Minister Anitha Radhakrishnan -ஐ விரட்டும் எண்கவுண்டர் விரோதம்! | Mr Minister | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2022
  • In the next episode of Mr Minister we present Minister Anitha R. Radhakrishnan's Unknown pages for you!
    In the Latest episode of our most anticipated show Mr Minister, we represent the complete profile and also very much unknown side of DMK's Anitha R. Radhakrishnan.We Throw some light to his political journey and some controversies.
    From good to down here we present a complete profile of Minister's past and present!
    1:00 - Who is Anitha radhakrishnan
    6:52 - Anitha Radhakrishnan Political History
    16:16 - ADMK to DMK
    23:22 - An Encounter incident
    29:09 - Anitha Radhakrishnan's current political status
    26:53 - Anitha radhakrishnan's Wealth details
    34:55 - Quiz
    35:58 - Star Rating for Anitha Radhakrishnan
    Mr MINISTER ALL EPISODE's - bit.ly/MrMinister
    #MrMinister #AnithaRadhakrishnan #MinisterAnithaRadhakrishnan #DMK
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer : Jo Stalin
    Camera - Balaji G, Varun Prasad, Manisha
    Art Works - Sasi Maaries
    Voice Over - Dharmik Lee
    Editor - Rajesh Kannan
    Episode Producer - Vignesh.T
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow

ความคิดเห็น • 335

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +11

    அருமையான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இணையத்தில் நீங்கள் தனித்து தெரிகிறீர்கள் உங்களின் சேனல் அற்புதம்

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 2 ปีที่แล้ว +250

    Tamiழ்nadu Now க்கு ஒரு வேண்டுகோள்!! இதை திமுக அமைச்சர்களோடு நிறுத்திவிடாமல் "மிஸ்டர் மாஜி மினிஸ்டர்" என்று தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருந்த அமைச்சர்கள் பற்றியும் காணொலி வேண்டும் நன்றி

    • @m.vijaykumar.8440
      @m.vijaykumar.8440 2 ปีที่แล้ว +6

      Sss👍

    • @kirubakaran8503
      @kirubakaran8503 2 ปีที่แล้ว +4

      Very good apply

    • @panimalarkathir3772
      @panimalarkathir3772 2 ปีที่แล้ว +10

      தலைவரே நாங்கள் படியளக்குற திமுக கட்சியதான் போடுவோம்

    • @elayamurugann5008
      @elayamurugann5008 2 ปีที่แล้ว +6

      Salem verapandiyar padri padungga

    • @ameeramja2331
      @ameeramja2331 2 ปีที่แล้ว

      Ppppppplp

  • @victorvicky4683
    @victorvicky4683 2 ปีที่แล้ว +32

    Bro pls don't stop with DMK. Pls move to other like ex minister history... Ur One of my favorite channel

  • @rayappanchevaltv5698
    @rayappanchevaltv5698 2 ปีที่แล้ว +18

    தூத்துக்குடி அண்ணாச்சி என். பெரியசாமி வீடியோ போடவும்

  • @sureshswift1410
    @sureshswift1410 2 ปีที่แล้ว +58

    அண்ணன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் கோலப்போட்டி கிரிக்கெட் போட்டி இருக்கும் தொகுதிக்கு வேறு ஒன்றும் இருக்காது

    • @durairaje5647
      @durairaje5647 2 ปีที่แล้ว +2

      😎

    • @venkadesh2023
      @venkadesh2023 2 ปีที่แล้ว +5

      என்னய்யா பொசுக்குனு"சொல்லிட்ட

    • @Kisan0008-dos
      @Kisan0008-dos ปีที่แล้ว +4

      சரியா சொன்னீங்க சகோ

  • @Lingeshwaran91
    @Lingeshwaran91 2 ปีที่แล้ว +13

    அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூர் கோவிலின் கொடிமரம் அருகில் சந்தித்திருக்கிறேன்.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +7

    அண்ணாச்சி விலையாடுவது சிலம்பம். அரசியலுக்கு வந்ததும் நிறையப் அனுபவம் பண பலம் ஆல்பலம். இதுவும் எல்லோருக்கும் தற்காலிகம். தொடரட்டும் மற்றஅரசியல்வாதி யின் படலம். நன்றி பதிவு சிறப்பு.

