அருணா உங்கள் பாடல்களை நான் தொடர்ந்து கேட்பதுண்டு எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் தொடர்ந்து இசையுலகில் பிரகாசமாக வலம் வரவும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.
உங்கள் பேட்டியை பார்க்கும் போது நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த இருக்கிறீர்கள்.உங்கள் கொள்கை உங்கள் அம்மாவின் குடும்ப கௌரவம் இவை உங்களுக்கு பெருமை சேர்க்கும்.வாழ்க்கையில் இறைவன் அருள் புரியட்டும்.
தமிழனை தமிழ்பண்பாட்டை தமிழ் இலக்கியம் தமிழ்பண்இசை.கலைகள் தமிழர்பண்பாடு கலாச்சாரம் எங்கெல்லாம் கடைபிடிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தேடி தேடி சென்று அதைவளரவிடாமல் தடுத்து அதை மறைத்து அதைஇல்லாமல் செய்வதே உலகியல் சக்திகளின் வேலை அடிமையாக்கி மூலைசலவை செயவது அதன்வேலை.விழித்திரு! விழித்திரு! விழித்திரு!
Most of the parents are struggling for their children. It is true. Don't give self- sympathy of yourself to everybody. Hard work will give good results.
இந்த பொண்ணு விட நல்லா paaduna singer tittle குடுத்து இருக்கணும். Vijay tv மாத்தி குடுத்து விட்டது. சாமி பாட்டு நல்லா பாடுகின்றார். Cinema பாட்டு சுமார் தான்.
very proud of you sisters , we are follower of 12 Thirumurai … you girls are very hard working , dedicated… credit goes to your parents and extended family…. sad you left MSC … தேவார சிகாமணிகள்⭐️
சார் இரன்துட்டாரு சொன்னீங்க பாவம் யாரும் காப்பற்ற மாட்டார்கள் இது தான் நிஜம் கொரொனால எவ்வளவு பேர் இறந்தனர் கடவுள் வந்து காப்பாற்றி இருக்கலாம் இருந்தால் தானே காப்பாற்றி இருப்பார்
கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவிலே கண்டுபிடித்து இலவசமாக 140+ இந்திய மக்கள் மற்றும் 150+ நாட்டில் உள்ள மக்களை காப்பாற்றி நீங்கள் மற்றும் குடும்ப உட்பட முன் இருந்து காப்பாற்றியது மோதி ஜி. தேவோ மனுஷ்ய ரூபேன! மனித உருவில் வந்த ஒரு சிறந்த இந்தியப்பிரதமர், தலைவர் மோதி! கடவுள் மனித உருவில் வருவார் என்று தெரியாமல் இருப்பது வருத்தமா உள்ளது தலீவா!
ஆமாங்க எங்க ஏரியா ல இருந்து ஒரு பொண்ணு சூப்பர் சிங்கர் ல வின் பண்ண அவளுக்கு வீடு தந்த மாதிரி டிவி ல எல்லாம் காட்டுனாங்க... அப்பறம் பாத்தா அது எல்லாம் சும்மா வாம் பாவம் அவங்க அப்பா ரொம்ப மனசு கஷ்ட படுறாரு... ஏன் இந்த மாதிரி எல்லாம் ஏமாத்துறாங்க னு தெரியல😢
Very nice family upbringing, so much devotion in whatever you do , Aruna , . I think this strict upbringing has really made you what you are . Physics ,major is so tough , kudos to you. Aruna, you are so good and you speak so well 💗 and you have shared your hard work and dedication and experiences. Wishing you best wishes for your musical journey and glorious life and Happy future ahead , ❤. Very nice interview and very informative.
விஜய் டிவி ல உனக்கு வீடு கொடுத்தாங் காலா இல்ல அல்லவா என்ன நா விஜய் டிவி வின் பண்ணுங்க வீட்ட யாரும் இது தான் விஜய் tv யோட 60 லக்ஹஸ் வீட்டுனு யாரும் சொல்லவே இல்ல அது தான் நீங்க வாங்க நீங்களா இல்ல அல்லவா?
