உரசிப்பார்க்காதீங்க... வீடியோ, ஆடியோ இருக்கு... | SP Lakshmanan Interview | Seeman | Periyar | NTK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @Minnambalam
    @Minnambalam  14 วันที่ผ่านมา +77

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

    • @balun872
      @balun872 13 วันที่ผ่านมา

      இந்த பேட்டியில் SPL பெரியாரை தள்ளி வைப்பேன் தள்ளி வைப்பேன் என்பது அதிகம்.
      ஆக பெரியாரை தவறாக பேசுகிறார் SPL .

    • @balun872
      @balun872 13 วันที่ผ่านมา

      Idiotic statement by SPL.

    • @v.m.santhosh9thb887
      @v.m.santhosh9thb887 11 วันที่ผ่านมา

      Periyarai vidA siranthavan veerappan theriyuma. Nakkiran Gopaluta kelunga solluvar

    • @murugesansubban9622
      @murugesansubban9622 11 วันที่ผ่านมา

      வாய் வாடகைக்கு விட்டும் பிழைக்கும் சீமான்...
      பல இடங்களில் பிஜேபி உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இப்பொழுது பிழைக்கும் சீமான்
      இவ்வளவு விவதங்கள் வேண்டாம் காட்டுமிராண்டி
      😊 சீமான்
      பிழைக்கத் தெரிந்த சீமான்
      பணம் பணம் பணம் பணம் என்று அலையும் சீமான்

    • @rajaranikumar3400
      @rajaranikumar3400 วันที่ผ่านมา

      Potta pain lalmanan 9 nai avanapoi

  • @murugann1713
    @murugann1713 14 วันที่ผ่านมา +41

    அருமை பெரியார் பற்றி தெரியாத தம்பி களுக்கு தெளிவாக சொன்ன SP லெட்சுமன் அய்யா அவர்களுக்கு நன்றி ❤❤❤

  • @muthamizselvan3986
    @muthamizselvan3986 14 วันที่ผ่านมา +63

    தெளிவாக, நிதானமாக , எளிமையாக புரியவைக்க கூடிய பேச்சு..❤

  • @ramkumars3767
    @ramkumars3767 14 วันที่ผ่านมา +254

    தந்தை பெரியாரின்
    புகழினை மக்கள் அறியும் வண்ணமும்
    அதே நேரத்தில்
    நயவஞ்சகன் சீமானின் முகத்திரையை கிழிந்து தொங்க விட்ட பத்திரிகையாளர்
    Sp லட்சுமணன்
    அவர்களை மனதார வாழ்த்துகிறேன் ❤

    • @tamilt16
      @tamilt16 14 วันที่ผ่านมา +1

      சிறுபான்மை தெலுங்கர்களின் தந்தை தெலுங்கன் ஈவே

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 14 วันที่ผ่านมา +6

      _நயவஞ்சகன்_
      தேவையான
      சொல்லாடல்.....அருமை

    • @tamilt16
      @tamilt16 14 วันที่ผ่านมา +1

      @RajRaj-yi2pj தெலுங்கர்களின் கதறல்

    • @Sarvashaaan8989s
      @Sarvashaaan8989s 14 วันที่ผ่านมา +5

      சீமான் திமுக b டீம்...திமுக க் எதிரான வாக்கு வங்கியை பிரிப்பது தான் இவன் வேலை...
      அண்ணா university விவகாரத்தை திசை திருப்ப தான் இந்த வேலை

    • @tamilt16
      @tamilt16 14 วันที่ผ่านมา

      @@Sarvashaaan8989s நீ உருட்டு தெலுங்கா உருட்டு

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 12 วันที่ผ่านมา +19

    💯 சதவீதம் உண்மையான தகவல் - அருமையான உரை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பிரதர் 🎉🎉🎉❤❤❤

  • @rajabala9317
    @rajabala9317 14 วันที่ผ่านมา +32

    சிறப்பான பேட்டி! உங்களுக்கு கையை உயர்த்தி நெற்றிக்கு நேராக கொண்டு வந்து பல வணக்கங்கள் அய்யா பத்திரிக்கையாளர் S. P.லட்சுமணன் அவர்களுக்கு 💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @Sakthivel-yv5xr
    @Sakthivel-yv5xr 14 วันที่ผ่านมา +86

    தந்தை பெரியார் குறித்த தெளிவான விளக்கம் எடுத்துரைத்தார் நன்றி

  • @mohanduraisamy7667
    @mohanduraisamy7667 14 วันที่ผ่านมา +85

    தந்தை பெரியாரின் கருத்துக்களில் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். நான் தினமும் சாமி கும்பிடுகிறேன்

  • @sekarponnuswamy4690
    @sekarponnuswamy4690 14 วันที่ผ่านมา +310

    SPL அவர்களின் பேச்சுப் அவருடைய அறிவின் முதிர்ச்சி, பக்குவம் எல்லாம் தெரிகிறது.வாழ்த்துக்கள் Spl சார்.

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 14 วันที่ผ่านมา +2

      😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 14 วันที่ผ่านมา +5

      Spl சொல்வது உண்மை

    • @kumaresan9143
      @kumaresan9143 14 วันที่ผ่านมา +1

      Purana kathaigal unmaya??? Nambaraya???

    • @k.s.s.4229
      @k.s.s.4229 13 วันที่ผ่านมา

      ஈவேரா பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி வந்த புறம்போக்குகள் " ஐயோ நம்ம குட்டு வெட்ட வெளியாவுதே! இனி யார் பேரை சொல்லி கொள்ளை அடிப்பது ? " என்ற பயத்தில் குதிக்கிறானுங்க .அவங்களுடன் சேர்ந்து 200 ரூபாய் அள்ளக்கைகளும் புலம்புதுங்க !

    • @Sajitha-c1w
      @Sajitha-c1w 13 วันที่ผ่านมา

      Maulavi sultan k d n l

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 12 วันที่ผ่านมา +9

    எவ்வளவு தெளிவு.செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த பெரியார் தன் சுய நலத்திற்காக வாழ்ந்தவர் நானும் அவரால் படித்தவர் என்று எவ்வளவு உண்மையைச் சொல்கிறார்.இவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் பெரியாரை எவ்வளவு தெளிவாகப் புரிந்து இருக்கிறார்.பாராட்டுக்கள்.❤❤❤❤❤

    • @100poncee
      @100poncee 11 วันที่ผ่านมา +1

      தன் சுய நலம் என்பது தவறு.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 12 วันที่ผ่านมา +7

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களைப் போன்றோர்களில்தான் எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கையே இருக்கிறது. திகவும் திமுகவும் பெரியார் பற்றி பேசினால் பல மக்கள் ஏற்கத் தயாராக இல்லை.நீங்கள் பேசி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி சார்.