  • @selvipitchai725
    @selvipitchai725 2 ปีที่แล้ว +18

    The way of telling story( incidents etc..) is good.i like your speech.( Very clear).

  • @ArunKumar-cx8cn
    @ArunKumar-cx8cn 2 ปีที่แล้ว +16

    அந்த கோலம் போட்டி கிரிக்கெட் போட்டி விட்டுட்டீங்க எங்க ஏரியா மக்கள் இந்த சேவை காக தான் திரும்ப திரும்ப வெற்றி பெற வைகிறார்கள்

  • @user-to8dz6qh1k
    @user-to8dz6qh1k 2 ปีที่แล้ว +16

    Minister Sekar Babu ayya video sema mass. Sema interesting. Viewed more than 5 times. Avara vaichu oru movie edukalam

  • @vizhirockers8992
    @vizhirockers8992 2 ปีที่แล้ว +20

    அ.இ.அ.தி.மு.க .மாஜி மந்திரிகளின் வரலாறும் தெரிந்துகொள்ள ஆசை படுகிறோம் தங்களால் அதை திறம்பட வெளியிட முடியும் என்று நம்புகிறோம் உங்களின் அந்த அருமையான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இணையத்தில் நீங்கள் தனித்து தெரிகிறீர்கள் உங்களின் சேனல் அற்புதம்

  • @chesara1075
    @chesara1075 2 ปีที่แล้ว +19

    Bro coimbatore SP velumani pathi podunga ji

  • @thiruvengadamr2049
    @thiruvengadamr2049 2 ปีที่แล้ว +2

    1.Sister 2.Sekarbabu 3.K.V.K.Junior 4.Ayya vaikundar koil 5.Thiruchendur

    • @balag9215
      @balag9215 2 ปีที่แล้ว +1

      Sister daughter not a Sister

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +4

    Excellent 👍

  • @ihate6224
    @ihate6224 2 ปีที่แล้ว +18

    அடுத்த episode தைரியமிக்கவராக புகழப்பட்ட " மாஸ்" என்கிற மா.சுப்பிரமணியன் அவர்கள் தான்.

  • @surjithsimno8897
    @surjithsimno8897 2 ปีที่แล้ว +1

    அருமை..அருமை

  • @ragavendhrakumark1048
    @ragavendhrakumark1048 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா

  • @vinothkolanji4591
    @vinothkolanji4591 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @charanraaj6889
    @charanraaj6889 2 ปีที่แล้ว +6

    Good & useful channel keep. Posting videos between means it will good💯

    • @charanraaj6889
      @charanraaj6889 2 ปีที่แล้ว +1

      Between 2 days *

    • @charanraaj6889
      @charanraaj6889 2 ปีที่แล้ว +1

      Its also useful for youngsters too 💯

  • @aruna632
    @aruna632 2 ปีที่แล้ว +6

    Super

  • @vishnukumarkabilavardan6593
    @vishnukumarkabilavardan6593 2 ปีที่แล้ว +7

    Great effort..definitely you will get more views and recognition in long Run

  • @Canada_vlogs_2023
    @Canada_vlogs_2023 2 ปีที่แล้ว +4

    Super boss.. unga video kaga waiting

  • @sathyaraj7824
    @sathyaraj7824 2 ปีที่แล้ว +12

    அருமையான தொகுப்பு! கேட்பதற்கு ஆவலாக இருக்கிறது!!!

    • @Saravanan-gp7pt
      @Saravanan-gp7pt ปีที่แล้ว +3

      ஆமாம் ஆமாம்😃

  • @guhandon3116
    @guhandon3116 2 ปีที่แล้ว +44

    தனி செல்வாக்கு மிக்கவர்.... ஆளும்கட்சி அதுவும் ஐெ வை எதிர்த்து வெற்றிபெற்றவர்.... பண்ணையாருடன் பகை நீண்டுகொண்டே வருகிறது..

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 หลายเดือนก่อน

    Very nice explanation and coverage of background. The photos of the persons shown at the relevant places has made the programme even more interesting.

