Hello bro ur smile is awesome so cute bro and the novel is very nice ur narration no words its really good keep playing stories like to hear it. Murugeshan narration its too good the way how u said that its simply super waiting for the next one 🎉🎉🎉🎉🎉
எனக்கு புரிந்தவரையில் நீங்கள் வாசிக்கும் பெரும்பாலான நாவல்கள் 70,80, மற்றும் 90களில் வெளிவந்தவை... ஆகையால் உங்கள் வாசகர்கள் பெரும்பாலும் அந்த வயதில் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.. அவர்களுக்கு சிறுவர் கதைகள் கேட்கும் அளவுக்கு சிறு குழந்தைகளோ.. அல்லது பேரன் பேத்தியோ இருப்பது அரிது.. ஆகவே தான் 3 பேர் கிடைத்து இருக்கிறார்கள்.. குடுமப நாவலுக்கு வேண்டும் எனில் நல்ல பயன இருக்கும்..
தம்பி சென்னைப்பையன் இந்த அளவுக்கு தமிழ் வாசிப்பு நல்லவிஷயம்தான் வாழ்த்துக்கள். குரல்வாசிப்பு ok. எனக்கு வார்த்தை உச்சரிப்பு தான் பிடிக்கவில்லை. இந்த கதையில் இயல்பாக செல்வா பற்றிபேசியது தான் ok. உதாரணமாக தொப்பை என்று வாசிக்கும் போது த்தொப்பை என்று வாசிக்கிறீர்கள் இதுமாதிரி நிறைய . தமிழை தெளிவாக உச்சரித்தால் போதும். ஆங்கில பாணியில் ஸ்டைலாக உச்சரிக்க வேண்டும் என்று தேவையில்லை. குறை சொல்லதாக நினைக்க வேண்டாம். என் தனிப்பட்ட கருத்து.கதைதேர்வும் குரலும் அருமை.
this is writer Sujatha 's story புத்தகமாக படித்திருக்கிறேன் உங்களுக்கு மெட்ராஸ் பாஷை ( என் காதுக்கு இனிப்பான) உங்களுக்கு சரியாக வரவில்லை but okey 👍😀😀♥️
நண்பா பாடு பையன் என்பதை தெளிவாக சொல்கிறீர்கள் ஆனால் லட்டியை லாட்டி என்று ஏன் சொல்கிறீர்கள் இதிலிருந்து என்ன தெரிகிறது கெட்ட வார்த்தை சரளமாக அழகாக வாயில் வரும் நல்ல வார்த்தை தெளிவாக வரவே வராது என்று😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஆஹா... நீங்கள் சொன்ன கெட்ட வார்த்தை திரைப்படங்களில் சகஜமாக பயன்படுத்தப்படுவதால் அது நல்ல வார்த்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையான பொருள் என்ன என்று தெரியாமலேயே இன்னும் நிறைய சென்னை வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். வேறு ஏதும் கெட்ட வார்த்தை இருந்தால் குறிப்பிடவும் நீக்கி விடுகிறேன்.
தங்களின் வாசிப்பு அருமை
கதை வெகு அருமையாக, விறுவிறுப்பாக இருந்தது. வாசிப்பும் மிகவும் அற்புதம்.
குரல் நல்லா இருக்கு....ராஜேஷ் குமார் நாவல்...please
We don't have permission for RK novels
Hello bro ur smile is awesome so cute bro and the novel is very nice ur narration no words its really good keep playing stories like to hear it. Murugeshan narration its too good the way how u said that its simply super waiting for the next one 🎉🎉🎉🎉🎉
Thank you so much 😀
கதையும் வாசித்த விதமும் குரலும் அருமை நண்பா வாழ்க வளர்க .
Upload panni 10 mins opened it sir. Thanks for the novel. Continue your good work
Thank you so much for the continuous support
Beautiful voice bro...semma novel.romba rasichchen,romba sirichchen. comedy ultimate.
Very nice😊
Sema thaleeva sirippu thaangalai, arumaiyana vasippu
வர வர உங்க hummer செமயா இருக்கு
தலீவா நம்ம முருகேசு வர்ற இடமெல்லாம் ரெண்டு தபா கேட்டேன்😂😂😂
நன்றி நன்றி நன்றி
Semmaiya sirichi sirichi intha novel keeten..thx for the story .. unga voice la intha novel ULTIMATE🎉🎉🎉🎉.. thankyou once again
So cute love you
👍👍👍 nice presentation
Super🎉Super🌹Super 💐
super and well entertaining ❤
Super.
