TNPSC Group - 4 | குரூப் - 4 விடைத்தாள் பயணமும்.. திருட்டும்.. | Special News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @vickymc8232
    @vickymc8232 5 ปีที่แล้ว +7

    நேர்மையான முறையில் சிறப்பாக தேர்வு எழுதியவர்களை பணியில் அமர்த்த வேண்டும்

  • @vigneshwaran06
    @vigneshwaran06 5 ปีที่แล้ว +21

    உண்மையாக படித்து தேர்ச்சி பெற்றவர்களை ஏன் யாரும் கருத்தில் கொள்ளவில்லை????
    மற்ற தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்திருக்க கூடும் என நினைப்பவர்கள் ஆதாரத்தை தாருங்கள். சந்தேகம் என்று கூறாதீர்கள்.

  • @Rajak-jt6qc
    @Rajak-jt6qc 5 ปีที่แล้ว +10

    போங்கடா புண்... இந்த TNPSC க்கு ஒரு தலைவர்,IAS officer செயலாளர், இவர்கள் எதற்கு...எல்லா தேர்வும் இப்படி தானா..

  • @ajith375
    @ajith375 5 ปีที่แล้ว +12

    மதியம் 1 PM க்கு முடிந்த தேர்வுக்கு , சுமார் 1 மணி நேரத்தில் அதாவது 2 PMல் அனைத்து தேர்வு மைய்யமும் விடை குறிப்பை வெளியிடும் , இதர்க்கு 30 நபர்கள் எதுக்குயா??? அதையும் மிறி சந்தேகமான கேள்விக்கு Google லில் தேடினால் விளக்கத்துடம் விடை வந்து விடும் , ஆனா நல்லா போடுறீங்கயா செய்திய...

    • @AnbarasanMuthaiah
      @AnbarasanMuthaiah 5 ปีที่แล้ว +1

      193 alavukku accurate ah irukathu

    • @AnbarasanMuthaiah
      @AnbarasanMuthaiah 5 ปีที่แล้ว

      200 questions shade pannda one omrku 10 minutes aagum 57 omr sheetku 570 minutes aagum nearly 10 hours

    • @karthi4518
      @karthi4518 5 ปีที่แล้ว +1

      நல்ல யோசிங்க பாஸ் 9 laks குடுத்தவன் 2 மணி நேரத்துல வர private answer key நம்புவானா or google Check பன்னிட்டு Shad பன்னுவானா

  • @govindasamy2281
    @govindasamy2281 5 ปีที่แล้ว +1

    தேர்வாணையம் வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவை எடுக்கவேண்டும் என்றால் ,முதலில் உண்மையாக தேர்வெழுதியவர்களின் கருத்துக்கணிப்பு,மற்றும் தேர்வாணையக்கருத்துக்கணிப்பு மற்றும்,cbcidகருத்து கணிப்பு மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு மற்றும் உயர்நீதிமன்றக்கருத்துக்கணிப்பு என நான்குபேரின் கருத்துக்கணிப்பும் சமமாக இருக்கவேண்டும்.

  • @Rajak-jt6qc
    @Rajak-jt6qc 5 ปีที่แล้ว

    அருமை.பணம் இருந்தால கல்லூரிக்கு போகாமல் பட்டம் பெறலாம்,அரசு வேலை பெறலாம்,இறுதியில் "கடின உழைப்பாளி"என பெயர் பெற்று பணக்கார பெண்ணை திருமணமும் செய்யலாம்.பணம் பத்தும் செய்யும்.

  • @immaculatesudha4550
    @immaculatesudha4550 5 ปีที่แล้ว +4

    Enda story tha clear ah ellaarukum terinhuduche. Edaye thondama group 2 interview post mains 2019 aprm group 1 ah thonduga. Descriptive type exam ke evlo frwd na. Mains exam la number and sign naga pen la tha eludurom. Adula epd emathama erupaga??

  • @kkkkjio5786
    @kkkkjio5786 5 ปีที่แล้ว

    அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் இங்கே நடக்க வாய்ப்பு இல்லை..... நீங்கள் விடுர கதைய முட்டாளாக நாங்கள் நம்பித்தான் ஆகனும்.... அது எங்கள் விதி....

