • @crystalmask562
    @crystalmask562 5 ปีที่แล้ว +17

    I love Jayalalitha amma. How strong lady.really superb talent

    • @manimedical.3060
      @manimedical.3060 5 ปีที่แล้ว

      கருப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் இது மட்டுமே

  • @bhasiraghavan9513
    @bhasiraghavan9513 2 ปีที่แล้ว +8

    ഇപ്പോഴും ഈ പാട്ടു ഇഷ്ട്ടപ്പെടുന്ന മല്ലുസ് ഇവിടെ കാമോൺ

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 ปีที่แล้ว +1

    எத்தனை டப்பாங்குத்து பாடல்கள் இருந்தாலும் அத்தனையும் இதுக்கு கீழ்தான்.

  • @arunkumar-nt6ru
    @arunkumar-nt6ru 5 ปีที่แล้ว +27

    Sivaji Ayya Role is different between all the Roles of his Career😍👏👏👏👌💪
    No Repetition😐👌👏👏👏

  • @michealrohith3287
    @michealrohith3287 6 ปีที่แล้ว +96

    ஐயா சிவாஜி ஜெயலலிதா செம நடிப்பு

  • @senthilmurugan296
    @senthilmurugan296 4 หลายเดือนก่อน +17

    அம்மா புரட்சி தலைவி அழகு

    • @rajdurai1752
      @rajdurai1752 16 วันที่ผ่านมา

      Karumammm😂

  • @kirubakaranm4972
    @kirubakaranm4972 2 ปีที่แล้ว +10

    ஓரே தலைவர்.. நடிப்பின் சிகரம்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா..🙏🙏🙏

  • @razi2183
    @razi2183 5 ปีที่แล้ว +9

    I miss this cinemas,now all can know the value of Sivaji,avar ponathuku aprm cinema vum Sethu poiruchi

  • @jothiyaazh297
    @jothiyaazh297 2 หลายเดือนก่อน +1

    இன்றும் பாடல்களை வெளியிட்டாலும் இவர்களுடைய படைப்பு இயற்கையின் படைப்பு. ❤

  • @preei6714
    @preei6714 5 ปีที่แล้ว +25

    2019😍😍😍😍😍ethanai vatti kettalum salikkathu😍😘😘😘🙏

    • @travipaul5844
      @travipaul5844 4 ปีที่แล้ว

      பழைய பாடல்களைக் கேட்டால் மனது சந்தோஷம் அடைகிறது......

    • @vipdriverkalaiofficial1412
      @vipdriverkalaiofficial1412 4 ปีที่แล้ว

      True ❤️❤️

    • @seenin4972
      @seenin4972 4 ปีที่แล้ว

      Seeni

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 10 หลายเดือนก่อน +2

    காலத்தால் அழியாத குத்து பாடல் 71 ல் பிறந்தவர்கள் நாங்கள் கேட்டு ஆடி பாடி வளர்த்த காலம் பொன்னான போற்காலமையா அதை மறக்க தான் முடியுமா சொல்லு ங்க😅😅

  • @mangalaiyer1073
    @mangalaiyer1073 6 ปีที่แล้ว +26

    TMS rocks. None would have provided so much life in to this song.

  • @magenthiranmagendhiran1064
    @magenthiranmagendhiran1064 5 ปีที่แล้ว +6

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @thalaivaarputham2949
    @thalaivaarputham2949 5 ปีที่แล้ว +11

    வாழ்க என் சிவாஜி

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 6 ปีที่แล้ว +230

    கலையுலக கர்ணா, உனக்கு இணை கலைஉலகில் எவரும் இல்லை.

  • @vishnuvishwa9840
    @vishnuvishwa9840 4 ปีที่แล้ว +9

    என்றும் இனிமையான பாடல்

  • @nagarajnaga5383
    @nagarajnaga5383 6 ปีที่แล้ว +26

    அருமை 💛💙💜💗💚❤💓💘🎶சூப்பர்

  • @venkatesanc4563
    @venkatesanc4563 6 ปีที่แล้ว +109

    சிவாஜி ஜெயலலிதா நடித்த சூப்பர் ஹிட் பாடல்

    • @kandhaswamy612
      @kandhaswamy612 6 ปีที่แล้ว +1

      Venkatesan C gug

    • @balamurugan-wz8ns
      @balamurugan-wz8ns 6 ปีที่แล้ว +1

      Venkatesan C வாழ்க்கையில் மரக்க முடியாத காவியம்

    • @thangaraj1847
      @thangaraj1847 5 ปีที่แล้ว +1

      Venkatesan C uh

    • @sekarsekar9657
      @sekarsekar9657 5 ปีที่แล้ว +1

      Old is super

    • @shyamk8333
      @shyamk8333 5 ปีที่แล้ว +1

      Van Kate sand C

  • @ranir6828
    @ranir6828 5 ปีที่แล้ว +3

    my favourite song..eppovum famous dhaan..paatu kacheri naale intha paattu illaama illa..