  • @adamidk581
    @adamidk581 14 วันที่ผ่านมา +285

    தோழர் SP Lakshmanan தமிழர்கள் மனதில் உயர்ந்து நிக்கிறார் .
    He speaks from his heart 👏👏👍👍

    • @josephdaniel772
      @josephdaniel772 14 วันที่ผ่านมา +1

      Super

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 14 วันที่ผ่านมา

      எது நடந்தாலும் நீங்கள் பெரியார் முற்றிலும் முரணாக சொன்னதற்கு பதஉரை, தெளிவுரை விளக்கவுரை இன்னும் எல்லா எல்லா உரைகளும் எழுதி பெரியார் ஒரு புனிதர் என்று சொல்வீர்கள். சீமான் எது பேசினாலும் முற்றிலும் முரணாக பேசுகிறார் என்று வியாக்கியானம் பண்ணுவீர்கள். ஆனால் இறுதியில் வீட்டில் தெலுங்கு பேசும் ஆட்கள் தன் பதவியிலும் பொருளாதாரத்திலும், சமூகத்தில் எல்லா துறைகளிலும் தலைமையில் இருக்கிறார்கள். அதுதான் அடிப்படை. தமிழர்கள் எல்லாத் துறையிலும் தலைமை ஏற்பது தான் முன்னுக்கு வருவது தான் நாம் தமிழர் கட்சி நோக்கம். அதை விடவே மாட்டோம்.

  • @KamalBatcha-k1r
    @KamalBatcha-k1r 14 วันที่ผ่านมา +229

    திரு.லட்சுமணன் சார் உங்கள் இந்த பதிவில் தெளிவும் உண்மையும் புரிதலும் உள்ளது . நன்றி

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 14 วันที่ผ่านมา

      எது நடந்தாலும் நீங்கள் பெரியார் முற்றிலும் முரணாக சொன்னதற்கு பதஉரை, தெளிவுரை விளக்கவுரை இன்னும் எல்லா எல்லா உரைகளும் எழுதி பெரியார் ஒரு புனிதர் என்று சொல்வீர்கள். சீமான் எது பேசினாலும் முற்றிலும் முரணாக பேசுகிறார் என்று வியாக்கியானம் பண்ணுவீர்கள். ஆனால் இறுதியில் வீட்டில் தெலுங்கு பேசும் ஆட்கள் தன் பதவியிலும் பொருளாதாரத்திலும், சமூகத்தில் எல்லா துறைகளிலும் தலைமையில் இருக்கிறார்கள். அதுதான் அடிப்படை. தமிழர்கள் எல்லாத் துறையிலும் தலைமை ஏற்பது தான் முன்னுக்கு வருவது தான் நாம் தமிழர் கட்சி நோக்கம். அதை விடவே மாட்டோம்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 13 วันที่ผ่านมา

      ஈவேரா பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி வந்த புறம்போக்குகள் " ஐயோ நம்ம குட்டு வெட்ட வெளியாவுதே! இனி யார் பேரை சொல்லி கொள்ளை அடிப்பது ? " என்ற பயத்தில் குதிக்கிறானுங்க .அவங்களுடன் சேர்ந்து 200 ரூபாய் அள்ளக்கைகளும் புலம்புதுங்க !

  • @Jageeshwaran80
    @Jageeshwaran80 13 วันที่ผ่านมา +8

    மிகச் சிறப்பு.. மிக்க மகிழ்ச்சி.. சரியான பதில்.. நன்றி உமக்கு ஐயா!

  • @kuilthasan8640
    @kuilthasan8640 14 วันที่ผ่านมา +20

    சிறந்த விளக்கம். இதைக் கேட்டாவது சீமான் அரசியல் நடத்துவார் என்று நம்புகிறேன்.

  • @nilavaivasanthi2605
    @nilavaivasanthi2605 14 วันที่ผ่านมา +68

    அண்ணா சூப்பர்... செருப்படி பதில் 👍🏻

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 14 วันที่ผ่านมา +93

    சபாஷ் ❤ மிகச்சிறப்பான பேட்டி பாரபட்சமின்றி துல்லியமான விமர்சனங்கள் ❤

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 14 วันที่ผ่านมา +33

    நேர்மையான விளக்கம் தந்து... சீமானின் சுய தம்பட்ட பிம்பத்தை ... சுக்குநூறாக உடைத்து எறிந்துவிட்டீர்கள் லட்சுமணன் ஐயா... அருமை.

  • @kalaiselvankennedy6889
    @kalaiselvankennedy6889 13 วันที่ผ่านมา +15

    நல்ல தெளிவான புரிதலான விளக்கம் சார். நன்றி

  • @rajeshpooja2525
    @rajeshpooja2525 13 วันที่ผ่านมา +46

    திரு லட்சுமணன் அவர்களே நீங்கள் பேசும் பேச்சில் எனக்கு தெளிவு கிடைத்தது 👍

  • @ramyajram2207
    @ramyajram2207 14 วันที่ผ่านมา +88

    தங்களின் கருத்துக்களை கேட்கும் போது கண்ணீர் வருகின்றது.வாழ்க பெரியார்.தன்னலமில்லா தலைவர்,நாங்கள் வாழ உழைத்தவர் பெரியார் வளர்க.

  • @premraj9938
    @premraj9938 14 วันที่ผ่านมา +56

    அருமை சார் பெரியார் சுயநலம் இல்லை.அருமை சார்

  • @prabar8033
    @prabar8033 14 วันที่ผ่านมา +170

    மிகச் சிறப்பான மற்றும் தெளிவான பதிவு...
    திரு. லட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @mikediah6883
    @mikediah6883 14 วันที่ผ่านมา +14

    வணக்கம் தோழர் சரியான கருத்து சிறந்த ஒரு விளக்கம் ❤❤❤🎉🎉

  • @sethuanandan705
    @sethuanandan705 14 วันที่ผ่านมา +21

    SP லட்சுமணன்
    அவர்களின்
    மிகச்சிறந்த நேர்காணல்
    இதுவே !
    வாழ்த்துகள் SPL !

  • @selvaraj6933
    @selvaraj6933 11 วันที่ผ่านมา +6

    மிகச்சிறந்த ஆற்றல்மிக்க அறிவார்ந்த விளக்கம் மிகவும் நன்றி எல்லா இளைஞர்களுக்கும் இதைகண்டிப்பாய் ஷேர்செய்யுங்கள்

  • @slm1620
    @slm1620 14 วันที่ผ่านมา +40

    நடுநிலையாக பேசும் ஒரு சில பத்திரிக்கையாளர்களில் லட்சுமணன் முதலிடம்

  • @Meganathannallappan
    @Meganathannallappan 14 วันที่ผ่านมา +55

    நேர்மையான பார்வை. வாழ்த்துக்கள் திரு.இலட்சுமணன்.

