சிபிஜ எல்லாம் முன்பு மாறி இல்லை. குட்கா வழக்கு மற்றும் நிறைய வழக்குகள் எல்லாம் பார்த்தாச்சு . மத்திய அரசின் சொல் படி தான் சிபிஜ .... அதுவும் இப்போதேல்லாம் வேஸ்ட்..
கடினமாக உழைத்த மாணவர்களுக்கு தான் இந்த வேலை எவ்வளவு முக்கியமானவை என்று தெரியும். நல்லது நடக்க வேண்டும். உழைத்தவர்களை வாழ விடுங்கள். பாவம் உயிரை கொடுத்து படிக்கும் மாணவர்களை பற்றி கொஞ்சம் பேசுங்கள். கடின உழைப்பிற்கு அரசு கொடுக்க நினைப்பது வேதனை மட்டுமே. மீண்டும் முதலில் இருந்து ஓட சக்தி(காசும் காலமும்) பலரிடம் இல்லை. ஏழை மக்களின் கனவுகளை விட செய்ய வேண்டாம். கருப்பு ஆடுகளை வேட்டையாடுங்கள். நல்லவர்களை இல்லை.
இதே போல் எத்தனை தேர்வு மையங்களில் இப்படி நடந்தது என்று விசாரனை மேற்கொள்ள வேண்டும் மேலும் இதற்கு முந்தைய தேர்வுகளிலும் இப்படி முறைகேடு கண்டிப்பாக நடந்திருக்கும் Si exam and pc exam லயும் இப்படிதான் நடந்திருக்கிறது இந்த வழக்கை cbi ku மாற்ற வேண்டும்.
எங்களுக்கு தெரிந்த விபரம் ஒன்று தான் படிப்பவர்களுக்கும் கஷ்டப்படுறவங்களுக்கும் அரசு வேலை இல்லை.. பணத்திற்கு மட்டுமே வேலை...இதனால் படித்த இளைஞர்கள் நாங்கள் அரசுபணியை நாங்கள் நினைப்பது தவறு என்று உணர்ந்தோம் இந்த சம்பவங்கள் மூலம் நன்றி..தமிழக அரசு தேர்வுகள் துறைக்கு
முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும், நாங்கள் பலர் மூன்று நான்கு ஆண்டுகளாக படித்து தேர்வு எழுதி வருகிறோம் இப்போது தான் தேர்வில் வெற்றி பெற்றுள்ளோம் ஆனால் நீங்கள் எளிதில் வேலையை பெற்றுவிடலாம் என்று நினைத்து உள்ளீர்.
Sir என்னுடைய mark 165 இதை எடுப்பதற்காக ஒரு வருடம் கடுமையாக படித்தேன் துாக்கம் என்று பாராமல் அதை வாா்தைகளால் சொல்ல முடியாது இதைஎல்லாம் பாா்த்த உடன் மனசு உடைந்து விட்டது
நாங்க exam எழுதிட்டு ஒரு வாரம் இரண்டு வாரம் விடை காண காத்திருக்கிறோம் ஆனால் தேர்வு முடிந்ததும் விடை கொடுத்து OMR நிரப்ப சரியான விடைகளை கொடுத்தது யார்? அப்படி எனில் புரோக்கர்களிடம் பணம் வாங்கிட்டு விடைகளை கசியவிட்டது யார்? குறிப்பிட்ட இரண்டு இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு விடைகளை புரோக்கர் விற்கவில்லை என எப்படி நம்புவது?
இதையே சாக்காக வைத்து Tnpsc மிக கடுமையாக தமிழக மாணவர்கள் மீது கோபம் கொள்ளாமால் பழைய பாடதிட்டத்தின்படி அதே பாணியில் மட்டுமே group 4 தேர்வு நேர்மையான முறையில் வருடம் வருடம் நடத்திட வேண்டும். புதிய பாடத்திட்டம் மற்றும் கடின தன்மை கூடாது.
அரசுப்பணி தேர்வு எழுதுபவர்களுக்கு என சங்கம் உருவாக்கபட வேண்டும்...அனைத்து... பயிற்சி அகாடமி ஆசிரியர்கள் மாணவர்கள் இனைந்நு உருவாக்க வேண்டும்.....ரோட்டுக்கு வந்து மாணவர்கள் போராடுனாதான்....நியாயம் கிடைக்கும்....ஒருத்தன் போட்டோவ கூட இவனுங்க காட்டல....
