67 il N.S.Krishnan (1967) - Tamil Full Movie Part-3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2012
  • Starring N.S.Krishnan & T.A Maduram. Produced By : Emerald Pictures
  • บันเทิง

ความคิดเห็น • 17

  • @v.pradhakrishnan8007
    @v.pradhakrishnan8007 7 วันที่ผ่านมา +4

    இப்படி ஒரு படத்தை யாரலும் எடுக்க முடியாது படத்தில் நடித்து உயிர் கொடுத்த அணைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மறைந்தும் நமக்கு நல்ல செய்திகளை நமக்கு இட்டுச் சென்ற என்.எஸ்.கே.கலைவானர் ஐயா மற்றும் T.N. மதுரம் அம்மா மற்றும் உயர்திரு. ஜெமினி கணேச ன் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி தற்பல🙏👌

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 15 วันที่ผ่านมา +6

    Really enjoyed wonderful comedy legend actor's super excited 🎉

  • @AdambakkamSapthaswaralaya
    @AdambakkamSapthaswaralaya 7 วันที่ผ่านมา +1

    எக்காலத்திலும், எப்போதும் பார்க்க கூடிய நகைச்சுவை.

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 4 ปีที่แล้ว +7

    நல்லா சிரிக்கிற மனசுல கள்ளம், கபடம் ஒண்ணுயிருக்காது.
    உண்மை.
    வாழ்க NSK & மதுரம் புகழ்.....🙏

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 13 วันที่ผ่านมา +7

    யார் பையன், வங்காள மொழியில் உருவான கதை. அதை தமிழாக்கம் செய்தவதற்கு உரிமை வாங்கி பின்னர் கதை எழுதியவர், நாடக நால்வர் கள் என்று அன்நாளில் புகழ் பெற்ற டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான முத்தமிழ் வித்வத் ரத்னா, டி.கே.முத்துஸ்வாமி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @user-zy4kg9hg2v
    @user-zy4kg9hg2v 4 วันที่ผ่านมา

    Supero super 😂

  • @DP-gz4ku
    @DP-gz4ku 2 วันที่ผ่านมา

    NS கிருஷ்னன் அவர்கள் 1957 ல் இறந்துவிட்டார்.

  • @gokulsunmugam7367
    @gokulsunmugam7367 4 ปีที่แล้ว +8

    தமிழ் பழைய படம் அருமை

  • @ARUMUGAMARUMUGAM-sk2pf
    @ARUMUGAMARUMUGAM-sk2pf 12 วันที่ผ่านมา +1

    I will see this movie in youtube

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 11 วันที่ผ่านมา

    Very nice movie finished with mlvs song

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 4 วันที่ผ่านมา

    Hlo.N.S.K.ereanthea andhu 1958. 67 il enthea Padeam vanthurhukunu pothurhukireathu thaverhu

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 3 วันที่ผ่านมา +1

      இந்த படம் பெயர் " யார் பையன் " .அந்த சிறுவன் "டெய்சி இரானி " என்ற சிறுமி. இந்த காட்சிஅறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆக ஆன வருடம் அவர் விருப்பத்திற்கு ஏற்ப " 1967 ல் N.S. கிருஷ்ணன் " என்ற பெயரில் NSK நடித்த சில திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை காட்சிகளை தொகுத்து வெளியிட்டனர். நான் சென்னை மாம்பலம் கிருஷ்ண வேணி தியேட்டர்ல இப்படம் பார்த்தேன்.

  • @ibramshaibramsha-vx1di
    @ibramshaibramsha-vx1di 5 ปีที่แล้ว +3

    இது 1957 ல் வந்த படம் பட் அருமை

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 11 หลายเดือนก่อน

    Eternal scenes

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว

    👶 💋 👸

  • @rajavelus9263
    @rajavelus9263 ปีที่แล้ว +1

    Sir Gemini in Yar piyan

  • @koteeswaranviswanathan685
    @koteeswaranviswanathan685 3 ปีที่แล้ว

    யார் பையன் படம்