Gift tax on gifts valued above Rs.50000 may attract 18 to 40% tax. No one can bear that gift tax on behalf of the winner only the winner has to pay that. For 60 lakhs house at 18% tax rate the gift tax amounts to Rs.10.8 lakhs which Aruna has to pay from her bank account to the government account IT department. Registration and document charges there after another 20% has to be born by winner.
So Vijay Tv is giving false ad in the media especially the house sponsor builders who is giving ad ....How much effort they are putting to get the first place .but still she didn't get the house means it's one way of ........ Those who can sponsor directly to the winner has to give ad in media and give pose on the final day in the stage...it's not fair.....
நீ பொய் சொல்லாதே பாப்பா சூப்பர் சிங்கர் இப்போது தான் கடந்த 10வரூடங்கள் உனக்கு 3 வயதிலிருந்தே பாட்டி பார்த்ததாக சொல்வது பொய் ஏதோ ஒரு நோக்கத்தில் கற்றுக் கொண்டு மேலும் அதன் பிறகு உங்களுக்கான திறமைக்கு சவாலான விசயங்களை வெற்றி பெற முயற்சிக்கு வாழ்த்துக்கள்
2005 lA irunthe nadanthutu iruku bro... Senior one year junior one year first junior la win pannathu krishnamoorthy... This guy ku ipo marriage aaiduchi. Avlo periya paiyan aaitanga
சீர்காழி மண்ணின் பெருமையை மேலும் உயர்திபெறுமைசேர்த்த அருணா அகிலா பேறும் புகழுடன் நீடினிது வாழ்க வளமுடன் நலமுடன்!
அருணா உங்கள் பாடல்களை நான் தொடர்ந்து கேட்பதுண்டு எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் தொடர்ந்து இசையுலகில் பிரகாசமாக வலம் வரவும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.
அருணா டியர் மாறக்கூடாது இப்படியே இருங்க. 🙌 வாழ்த்துக்கள் உன் அம்மா போல
நீங்கள் கடும் உழைப்பாளி. உங்களால் எதுவும் சாதிக்க முடியும்
அருணா உங்கள் பேட்டி 100/ மிகமிக அருமை .
வாழ்த்துக்கள் மா நீங்கள் மேன் மேலும் வாழ்வில் உயர்ந்த நிலைமைக்கு வருவீர்கள் மா
R
உங்கள் பேட்டியை பார்க்கும் போது நீங்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த இருக்கிறீர்கள்.உங்கள் கொள்கை உங்கள் அம்மாவின் குடும்ப கௌரவம் இவை உங்களுக்கு பெருமை சேர்க்கும்.வாழ்க்கையில் இறைவன் அருள் புரியட்டும்.
மாயை உலகு உனக்கு வேண்டாம் மகளே
நீ சாமிடா
தமிழனை தமிழ்பண்பாட்டை
தமிழ் இலக்கியம் தமிழ்பண்இசை.கலைகள்
தமிழர்பண்பாடு கலாச்சாரம்
எங்கெல்லாம் கடைபிடிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் தேடி தேடி சென்று அதைவளரவிடாமல்
தடுத்து அதை மறைத்து அதைஇல்லாமல் செய்வதே
உலகியல் சக்திகளின் வேலை அடிமையாக்கி மூலைசலவை செயவது
அதன்வேலை.விழித்திரு!
விழித்திரு! விழித்திரு!