என்னத்த மார்க் வாங்கறது நான் 2009 ல இருந்து எழுதறேன் grouo1 and group2, group4, எல்லாம் 2 மார்க், 5மார்க் வித்தியாசத்துல போய்டுச்சு, Self preparation செய்தேன், coaching centre'போனேன், ஆனால் total waste, Tnpsc க்கு prepare செய்யறது.
@@nandhinipriyadarshini.m7544 chennai metro water and sewage board exam la kooda eppo posting pottu nu erukaanga.....asst engineer,junior asst,. Accountant post ku......dept minister , Secretary,commisioner,board members, broker nu semaya lanjam poyaachi....so posting confirm thaan pola....so case pottu thaan thadukanum
Sir please unga voice tone matunga pressure increase atigakuthu......thina dhandi ilama irunda. ...tamil nadu la pathi peruku pressure and sughar irukadu....
Sir nan day nyt ellam read panni 185 dan pa eaduthen .....ivnga mattum enna don ah ...ivlo mark sami ...that officer supervisor ...controller ellam enna punishment sollunga
Apdiyea intha tn pc exams pathi konjam sollunga..Vellore la vit & ida scudder center la kuda bit kuduthanga sigaram nu oru institute eh serntha candidate ku..🤐🤐
@@Vinothini-rq7yq Nanum exm ezhudhana 172.5 marks dr..... Ofcourse v need to prepare only then v can get job......No Pain no gain......Whatever comes without pain won't lastlong......
Intha grp 4 exam aa fulla cancel pannitu re exam vaikkanum.... Re exam la...verum antha candidates ku mattum than yaarlam exam ezhuthunangalo....no exam fee... puthusa apply panna kudathu.... . appo than crcrt aa irukkum....becoz...real aa padichavanga kandippa re exam clear pannuvanga...
Ithunalatha inthe pakame na varethu illa ..9000 post ku 16,00,000 pera... bc la 8,00,000 na----gov ku income 800000000.... athe sc la 8,00,000 na 40,00,00,000... agke mothem naila irukurethu gov tha ...
Ada poonga da eppidium ethu illa ini vera mathiri try pannuvanga... Intha kandravi ku than na government exam yeluthave matten nu sollitu muditu ukkanthu irukan😅😅😅 ethuku aprm ellam enna ma neum exam aa than yeluthura pass agura valiya kanom nu asinga paduthava 😅
Enda epdi pandringaa engala Mari middle class familyku entha mari examthanda life ah ethula pooi epdi pandringaa nalla irupingala neengalam panam irukunu enna vena pandringalee
வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை, சரி தான். அரசு அதிகாரிகள் துணை இல்லாமல் இதை செய்ய முடியாது, அவர்களுக்கு எப்போ தண்டனை கிடைக்கும்.
அதான் இரண்டு பேரை கைது செய்து விட்டார்களே🙄
Great sir salute nandhakumar and tamilnadu police
அரசு அதிகாரி களுங்கு மேலே உள்ள அரசியல் தலைவர்கள் பற்றி யாருமே வாய் தொறக்க மாட்டேங்கீறீங்க? ஊடகம் கூட
@@cnselvakumar ஜாமீனில் வந்து விடுவார்கள்.....
CBI விசாரணை நடத்தப்பட வேண்டும்
அதேபோல் முறைகேடுகளில் ஈடுப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும்/புரோக்கர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும்
சிபிஜ எல்லாம் முன்பு மாறி இல்லை. குட்கா வழக்கு மற்றும் நிறைய வழக்குகள் எல்லாம் பார்த்தாச்சு . மத்திய அரசின் சொல் படி தான் சிபிஜ .... அதுவும் இப்போதேல்லாம் வேஸ்ட்..
CBI waste
Local police is better than cbi
இந்த செய்தி என்னை வேதனை அடைய வைத்துள்ளது....
கடினமாக உழைத்த மாணவர்களுக்கு தான் இந்த வேலை எவ்வளவு முக்கியமானவை என்று தெரியும். நல்லது நடக்க வேண்டும். உழைத்தவர்களை வாழ விடுங்கள். பாவம் உயிரை கொடுத்து படிக்கும் மாணவர்களை பற்றி கொஞ்சம் பேசுங்கள். கடின உழைப்பிற்கு அரசு கொடுக்க நினைப்பது வேதனை மட்டுமே. மீண்டும் முதலில் இருந்து ஓட சக்தி(காசும் காலமும்) பலரிடம் இல்லை. ஏழை மக்களின் கனவுகளை விட செய்ய வேண்டாம். கருப்பு ஆடுகளை வேட்டையாடுங்கள். நல்லவர்களை இல்லை.