  • @muttapusanikka630
    @muttapusanikka630 5 ปีที่แล้ว

    Athellam answer key kidachurum, answer key website la upload augurathukku 2 days before I got through whatsapp in CDPO exam. Same as website la upload augura key.

  • @vigneshthamilalagan5385
    @vigneshthamilalagan5385 5 ปีที่แล้ว +1

    பிற்பகல் 1.30 மணிக்கு விடைத்தாள்கள் ஒப்படைக்கப்பட்டது என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அப்படி என்றால் பார்சல் லாரி முன்னரே TNPSC அலுவலகம் சென்றுவிட்டது, அதன் பிறகு விடைத்தாள்கள் ஒப்படைக்க பட்ட நேரம் தான் 1.30pm.

  • @tamilcivilcoach
    @tamilcivilcoach 4 ปีที่แล้ว +1

    Chennai traffic ah irukum LA athanalayooo...irukkalammm

  • @selvathiru6051
    @selvathiru6051 5 ปีที่แล้ว

    தயவு செய்து காவலர் தேர்வு முறைகேடுகளையும் கண்டுகொள்ளவும்ங

  • @bharathi997
    @bharathi997 5 ปีที่แล้ว +1

    Exam mudincha 2hours la answer key TH-cam channel and private website la release paniruvanga

  • @SivaKumar-lg4xt
    @SivaKumar-lg4xt 5 ปีที่แล้ว

    Super questions.

  • @arr1644
    @arr1644 5 ปีที่แล้ว +1

    Case should be transferred to CBI bcoz police also involved in this tnpsc scam.Cbi should grill both jayakumar also.. Then only truth will come out.

  • @pratheeskumar9009
    @pratheeskumar9009 5 ปีที่แล้ว +5

    Plz cancel exam. Include more people black sheep is there. So cancel exam

  • @realfacts9882
    @realfacts9882 5 ปีที่แล้ว +3

    Enna bgm lam Polimer Mathieu tri pandringal but set agala😂😂

    • @SibiMUREC
      @SibiMUREC 5 ปีที่แล้ว

      Polimer vera level bro ....no comparison

  • @ranjantechnocrat
    @ranjantechnocrat 4 ปีที่แล้ว

    Government should have its own printing centre. Why should they give it to a private store ?

  • @sangeethapattiyan9973
    @sangeethapattiyan9973 5 ปีที่แล้ว

    Super check

  • @siranjeevimaths2242
    @siranjeevimaths2242 5 ปีที่แล้ว +4

    Even cancel aagum....

  • @mrcommonman6549
    @mrcommonman6549 4 ปีที่แล้ว

    Yenda dei... Perungalathur la irundhu thambaram varave ondra mannneram aaguthu, idhula lorry la varnum na saathiyame Ila..

  • @ayothiramar28
    @ayothiramar28 5 ปีที่แล้ว +1

    ஜெயக்குமாா் பெயர் சரிலேயே மீன் வளத்துறை அமைச்சரா இருப்பாரோ 🤔🤔🤔🤔🤔

    • @kannansujith5963
      @kannansujith5963 5 ปีที่แล้ว

      Athan bro doubt ah irukku 🤣😂🤣🤣news la namma 1st rank thiruvaraj mathiri peti lam kudukurapla meen manda😂🤣poruthu irunthu pappom bro

  • @govindasamy2281
    @govindasamy2281 5 ปีที่แล้ว +1

    தேர்வில் உண்மையாணவர்கள் யார் என்றே தெரியவில்லை

  • @r.rramuconstruction4539
    @r.rramuconstruction4539 5 ปีที่แล้ว +3

    பணம் பாதாள வரை பையும்

  • @AjithAjith-ug7sj
    @AjithAjith-ug7sj 5 ปีที่แล้ว

    Etho plan pannitanka

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 5 ปีที่แล้ว +1

    Close tnpsc

  • @video4899
    @video4899 5 ปีที่แล้ว

    பொய் டிராவல் நேரத்தில் திருத்தப்பட்டது என்பது பெரிய பொய் அத்தனை பேப்பரை எப்படி திருத்த அந்த நேரத்தில் திருத்த முடியும்

