எப்போ வருவாரோ நிகழ்ச்சியை தமிழுக்கு தந்த ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு. கிருஷ்ணன் அவர்கள் ஆன்மீக திருவிழாவை வழங்கி அரளியமைக்கு பணிவான வணக்கமும் வாழ்த்துக்கள்.
Muruga Kumara Guha! Very nice! Million thanks to Krishna Sweets! Today, Tamilnadu has become a saraya sudukadu due to immoral politicians, corrupt media, dirty cinema & TV, etc, which are poisoning the young minds.
அன்பின் அம்மா தங்களின் ஆழமான ஞானத்தையும்,அழகிய தமிழ் நாவன்மையும் கேட்க கேட்க திகட்டாத இன்பம். வாழ்க நீவிர். என்பெறுமான் முருகப்பெருமான் என்றும் துணை இருப்பான். வணங்குகிறேன் தங்கள் தமிழை !
மெத்த படித்தவர் நாவிலும் தமிழ் தடுமாறுகிறதே.அய்யகோ இந்தம்மா நா வில் ள வராதோ எல்லா இடத்திலும் ழ தான் யாரேனும் இதனை இவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா?
Where is the speech of Marbin Maithan Muthiah on Sundarar in Eppo Varuvaro? I had heard it but now it is not available. Why is it removed from TH-cam? Thts also an excellent speech on Sundarar. To the channel admin.... If that speech of Mr. Muthiah is available please post it in the channel
When I see u and hear ur spiritual speech I feel all gods and goddesses blessings showered on you. I wonder how it is possible. Answer is gods greatness. Live long and continue.
தங்கள் சொற்பொழி மிகவும் அருமை.! மிகவும் உருக்கமாக உயிரில் கலந்து!
அருமை அம்மணி...
சிறந்த சொற்போழிவு..இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வழங்கி வரும் கிருஷ்ணனுக்கு நன்றிகள் பல..
உங்க பேச்சு மிக அருமை ..கந்தனுக்கு பிடித்தது கன்னித்தமிழ் என்பது போல் எங்களுக்கு பிடித்தது உங்கள் தமிழ் நன்றி அம்மா
Main reasons (
##2₹_-
திருமதி வாசுகி மனோகரன் அவர்கள் பேச்சு தெய்வீக பேச்சு மிகவும் அருமை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன் நன்றி
2222222223433333333333333
இறைவன் அருளால் இனிமையான குரல் வளமும் பேச்சுத்திறமையும் கிடைக்கப்பெற்ற திருமதி வாசுகி மனோகரன் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.வாழ்க வளமுடன்.👏👏👏🙏🙏🙏👍💐💐💖😊
அருமையான சொற்பொழிவு.
நன்றி
தெளிந்த நீரோடை போன்ற ஆற்றொழுக்கான சொற்பொழிவு ❣️
ஆன்மிக சிங்க பெண்! !
அம்மா என் தமிழ் சொர்பொழிவை என் செவியால் உண்டு மகிழ்தேன் தாயே! நன்றி
எங்கு சென்றாலும் பிறந்த மண் தூத்துக்குடியை குறிப்பிடுகிறீர்கள்.பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
எப்போ வருவாரோ நிகழ்ச்சியை தமிழுக்கு தந்த ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு. கிருஷ்ணன் அவர்கள் ஆன்மீக திருவிழாவை வழங்கி அரளியமைக்கு பணிவான வணக்கமும் வாழ்த்துக்கள்.
அருமை.வாழ்க.வளமுடன்
Muruga Kumara Guha! Very nice! Million thanks to Krishna Sweets! Today, Tamilnadu has become a saraya sudukadu due to immoral politicians, corrupt media, dirty cinema & TV, etc, which are poisoning the young minds.
கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் தமிழ் தாயே உங்களுக்கும் கோடான கோடி வணக்கங்கள்! தங்கள் பேச்சால் நானும் பித்தானேன். நன்றிகள்.
The speaker is pronouncing the letter LA as zha in all the places.
சரியான விமர்சனம்
அம்மா! முருகப்பெருமான் தந்த அருள் தான் உங்களுக்கு. வாழ்க வளமுடன்.
Ram. RAM. JI.
மிக்க நன்றி அம்மா!❤️🙏🏻
Good
Super mam
Arumai... Nalla vishiyagalai yaarum ippe ulle kaalanggalile ketpathu kidayathu... Kadavul thirupparvaiyale, adiyen... Inggey..
Ma, your discourse is superb. Known story, heard many times but this experience is great. You have the blessings. Thank you.
Nantri amma
Supper
தமிழ் எவ்வளவு இனிய மொழி என்பது இவர் ஆற்றொழுக்கு போன்ற சொற்பொழிவை கேட்ட பிறகுதான் புரிந்தது.
அன்பின் அம்மா தங்களின் ஆழமான ஞானத்தையும்,அழகிய தமிழ் நாவன்மையும் கேட்க கேட்க திகட்டாத இன்பம்.
வாழ்க நீவிர். என்பெறுமான் முருகப்பெருமான் என்றும் துணை இருப்பான். வணங்குகிறேன் தங்கள் தமிழை !
(திருத்தம்)எம்பெருமான்
@@sampathkumar3018 நன்று
மெத்த படித்தவர் நாவிலும் தமிழ் தடுமாறுகிறதே.அய்யகோ இந்தம்மா நா வில் ள வராதோ எல்லா இடத்திலும் ழ தான் யாரேனும் இதனை இவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா?
Where is the speech of Marbin Maithan Muthiah on Sundarar in Eppo Varuvaro? I had heard it but now it is not available. Why is it removed from TH-cam? Thts also an excellent speech on Sundarar.
To the channel admin....
If that speech of Mr. Muthiah is available please post it in the channel
muruga saranam
,Arumai!!!la
Always best topics Thank you
உபமன்னிய பக்த விலாசம் Upamannia bakta vilasam
🙏🙏🙏🙏🙏🙏👌🌷
சித்தம் தெழியும் என்பது தவறு தெளியும் என்பதே சரியானது
Bakkiyam petren
Hi to everyone
அருமையான சொற்பொழிவு ஆனால் ழ. ள உச்சரிப்பில் தடுமாற்றம் ள. சொல்லவேண்டிய. இடங்களிலும் ழ. வே சொல்லப்படுகிறது
Respect 🙏
I like this Amma 😘
Neengal kadaulin varaprasadam
🙏
ramanadrramanar
🙏🙏🙏🙏💐💐💐👌👌💕
Om shivaya nama,
When I see u and hear ur spiritual speech I feel all gods and goddesses blessings showered on you. I wonder how it is possible. Answer is gods greatness. Live long and continue.
அம்மா தங்கள் இனிமையான குரலில் அறுபத்து மூவர் நாயன்மார்களின் பெரிய புராணத்தை சொற்பொழிவு செய்தால் அதை கேட்கும் ஒவ்வொருவரும் செய்த புண்ணியமாகும்.
வாசுகி என் மகளே வாழ்க வாழ்க வாழ்க நன்றி நன்றி