ஒளிமயமான எதிர்காலம் உண்டு அருணா. வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
வாழ்த்துக்கல்
நான் பெற்றெடுக்கா பிள்ளைநீங்கள்
மேன் மேலும் வழரவும்/சூப்பசீங்கர்
மென்மேலும் வழர வாழ்த்துக்கள்
தாயே
Best wishes to achieve goal ARUNA. YOUR VOICE IS YOUR STRENGTH. VALGA, VALARGA
Good luck Aruna, soon you will get your prize offered, you can do it
அக்கா ழும் தங்கையும் மிக அருமையாக பாடுகிறீர்கள் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் இவன் திருநெல்வேலி. மணி
சூப்பர் அருமை அழகு சாதன வாழ்க வளமுடன் புகழ்
Enga clg ponnu super aruna🎉
கடின உழைப்பு அதற்க்கேற்ப எதிர்காலம் உண்டு மகளே வாழ்க வளமுடன்❤❤
வாழ்க வளமுடன் பல்லாண்டு
Most of the parents are struggling for their children. It is true. Don't give self- sympathy of yourself to everybody. Hard work will give good results.
🎉 வாழ்த்துக்கள் அம்மா அருணா
கிஃப்ட் வீடு தரானுக ஏன் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வச்சு பண்றானுக பணம் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க இதை வண்மையாக கண்டிக்கிறேன்
Super Sister God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹலோ அருணா எங்கள் அண்ணா ஸ்ரீதரை பற்றி பேசியதற்கு நன்றி
God bless you.valthukkal
They got the house or not?
Nice.
இந்த பொண்ணு விட நல்லா paaduna singer tittle குடுத்து இருக்கணும். Vijay tv மாத்தி குடுத்து விட்டது. சாமி பாட்டு நல்லா பாடுகின்றார். Cinema பாட்டு சுமார் தான்.
Lots of jealous
Abarijith super
Her voice very different and unique
அப்படியா இந்த பெண் பாடும் ஹய்பிச் யாராவது பாடி நாங்களா.யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்
Very Great SINGER. ARUNA
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்! பெரிய நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.
Wonderful journey with you ❤️
இப்படி எல்லாம் பாடல் பாட கஷ்டமா? பாடகர்கள் பாட கேட்க இனிமையாக இருக்கும்
அருமை
Nowadays first position is purely given for advt only.Persons who are not fit are selected.
I too agree 💯%
இப்போது உள்ள திரைப்படங்கள் பாடல்கள் தரமற்றவை. அதனால் சினிமா விட்டு விலகி இருப்பது நல்லது
Exactly.....
அந்தக்கால பாட்டுக்கள் கூட ஆபாச குப்பைதான். அதுல டையமண்டு தான் பெரிய குப்பை மேடு.
அருமையான பாடல்கள் தரமான இசை அருமையான பாடகர்கள்எல்லாம் 2000 வருடத்துடன் முடிந்துவிட்டதுஇப்போது வருபவை எல்லாமே மிக மிக கர்ண கடூரமான வை
Congrats my child ,Lord shiva bless you and your family members
She should come to saregamapa or any other show❤
Aruna. Fantastic your interview
Good luck
Anchor so nice. very good questions and patient unlike other anchors who always interrupt and loud
Congrats Aruna
God bless you 🙏🙏
Vaazhga Valamudan🙏 🎸😘
Aruna Antrim unkal inemaiyana mural vaithu penkalum valera vendum godbless you sister❤❤❤❤❤
I always love Aruna's character ❤❤❤❤❤❤
very proud of you sisters , we are follower of 12 Thirumurai … you girls are very hard working , dedicated… credit goes to your parents and extended family…. sad you left MSC … தேவார சிகாமணிகள்⭐️
வாழ்த்துக்கள் சகோதரி ❤🎉
சார் இரன்துட்டாரு சொன்னீங்க பாவம் யாரும் காப்பற்ற மாட்டார்கள் இது தான் நிஜம் கொரொனால எவ்வளவு பேர் இறந்தனர் கடவுள் வந்து காப்பாற்றி இருக்கலாம் இருந்தால் தானே காப்பாற்றி இருப்பார்
கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவிலே கண்டுபிடித்து இலவசமாக 140+ இந்திய மக்கள் மற்றும் 150+ நாட்டில் உள்ள மக்களை காப்பாற்றி நீங்கள் மற்றும் குடும்ப உட்பட முன் இருந்து காப்பாற்றியது மோதி ஜி. தேவோ மனுஷ்ய ரூபேன! மனித உருவில் வந்த ஒரு சிறந்த இந்தியப்பிரதமர், தலைவர் மோதி! கடவுள் மனித உருவில் வருவார் என்று தெரியாமல் இருப்பது வருத்தமா உள்ளது தலீவா!
