MGR PUNCH GULEBAGAVALLI1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2012

ความคิดเห็น • 266

  • @Vien24
    @Vien24 4 ปีที่แล้ว +142

    MGR குரலை கிண்டலடிப்பவர்கள் இதைப்பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.

  • @sekarc2611
    @sekarc2611 ปีที่แล้ว +26

    இனிமையான குரல் கம்பீரமான பேச்சு அழகான முகம் அறிவு சார்ந்த விளக்கம் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து என்றும் நிலைத்து நிற்கும்

  • @RajuDraju-mq4nu
    @RajuDraju-mq4nu 2 ปีที่แล้ว +47

    Mgr, போல், நடிக்க, எந்த, கொப்பனாலும், முடியாது 1955, no1, வசூல், படம்

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 2 ปีที่แล้ว +55

    இதுவரை 100 தடவைக்கு மேல் கேட்டு இருக்கேன் ஆனாலும் எப்போ கேட்டாலும் மக்கள் திலகம் அவர்களின் சிரிப்பு வசீகர குரல் திகட்டாத தேனமு்து 🙏

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 2 ปีที่แล้ว +18

    அந்த காலத்தில் எவ்வளவு கருத்துடன் படம் எடுத்து இருக்கிறார்கள் அருமை கட்டுமரம் ஆந்திராவில் இருந்து வந்து.பெரும் நாசம் செய்து விட்டான்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +55

    பிரம்மாதம் எம்ஜிஆர் அப்பா! உங்களை வெல்ல ஏழுலகிலும் எவனுமில்லையப்பா!! நீங்க வாழ்க!!

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 ปีที่แล้ว +14

    இது போன்ற அறிவார்ந்த கருத்துக்கள் தற்போதைய திரைப்படங்களில் வருவதில்லை .எம்.ஜி.ஆரின் படங்கள் வெற்றிப்படங்களாக அமைத்ததற்கு இது போன்ற கருத்துக்கள் மக்களின் மனதில் பதிய விட்டதே காரணம்.

  • @hippopole9657
    @hippopole9657 ปีที่แล้ว +15

    குலேபகாவலி படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதியவர் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள். ஒரு திரைப்படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தின் கதை , வசனம், பாடல், இசை மற்றும் நடிப்பு .... குலேபகாவலி ஒரு வெற்றி பெற்ற படமாக உருவானதற்கு இதுதான் முக்கிய காரணம் மேலும் படத்தின் இயக்குனர் மிக முக்கியமானவராவார் .

  • @peteramutha8921
    @peteramutha8921 4 ปีที่แล้ว +72

    நான். எப்படி. சொல்வது.தலைவரை.என்னால் புகழ்ந்து.சொல்ல வார்த்தைகளில்லை

  • @pas6295

    இந்தப் படத்தை சித்திரா டாக்கிஸ் விசிலடித்துக் கொண்டே பார்த்தப் படம் ஏ பி சந்திரபாபு வை பார்க்கும் போதெல்லாம் சிரிக்காத வரே கிடையாது இத்தணைக்கும் சிறந்த அறிவாளி ராயப் பேட்டையில் தான் வசித்து வந்தார் என் பெரிய அக்கா போஸ் ஆபிஸில் கிளார்க் அப்பொழுதெல்லாம் போஸ்ட் ஆபிஸில்தான் எல்லோரும் அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். ஏனென்றால் அது அரசாங்கத்தை சேர்ந்தது வங்கிகளோ தனியாருடையது பயம் திவாலா னால் பணம் போய்விடுமே என்று. பணத்தை எண்ணாமல் தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி அப்படியே அக்காவிடம் கொடுத்து விட்டு போய்விடுவார் அக்கா வரவு வைத்து அடுத்த முறை வரும் போது விளக்குவார் வெஸ்லி சர்ச்சில் தான் திருமணம் அக்காவிற்க்கும் இண்விடேக்ஷன் கொடுத்தார் தயாரிப்பாளர் பி ஸ் வீரப்பா பாரகன் தியேட்டர் க்கு பக்கத்திலேயே யுள்ள ஹிந்து பள்ளிக்குச் செல்லும் வழிலிலுள்ள வீடு😊

  • @duraisamy567
    @duraisamy567 ปีที่แล้ว +25

    09_09_22

  • @bhagavathar3691
    @bhagavathar3691 4 ปีที่แล้ว +78

    என்ன அருமையான வசனம் ..இப்பொழுது இது போன்று வசனங்கள் வரூகின்றனவா...

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 4 ปีที่แล้ว +103

    காலத்தை வென்றவர் நமது தலைவர் மட்டுமே

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 2 ปีที่แล้ว +18

    MGR MGR தான் Handsome Hero stylish look great dialogue delivery

  • @sundaramr9188
    @sundaramr9188 2 ปีที่แล้ว +12

    அந்த காலத்தில் வந்த படங்களில் நடித்த காட்சிகள் மனதில் நிறுத்தி பார்க்கவும் கேட்கவும் வேண்டுமா அல்லது... உலகம் புரிகிறது வாழ்க்கை தத்துவம் மகத்தான ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மனிதன் யாருக்கும் மறந்தும் சினம் வரகூடாது அதற்கு என்ன செய்வது என்று யோசனை கேட்கிறேன் கதையின் நாயகன். தலைவரின் வசனம் கேட்க வாய்ப்பு தந்த பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 ปีที่แล้ว +23

    அழகு நம் கண்கள் தலைவர் மட்டுமே.

  • @udhayalogu708
    @udhayalogu708 4 ปีที่แล้ว +50

    What a handsome 😍 great dialogue delivery........King MGR....

  • @stellad5431
    @stellad5431 3 ปีที่แล้ว +23

    Kulobakavali makkalthilakathin black buster move mgr avargal voice arumai great handsome mgr ++mgr

  • @subramanismani3109
    @subramanismani3109 2 ปีที่แล้ว +18

    MGR master class🙏

  • @prabagarann8647
    @prabagarann8647 4 ปีที่แล้ว +86

    என்ன அருமையான குரல் வளம் தலைவா உங்களுக்கு. துப்பாக்கி குண்டால் அதை சிதைத்து விட்டனரே பாவிகள்.