  • @ragulraj5102
    @ragulraj5102 2 ปีที่แล้ว +47

    #Tamilnadu_Now அடுத்து தங்கம் தென்னரசு பற்றிய காணொளி வேண்டும்... 🔥
    அதே நேரம் தனி playlist இல் தமிழகத்தின் அரசியல் திருப்புமுனையாக இருந்த முன்னாள் MLA & அமைச்ச்சர்களின் காணொளி வேண்டும்... 🔥
    @Tamilnadu_Now #Tamilnadu_Now

    • @gobigayle3387
      @gobigayle3387 2 หลายเดือนก่อน

      அப்படி அமைச்சர்கள் என்ன பண்ணிட்டான்க

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 ปีที่แล้ว +7

    5:56
    Thalaivar🔥
    Super⭐ Star
    Rajinikanth💪
    💥Thalaivaaaaaaaa....

  • @gokulsinghm6080
    @gokulsinghm6080 2 ปีที่แล้ว +1

    1. Sister's Daughter
    2. Kalimuthu
    3. Junior K.V.K
    4. Ayya vaikunder Temple
    5. Thiruchendur
    5/5.

    • @SelvarajD-ir5tt
      @SelvarajD-ir5tt 2 หลายเดือนก่อน

      சகோதரிமகள்

    • @SelvarajD-ir5tt
      @SelvarajD-ir5tt 2 หลายเดือนก่อน

      காளிமுத்து

    • @SelvarajD-ir5tt
      @SelvarajD-ir5tt 2 หลายเดือนก่อน

      அய்யாவைகுண்டர்

  • @kirubakarankirubakaran4814
    @kirubakarankirubakaran4814 2 ปีที่แล้ว +13

    அடுத்தது அமைச்சர் தா.மோ. அன்பரசன் (அ) மா.சுப்ரமணியன் இவர்களில் ஒருவரை பற்றிதான் இருக்கும்.

    • @udayashankar6418
      @udayashankar6418 2 ปีที่แล้ว

      Damo anbarasan alla,
      Bodhidharman.. 😎😎

  • @dharshandharshan5381
    @dharshandharshan5381 2 ปีที่แล้ว +1

    Video pls upload on wed every week

  • @arulraj8546
    @arulraj8546 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு.. சபாநாயகர் பற்றிய தொகுப்புக்காக காத்திருக்கிறோம்.

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +3

    Interesting about anitha radhakrishnan

  • @suryau4764
    @suryau4764 2 ปีที่แล้ว +1

    Nice voice, good explanation

  • @subburaj662
    @subburaj662 2 ปีที่แล้ว +51

    இவரது பாத்திரக்கடையில் தான் நடிகர் வடிவேல் சினிமாவிற்க்கு வருவதற்க்கு முன் வேலை பார்த்தார்

  • @arunav3119
    @arunav3119 2 ปีที่แล้ว +20

    நல்ல மனிதர் ஞாயமானவர் மக்களோடு மக்களாக பலககக்கூடிய நல்ல மனிதர் மக்கள் சேவை மகத்தான சேவை என்பதை புரிந்து நடப்பவர் வாழ்க வளமுடன்

  • @sakthimass6752
    @sakthimass6752 2 ปีที่แล้ว +4

    அய்யா வைகுண்டர்

  • @rajkumarvpost
    @rajkumarvpost 2 ปีที่แล้ว +1

    Good video

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 ปีที่แล้ว +2

    வீடியோ சூப்பர் உங்க big fan

  • @bravain2010
    @bravain2010 2 ปีที่แล้ว +2

    5/5 answered correctly

  • @subashm1011
    @subashm1011 3 หลายเดือนก่อน

    Mr. Minister good show bro...very nice ..good luck...