  • @konjamkonjamsamayal3821
    @konjamkonjamsamayal3821 5 ปีที่แล้ว +1

    Oru exam anwser. Sheet. Kondu poravagaluku Oru security kooda irukatha

  • @mageshwari9215
    @mageshwari9215 5 ปีที่แล้ว +1

    Clear pannavangala pathi yosikkave mattingala, yaro seira thappuku nanga life long kastapadanuma,9000+ plus paditha ilaya thalaimuraiyoda kanava kalaikathinga,ipo cancel panna soldravanga intha exam la clear pannathavanga itha avanga maranghutuvanga.ithanala pathika Padra engaluku intha govt mela verupu eerpadum

  • @UltimateVino
    @UltimateVino 5 ปีที่แล้ว

    Kodutha konja edathaiyum epdi evenukale yeduta
    Kashta pattu padikaravankaluku velaiye kedaikatha...
    What about our goal?

  • @vasugi1849
    @vasugi1849 5 ปีที่แล้ว

    CCTV all tolgate check pannunga

  • @vasugivaradaraj7428
    @vasugivaradaraj7428 5 ปีที่แล้ว +1

    Dai questions paper a out panitanga ithu theriyuma yaro ezhuthi koduthatha padichikittu irika

    • @VASANTH_M92
      @VASANTH_M92 5 ปีที่แล้ว

      Evidence iruka ?

  • @MsSris2011
    @MsSris2011 5 ปีที่แล้ว +1

    😲😲🤭

  • @vickymc8232
    @vickymc8232 5 ปีที่แล้ว

    Finala enna dhan panna poringa

  • @nanthannanthan3098
    @nanthannanthan3098 5 ปีที่แล้ว

    Others ku sikiram job ready panugada

  • @sankarganesan8211
    @sankarganesan8211 5 ปีที่แล้ว

    ONLINE EXAM IS VERY BEST

  • @greenguardian5343
    @greenguardian5343 5 ปีที่แล้ว +1

    Tnpsc for ban

  • @mohanramam5867
    @mohanramam5867 5 ปีที่แล้ว +1

    Nambara mahiti illa

  • @balabalabalabala3838
    @balabalabalabala3838 5 ปีที่แล้ว

    Dai lorry Otto paruda therium ne enna carlaya pora

  • @vellaiyadevan8984
    @vellaiyadevan8984 5 ปีที่แล้ว +1

    டூபாக்கூர் channel ,,,,,,,,பலபேர் வாழ்க்கை யில ஏன்டா விளையாடுரீங்க.....

  • @sathishkumars8463
    @sathishkumars8463 5 ปีที่แล้ว

    Tnpsc office ra thukala poduga papom mudiyathu yanna panam

  • @ragumanraguman1541
    @ragumanraguman1541 5 ปีที่แล้ว +1

    Group 4 exam cancel pannuttu reexam veikkanum

  • @mohanramam5867
    @mohanramam5867 5 ปีที่แล้ว +3

    Still balck goats there in the list

  • @godisgreat5413
    @godisgreat5413 5 ปีที่แล้ว

    Pongada. Vaayila varuthu tnpscla erukura periya thala apram enum neraiya case ethula eruku.enum 2 maasam ethu aparam Vera Oru prachana.

  • @guruprabhud435
    @guruprabhud435 5 ปีที่แล้ว

    Pathil kidaikave kidaikathu

  • @AjithAjith-ug7sj
    @AjithAjith-ug7sj 5 ปีที่แล้ว

    Nadu nasama pokuthu

  • @NgtDreams
    @NgtDreams 5 ปีที่แล้ว +1

    Waste news

  • @k.chandramouleeswaran5475
    @k.chandramouleeswaran5475 5 ปีที่แล้ว

    H

  • @vasugivaradaraj7428
    @vasugivaradaraj7428 5 ปีที่แล้ว

    Elakotaiyum azhinka na mothala irunthu sapiduran parotta