நாங்கள் விரும்பி, வணங்கிய மிகவும் நேசித்த வியந்து பாராட்டிய உண்மையான, தூய்மையான ஒரு சத் குரு பூஜ்ய ஶ்ரீ ஓம்கார நந்தா சுவாமிகள் அவர்களது அகால மறைவு ஆன்மீக உலகத்திற்கு, மனித குலத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு💦💦🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
என்றும் அழியாத பொதுமையை உண்மையை...பொதுவெளியில் நன்மையே நல்கிடும் வகையில் திண்மையாம் அரிய கருத்துக்களை திறம்பட...எளிய நகை...ச்சுவையுடன் வழங்கியிருக்கும்...அருட்கடல் "சுவாமிஜிக்கு"..வாழ்த்துக்கள்..🙏
To my opinion he didn't say much about him, i request going forward learn about him and tell more details. Please don't appreciate just because he is a saint. Please analyse them before you surrender.
இன்னும் இந்துக்கள் என்றால் சைவம்,வைணவம் என்கின்ற உயர்நிலை அல்லது உயர் ஜாதியினரை பற்றிய கருத்துரை தான் முன்னிலை படுத்தப்படுகிறது.அசைவ கருத்துக்கள் என்றுமே வெளியே வராமல் அழுத்தப்படுகிறது.
மிக மிக தெளிவான சொற்பொழிவு உங்களை போன்றவர்களால்தான் உலகம் இன்னும் இருக்கிறது 🙏
நாங்கள் விரும்பி, வணங்கிய மிகவும் நேசித்த வியந்து பாராட்டிய உண்மையான, தூய்மையான ஒரு சத் குரு பூஜ்ய ஶ்ரீ ஓம்கார நந்தா சுவாமிகள் அவர்களது அகால மறைவு ஆன்மீக உலகத்திற்கு, மனித குலத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு💦💦🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
இவருடைய பல்வேறு உரைகளை கேட்டு அறிந்து அமைதி அடைந்து உள்ளேன். நன்றி.
அருமை அருமை🤙🤙🌷🌷🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Supper my heartywelcome his blees i want
அற்புதமான சொற்பொழிவு
நன்றி
பேரானந்தம்.. பேரானந்தம்...பேரானந்தம் நன்றி....
மனுதர்மம் வழிகாட்டியே வணங்குகிறோம்🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏 Vanakkam by Paalmuruganantham 🙏
Namaskaramgal....hariom..
மனதிற்கு நிறைவு தரும் சொற்பொழிவு. நமஸ்காரம்.
முழுவதுமாக கேட்டோம் மெய் சிலிர்த்தது
Viyasar Thiruparankundram Murugan kovilla silaiyagha errukkar
வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ரமகல்மஷம் பராஸராத்மஜம் வந்தே ஸுகதாதம் தபோநிதிம்.
வஸிஷ்டரின் கொள்ளுப்பேரனும் சக்தியின் பேரனும் பராஸரரின் ஆத்மாவாகவும் (ஒரு தந்தைக்கு அவனது புத்ரனே ஆத்மா என்ற பொருளில் பராஸரரின் புத்ரன் வ்யாஸர் பராஸரரின் ஆத்மாவாகிறார்) ஸுகரின் தந்தையுமான (தந்தை என்பதற்கான சமஸ்கிருத வார்த்தை தாத) வ்யாஸரை நமஸ்கரிக்கிறேன்.
உண்மையை உரக்க செல்லுங்கள் நன்றி வணக்கம்
வாழ்க்கை கல்வியை முதலில் கறற்பித்து பிறகு பொருள்யிட்டும் கல்வியை கற்பித்துயிறுத்தால் இவ்வளவு குழப்பமான வாழ்வியல் சார்ந்த பிரச்சினை இருக்காது
👍🎉 okay
🙏🏾🙏🏾🙏🏾
🕉️🕉️🕉️
🔥🔥🔥
🙏🏼🙏🏼🙏🏼
28:35 true 🥲🥲🥲
என்றும் அழியாத பொதுமையை
உண்மையை...பொதுவெளியில்
நன்மையே நல்கிடும் வகையில்
திண்மையாம் அரிய கருத்துக்களை திறம்பட...எளிய நகை...ச்சுவையுடன் வழங்கியிருக்கும்...அருட்கடல் "சுவாமிஜிக்கு"..வாழ்த்துக்கள்..🙏
Vyasa peeta namaskarams,what agreat introduction
யாரு இவரா கூப்பிட்டாங்க வோஸ்ட்
Payan vulla pathivu 🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Arputham
நல்ல ஞானம் சுவாமிஜிக்கு "வாழ்க"
மிகச்சிறந்த சொற்பொழிவு. துறவியின் ஞானம் வியக்கவைக்கிறது

மனப் பயிற்சி 🙏
இன்னும் இந்துக்கள் என்றால் சைவம்,வைணவம் என்கின்ற உயர்நிலை அல்லது உயர் ஜாதியினரை பற்றிய கருத்துரை தான் முன்னிலை படுத்தப்படுகிறது.அசைவ கருத்துக்கள் என்றுமே வெளியே வராமல் அழுத்தப்படுகிறது.