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk 2 ปีที่แล้ว +1

    Semma

  • @kirubakaran8503
    @kirubakaran8503 2 ปีที่แล้ว +2

    I'm the fan of this channel

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 ปีที่แล้ว +1

    திரைப்படம் தொடங்கிய அந்த காலக் கட்டங்கள் பொழுது போக்கு சினிமாக்கள், நாடகங்கள், இசைக் கச்சேரிகள், இலக்கியம், சமூகம், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்த, நடைபெற்ற, நடந்து முடிந்த காலக்கட்டங்கள். அண்ணா மிகப் பெரிய உலக அரசியல் தெரிந்த பெரிய கற்றறிந்த சமூக பொருளாதார பார்வை கொண்ட இலக்கியம், நாடகம், சினிமா மக்களை வெகுஜன மக்களை விரைவில் ஈர்த்திடும் வகையில் அறிஞர் அண்ணா பேச்சு இருக்கும். அண்ணாவை பார்க்க பேச அவர் வீட்டுக்கு எதிரே திண்ணையில் MGR உள்பட பல பிரபலங்கள் காத்து கிடந்தனர் தமிழ்நாடு
    1950 க்குப் பின் இன்று வரை
    MGR
    படத்தை முதல் நாள் வெறி பிடித்து பார்த்த MGR
    ஐ வெறி பிடித்து நேரடியாக பார்த்த
    MGR
    பேச்சினை நேரடியாக வெறி பிடித்து பார்த்த கேட்டு ரசித்த தீவிரமான ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும்
    MGR ன் உண்மையான விசுவாசமிக்க MGR ரசிகர்கள் யாரும் இப்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை 1950 ல் இருந்து MGR உயிருடன் இருந்த வரை உண்மையான ரசிகர் எவரும் MGR பெயரை பகடக்காயக பயன்படுத்தி சம்பாதித்தது இல்லை. 1972 ல் ADMK ஆரம்பித்து முதன் முதலில் திருச்சிக்கு MGR வந்த பொழுது நான் Airport ல் பகல் 2 மணிக்கு சென்றேன். அப்பொழுது நானும் எனது நண்பர் இருவர் மட்டுமே இருந்தோம் MGR இரவு 7 மணிக்குத்தான் வந்தார்
    MGR ன் அதி தீவிர MGR ரசிகர்கள் தற்பொழுது ADMK வில் இல்லை
    MGR பெயரை பகடக்காயாக பயன்படுத்தி பல லட்சம் கோடிகள் சம்பாதித்த
    ADMK வில் உள்ள அனைவரும்
    ஆணவக்காரி JJ,SASIKALA உள்பட எல்லாம் அழிந்து போனார்கள் இப்பொழுது MGR பெயரை பகடக்காயாக பயன்படித்தி பல லட்சம் கோடி கொள்ளையடித்தவர்கள் MGR போல் ஒரு முகம் ADMK வுக்கு தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ADMK வுக்கு முடிவுரை எழுதப் பட்டு பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
    தற்போதைய ADMK வுக்கு ஒரு பாட்டு உள்ளது
    ஆராவாரப் பேய்கள் எல்லாம் அடங்கி விட்டதடா
    ஆலயமணி ஓசை ஒன்று கேட்டு விட்டதடா
    தர்ம தேவன் கோவிலிலே ஒளி பிறக்குதடா
    தமிழ்நாடு அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்
    பிரபஞ்சம்
    பஞ்ச பூதம் அனுமதிக்க வேண்டும்
    சுப்பிரமணிய சாமி
    ஒரு மகா பாவி இவனுடன்
    இந்திய பிரதமர் சந்திர சேகர் சேர்ந்து கொண்டு JJ என்ற ஆணவக்காரி பேச்சை கேட்டு கலைஞர் ஆட்சியை கலைத்து
    பிறகு ராஜீவ் காந்தி
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து ராஜீவ் காந்தி வீழ்த்தப்பட்டார்
    அடுத்து சுப்ரமணிய சுவாமி
    ஆணவக்காரி JJ வை
    பார்ப்பன அக்ரகார
    சிறை வைக்கப்பட்டார்
    அடுத்து வாஜ்பாய்
    ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது
    சோவி ன் பாவங்கள்
    ஆணவக்காரி
    JJ கூட்டம் அரசியலில் ஒழிய
    ரஜினி வாய்ஸ் கொடுத்து கொடுத்து சோ ஆலோசனையில் மூப்பனார் கலைஞர்
    கூட்டணி அமைத்து வெற்றி பெற்றனர்
    பிறகு சோவின் ஆலோசனையில்
    அதே மூப்பனார் உடன் ஆணவக்காரி JJ வுடன் கூட்டணி வைத்து மூப்பனார்
    வீழ்த்தப் பட்டார்
    பல திறமைகள்
    பல நல்ல பண்புகள்
    இரக்க குணங்கள் உள்ள மிக மிக
    நல்லவர் விஜயகாந்த் என்ற அரசனை
    சோ என்ற முட்டாள்
    ஆணவக்காரி JJ, சசிகலா
    வுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் அரசியலில் வீழ்ச்சி அடைந்தார். உடல் நலன் பாதிக்கப்பட்டது
    பாவம் சோ வை சேர்ந்தது
    தமிழ்நாட்டில்
    MGR க்குப் பிறகு கட்சி ஆரம்பித்தவர்கள் பலர்
    கோவை செழியன்
    T.ராஜேந்தர்
    பாக்யராஜ்
    ஆகவே
    அரசியலில் வெற்றி அடைய
    பிரபஞ்சம் அனுகூலம்
    பஞ்சபூத அனுகிரகம்
    முகத் தோற்றம்
    அரசியல் அனுபவம்
    தமிழ்நாட்டு மக்களை
    ஈர்க்கும் சக்தி ஆகிய பல அனுகிரகங்கள் இருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடியும்