  • @jayakumarn9733
    @jayakumarn9733 12 วันที่ผ่านมา +5

    நம் மனதில் உள்ளதை அப்படியே இவர் பேசுவது போலத் தோன்றுகிறது
    அருமை

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 14 วันที่ผ่านมา +9

    சித்தாந்தத்திற்குள் புகாமல், யதார்த்த பார்வையிலேயே பெரியார், பெரியார்தான்!யதார்த்தம் SPL ஐயா!!

  • @kannana90
    @kannana90 14 วันที่ผ่านมา +105

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு

  • @singaravelsingaravel1592
    @singaravelsingaravel1592 14 วันที่ผ่านมา +51

    சார் உங்களை போன்றோர். வளரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியவரலாறு

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 14 วันที่ผ่านมา +66

    உண்மையான அருமையான கருத்துள்ள பதிவு!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 13 วันที่ผ่านมา +9

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள்ஐயா

  • @KatturaniRajagopal
    @KatturaniRajagopal 14 วันที่ผ่านมา +18

    பெரியாரைப் பற்றி பேசியதற்கு தாழ்த்தப்பட்ட சமூகம் போராடி இருக்க வேண்டும் நன்றி ஏற்ற மனிதர்கள் மறந்து விட்டார்கள் இன்று சீமான் தான் அவர்களுக்கு புத்தராக தெரிகிறார்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 9 วันที่ผ่านมา

      புத்தர் மேலானவர் அவருக்கு கீழ்தான் அனைவரும் ஆதலால்
      கண்டவர்களை ஒப்பிடாதீர்,
      பெரியார் யாருக்காக போராடினார் ? ஆரிய பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்தான், தற்போதைய திமுக அதிமுக மதிமுக கட்சிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களே அதிகம் பலன் பெற்றார்கள், ஏன் BC MBC மக்கள் குரல் வரவேயில்லை? இதற்கு நீங்கள்...

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur 14 วันที่ผ่านมา +79

    அருமையான விளக்கம். வாழ்க பெரியார் 🎉

  • @Sankaran-wt3gv
    @Sankaran-wt3gv 14 วันที่ผ่านมา +31

    👌👌👌👌👌👌👌லட்சுமன் சார் சூப்பர் நெத்தியடி சீமானுக்கு

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew 14 วันที่ผ่านมา +188

    Excellent interview. பெரியாரின் முரண்பாடுகளில் சுயநலம் இருக்காது. Golden words. 100% உண்மை. நம்மை நம் மொழியை நம் மாநிலத்தை பெரியார் திட்டினாலும் கடிந்தாலும் அது நம் நலனுக்காகவே. SPL அவர்களின் நேர்காணல் உண்மையில் மன நிறைவை தருகிறது.

    • @muthamilms
      @muthamilms 14 วันที่ผ่านมา +2

      அதுக்கு தேவ..யா.. பசங்க என்று திட்டினாலும் சும்மா இருக்குமா ?😂😂

    • @srin9867
      @srin9867 14 วันที่ผ่านมา +2

      why you are making an image for a person who spend most of the times times with vipacharis, he said and did few good things but he is not a good leader, no need to celebrate him at the expense of real Tamil leaders we had... Real Tamil who loves his language and heritage will not follow E-Ve-Raa

    • @francissherlin9075
      @francissherlin9075 14 วันที่ผ่านมา +6

      Seeman age is 59, and his wife age is 29. Age difference is 30. He married a woman his daughter age.

    • @hman384
      @hman384 14 วันที่ผ่านมา

      Yer intha anjidi karan

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 14 วันที่ผ่านมา

      மிகவும் சரியா சொன்னீங்க....

  • @peterpeter2194
    @peterpeter2194 12 วันที่ผ่านมา +4

    அருமை மிகவும் சரியான கருத்து தோழரே வாழ்க பெரியாரின் புகழ்

  • @AsokanI-re5xr
    @AsokanI-re5xr 12 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு லட்சுமணன் சார்.உங்களின் உண்மையான பணி தொடரட்டும்

  • @shabeerr5438
    @shabeerr5438 14 วันที่ผ่านมา +54

    திரு லட்சுமணன் உடைய பேச்சு அருமை வாழ்த்துக்கள்

    • @balun872
      @balun872 13 วันที่ผ่านมา +2

      நாதக தம்பிகளுடன் விவாதம் செய்ய வேண்டும்.
      கேரளாவில் கல்வி அதிகம், அங்கே பெரியார் இல்லை.
      நெறியாளர் சிறப்பாக கேள்வி கேட்கிறார்.

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 14 วันที่ผ่านมา +58

    Thanks SPL Sir. சத்தியத்தை விளக்கமாக தெரியப்படுத்தினிர்கள்

  • @arumugamsundaram2322
    @arumugamsundaram2322 14 วันที่ผ่านมา +130

    நான் ஆன்மிகவாதி தான். ஆனால் பெரியார் அவரால் தான் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன். அவர் படம் எப்போதும் என் வீட்டில் இருக்கும். இந்த நாட்டில் சிறிதும் சுய நல மில்லாத தலைவர் அவர் ஒருவர் மட்டுமே. அவர் பேசியதும் எழுதியதும் அவர் பதவிக்கு வருவதற்காக அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதுற்காக அல்ல. கீழ் நிலையில் உள்ள மக்களை உயர்த்துவதற்க்காக மட்டுமே. வாழ்க பெரியார்.

    • @dhinav1976
      @dhinav1976 14 วันที่ผ่านมา +7

      Excellent I too believe the same. He is the real social reformer. In the same way Dr.Amedhkar is done in North. But that also he faced & struggled due to untouchability that made him fire when he grew up. He fired Manu's converted to Buddhism with his followers nearly 4 lakhs before his death not die as a Hindu. He also called Periyar to come with his followers. But Periyar stands in the same position there is god. But to say that he had many reasons, because in the name of god only our fore fathers are cheated by a set of people.
      Periyar always 🔥🔥🔥❤❤

    • @mahibanraj1829
      @mahibanraj1829 14 วันที่ผ่านมา +1

      Yes

    • @JK-iu8rq
      @JK-iu8rq 14 วันที่ผ่านมา +5

      Exactly I also follow same. I still believe god but my family studied and developed because of Periyar ideology.

    • @raju26044
      @raju26044 14 วันที่ผ่านมา

      Arasiyal thelivulla aameega vaathi sir Neenga

    • @rangarajs906
      @rangarajs906 13 วันที่ผ่านมา +2

      நீரே நேர்மையின் அடையாளம்.