Super brother very nice story
Super boss 🎉🎉🎉🎉🎉
எனக்கு புரிந்தவரையில் நீங்கள் வாசிக்கும் பெரும்பாலான நாவல்கள் 70,80, மற்றும் 90களில் வெளிவந்தவை... ஆகையால் உங்கள் வாசகர்கள் பெரும்பாலும் அந்த வயதில் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.. அவர்களுக்கு சிறுவர் கதைகள் கேட்கும் அளவுக்கு சிறு குழந்தைகளோ.. அல்லது பேரன் பேத்தியோ இருப்பது அரிது.. ஆகவே தான் 3 பேர் கிடைத்து இருக்கிறார்கள்.. குடுமப நாவலுக்கு வேண்டும் எனில் நல்ல பயன இருக்கும்..
Thank you so much. You must be right
சிந்தனையைக் கவரும் சிந்தாதிரிப்பேட்டை நான் வளர்ந்து விளையாடிய அருமையான ஊர்
superb 🎉🎉🎉
Super
Seva, Murugesan combination super. I like murugesan😂
En inamaiya neer 😀
Bro unga voice superb pa iruku. Recently addicted to your novel. Unga face reveal pannunga
பாராட்டுகளுக்கு நன்றி சகோ.
🙏🙏🙏🙏🙏
நான் தம்பு செட்டி தெருவில் ஒரு company யில் வேலை செய்திருக்கிறேன். 8 வருடம் ஒரே அலுவலகத்தில். செல்வாவை பற்றி தோழிகள் பேசிக்கொள்வோம்.
Woooow.... என் இனமம்மா நீர்...
Yes.yes.@@kathaiyumputhinamum2416
நாவல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நாவல் பதிவிடவும் நன்றி
We don't have permission for his novels
தம்பி சென்னைப்பையன்
இந்த அளவுக்கு தமிழ் வாசிப்பு நல்லவிஷயம்தான் வாழ்த்துக்கள். குரல்வாசிப்பு ok. எனக்கு வார்த்தை உச்சரிப்பு தான் பிடிக்கவில்லை. இந்த கதையில் இயல்பாக செல்வா பற்றிபேசியது தான் ok.
உதாரணமாக தொப்பை என்று வாசிக்கும் போது த்தொப்பை என்று வாசிக்கிறீர்கள் இதுமாதிரி நிறைய . தமிழை தெளிவாக உச்சரித்தால் போதும். ஆங்கில பாணியில் ஸ்டைலாக உச்சரிக்க வேண்டும் என்று தேவையில்லை. குறை சொல்லதாக நினைக்க வேண்டாம். என் தனிப்பட்ட கருத்து.கதைதேர்வும் குரலும் அருமை.
this is writer Sujatha 's story புத்தகமாக படித்திருக்கிறேன் உங்களுக்கு மெட்ராஸ் பாஷை ( என் காதுக்கு இனிப்பான) உங்களுக்கு சரியாக வரவில்லை but okey 👍😀😀♥️
🙏Improving Madras bashai....
@@kathaiyumputhinamum2416 கரீட்டு வாத்யாரே நீ கண்டி சுளுவா கத்துகினேன்னு வச்சுக்க அப்பால சப்ஸ்கிரைபர்ஸு லாம் குஷாலா ஆய்டுவாங்கபா 😄😄😄
இன்னாமா மோட்டுவேசன் குட்தீகிறீங்கோ...அட்த நாவல் சும்மா கலாசீட்லாம்!
@@kathaiyumputhinamum2416 👍👌🏼😄
Sir ,Another channel link please
youtube.com/@sevikkuunavu2854?si=SRtBnJha2SYCjKuc
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Superb bro nice voice
Please dont change this music
What is the novel name? Please mention in the comments
உயிரோடு திரும்பி வா
Thank you 🙏🏻
நண்பா பாடு பையன் என்பதை தெளிவாக சொல்கிறீர்கள் ஆனால் லட்டியை லாட்டி என்று ஏன் சொல்கிறீர்கள் இதிலிருந்து என்ன தெரிகிறது கெட்ட வார்த்தை சரளமாக அழகாக வாயில் வரும் நல்ல வார்த்தை தெளிவாக வரவே வராது என்று😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஆஹா... நீங்கள் சொன்ன கெட்ட வார்த்தை திரைப்படங்களில் சகஜமாக பயன்படுத்தப்படுவதால் அது நல்ல வார்த்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையான பொருள் என்ன என்று தெரியாமலேயே இன்னும் நிறைய சென்னை வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். வேறு ஏதும் கெட்ட வார்த்தை இருந்தால் குறிப்பிடவும் நீக்கி விடுகிறேன்.
@@kathaiyumputhinamum2416 😂😂😂😂😂😂😂😂
ஓவர் ஓவர் இழுவை பாஸ்
Agreed. Like i said it's more of fun than action novel