  • @D365_FO
    @D365_FO 2 ปีที่แล้ว +1

    Very easy to approch person.

  • @bgmkindomtamil3094
    @bgmkindomtamil3094 2 ปีที่แล้ว +4

    🔥🔥எங்க தொகுதி வந்துது லா ⚡⚡⚡

  • @nishartalks3457
    @nishartalks3457 2 ปีที่แล้ว

    All vedio very nice brother background music 🎶 please change very load and iritedet

  • @funtuber8493
    @funtuber8493 2 ปีที่แล้ว +2

    Vijabaskar pathi podunga Admk ex health minister

  • @lakshmanaperumalc8196
    @lakshmanaperumalc8196 2 ปีที่แล้ว +1

    Super bro miga delivu

  • @kumarkonar7772
    @kumarkonar7772 2 ปีที่แล้ว +2

    அய்யா

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan8898 2 ปีที่แล้ว

    Excellent narration. May I know who is he?

  • @sun2381
    @sun2381 6 หลายเดือนก่อน

    1 சகோதரியின் மகள்
    2 சேகர்பாபு
    3 ஜுனியர் கே வி கே
    4 அய்யா வைகுண்டர் கோவில்
    5 திருச்செந்தூர்

  • @thalapathysivarajan7779
    @thalapathysivarajan7779 2 ปีที่แล้ว

    தென்காசி மாவட்ட செயலாளர் மக்கள் மந்திரி பொ. சிவபத்மநாதன் பற்றி பதிவு போடுங்க.....

  • @pandiraja4419
    @pandiraja4419 2 ปีที่แล้ว +3

    என்னோட 73வது பூத்தில் அனிதா தொடர் தோல்வி 2021 தேர்தலில் அண்னாச்சி வாங்கிய ஒட்டு 58 இரட்டை இலைக்கு 148

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 2 ปีที่แล้ว

      சரிடா அதுக்கு என்ன இப்போ..எம் எல் ஏ வெற்றி யாரு?
      அனிதா வார்டுக்கு நின்றாரா? சட்டமன்ற தொகுதிக்கு நின்றாரா?

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +2

    Sister's daughter.Ayya vaikundar temple k kalimuuthu Thiruchendur.Junior kvk.