  • @abuathif1974
    @abuathif1974 13 วันที่ผ่านมา +11

    பத்திரிகையாளர் சகோதரர் லட்சுமணன் அவர்கள் எந்த விஷயத்தையும் மிகத்தெளிவாக பேசக்கூடியவர் நன்றி வாழ்த்துக்கள்👏

    • @sekarvenkatraman6846
      @sekarvenkatraman6846 วันที่ผ่านมา

      ஐயா அவர்கள் பேசுவது அழகல்ல என்பதை மறுக்க எதற்காக வீடு முற்றுகை என்று சொல்லி தமிழகத்தில் பதற்றமான நிலையை உருவாக்கி இங்கு நடக்கும் இழிவான செயலை மடைமாற்ற சிலரை தூண்டி அதன் மூலமாக அரசியல் ஆதாரம் தேடுபவர்களை கண்டிக்க துப்பில்லாதவர்கள் எதற்காக உண்மையயிருப்பின் எதற்காக இதுபோன்ற விஷமத்தனமாக போராட்டம் என்ற வகையில் தனிப்பட்ட ஒருவரை விமர்சிப்பது ஏற்புடையதல்ல பத்திரிகையாளான எஸ்.பி.லட்சுமணன் அவர்களே.

  • @manivannanms7755
    @manivannanms7755 12 วันที่ผ่านมา +7

    உங்களை இந்த தமிழ் சமூகத்தின் பெருமை மிகு அடையாளமாக நான் கருதுகிறேன். எதற்காகவும் யாருக்காகவும் அந்த அடையாளத்தை தொலைத்து விட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன். எங்களை தெளிவு படுத்திக்கொள்ள உங்களை நாடுகிறோம். உங்கள் வார்த்தையை நான் கீதையைப் போல மதிக்கிறேன். அனைவரும் தந்தை பெரியாரைப் போல நீங்கள் சுயநலமற்ற நடுநிலை விமர்சகர் என்று கொண்டாட வேண்டும். வாழ்த்துகள். நன்றி

    • @TSelvam-ze3gv
      @TSelvam-ze3gv 10 วันที่ผ่านมา

      செய்தியாளர்கள்நேர்மையானவர்கள்உண்டுநன்றி

  • @thilagarajan2117
    @thilagarajan2117 14 วันที่ผ่านมา +308

    கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு...என்று சொன்ன கண்ணதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..

    • @muruganc249
      @muruganc249 14 วันที่ผ่านมา +23

      தமிழ்நாட்டில் bjp இப்போது அதை தான் செய்து வருகிறார்கள் ......

    • @B.s.sjanakiramanJramji-ec9nw
      @B.s.sjanakiramanJramji-ec9nw 14 วันที่ผ่านมา +21

      காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு😂 காப்பாற்ற பாப்பார பயலுகள் உள்ளவரை பீ தின்னும் பன்றிகள் உருமித்தான் திரியும்😂

    • @thi59
      @thi59 14 วันที่ผ่านมา +7

      உங்களின் தமிழ் வார்த்தை மிகவும் மனதை வருடிச் சென்றது அருமையான விமர்சனம் ஐயா

    • @mudukkurfarms3376
      @mudukkurfarms3376 14 วันที่ผ่านมา +6

      மகவும் சரியானது... ஏமாற்றும் பேச்சு யார் செய்தாலும் மன்னிக்க முடியாது..

    • @NithyAnand-nx5xy
      @NithyAnand-nx5xy 14 วันที่ผ่านมา +4

      கண்ணதாசனின் வைர வாக்கியத்தை தங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். 🙏

  • @stalinarun8549
    @stalinarun8549 14 วันที่ผ่านมา +41

    தெளிவான விளக்கம் ❤

  • @ramasamya3145
    @ramasamya3145 14 วันที่ผ่านมา +75

    சரியான விளக்கம்.நன்றி லட்சுமணன் சார்

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 14 วันที่ผ่านมา

      எது நடந்தாலும் நீங்கள் பெரியார் முற்றிலும் முரணாக சொன்னதற்கு பதஉரை, தெளிவுரை விளக்கவுரை இன்னும் எல்லா எல்லா உரைகளும் எழுதி பெரியார் ஒரு புனிதர் என்று சொல்வீர்கள். சீமான் எது பேசினாலும் முற்றிலும் முரணாக பேசுகிறார் என்று வியாக்கியானம் பண்ணுவீர்கள். ஆனால் இறுதியில் வீட்டில் தெலுங்கு பேசும் ஆட்கள் தன் பதவியிலும் பொருளாதாரத்திலும், சமூகத்தில் எல்லா துறைகளிலும் தலைமையில் இருக்கிறார்கள். அதுதான் அடிப்படை. தமிழர்கள் எல்லாத் துறையிலும் தலைமை ஏற்பது தான் முன்னுக்கு வருவது தான் நாம் தமிழர் கட்சி நோக்கம். அதை விடவே மாட்டோம்.

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 14 วันที่ผ่านมา +36

    ❤தெளிவாக,,, நிதானமாக,,,பாடம் எடுத்துள்ளார்,,
    சகோதரர்.மூத்த"
    பத்திரிக்கையாளர் திரு லெக்ஸ்மணன் அவர்கள்❤நன்றி அய்யா,,,❤வாழ்க வளமாக,,,❤❤❤

  • @shekarhotz566
    @shekarhotz566 14 วันที่ผ่านมา +55

    அருமையான தெளிவான பதில் திரு லெட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @sekarponnuswamy4690
    @sekarponnuswamy4690 14 วันที่ผ่านมา +247

    நான் அனைத்து பத்திரிகையாளர்களின் பேட்டியையும் கேட்பேன். இவர் ஒருவர்தான் நடுநிலை பேட்டி கொடுப்பார். SPL is Gentle Man.

    • @murugesanchitra982
      @murugesanchitra982 14 วันที่ผ่านมา

      Neriyalare madam.ina pasama..arivuketta mundam pesiyathai...
      Melum kodukkirlala
      Seemanukku asthamana
      Kalam entha kadavul
      Annamalai moolam
      Kappatrubar parkalam
      S.p Lakshmanan thelivagasonnar.yaridam
      Kasu vanginaro
      Avarukkaga koovukirar
      Enbathu.ellorukkum
      Theriyum.ungal munnorhalai
      Kellungal.

    • @gdgobi7330
      @gdgobi7330 14 วันที่ผ่านมา +6

      அவர் TTV ஆதரவாளர். 😂

    • @tamilt16
      @tamilt16 14 วันที่ผ่านมา +1

      சிறுபான்மை தெலுங்கர்கள் இவருக்கு ஆதரவு தெரிய வேண்டும்

    • @manickamsridharan9441
      @manickamsridharan9441 14 วันที่ผ่านมา

      @gdgobi7330 சரி, இன்று பேசியதற்கு, ttv ஆதரவு நிலைக்கும் என்ன சம்பந்தம்?​@@gdgobi7330

    • @gomathichandra5396
      @gomathichandra5396 14 วันที่ผ่านมา +2

      Yes, naanum evar interview full aaka paarththu varukiren, he is excellent.