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +8

    தமிழ்த்தாய் தந்த ஒரே கலைமகன் நடிகர் திலகம் ஐயா திரு.சிவாஜிகணேசன் அவர்கள்.நம்மிடையே இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அவரது ஜீவாத்மாவாவுக்கு எனது நமஸ்காரங்கள்.

  • @dharani.sdharani.s794
    @dharani.sdharani.s794 6 ปีที่แล้ว +2

    nice song. entha padal ennakku migavum Romba pitikkum. I Love Shivaji sir

  • @mahalakshmimaha6721
    @mahalakshmimaha6721 5 ปีที่แล้ว +25

    One of my favt song. .. what a voice...👌

  • @Sd-ih5ql
    @Sd-ih5ql 2 ปีที่แล้ว +2

    Great sivaji sir, jayalalitha, ofcourse kannadasan sir and msv, all legends

  • @karthickraja8599
    @karthickraja8599 6 ปีที่แล้ว +64

    I really miss you Jayalalita ji
    Really miss you

  • @somusundaram8029
    @somusundaram8029 5 ปีที่แล้ว +3

    இந்த படம் வந்த பொழுது பள்ளியில் படித்து கொண்டு இருந்தவர்களுக்கெல்லாம் இப்பொழுது அறுபது வயதை நெருங்கி இருக்கும் இப்பொழுது கேட்டால் கூட மனம் துள்ளி குதிக்கும் எழுந்து ஆட தோன்றும்

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig 2 ปีที่แล้ว

      ஆம்

  • @kannankannan-zz5ul
    @kannankannan-zz5ul 4 ปีที่แล้ว +3

    என்றுமே இனிமைதான் இந்த பாடல்

  • @rohinth09
    @rohinth09 6 ปีที่แล้ว +7

    Jaya amma etthanai Padam nadithirunthalum ennoda favourite Padam intha Padam. Avanga dress supera irrukum.

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 6 ปีที่แล้ว +74

    THIS MOVIE RAN 200 DAYS IN 14 CENTRES IN THOSE DAYS AND BROKE THE RECORD OF MANY SIVAJI AND MGR MOVIES. THIS PARTICULAR SONG WAS A HIGH LIGHT. SIVAJI'S DANCE AND DREAM GIRL, BEAUTY QUEEN JAYALALITHA'S APPEARANCE WAS EXCELLENT AND EXTRAORDINARY

  • @eniyavans4179
    @eniyavans4179 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் 💗💗💗 சிவாஜி கணேசன் ஐயா அழகு 💗🤗

  • @kanmanimarichamy5319
    @kanmanimarichamy5319 11 หลายเดือนก่อน

    ஏதோவொரு இனம்புரியாத உணர்ச்சி இனம்கண்டு இனிமையான இனிமை......

  • @jakemidhun7407
    @jakemidhun7407 6 ปีที่แล้ว +158

    சிவாஜி அய்யா ஸ்டைலில் தத்தளித்த பாடல் இது

  • @karthickraja8599
    @karthickraja8599 3 หลายเดือนก่อน +1

    Semma Movie, semma song.
    JJ and Sivaji toooo good ❤

  • @a.sridevi6670
    @a.sridevi6670 5 ปีที่แล้ว +24

    2019 anyone 👶🏻👶🏻👶🏻

  • @PraveenKumar-hw3pi
    @PraveenKumar-hw3pi 6 ปีที่แล้ว +48

    அருமையான நாட்டுப்புற பாடல்

    • @suppusuppu7441
      @suppusuppu7441 6 ปีที่แล้ว

      Praveen 2018 Hyundai Kona Arrives with Competitive Pricing www.headlinecamp.com/story/940142775866317?channel_id=101&host=http:%2F%2Fwww.headlinecamp.com&list_article_from=AutoGuide&item_type=0&content_type=0&cluster=iflow_server_english&media_type=0&app=browser_homepage&uc_param_str=dnvebichfrmintcpwidsudsvpfmt&ver=11.5.0.1015&sver=inapppatch3&demote_type=normal&adapter=&grab_time=2018-02-04_20.47.21&lang=english&comment_stat=1&comment_type=0&reco_id=9429d379-1a31-4c50-b092-aeb1c7f6abf9&ucnews_rt=kHpGroupCate&comment_count=1&entry=browser&entry1=shareback&entry2=widget