இதே போல் எத்தனை தேர்வு மையங்களில் இப்படி நடந்தது என்று விசாரனை மேற்கொள்ள வேண்டும் மேலும் இதற்கு முந்தைய தேர்வுகளிலும் இப்படி முறைகேடு கண்டிப்பாக நடந்திருக்கும்
Si exam and pc exam லயும் இப்படிதான் நடந்திருக்கிறது இந்த வழக்கை cbi ku மாற்ற வேண்டும்.
எங்களுக்கு தெரிந்த விபரம் ஒன்று தான் படிப்பவர்களுக்கும் கஷ்டப்படுறவங்களுக்கும் அரசு வேலை இல்லை..
பணத்திற்கு மட்டுமே வேலை...இதனால் படித்த இளைஞர்கள் நாங்கள் அரசுபணியை நாங்கள் நினைப்பது தவறு என்று உணர்ந்தோம் இந்த சம்பவங்கள் மூலம் நன்றி..தமிழக அரசு தேர்வுகள் துறைக்கு
1) குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பட வேண்டும். ..
கண் விழித்து படித்து வேலைக்கு செல்ல முடியாத நிலை....ஆனால் பணம் பத்தும் செய்து விடுகிறது...
பணம் படைத்தவர்கள் இருக்கும் வரையில் நாம் எல்லாம் எப்பொளுதுமே ஏழைகள்தான்..........
Unmai thaan
Thala nee gethu thala. Unoda explaination Vera level
முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும், நாங்கள் பலர் மூன்று நான்கு ஆண்டுகளாக படித்து தேர்வு எழுதி வருகிறோம் இப்போது தான் தேர்வில் வெற்றி பெற்றுள்ளோம் ஆனால் நீங்கள் எளிதில் வேலையை பெற்றுவிடலாம் என்று நினைத்து உள்ளீர்.
Need CBI Investigation
Sir என்னுடைய mark 165 இதை எடுப்பதற்காக ஒரு வருடம் கடுமையாக படித்தேன் துாக்கம் என்று பாராமல் அதை வாா்தைகளால் சொல்ல முடியாது இதைஎல்லாம் பாா்த்த உடன் மனசு உடைந்து விட்டது
கவலைபடாதிங்க சுயதொழில் பற்றி யோசிங்க அரசு அலுவலர்களை விட நம்மால் சம்பாரிக்க முடியும்
99 பேர் கொடுத்ததை விட மேலும் நிறைய காசு அநேகம் பேர் கொடுத்து இருப்பார்கள் எனவே தான் ரூட்ட Tnpsc மாத்துறதா கேள்வி
Super sir ..neenga Nalla narrate panringa
நாங்க exam எழுதிட்டு ஒரு வாரம் இரண்டு வாரம் விடை காண காத்திருக்கிறோம் ஆனால் தேர்வு முடிந்ததும் விடை கொடுத்து OMR நிரப்ப சரியான விடைகளை கொடுத்தது யார்? அப்படி எனில் புரோக்கர்களிடம் பணம் வாங்கிட்டு விடைகளை கசியவிட்டது யார்? குறிப்பிட்ட இரண்டு இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு விடைகளை புரோக்கர் விற்கவில்லை என எப்படி நம்புவது?
அந்த ஆடு மேய்த்தவரு என்ன ஆனார்..
Avaruku iruka thiramaiya paathu Trump avara Americavula aadu meika vara sollitaaru
@@vigneshveeravasu3487 🤣🤣🤣
@@vigneshveeravasu3487 ha ha 😂
@@vigneshveeravasu3487 🤣🤣🤣😂
Also enquiry should be conducted in g2a and G1 also.oru sadharana g4laye epdina, G1la epdi fraud panuvangalo?
Group 1 panna maatanga bro . Because mains exam lam iruku . Single exam thaan pandranga like group 4 , 2A
Great sir salute nandhakumar and tamilnadu police ♥️
அரசு தேர்வு மீது நம்பிக்கை இல்லை
Tnpsc spoil youth of tamilnadu.... So many spends years for clear the exam do you know how many young having service mind and they atten exam.