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 14 วันที่ผ่านมา +53

    அருமை லட்சுமணன் சார் அற்புதமான விளக்கங்கள்

  • @sureshguna1009
    @sureshguna1009 12 วันที่ผ่านมา +4

    தெளிவான பேச்சு. அருமை.

  • @krishnane3164
    @krishnane3164 13 วันที่ผ่านมา +6

    அருமை சார். மிக்க நன்றி.

  • @inderbalaji2977
    @inderbalaji2977 14 วันที่ผ่านมา +102

    முள்ளமாரிகளுக்கு தெளிவான விளக்கம் மூத்த பத்திரிகையாளர் அவர்களுக்கு நன்றி

  • @vijayvinutha400
    @vijayvinutha400 14 วันที่ผ่านมา +208

    கிழவன் இறந்தும் இத்தனை வருடம் கழித்து கதறல் சத்தம் அதிகமாயிட்டே கேக்குதுன்னா, உண்மையிலேயே பெருசு பெரிய ஆளு தான் , வாழ்க பெரியார் ❤❤❤

    • @premraj9938
      @premraj9938 14 วันที่ผ่านมา +17

      @@vijayvinutha400 நான் அவரை பார்த்ததில்லை ஆனால் ஏதோ ஒரு ஆளுமை பெரியாரிடம் இருந்திருக்கிறது உண்மைதான்

    • @margaretsammanasu5165
      @margaretsammanasu5165 14 วันที่ผ่านมา +8

      👆👌👌👌excellent 💯💪😂😂😂

    • @palanigandhi1984
      @palanigandhi1984 14 วันที่ผ่านมา

      கதறும் சத்தம் யாருடையது பெரியாரை பெரிய பிம்பமாக தூக்கிப் பிடிக்கும் திமுக ஓட சத்தம் தான் பெரிய சத்தம்

    • @ChandrasekharSekhar-ji6gq
      @ChandrasekharSekhar-ji6gq 14 วันที่ผ่านมา +15

      உண்மை நான் ஒரு ஆன்மீகவாதி சமஸ்கிருதமந்ரங்கள் அனைத்தும் காயத்ரி மந்ரங்கள் முதற்கொண்டு தெரியும் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் எனக்கு உடன் பாடுகிடையாது கடவுளை வணங்குவதும் வணங்காததும் என் உரிமை அதில்தலையிட யாருக்கும் உரிமை இல்லு முக்கியம் நான் பிராமணன் கிடையாது சரி ஆனால் பெரியாரின்மீது முழுமரியாதை உண்டு அவர் தமிழனுக்கு சொன்ன அறிவுரைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை பெண் உரிமை பெண்களுக்கு சமநீதிகிடைக்கவேண்டும் என பாடுபட்டவர் பெரியார் தன்குடும்பத்தில் தான்செய்யும் காரியத்தை பெரியார் சொன்னார் என்று சொல்லும் பேடிப்பயல் ஆண்மை இல்லாத அலிப்பயல் சீமான் சொல்கிறான் எனாறால் அவன் தாயை எந்த அளவக்கு மதித்து வந்துருக்கிறான் என்று நல்லாவே தேரியுது வேசிமகனுக்குதான் இதுபோல்புத்தி வேலை செய்யும்இவன் பின்புலத்தை உடலுறவுக்கு காட்டும் பேடித்தாயோழி அநேகமாக கயல்விழியையே அடுத்தவனுக்கு கில்தூக்க சொல்லும் மாமா பயல் என்பது இதிலிருந்தே நன்றாக தெரிகிறது

    • @k.s.s.4229
      @k.s.s.4229 13 วันที่ผ่านมา

      Poda pulugumoottai

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 14 วันที่ผ่านมา +23

    பெரியார் வாழ்ந்தகாலத்தில் வாழவில்லை அவர் எழுத்துகளை படித்ததில்லை ஆனாலும் பிடிக்கிறது பெரியாரை என் வாழ்கை போகும் வழியில் என்றென்றும் நிறைந்திருக்கிறார் பெரியார் 🎉🎉🎉

  • @athamgani5515
    @athamgani5515 12 วันที่ผ่านมา +4

    உயர்திரு. எஸ். பி. எல். அவர்கள்ஒவ்வொருவார்த்தையும்ஆணித்தரமாக இருக்கிறது. நன்றி

  • @katravaipatravai8477
    @katravaipatravai8477 14 วันที่ผ่านมา +70

    மிக நேர்த்தியான புரிதல் மற்றும் கேள்விகள் பெரியார் பற்றி....👍

  • @vnmuthulingasamy5298
    @vnmuthulingasamy5298 13 วันที่ผ่านมา +6

    தெளிவான விளக்கம் நன்றி

  • @amudhapanneerselvam2457
    @amudhapanneerselvam2457 14 วันที่ผ่านมา +24

    சூப்பர் சிபில், அருமையான விளக்கம். சிம்மனுக்கு போறத காலம், வெறுயில்லை.

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx 14 วันที่ผ่านมา +116

    நான் இதுவரை பெரியாரை அதிகம் படித்ததில்லை இனிமேல் அதிகம் படிக்கவேண்டும் இன்ஷாஅல்லாஹ்.

    • @SUNDARAPANDI_KKS
      @SUNDARAPANDI_KKS 13 วันที่ผ่านมา

      நபிகள் பற்றி பேசியதை முதலில் தேடி படிக்கவும்

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 13 วันที่ผ่านมา +11

      என் வயது 65 நான் 10 வயதில் பெரியார் பேச்சை அருகில் நின்று கேட்டேன் கடவுள் மறுப்பை அன்றே ஏற்றுக்கொண்டேன் அவர் பேச்சு அப்படி