  • @gopibr8986
    @gopibr8986 2 ปีที่แล้ว +1

    Jagathrachagan..mp pathi video padunga

  • @primedhoops8824
    @primedhoops8824 2 ปีที่แล้ว

    👍

  • @nhupdate7678
    @nhupdate7678 2 ปีที่แล้ว

    Upload central ministers history also

  • @thirdeye9356
    @thirdeye9356 2 ปีที่แล้ว

    Sir handsoff excellent very useful channel

  • @kathiravang2312
    @kathiravang2312 2 ปีที่แล้ว +2

    5 out of 5

  • @mohamedishahak6195
    @mohamedishahak6195 2 ปีที่แล้ว +3

    5 out 5

  • @packiam8638
    @packiam8638 2 ปีที่แล้ว +13

    Thiruchanture Thoguthi la yaru ninalum win panna mudiyathu Anitha Rathakirushnan Nina mattum than eppaum win pannuvanga yenna avaru niraiya nallathu pannirukaru thokuthiku ,avar veetla erutha eppa ponalum avara parkalam , romba kasta pattavanga marriage gupita guda kantipa vanthu amount niraiya kudupaga , marriage ku vara mudiyalana guda adutha nal kantipa vanthu oru soda vangi kudutha guda kudichitu povanga romba nalla type romba kasta pattavanga luku kalyanam panni vachirukaga.eththana per vanthalum Anithava win panna mudiyathu.ethu than unmai.👍freeya computer center vachi solli kuduthu avagala jobum vangi kudukaga antha oora suthi ulla yella pesaga,ponnuga yellam padikuranga job angaya kudupaga illana work vangi kudukaga niraiya per ethula padichi payan petturukaga antha center la oluga class nadakuthanu parka thitinu nadathey Anitha Rathakirushnan ulla vanthu parthu yellaru kitaum pesitu povanga.

  • @ramprasathbalachandran8115
    @ramprasathbalachandran8115 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுடைய விளக்கம் அளிக்கும் முறை இயல்பாக உள்ளது...

  • @sharock81
    @sharock81 2 ปีที่แล้ว +5

    K V K அல்ல K P கந்தசாமி K P K என்று அழைக்கப்படுவார்..

  • @RBCOSakthiDarshan
    @RBCOSakthiDarshan 2 ปีที่แล้ว +1

    K.T.Rajendra balaji அவர்களின் கதையை சொல்லவும்

  • @ramprasathbalachandran8115
    @ramprasathbalachandran8115 2 ปีที่แล้ว +1

    Sagothiri யின் magal
    Sekar babu
    Junior KVk
    Ayya vaikundar koil
    Thiruchendur

  • @aksvlogs8477
    @aksvlogs8477 2 ปีที่แล้ว +1

    4 correct bro

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 11 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர்

  • @karthik_psivam
    @karthik_psivam 2 ปีที่แล้ว +2

    Hi at 17.47 you told about KVK (K.V.Kandasamy) he belongs to Kinathukadavu of Coimbatore district. Not Tuticorin. #TamilnaduNow #Mr.Minister

    • @dineshvarun5598
      @dineshvarun5598 2 ปีที่แล้ว

      yes u r right

    • @senthilranga
      @senthilranga 2 ปีที่แล้ว

      k p kandasamy once upon time dinakaran newspaper owner

  • @praveenarajasekaran6314
    @praveenarajasekaran6314 4 หลายเดือนก่อน

    சேலம் போடுங்க.வீரபாண்டி ஆறுமுகம் .மலையூர் மம்பட்டியான். அய்யா வீரப்பன்.எடப்பாடி பழனிச்சாமி..கலைஞர் (மாடர்ன் தியேட்டர்ஸ்) செல்வ கணபதி

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 ปีที่แล้ว +1

    அக்கா மகள்
    சேகர்பாபு
    கேவிகே
    வைகுண்டர் அய்யா
    தூத்துக்குடி...

  • @saravanaharihari1174
    @saravanaharihari1174 2 ปีที่แล้ว

    Bro entha vengatasa panayar pati oru store poduinga bro....