Tq sir thodar visaranai vendum & CBI visaranai vendum
மத்திய அரசின் அனைத்து தேர்வுகளும் இப்படித்தான் நடக்கிறது,,,,,,, குறிப்பாக ரயில்வே தேர்வு,,,,,,,
Carrathan nanba
100% உண்மை
சென்னை rrb je தேர்வு செய்ய பட்ட பலர் பீகார்/ கேரளாவை சேர்ந்தவர்கள்
டேய் முண்ட அங்க எல்லா கரெக்டா தா நடக்குது
@@jayaprakash2250
உன்னுடைய வளர்ப்பு சூப்பர்.
இப்படி தான் பதில் சொல்ல வேண்டும்
வாழ்க வளமுடன்
@@nr6680 appadi illa bro namma state la antha alavuku yarume rrb try panna mattukuranga athan true
இதையே சாக்காக வைத்து Tnpsc மிக கடுமையாக தமிழக மாணவர்கள் மீது கோபம் கொள்ளாமால் பழைய பாடதிட்டத்தின்படி அதே பாணியில் மட்டுமே group 4 தேர்வு நேர்மையான முறையில் வருடம் வருடம் நடத்திட வேண்டும். புதிய பாடத்திட்டம் மற்றும் கடின தன்மை கூடாது.
அரசுப்பணி தேர்வு எழுதுபவர்களுக்கு என சங்கம் உருவாக்கபட வேண்டும்...அனைத்து...
பயிற்சி அகாடமி ஆசிரியர்கள் மாணவர்கள் இனைந்நு உருவாக்க வேண்டும்.....ரோட்டுக்கு வந்து மாணவர்கள் போராடுனாதான்....நியாயம் கிடைக்கும்....ஒருத்தன் போட்டோவ கூட இவனுங்க காட்டல....
கடைசி வர உண்மையாக படிக்கிறவங்க போராடிதான இந்த exam attend panranga
நன்றி
என்னத்த மார்க் வாங்கறது நான் 2009 ல இருந்து எழுதறேன் grouo1 and group2, group4, எல்லாம் 2 மார்க், 5மார்க் வித்தியாசத்துல போய்டுச்சு, Self preparation செய்தேன், coaching centre'போனேன், ஆனால் total waste, Tnpsc க்கு prepare செய்யறது.
demotivate pannaathinga
முதல்ல gp 1 Case ena acu inum? Yrs agum . adukula ellarum rtd airuvanga
எத்தனை வருடம் நடந்ததோ
அங்க மட்டும்தான் இந்த மாதிரி நடந்து இருக்கா இல்ல வேற எங்கயாச்சும் நடந்துட்டு இருக்கா உண்மையா தேர்வு எழுதுறவங்க நிலைமை எல்லாம் என்ன
Anga mattum than madam
Sema explanation super
Padichutu irukura engaluku nalla urchagam...great salute to nandakumar sir...
Thanks to TNPSC
Ana semmaiya kalaikar.... Exam eluthingnaga result வந்துச்சு... Tnpsc மேல naimibakai elakathingooo...சூப்பர் modelatstion
தமிழ் நாடு புரோக்கர் சர்வீஸ் கமிஷன்
😄😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣😃😃
Bro apdi soladhinga neria per inga kastapatu padichu than velaiku poranga athanala tnpsc epdi thapu solamudium
True 2 yrs back and EB exam yeludhinen but yedho qn paper leak aachu..nu selladhu..nu sollitanga..app fees ponadhu thaan micham..adhuvum neriya lakhs kannukkula koduthu job vanguranga..kodumai 🤨
இது நல்லா இருக்கு
@@nandhinipriyadarshini.m7544 chennai metro water and sewage board exam la kooda eppo posting pottu nu erukaanga.....asst engineer,junior asst,. Accountant post ku......dept minister , Secretary,commisioner,board members, broker nu semaya lanjam poyaachi....so posting confirm thaan pola....so case pottu thaan thadukanum
Use full video sir
Pls do these type of video more in economic related news ....
Hatts off to u sir.....
