எதையோ கண்டுபிடிக்கப்போய் இரண்டும் வில்லன் கோஷ்டிக்கு நடுவில் மாட்டிக்கொள்ளும் detective!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 48

  • @sankarigovind
    @sankarigovind 9 หลายเดือนก่อน +5

    நரேன் தான் எனக்கு பிடிக்கும்...
    நரேன் வைஜெய..
    ❤❤❤❤❤

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 10 หลายเดือนก่อน +3

    விறுவிறுப்பான நாவல். வாசிப்பும் மிகவும் அருமை.

  • @saravanankrishnan7082
    @saravanankrishnan7082 8 หลายเดือนก่อน +1

    நான் இது வரை கேட்ட குரல்களில், உங்கள் குரல் மற்றும் சொல்லும் விதம் அருமை...

    • @manimehalai9841
      @manimehalai9841 7 หลายเดือนก่อน

      Sir upload more novels ur voice is super

  • @sudhanairkrishnan3073
    @sudhanairkrishnan3073 9 หลายเดือนก่อน

    Interesting n awesome narration 👌

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 9 หลายเดือนก่อน +2

    Thank you. Expecting more suba , pkp novels .

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 9 หลายเดือนก่อน +1

    கதையும், குரலும் ஏற்ற இறக்கங்களும் அருமை நண்பா,

  • @manimehalai9841
    @manimehalai9841 2 หลายเดือนก่อน

    Super novel

  • @Bala-d6f
    @Bala-d6f 3 หลายเดือนก่อน

    ராஜேஷ் குமார் நாவல் மட்டும் படிப்பேன்...கேட்பேன்....உங்கள் குரல் நன்றாக இருக்கிறது....உங்கள் பதிவுகளை கேட்க்க முயற்சி செய் கிறேன்

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  3 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் ராஜேஷ்குமார் ன் நாவல்களையும் பதிவேற்றம் செய்ய முயற்சி செய்கிறேன்.

  • @udhayananchandrasekaran5998
    @udhayananchandrasekaran5998 3 หลายเดือนก่อน

    I have becoming addicted to ur channel sir

  • @Amutham-fn4qv
    @Amutham-fn4qv 9 หลายเดือนก่อน +7

    நானும் நிறைய பட்டுக்கோட்டை நாவல் பிரபாகரன் படிச்சிருக்கேன் ஆனா சுபாவுக்கு எனக்கு பிடிக்கும் ஆனா ஃபஸ்ட் இடத்தில் நம்ம ராஜேஷ்குமார் சரிதான் இருப்பாரு அவரோட நாவல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுலயும் வேக்கு நம்ம விஷ்ணு வந்தா ரொம்ப பிடிக்கும் அவரோட நாவல்களை கொஞ்சம் அதிகமா போடுங்க அதிகமா அனைவரும் விரும்புவாங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🌺🌺

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  9 หลายเดือนก่อน

      ராஜேஷ் குமார் நாவல்கள் போட்டு ஏற்கனவே இருமுறை copyright strike ஆகி விட்டது.

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 9 หลายเดือนก่อน +1

    Magnatic voice😊❤

  • @gowrithiyagaraja1418
    @gowrithiyagaraja1418 7 หลายเดือนก่อน

    உங்கட நாவல்கள் கேக்க நல்லாய் இருக்கிறது சினிமா பார்த்து போல் .42 வருடத்துக்கு முத ல் இரண்டு மர்மநபர் வாசித்தேன் இப்பவும் சிலது ஞாபகம் இருக்கிறது குயராந் மோகினி மற்றது நாரதேவி இந்த நாவல் இருந்தால் ஒடியோ போடுங்கள் தயவு பண்ணி நன்றி நான் 10 ஆண்டு படிக்கும்போது படித்தன்ன்