  • @chidambarama6337
    @chidambarama6337 2 ปีที่แล้ว

    Veerapandiyar history podunga

  • @suthakarkirupa218
    @suthakarkirupa218 2 ปีที่แล้ว +3

    1.SAKOTHARIYIN MAKAL
    2.SEKAR BABU
    3.JUNIOR KVK
    4.AYYA VAIKUNDAR KOVIL
    5.THIRUCHENTHOOR

  • @user-hi3ci7xt2n
    @user-hi3ci7xt2n 2 หลายเดือนก่อน

    ADMK members pathi sollunga Bro ❤

  • @priyaprity9591
    @priyaprity9591 2 ปีที่แล้ว +1

    Different in secret of success 🏆💪🏆💪is tamilnadu now channel doing

  • @PraveenKumar-vx6jn
    @PraveenKumar-vx6jn ปีที่แล้ว +2

    5/5

  • @royalenfieldraja8413
    @royalenfieldraja8413 2 ปีที่แล้ว +3

    Evalo neram wait panarathu. Masss

  • @tamilarasan2975
    @tamilarasan2975 2 ปีที่แล้ว

    Please minister Ranipettai R Gandhi news podunga

  • @rameshkannang6991
    @rameshkannang6991 2 ปีที่แล้ว +3

    Please post the video about honourable Minister R.S.R RAJAKANNAPPAN 🔥🔥🔥🔥

  • @bharathib969
    @bharathib969 ปีที่แล้ว

    அமைச்சர் மெய்யநாதன் சேர்வை வீடியோ போடுங்க தலைவரே

  • @MVIJAYHS-
    @MVIJAYHS- 2 ปีที่แล้ว

    Salem singam veerapandiyar history realease panunga

  • @sanjveensanjveen8803
    @sanjveensanjveen8803 2 ปีที่แล้ว

    Sir all Minister's back life very dangerous people today also continue

  • @Siuuu186
    @Siuuu186 2 ปีที่แล้ว +5

    Y no infos abt admk ministers?

  • @MurugesanMurugesan-on2qy
    @MurugesanMurugesan-on2qy 2 ปีที่แล้ว

    Sorry thalaiva namma anna ma su nan siru வயதில் சென்னையில் erunthean appo ma su annan chennai மேயர் avar ஆக்டிவ் semmaya erukkum avarukku ean வாழ்த்துகள் avar mealum valaranum annan ma su va eanakku rempa petekkum avar neraya peara santhiccukalam avarkku maranthurukkum eanakku marakkathu annan ma su super man

  • @SureshBabu-rq5wt
    @SureshBabu-rq5wt 2 ปีที่แล้ว +7

    Engaa area minister happy to know about his political history...

  • @gopinath-dh6on
    @gopinath-dh6on 2 ปีที่แล้ว +13

    கரூர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரை பற்றி சொல்லுங்க ப்ளீஸ்

  • @sezhiyanselvarasu7088
    @sezhiyanselvarasu7088 2 ปีที่แล้ว

    Rsr raja kannappan pathi podunga

  • @10csudhan84
    @10csudhan84 2 ปีที่แล้ว

    Bro thamirakani pathi podunga bro

  • @ilaiyaraja1812
    @ilaiyaraja1812 2 ปีที่แล้ว +9

    அமைச்சர் ராஜகண்ணப்பன் பற்றிய வீடியோ வெளியிடவும்

    • @sasee1974
      @sasee1974 2 ปีที่แล้ว

      rajakannappan @ suganya 😃😆🤣

    • @saravananthangavel1519
      @saravananthangavel1519 2 ปีที่แล้ว

      பல ஏலைகளை வாழ வைத்த காவல் தெய்வம் அய்யா கண்ணப்பன்

  • @SelvaRaj-gt3ue
    @SelvaRaj-gt3ue 2 ปีที่แล้ว

    5 correct

  • @rsgokul9220
    @rsgokul9220 2 ปีที่แล้ว

    admk vaitalingam video podunga bro

  • @gowsikvenkat6468
    @gowsikvenkat6468 2 ปีที่แล้ว +1

    T.R.Baalu M.P pathi podunga bro

    • @VenkateshRamammorthy
      @VenkateshRamammorthy 2 ปีที่แล้ว

      But Please Title name as "Thirudar kula thilagam"....420 boss.....

  • @ashwinkv1
    @ashwinkv1 2 ปีที่แล้ว

    Audio quality is very poor. Try to improve it bro

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 4 หลายเดือนก่อน

    PAAVAM and SAABAM-- Not Excuse anyone,Sure,pl note it,AneethaRadhakrishnan❤

  • @dineshvarun5598
    @dineshvarun5598 2 ปีที่แล้ว +1

    bro KVK is belongs to Coimbatore photo nega mathi potu irukkiga

  • @vigneshs8740
    @vigneshs8740 2 ปีที่แล้ว

    Please next video ex minister c.vijayabaskar details

  • @jeyadevan5052
    @jeyadevan5052 2 ปีที่แล้ว

    Opening vara voice super

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 ปีที่แล้ว

    Sp velumani story podunga

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 ปีที่แล้ว +1

    Really Hatsoff Anna 👍👍👍👍👍For ur brave 🙏🙏🙏🙏🙏

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 ปีที่แล้ว +1

    5:56Thalaivar
    Super Star
    Rajinikanth💪
    💥Thalaivaaaaaaaa....