Your speech fantastic sir
Tnpsc should check all district wise passed candidate data and analyse if any thing went wrong
அப்போ தேர்வு நடக்கும் போதே அந்த தேர்வு காண சரியான விடைத்தாள் புரோக்கர் கைல இருந்துருக்கு போல சிறப்பு
அந்த அதிகாரிகள் யாருன்னு சொல்ல முடியுமா?அவங்கள வேலைய விட்டு தூக்குங்க...அப்புறம் விசாரணை ஆரம்பிங்க.தண்டனை கடுமை ஆனால் தான் குற்றங்கள் குறையும்
குருப் 2 குருப் 2ஏ லையும் இப்படித்தான் நடந்திருக்கும் போல....
Trb polytechnic lecturers exams laum muraikedu......ippo tnpsc laum... Edhai dhan naanga nambuvadhu???
TRB அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு எக்ஸாம் இல்லாமல் வெறும் interview மட்டும். இதில் முறைகேடு இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளதா?
அட பாவிங்களா இந்த எக்ஸாம்காக?????? போங்கடா டேய், we want jegan mohan as pm
Nanum 10years Nalla padichi azhuthunen 250kita answer adichen ana select aga mudila ipadi panam kuduthu pona nangalam epadi pass agarthu ovoru murai um kanmuzhichi velaiku poitu padikiren ana palan eppa kedaikum therila intha murai manasu odainji poiduchi ippa 41vayasu ayiduchi
Already those all are returned many exam in kilakarai, rameshwaram..... என்ன பண்ண போராக
Yes I too have the same doubt...from 2017 onwards they have done this ...😟
2013 la erundhu.....nadakkudhu
Eppo chennai metro water supply recruitment board exam la yum fraud nadakkudhu.... recruitment 2019 la
தேர்வு வாரியத்தின் மீதான நம்பகத்தன்மையே போய் விட்டது😏😏😏😟😞😖😟😞😖😢
What abt group 2A 2017 post
T N for tamilnadu p for purokar S for service C for Commission
Si exam and pc exam la um kandippa forgery nadanthirukkum visaranai nadakka vendum case sa cbi ku mathunga
இதுபோல அடுத்த ஆண்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது...
Adutha aandu illa. 2023 uh! 4 years gap
Sir please unga voice tone matunga pressure increase atigakuthu......thina dhandi ilama irunda. ...tamil nadu la pathi peruku pressure and sughar irukadu....
Sir nan day nyt ellam read panni 185 dan pa eaduthen .....ivnga mattum enna don ah ...ivlo mark sami ...that officer supervisor ...controller ellam enna punishment sollunga
அட பாவிங்கள நாங்கல்லாம் பாவம் டா 👊
Sir etha time mudichuttaga...Naa padichu exam yaluthunavaga நிலை
2017 group 2a visaranai pannanum
Kandippa
Avar enga ooru than😬
Salute to nandha kumar sir...
Other exams check pannunga
Thanks to thanthi tv
குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும்..
Details uploaded panuga
Thanthi tv mudicha news ku nalla thatraga pa super haaaaa
பொன்வண்டு சோப் இனி வாங்க மாட்டேன்
😜😜😜😜
It is really condemned to all govt staff 's involved this case & fired to their positions
9 ஆயிரம் பதவிகளுக்கு 16 லட்சம் பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள் அரசு சம்பளம் அண்ட் லஞ்சத்தில் சொகுசாக வாழ வேண்டும் என்று விரும்பியவர் இவர்கள்.
Trb government polytechnic lecturer syllabus
ayya udaney ella answeryum eppadi ayya kurikka mudiyum.apdiye panninaalum ellarukkum orey question paper illaye ella questionsyum,answerum maarirukkumey,appo 99 peru answer sheet ah 99 pera vara valaichi answer shade panna sonnangala?
question epdi veliya ponathu,apdiye ponalum ella booksaiyum vachi paathalumey avlo quick ah ellathukkum answer kandu pudikka mudiyavey mudiyaathuya.
thappu senjavangaley visaranai senja ipdithaan pathil varum.
idaitharagargal avlo periya clever aana aalungala 3 hours la answer kandupudichi ellarukkum shade panni vaikkurathukku.
avlo cleveraana idaitharagargala iruntha institute start pannidalam,ellaraiyum 195 edukka vachiduvaanga,
illa TNPSC ku thalaivar aakina mistakes ye illama questions eduppanga ella examskum.
Group 2a என்ன ஆச்சு?
Apdiyea intha tn pc exams pathi konjam sollunga..Vellore la vit & ida scudder center la kuda bit kuduthanga sigaram nu oru institute eh serntha candidate ku..🤐🤐
One marks dha adhum skl level uhh....idha kuda ezhudhi pass Panna mudilana unglukulam edhuku govt job?