  • @annamannam4641
    @annamannam4641 10 หลายเดือนก่อน +1

    Super bro🎉

  • @sakthipriya942
    @sakthipriya942 9 หลายเดือนก่อน +1

    Very nice

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 10 หลายเดือนก่อน +1

    Good,
    Subha win kirupavukku mun
    Kirupavukku pin novel podavum,time travel novel please

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  10 หลายเดือนก่อน

      பல ஆண்டுகளுக்கு முன் படித்த நாவல். நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. ஒருவேளை அந்த நாவல் உங்களிடம் இருந்தால் அனுப்பி வைக்கவும். ஒலிப்புத்தகமாக மாற்றுகிறேன். சுபா அவர்களின் நிறைய நாவல்கள் எங்குமே கிடைப்பதில்லை. அதுதான் மிகப்பெரிய சிக்கல். மனித வேட்டை என்றொரு நாவல் பல ஆண்டுகளாக தேடிக் கொண்டிருக்கிறேன்.

  • @abdulrajack3299
    @abdulrajack3299 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 9 หลายเดือนก่อน +1

    செல்வாவின் assistant ...gujli

  • @DivyaDharshini-uu9eu
    @DivyaDharshini-uu9eu 9 หลายเดือนก่อน +1

    Murugesh...engapps

  • @VarshiniTrendyCollection
    @VarshiniTrendyCollection 10 หลายเดือนก่อน

    Superb 🎉🎉🎉

  • @sridevi3822
    @sridevi3822 8 หลายเดือนก่อน

    Unga voice la oru amanushyam iruku

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி. கதைக்கேற்ற சற்றே மாற்றம் செய்கிறேன்.

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி. கதைக்கேற்ற சற்றே மாற்றம் செய்கிறேன்.

  • @jenikate7874
    @jenikate7874 10 หลายเดือนก่อน

    Was waiting for this you sir 🎉 if possible upload more stories thank you sir

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  10 หลายเดือนก่อน +1

      Sure, let me target at least 2 per week

    • @jenikate7874
      @jenikate7874 10 หลายเดือนก่อน

      @@kathaiyumputhinamum2416 super sir we are waiting thank you

  • @karthikna22
    @karthikna22 6 หลายเดือนก่อน

    Selva is my favourite too....avaru kadhai naayagigal names ellaam peculiar aa irukkum.....Plus Murugesan's assistant auto dilli....

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 10 หลายเดือนก่อน

    Thoondil kayeeru
    Part-1,part-2,part-3
    Novel venum

  • @sanobarmohammedyousuff6846
    @sanobarmohammedyousuff6846 9 หลายเดือนก่อน

    Unga peyar enna sago?

  • @sujathasendhil8889
    @sujathasendhil8889 9 หลายเดือนก่อน

    Murugesan, dilli, muttu Sandhu, crowded parrys corner, heroine name will be old historic, lower middle class are common things

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  9 หลายเดือนก่อน

      வடிவேல் மொழியில் சொல்வதென்றால்...என் இனமடா நீ...💪

    • @sujathasendhil8889
      @sujathasendhil8889 9 หลายเดือนก่อน

      Sir i missed telling about your reading. Excellent.🎉🎉 voice modulation clarity is good I was able to picturise your audio. Continue your good work.namaste 👍

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 10 หลายเดือนก่อน

    Duraiarasan&sasidharan novel venum

  • @vamanvamanan7611
    @vamanvamanan7611 9 หลายเดือนก่อน

    நா இன்னும் கதைய கேக்கல ஏம்பா முருகேசன் இருக்கானா

  • @arunam8033
    @arunam8033 9 หลายเดือนก่อน +1

    Sariyaga kathil vizhavillai

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  9 หลายเดือนก่อน

      Working on it. From next video it should get better. Thank you for the feedback.

  • @chithusekar3633
    @chithusekar3633 8 หลายเดือนก่อน

    Eppodhum police selva vai than accused enru ninaipparkal

  • @gowrithiyagaraja1418
    @gowrithiyagaraja1418 7 หลายเดือนก่อน

    நேசன் எழுதின