    • @itsours6408
      @itsours6408 13 วันที่ผ่านมา +5

      @@kalaiselvid2206 கடவுள் மறுப்பை அன்றே ஏற்றுக்கொண்டேன்

    • @GaneshM-gn6ru
      @GaneshM-gn6ru 13 วันที่ผ่านมา

      Good🎉❤​@@kalaiselvid2206

    • @Dewati_P
      @Dewati_P 12 วันที่ผ่านมา +5

      மானமும், அறிவும்..
      மனிதனுக்கு அழகு என்றார்..
      சமநீதி வேண்டும்...
      மனுநீதி கூடாது என்றார்..
      சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
      சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
      வர்ணம், சாதிகளுக்கு காரணமான
      கடவுளே வேண்டாம் என்றார்...
      அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
      கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
      குலக்கல்வியை குப்பையில் போட்டார்..
      குலத்தொழில் விட்டோழி என்றார்...
      புத்தக பைகளை நாம் சுமக்க,
      மூத்திர வாளி அவர் சுமந்தார்...
      மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
      மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
      மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
      சொந்தம் இல்லை என்றார்...
      முன்னேற்றப் பாதையில்
      மக்களை விரட்டிச் சென்றார்...
      வைக்கம் வீரர்...
      வெந்தாடி வேந்தர்..
      பகுத்தறிவு பகலவன்...
      தொண்டு செய்து பழுத்த பழம்...
      அரசியல் ஆசான்..
      ஆரியர்களின் கெட்ட கனவு..
      அவர் தான் பெரியார்.
      இறந்தும் சங்கிகளின்
      தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
      வர்ணம் சாதி மனுநீதி
      மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
      பெரியார் அவர்..
      இறந்து இத்துனை
      ஆண்டுகள் ஆனாலும்
      சங்கிகளை சுத்துபோடும்
      ஒற்றைத்தலை இராவணன்
      தான் நம் பெரியார்... 🔥

  • @utirupathy
    @utirupathy 14 วันที่ผ่านมา +55

    👌👌👌👍👍👍👏👏👏👏உங்களை போன்றே ஆன்மீகவாதியான நானும் தந்தை பெரியார் மீது அதிக பற்று கொண்டவன்,
    தந்தை பெரியார் பற்றி மிக சிறப்பான விளக்கம் தந்த தம்பி லக்ஷ்மன் அவர்களுக்கு நன்றி 🙏

    • @daviddavid3303
      @daviddavid3303 14 วันที่ผ่านมา

      அதை பிரம்மனிடம் கேளு சொல்வான்😂​@@rameshkannan2500

    • @JK-iu8rq
      @JK-iu8rq 14 วันที่ผ่านมา +2

      @@rameshkannan2500this wrong statement. I am in good position ( VP in Billion Dollar Company in US) i still believe god but Periyar ideology developed most of the people. Even if you don’t like periyar that’s fine, there is no compulsory that everyone should support Periyar, you can criticise him nothing wrong with that but don’t say wrong words which we have not said. Humble Request…

    • @ranithiyagarajan4183
      @ranithiyagarajan4183 14 วันที่ผ่านมา +2

      K. K district ல .. எல்லா பெண்களும் ... சுமார் 65 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பெண்களும் பட்டதாரிகள் தான்.... எல்லாம் பெரியார் போட்ட பிச்சை தான் 🎉🎉🎉🎉❤

  • @MainaMohammed-zm3rl
    @MainaMohammed-zm3rl 12 วันที่ผ่านมา +3

    தெளிவான நல்ல உண்மை யை பேசியதற்காக நன்றி.

  • @ramchandran8336
    @ramchandran8336 12 วันที่ผ่านมา +4

    அற்புதமான விளக்கம், சீமான் ஒரு மட்டமான மனிதன். பெரியாரை போற்றுவோம்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 14 วันที่ผ่านมา +92

    SPL அவர்கள் இது போல் கோபம் வந்ததை நான் பார்த்ததில்லை. இனிமேல் சீமானை சந்திக்கும்போது என் பங்குக்கும் கேள்விகள் கேட்டு விட ஆசை படுகிறேன்.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 14 วันที่ผ่านมา +5

      Avanai seruppal adikkanum ennaththukku kelvi?

    • @tamilt16
      @tamilt16 14 วันที่ผ่านมา

      தெலுங்கர்கள் ஆதரவாளர்

  • @rajinianbalagan999
    @rajinianbalagan999 14 วันที่ผ่านมา +38

    மிக தெளிவான விளக்கம் ஐயா

  • @rameshk1108
    @rameshk1108 14 วันที่ผ่านมา +138

    எஸ் பி லட்சுமணன் பேட்டி மிகவும் அருமையாக உள்ளது

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 14 วันที่ผ่านมา

      எது நடந்தாலும் நீங்கள் பெரியார் முற்றிலும் முரணாக சொன்னதற்கு பதஉரை, தெளிவுரை விளக்கவுரை இன்னும் எல்லா எல்லா உரைகளும் எழுதி பெரியார் ஒரு புனிதர் என்று சொல்வீர்கள். சீமான் எது பேசினாலும் முற்றிலும் முரணாக பேசுகிறார் என்று வியாக்கியானம் பண்ணுவீர்கள். ஆனால் இறுதியில் வீட்டில் தெலுங்கு பேசும் ஆட்கள் தன் பதவியிலும் பொருளாதாரத்திலும், சமூகத்தில் எல்லா துறைகளிலும் தலைமையில் இருக்கிறார்கள். அதுதான் அடிப்படை. தமிழர்கள் எல்லாத் துறையிலும் தலைமை ஏற்பது தான் முன்னுக்கு வருவது தான் நாம் தமிழர் கட்சி நோக்கம். அதை விடவே மாட்டோம்.

  • @narayananraja2624
    @narayananraja2624 14 วันที่ผ่านมา +11

    Dear S. P. L. Sir Vanakkam. I really salute you for your knowledge and presentation. Thank you Sir🙏

  • @yourschoice7245
    @yourschoice7245 11 วันที่ผ่านมา +3

    சீமான் அவர்களின் கருத்தைக் கேட்டு சீரழிகிற இளைஞர்களுக்கு உம்மை போன்ற அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் தேவை நீர் வாழ்க

  • @432Ramesh1
    @432Ramesh1 14 วันที่ผ่านมา +79

    சீமானின் சுயரூபத்தை அழகாக தெளிவுபடுத்தியுள்ளார்.

    • @balun872
      @balun872 13 วันที่ผ่านมา +1

      SPL போக போக புரியும்.
      பிப்ரவரி 5 க்கு பிறகு நன்கு புரியும்.

  • @ddgold2020
    @ddgold2020 14 วันที่ผ่านมา +13

    SPL sir, continue .... பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அறம் பிறழ்ந்து வாழும் பலரிடமிருந்து, உங்கள் தனித்துவம் ஓங்கி ஒலிக்கட்டும்.