Ivaga pannathu thapputhan....but scl level ah irundhalum romba kastam...avlo easy kadayathuu.....
@@Vinothini-rq7yq Nanum exm ezhudhana 172.5 marks dr..... Ofcourse v need to prepare only then v can get job......No Pain no gain......Whatever comes without pain won't lastlong......
@@dazzlingdd3089 oh spr
DMK ஆட்சி இப்படி தான் இருக்கும் தில்லு முல்லு
Group 4 exam counseling pottacha.innum group 2 counseling varala
I had another dout any proof is there other centers are not did this kind of activity for this year or in previous year
Intha grp 4 exam aa fulla cancel pannitu re exam vaikkanum....
Re exam la...verum antha candidates ku mattum than yaarlam exam ezhuthunangalo....no exam fee... puthusa apply panna kudathu....
.
appo than crcrt aa irukkum....becoz...real aa padichavanga kandippa re exam clear pannuvanga...
Ella department layum irukku
Enga nama state first thiruvaraj ah kanum avara pathi solunga pa
Moondraavadhu nabar yaaru sir
நம்பிக்கை இல்லை Tnpsc மீது
அப்புறம் TRB எப்படி BRO.....
@@mahadevansanthaanam3334 ..
எப்படி 🤔🤔
Nan last time border mark intha time um manasu Apo pattatha vida ipo than rma kastama iruku a
Ivaroda narration style maathuna nalla irukkum !
Tnpsc took action was appreciatable one....
Ipo mattum dhan endha maari TNPSC la nadakudha epiume interview la nadakaradhu konjam munadi exam la nadandhuruchu avalo dhan difference.......enga yathana government employees money kodukama directa pass pani possession ku vandhavanga
Nan eni exam eluthi time vest panna maten. ulaipe uyarvu
CBI enquiry vacha G1la endha school or collegea fix pannunanganum unmai theriyum.
பூசி மெழுகும் அற்புத வேலை....
Pakathula irunthu pathamathiriye pesura super
Si exam aptithan nu soltrangka kantupudingka sir
Ithunalatha inthe pakame na varethu illa ..9000 post ku 16,00,000 pera... bc la 8,00,000 na----gov ku income 800000000.... athe sc la 8,00,000 na 40,00,00,000... agke mothem naila irukurethu gov tha ...
Sir tnusrb pathina flash news unmaiya...
1.5 x speed la paarunga dont waste time 😄
Which private coaching center??
Vaga naga irukom. TNPSC 🤣
Re exam vachi erukulam illa?therinuathu evala Peru,teriyama evala pero!!!
3rd person sollave illa
Deii sivaraj
Solra pugazh
Group4 2018 visarikanum
Kadaisila yen oru mathiri sollringa. Avanga visarichi vunmaiya than sollranga. 2 centre than nu. Tnpsc mela nenga first nambikai vainga sir..
Thanthi tv ne peria olungu mathri tnpsc ah kurai sola vanthuta odipoiru thantitv
govt xam unamya prepare panravangaluku tha Vali theriyum...1 mark la ponavanga unga kastam theriyumaaa
Keezhakarai and Raameshwaram that Cheating Academy Name Pls Mention
மூன்றாவது ஆள் யாருன்னு சொல்லவேயில்லை தல
Ada poonga da eppidium ethu illa ini vera mathiri try pannuvanga... Intha kandravi ku than na government exam yeluthave matten nu sollitu muditu ukkanthu irukan😅😅😅 ethuku aprm ellam enna ma neum exam aa than yeluthura pass agura valiya kanom nu asinga paduthava 😅
Intha exam la ipdi ithuku munnadi exam la pass panni IPO job la irrukavanga crime lam ennachu?
99 members mattum thana? Nalla visaringa... TNPSC maela ennum ennaku nambikai varala... Eduku Pinnadi irukum Arasiyalvadhi yaru?
2005 la irunthu,,2020 vara iruka all politicians than...
Enda epdi pandringaa engala Mari middle class familyku entha mari examthanda life ah ethula pooi epdi pandringaa nalla irupingala neengalam panam irukunu enna vena pandringalee
அதுக்கு தான் நான் பேட்டி தேர்வு எழுதுறது இல்ல
Yaaro paisa vangurathukku yaan tnpsc mela complaint pandreenga