    • @manivel3985
      @manivel3985 6 ปีที่แล้ว

      P

    • @SelvaRaj-ww1jq
      @SelvaRaj-ww1jq 6 ปีที่แล้ว

      Praveen Kumar

    • @SelvaRaj-ww1jq
      @SelvaRaj-ww1jq 6 ปีที่แล้ว

      G

    • @SelvaRaj-ww1jq
      @SelvaRaj-ww1jq 6 ปีที่แล้ว

      Praveen Kumar is

  • @pramodpramod268
    @pramodpramod268 6 ปีที่แล้ว +13

    Very nice to hear these songs couple of years, favourite song to our family

  • @Deva6290
    @Deva6290 6 ปีที่แล้ว +69

    Music semma old s gold

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 6 ปีที่แล้ว +453

    1972ல் தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட பாடல்.

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +5

    Great nadigar thilagam is 8th wonder.super song, excellent movie.silver jubilee film.successful Jodi .

  • @karthickraja8599
    @karthickraja8599 6 ปีที่แล้ว +12

    Awesome Jaya ji,and Sivaji
    Super acting

  • @sureshmalathi1178
    @sureshmalathi1178 4 ปีที่แล้ว +4

    Jayalalithaa is very good dancer and super acting
    Great political person i miss u Amma

  • @natarajansembulingam5400
    @natarajansembulingam5400 5 ปีที่แล้ว +11

    Shivaji , JJ mass dance performs

  • @pratheeprevathi6266
    @pratheeprevathi6266 2 ปีที่แล้ว +1

    Sivaji..🥰🥰
    Kamal.. 😘😘
    Vikram..😍😍
    Surya..😇😇

  • @ரத்தினசாமிதங்கதுரை

    தமிழ்ழ்திரையுலகின் ஈடு இணையற்ற காலம் அது அய்யா சிவாஜி அம்மாவின் நடனம் அற்புதம்

    • @alagualagu1806
      @alagualagu1806 5 ปีที่แล้ว

      thangadurai durao

    • @jegannathan5937
      @jegannathan5937 ปีที่แล้ว

      எங்க ஊர் பக்கத்தில் அணைபட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் இந்த பாடல் எடுக்க பட்டது

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 5 ปีที่แล้ว +2

    அமுதம் சாப்பிட்டால் கூட ஒரு அளவுக்குப் பின்னர் சாப்பிட முடியாது ஆனால். இந்த பாடலை நீங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு மூன்று மனி நேரம் இதே பாடலை கேட்டால் கூட உங்களுக்கு சலிக்கவே செய்யாது எப்படி முடியும் என்று கேட்டால். Tms அவர்களின் ரசிகர்களை கேட்டுப் பாருங்கள் உன்மை புரியும் வாழ்க tms மற்றும் கவியரசு கண்ணதாசன் புகழ்

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 6 ปีที่แล้ว +26

    no one can compare with the legend sivaji in any form of acting

  • @darvindarvin7578
    @darvindarvin7578 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் 🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🙏🙏🙏

  • @mr.tamsan1004
    @mr.tamsan1004 4 ปีที่แล้ว +5

    Any body hearing this song in #quarantine days
    Can hit like 👍 2020

  • @Dhinesh454
    @Dhinesh454 หลายเดือนก่อน

    இனி எத்தனை யுகங்கள் கடந்தாலும் இப்படிபட்ட நடிகர்கள் இசை பாடல் வரிகள் கிடைக்காது.
    அம்மா உங்கள் அழகோ அழகு

  • @dhanalakshmi2946
    @dhanalakshmi2946 6 ปีที่แล้ว +14

    awesome..,
    old is always gold..

  • @mprajan416
    @mprajan416 5 ปีที่แล้ว +2

    எங்க ஊரில் கோவில் திருவிழா வில் கரகாட்டத்தில் இந்த பாடல் நான் அதிகம் படிக்க சொல்லுவேன் சூப்பர இருக்கும் ..

  • @srinivasana6748
    @srinivasana6748 5 ปีที่แล้ว +14

    Tremendous performance by nadigar thilagam

  • @presilasub118
    @presilasub118 2 ปีที่แล้ว +2

    Lovely song till todate u can listen to this song. My friends n I loved this film very much. We were very young then we watched this film about 10 times or so. Jayalalitha mam was so beautiful n she danced well.

  • @VijayaLakshmi-fg9bd
    @VijayaLakshmi-fg9bd 5 ปีที่แล้ว +18

    A song and an actor that can never be surpassed in any age