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 14 วันที่ผ่านมา +108

    அருமையான பதிவு செய்துள்ளீர்கள் சார் இதற்குமேல் செருப்படி கொடுக்கமுடியாது

  • @Srinivasan-v9p
    @Srinivasan-v9p 14 วันที่ผ่านมา +6

    SPL அவர்களுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் சார்

  • @prakashnarayanan6536
    @prakashnarayanan6536 13 วันที่ผ่านมา +7

    மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 14 วันที่ผ่านมา +94

    அவர்தான் பெரியார்.இன்றும்பேசும்பொருள்.சங்கிகளின்கதறல்என்றும்தொடரும்.பெரியார்தமிழகத்தின்.அடையாளம்.மானமுள்ளதமிழன்இருக்கும்வரைபெரியார்இருப்பார்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 14 วันที่ผ่านมา

      இதில் கொடுமை என்னவெனில் இந்த சைமன் நாயும் சங்கிகளின் அடிவருடியாகி அவர்களின் ஊதுகுழலாகிவிட்டான்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 14 วันที่ผ่านมา

      எது நடந்தாலும் நீங்கள் பெரியார் முற்றிலும் முரணாக சொன்னதற்கு பதஉரை, தெளிவுரை விளக்கவுரை இன்னும் எல்லா எல்லா உரைகளும் எழுதி பெரியார் ஒரு புனிதர் என்று சொல்வீர்கள். சீமான் எது பேசினாலும் முற்றிலும் முரணாக பேசுகிறார் என்று வியாக்கியானம் பண்ணுவீர்கள். ஆனால் இறுதியில் வீட்டில் தெலுங்கு பேசும் ஆட்கள் தன் பதவியிலும் பொருளாதாரத்திலும், சமூகத்தில் எல்லா துறைகளிலும் தலைமையில் இருக்கிறார்கள். அதுதான் அடிப்படை. தமிழர்கள் எல்லாத் துறையிலும் தலைமை ஏற்பது தான் முன்னுக்கு வருவது தான் நாம் தமிழர் கட்சி நோக்கம். அதை விடவே மாட்டோம்.

    • @shazsu
      @shazsu 14 วันที่ผ่านมา

      What about ayyodi das pandithar, rattaimalai sinivasan,

    • @vivekanandhanpalanisamycbe6181
      @vivekanandhanpalanisamycbe6181 14 วันที่ผ่านมา

      @shazsu பெரியாரைபோல்.அவர்களுக்கு.இந்த.அளவுவிமர்ச்சிக்கபடவில்லை.அயோத்திதாஸ்பண்டிதரையாரும்.குறைத்துமதிபிடவில்லை

    • @k.s.s.4229
      @k.s.s.4229 13 วันที่ผ่านมา

      ஈவேரா பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி வந்த புறம்போக்குகள் " ஐயோ நம்ம குட்டு வெட்ட வெளியாவுதே! இனி யார் பேரை சொல்லி கொள்ளை அடிப்பது ? " என்ற பயத்தில் குதிக்கிறானுங்க .அவங்களுடன் சேர்ந்து 200 ரூபாய் அள்ளக்கைகளும் புலம்புதுங்க !

  • @amudhag1972
    @amudhag1972 14 วันที่ผ่านมา +91

    பெரியாரை பற்றிய தங்களின் கருத்து அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @mathiarts696
    @mathiarts696 14 วันที่ผ่านมา +44

    கும்பகோணம் தீவிபத்தில் குழந்தைகள் இறந்த நாள் முதல் கடவுள் இல்லை என்ற உண்மையை ஏற்று நாத்திகனாக மாறினேன்

    • @subramaniamav9734
      @subramaniamav9734 14 วันที่ผ่านมา +1

      Romba Santhosham...

    • @daviddavid3303
      @daviddavid3303 14 วันที่ผ่านมา

      சிலையை தூக்கி சுமக்கவே நான்கு பேர் வேனும் பிறகு எப்படி சிலை மனித உயிர்களை காப்பாற்றும்?நடந்து வந்தா.. ஓடி வந்தா.. பறந்து வந்தா..?

  • @rammani5205
    @rammani5205 13 วันที่ผ่านมา +6

    Super unbiased criticism by mr.L.Lakdhmanan senior journalist.

  • @kalaiselvan1342
    @kalaiselvan1342 14 วันที่ผ่านมา +6

    Arumai anna 👌👌 Tharkuri seeman

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 14 วันที่ผ่านมา +31

    சிறப்பான பதிவு SP.Lசார்🎉🎉🎉🎉

  • @murugesanpswami4738
    @murugesanpswami4738 14 วันที่ผ่านมา +43

    Excellent...... Knowledge.... Bold speech

  • @victorjeyaraj7626
    @victorjeyaraj7626 14 วันที่ผ่านมา +31

    சரியான நேரத்தில் சரியான நேர்காணல். வாழ்த்துக்கள்.❤❤❤❤

  • @jayamanikannaiahh9800
    @jayamanikannaiahh9800 14 วันที่ผ่านมา +89

    மிகவும் சிறப்பான பேட்டி, தனக்காக வாழாமல், சமுதாயத்திற்காக வாழ்ந்த பெரியார், பெரியார் தான்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 14 วันที่ผ่านมา

      எது நடந்தாலும் நீங்கள் பெரியார் முற்றிலும் முரணாக சொன்னதற்கு பதஉரை, தெளிவுரை விளக்கவுரை இன்னும் எல்லா எல்லா உரைகளும் எழுதி பெரியார் ஒரு புனிதர் என்று சொல்வீர்கள். சீமான் எது பேசினாலும் முற்றிலும் முரணாக பேசுகிறார் என்று வியாக்கியானம் பண்ணுவீர்கள். ஆனால் இறுதியில் வீட்டில் தெலுங்கு பேசும் ஆட்கள் தன் பதவியிலும் பொருளாதாரத்திலும், சமூகத்தில் எல்லா துறைகளிலும் தலைமையில் இருக்கிறார்கள். அதுதான் அடிப்படை. தமிழர்கள் எல்லாத் துறையிலும் தலைமை ஏற்பது தான் முன்னுக்கு வருவது தான் நாம் தமிழர் கட்சி நோக்கம். அதை விடவே மாட்டோம்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 13 วันที่ผ่านมา

      ஈவேரா பெயரை சொல்லி பிழைப்பு நடத்தி வந்த புறம்போக்குகள் " ஐயோ நம்ம குட்டு வெட்ட வெளியாவுதே! இனி யார் பேரை சொல்லி கொள்ளை அடிப்பது ? " என்ற பயத்தில் குதிக்கிறானுங்க .அவங்களுடன் சேர்ந்து 200 ரூபாய் அள்ளக்கைகளும் புலம்புதுங்க !

  • @senthilraj887
    @senthilraj887 14 วันที่ผ่านมา +37

    திரு.லட்சுமணன் ஐயா அவர்களின் பதில்களும் பேச்சும் இவர் எவ்வளவு பெரிய மூத்த பத்திரிக்கையாளர் என்பதை உணர்த்துகிறது. நேர்காணல் எடுத்த சகோதரிக்கும் ஐயா அவர்களுக்கும் வணக்கங்கள் பல🎉🎉🎉❤❤

  • @premraj9938
    @premraj9938 14 วันที่ผ่านมา +45

    நன்றி திரு லட்சுமணன் சார்

  • @karivu4254
    @karivu4254 12 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு . அறிவார்ந்த பேச்சு !