velimalai song ...super
ஆமாங்க எங்க ஏரியா ல இருந்து ஒரு பொண்ணு சூப்பர் சிங்கர் ல வின் பண்ண அவளுக்கு வீடு தந்த மாதிரி டிவி ல எல்லாம் காட்டுனாங்க... அப்பறம் பாத்தா அது எல்லாம் சும்மா வாம் பாவம் அவங்க அப்பா ரொம்ப மனசு கஷ்ட படுறாரு... ஏன் இந்த மாதிரி எல்லாம் ஏமாத்துறாங்க னு தெரியல😢
Really 😢
Avaga name enna
Listen clearly the house is ready but she couldnt complete the procedure to receive the house
குருட்டு அதிர்ஷ்டம் நீ வின் பண்ணிட்டே
உன்ன விட எத்தனை அழகாக பாடுனாங்க அவங்க மனசு என்ன கஷ்ட படும்
உண்மையிலும் உண்மை
பழைய பாடல் பாடியே நல்லா இருங்க 👌👌👌
Valkha valmuden God bless you Aruna ❤
வாழ்த்துகள் சீர்காழி சகோதரிகளே 🎉🎉🎉🎉🎉.
Very nice family upbringing, so much devotion in whatever you do , Aruna , . I think this strict upbringing has really made you what you are . Physics ,major is so tough , kudos to you. Aruna, you are so good and you speak so well 💗 and you have shared your hard work and dedication and experiences. Wishing you best wishes for your musical journey and glorious life and Happy future ahead , ❤. Very nice interview and very informative.
L
Wow, aruna daily i am listening your song, still the way speak is very childish. Speaking from bottom of heart. Gold bless you
நேத்து தான் எங்க ஊருக்கு வந்தாங்க இவங்க ரெண்டு perum
Aruna and senthil both are not deserve to finale and title
மூக்குத்தி முருகனுக்கு தூக்கி கொடுத்தாங்க அத என்னா சொல்வது அவனோட பாடுன அந்த அமெரிக்க பொண்ணு what a greatest singer❤punya
@@santhiperumal5122 yes,agree 👍
Great job Aruna
0:15 0:17 0:18
👌👌
God bless you ma
Many Good singers in that set were singing very well
Congrats Aruna.
எல்லோராலும் டாக்ஸ் கட்டி வாங்க முடியாது அதனால் அந்தப் பொறுப்பையும் எந்த சேனல் நடத்துகிறது போட்டியை அவர்களை ஏற்க வேண்டும்
விஜய் டிவி ல உனக்கு வீடு கொடுத்தாங் காலா இல்ல அல்லவா என்ன நா விஜய் டிவி வின் பண்ணுங்க வீட்ட யாரும் இது தான் விஜய் tv யோட 60 லக்ஹஸ் வீட்டுனு யாரும் சொல்லவே இல்ல அது தான் நீங்க வாங்க நீங்களா இல்ல அல்லவா?
மவனே நீ ௭ன்ன சொல்ல வா்ர முடியலடா சாமி😊
மனுசன் என்னமோ சொலறாரு ஒண்ணும் புரியல்லே
Gift tax on gifts valued above Rs.50000 may attract 18 to 40% tax. No one can bear that gift tax on behalf of the winner only the winner has to pay that. For 60 lakhs house at 18% tax rate the gift tax amounts to Rs.10.8 lakhs which Aruna has to pay from her bank account to the government account IT department. Registration and document charges there after another 20% has to be born by winner.
அருணாவிற்கு வாழ்த்துக்கள்
So Vijay Tv is giving false ad in the media especially the house sponsor builders who is giving ad ....How much effort they are putting to get the first place .but still she didn't get the house means it's one way of ........ Those who can sponsor directly to the winner has to give ad in media and give pose on the final day in the stage...it's not fair.....
தலைப்புக்கும் நீங்க பேட்டி எடுத்ததும் சம்பந்தமே இல்லையே ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?
Be focussed & u will definitely win.
❤❤🔥🔥
தமிழ் உச்சரிப்பு ....... ழ ள ற ர ழி ளி ......... வார்த்தைகள் கவனம் தேவை
யதார்த்தம் அதன் மறு பெயர் அருணா
Can I know what is anchor s name
நீ பொய் சொல்லாதே பாப்பா சூப்பர் சிங்கர் இப்போது தான் கடந்த 10வரூடங்கள் உனக்கு 3 வயதிலிருந்தே பாட்டி பார்த்ததாக சொல்வது பொய்
ஏதோ ஒரு நோக்கத்தில் கற்றுக் கொண்டு மேலும் அதன் பிறகு உங்களுக்கான திறமைக்கு சவாலான விசயங்களை வெற்றி பெற முயற்சிக்கு வாழ்த்துக்கள்
2005 lA irunthe nadanthutu iruku bro... Senior one year junior one year first junior la win pannathu krishnamoorthy... This guy ku ipo marriage aaiduchi. Avlo periya paiyan aaitanga
தமிழ் ஊடகவியலாளர்களே... உங்களுக்கு சூடு சொரனை வெட்கம் மானம் இருக்கும் பட்சத்தில்... தமிழில் பேசுங்கள்...
பேட்டி எடுக்கிற சோதரி..
கூடுமானவரை நல்ல தமிழில் நம் தமிழில் பேசுங்க
சோதரி இல்லை சகோதரி நீங்கள் தமிழ் முதலில் பிழை இன்றி எழுதுங்கள் பிறகு நேர்காணல் காண்பவரை தமிழ் கதைக்க சொல்லலாம்.
வாழ்த்துக்கள்! ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள்..walk, talk, ..இல்லாமல் pls!
Good luck. Sincere effort and God's blessings are always with both the sisters
சீர் காழி போன போது ஞா ப க ம் வந்தது
, happy 😂
Super. Nala irunga.
Love from kerala❤
அடி அம்மா நீ வெறுமனே
பாடுவாய் என்று மட்டும்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.அட அம்மா 😢😢😢
@@ramanathanramanathan5201 plz write in English?
Eathuvumay theriyama house win panniyachu
பாட்டுநல்லரய்தான் பாடுகிறீர்கள் தமிழில்ப்பேசலாமே
உங்க குரல் அந்த அளவு க்கு நல்லா இல்லை.
😢🎉🎉🎉🎉
Hallow Aruna veedu kidachuda illaya, currecta sollunga
Waste season waste title winner media mesons ravoofa waste 🤭🤭🤭🤭🤭
வாழ்த்துக்கள் 🎉
You r so heard.God bless u Sister
🎉❤❤❤
Love to see u in Colombp
She does not deserve title in her season…..she is not a versatile singer
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Aruna and senthil not deserving title but good singers
💐👌🏻👍🏻👏🏻❤️🌹🌹🤝
You are right!, you have to pay your tax to claim your rewards. Everywhere in the world same process.
அருமையா உயிரைக்கொடுத்து பாடியவங்க வின் பண்ணாதது பாவம்
அருணா பரிசு வாங்க
தகுதி இல்லாத பொண்ணு
Nee nallave padula.worst singing.abhijith than title winner aga thaguthi iruku.but sympathy la nee vangura . worst Vijay tv.
🎉🎉🎉🎉🎉
Ne god song matum paduven vera kuthu patu pada matenu sone ippo ipadi pesare poi solathe
👌👌👌👌👌👌👌👌
Start you tube channel and promote to pay tax…
Veedu than kodupanga unku tax vera katuvangala po ma
Madam