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 13 วันที่ผ่านมา +5

    மிகச் சரியாகச் சொன்னார் திரு.லட்சுமணன்

  • @narayanasamythangarasu7376
    @narayanasamythangarasu7376 14 วันที่ผ่านมา +92

    பத்திரிகையாளர் திரு லட்சுமணன் அவர்கள் கூறும் கருத்து உண்மையே .சீமான் பேச்சு தரமற்றதாக உள்ளது.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 14 วันที่ผ่านมา

      Avane loaferthaan!

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 14 วันที่ผ่านมา

      எது நடந்தாலும் நீங்கள் பெரியார் முற்றிலும் முரணாக சொன்னதற்கு பதஉரை, தெளிவுரை விளக்கவுரை இன்னும் எல்லா எல்லா உரைகளும் எழுதி பெரியார் ஒரு புனிதர் என்று சொல்வீர்கள். சீமான் எது பேசினாலும் முற்றிலும் முரணாக பேசுகிறார் என்று வியாக்கியானம் பண்ணுவீர்கள். ஆனால் இறுதியில் வீட்டில் தெலுங்கு பேசும் ஆட்கள் தன் பதவியிலும் பொருளாதாரத்திலும், சமூகத்தில் எல்லா துறைகளிலும் தலைமையில் இருக்கிறார்கள். அதுதான் அடிப்படை. தமிழர்கள் எல்லாத் துறையிலும் தலைமை ஏற்பது தான் முன்னுக்கு வருவது தான் நாம் தமிழர் கட்சி நோக்கம். அதை விடவே மாட்டோம்.

    • @srin9867
      @srin9867 13 วันที่ผ่านมา

      கதை கட்ட இல்லையடா தமிழா, பெரியார் என்று சொல்லப்படும் கன்னடன் ஒரு தமிழின விரோதி, தமிழை வெறுத்தவன், அவனுடைய உண்மை தோற்றத்தை காட்ட இதுவே தருணம், தமிழ் தேசியம் முன்னேறும் போது இதுவரை எங்களை தடுத்த பொய்த்தோற்றங்களும் பிம்பங்களும் உடையும், அதுதான் நடக்கிறது.

  • @AshokKumar-p1r9i
    @AshokKumar-p1r9i 14 วันที่ผ่านมา +60

    ஆன்மீகமும் பெரியாரும் எமது இரு கண்கள்...

    • @tkthangaraj6006
      @tkthangaraj6006 14 วันที่ผ่านมา +2

      காஞ்சிபெரியாரும்மகாபெரியாரும்இருகண்கள்

    • @subramaniamav9734
      @subramaniamav9734 14 วันที่ผ่านมา +1

      Entha kannu kurudu?😊

    • @mahalingam574
      @mahalingam574 14 วันที่ผ่านมา +2

      அனுராதா ரமணனனை ஒரு பெரியவா மடியில் அமர்த்திக்கிட்டாரே,அந்த பெரியாரா?

  • @DravidamaniA
    @DravidamaniA 14 วันที่ผ่านมา +525

    பத்திரிக்கையாளர் திரு.லட்சுமணன் அவர்களுக்கு தமிழனாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @arockiaananthabhaskar8228
      @arockiaananthabhaskar8228 14 วันที่ผ่านมา +25

      Dravidanaga nandri sollu

    • @naganaga2305
      @naganaga2305 14 วันที่ผ่านมา +16

      டே கொல்டி உன் அடையாளத்தில் வாழு😂😂😂😂😂

    • @kitchen9132
      @kitchen9132 14 วันที่ผ่านมา +9

      Dai thambi nalla muttu 😂😂😂😂😂😂😂😂😂

    • @periasamymalayandi9948
      @periasamymalayandi9948 14 วันที่ผ่านมา +8

      இப்படி கன்னட நாட்டில் போய் பேசி பாறு அப்பறம் புரியும்

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 14 วันที่ผ่านมา

      😂😂😂

  • @antonyraj9860
    @antonyraj9860 14 วันที่ผ่านมา +3

    Mr. Laxman views about Periyar
    Is Excellent...

  • @mouliraju52
    @mouliraju52 14 วันที่ผ่านมา +61

    நான் மதிக்கும் மூத்த பத்திரிகையாளர்களில் எஸ்பி லட்சுமணன் அவர்களே முதன்மையானவர் வரலாற்றுக் குறிப்புகளோடு பேசக்கூடிய உண்மையும் நேர்மையும் ஆன பத்திரிகையாளர்களில் முதன்மையானவர்

    • @skbhabhu4697
      @skbhabhu4697 14 วันที่ผ่านมา

      👌👌👌

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 14 วันที่ผ่านมา +33

    அருமை யான கருத்து பதிவு சிறப்பு அண்ணா லட்சுமணன் சார் சங்கீ சீமான் கங்கு வன்மையாக கண்டிக்கிறேன் வாழ்க பெரியார் புகழ் ❤❤🎉🎉

  • @BalakrishnaR-ng5ps
    @BalakrishnaR-ng5ps 14 วันที่ผ่านมา +17

    பெரியார் பற்றி புரிதல் இல்லாத அறிவிலிகளுக்கு நல்ல பாடம் எடுத்தீர்கள். மிக்க நன்றி.

  • @jaffersadiq1973
    @jaffersadiq1973 12 วันที่ผ่านมา +3

    Very clear speech and explanation.

  • @ShakilameherMeher
    @ShakilameherMeher 12 วันที่ผ่านมา +3

    அறிவுப் ்‌‌‌ பூர்வமான விளக்கம் வாழ்கஃ!

  • @jagannadhangajendran
    @jagannadhangajendran 14 วันที่ผ่านมา +17

    SPL அவர்களின் விளக்கங்கள் மிக மிக அருமை இந்த பதிவை பார்த்தாவது சீமான் திருந்துவாரா,இறந்தவர்களை விமர்சிப்பதே பண்பாடு அல்ல,இவர் நீங்கள் கூறுவது போல் யாருகோ பாடுபடுகிறார்

    • @sonak3435
      @sonak3435 11 วันที่ผ่านมา

      Seeman thiruntha vaipu illa Avan mendal aayidan yaara ethirthu arasiyal pannuran paarunka death aanavankala poyi yaaravathu vimarsanam pannuvankala

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 14 วันที่ผ่านมา +53

    அருமையான விளக்கம் ஐயா லட்சுமணன் அவர்கள் தந்தது. 🎉🎉🎉🎉🎉

  • @ranilakshmiify
    @ranilakshmiify 14 วันที่ผ่านมา +9

    மிகவும் நடுநிலையாக தெளிவாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார் திரு. இலெடாசுமணன் அவர்கள்.