1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் - திருவலம் / THIRUVALAM TEMPLE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • திருவல்லம் வில்வநாதேசுவரர் திருக்கோயில்;-
    இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள Ranipet மாவட்டத்தில் திருவல்லம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது திருவலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருந்தது.
    சிவனின் தேவார பாடல் பெற்ற 276 சிவா தளங்களில் 242 வது தலமாகும் , அருணகிரிநாதர் தன திருப்புகழில் இத்தல முருகரை பாடியுள்ளார் .இந்த ஊர் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் மற்றும் சாளுக்கிய ஆட்சி காலத்திற்குட்பட்ட வந்தப்புறம் அல்லது தீக்காலி வல்லம் என அழைக்கப்பட்டது .
    முன்மண்டபத்துடன் கூடிய 4 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அதை கடந்து உள்ளே சென்றால் இடது புறத்தில் மௌன சாமிகள் திருப்பணி செய்து கட்டுவித்த அம்பிகேஸ்வரர் சன்னதி மற்றும் பெரிய நாகலிங்க மரம் உள்ளது . வலதுபுறத்தில் கௌரி தீர்த்தம் உள்ளது .
    பின்பு 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தை உள்ளே சென்றால் உற்சவர் மண்டபம் . வாயிலை கடந்தவுடன் நேரே சிவலிங்க திருமேனியில் வில்வநாதீஸ்வரர் தரிசனம் தருகிறார் . வாயிலை கடந்தால் ,தட்சணாமூர்த்தி சீடரான சனக முனிவரின் ‘திருவோடு ‘ சாமிக்கு நேராக வெளியே பிரதிஷ்டை செய்துள்ளார்கள் . பக்கத்தில் காசி விஸ்வநாதர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார் .
    கொடிமரத்திற்கு முன் விஷ்ணு பாதம் அமைந்துள்ளது அவர் இத்தலத்து இறைவனை பூஜித்துள்ளார். கொடிமரத்தின் பின்னால் மிகப்பெரிய வடிவிலான சுதையால் ஆன நந்தி சாமிக்கு எதிர்புற திசையை நோக்கி பார்க்கிறது .அதுபோல் மூலவர் சந்நிதியின் முன் உள்ள நந்தியும் சாமிக்கு எதிர்புற திசையை நோக்குகிறார் . சாமியை நோக்கியவாறு அதிகார நந்தி நின்றபடி உள்ளார். நந்தி இவ்வாறு பார்ப்பதற்கு ஒரு புராண காரணம் உள்ளது .இவ் நந்தியானது கஞ்சனகிரி என்ற மலையை நோக்கியவாறு இருக்கிறது .அது இபோது காஞ்சனகிரி என்று அழைக்கப்படுகிறது . இம்மலையில் கஞ்சன் என்ற அரக்கன் இருந்து வந்தான் , இவ் மலையில் இருந்துதான் அப்போது திருவளத்தில் உள்ள ஈசனுக்கு தினமும் தீர்த்தம் வரும் ,ஒருநாள் இவ்வாறு வருகையில் அதை தடுப்பதிற்காக கஞ்சன் அங்கு வந்தான் . உரியோர் செய்வதறியாது இறைவனை வேண்டினார் .இறைவன் நந்தி பெருமானை அனுப்பி வைத்தார் .அவரும் காஞ்சனோடு போரிட்டு அவனை அழித்தார்.
    Vilwanatheswarar Temple;-
    Shiva is worshipped as Vilwanatheswarar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Vallambigai. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the Nayanars and classified as Paadal Petra Sthalam.
    The temple has many historic inscriptions from the 8th-century Nandivarman II era and later. The north wall of the temple is notable for one of the earliest inscriptions that mention Tevaram singers.
    Many parts of the temple complex is attributed to the Cholas, while the present masonry structure was built during the Nayak during the 16th century.
    This place is believed to have been a Vilva forest (Vilavanam). There seemed to be a termite hill where a cow used to milk water. The termite hill drained and eventually became a Lingam, around which the current temple is built. As per the inscriptions in the temple, the temple is referred to as Theekali Vallam. In the verses of Sambandar, the place is referred as Thiruvallam, while in the 15th century Arunagirinathar refers the temple as Thiruvalam and the presiding deity as Thiruvallam Udaiyar.
    Thanks for wathing this video .....
    Please Subscribe and share your Friends ....

ความคิดเห็น • 39

  • @srigow2852
    @srigow2852 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் 🙏🌺🌺

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @jpcharan1587
    @jpcharan1587 6 หลายเดือนก่อน +1

    Useful information 👌👏👌👏

    • @devsinfotamil
      @devsinfotamil  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @sakthimahendran5622
    @sakthimahendran5622 5 หลายเดือนก่อน

    My favourite temple

  • @sakthimahendran5622
    @sakthimahendran5622 5 หลายเดือนก่อน

    Na romba chinna vayasula partha palamaram wow great I am very happy❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +3

    🙏🥀🍌மகாலிங்கேஸ்வரர்🌹தாயுமானவர்🌿சிவ சிவ🔥🥥🌼திருச்சிற்றம்பலம்🏵️🌿🙏

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய சரணம் அருமையான பதிவு அற்புதமான நம் ஐய்யனின் திருத்தலம்

  • @inilanvlogs
    @inilanvlogs 2 ปีที่แล้ว +4

    அருமையான திருத்தலம் 👍👍👍

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +3

    இயற்கை சூழலில், பொன்னை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள சிவபெருமானை அனைவரும் வணங்கி நலம் பெறவேண்டும்.

    • @jayaramanr3272
      @jayaramanr3272 2 ปีที่แล้ว

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 ปีที่แล้ว +1

    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน +1

    Om Shre Siva namaha

  • @TheGopalan
    @TheGopalan 2 ปีที่แล้ว +3

    Exceptionally beautiful video! I would like to give a small suggestion. In the video I see a lot of sculptures on every pillar. You could devote another 2 minutes and show us the close up some very important sculptures!

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน +1

    Om Shre sakthi namaha

  • @dhuwarahaaravi1550
    @dhuwarahaaravi1550 10 หลายเดือนก่อน +1

    2000 வருடம் முன்பு வரை உள்ள காலம்

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 ปีที่แล้ว +3

    Great video bro.why don't you explore chettinad houses. You will get amazing videos

    • @devsinfotamil
      @devsinfotamil  2 ปีที่แล้ว

      Of course I will soon captured the video that place ... Keep support 🙏🙏🙏

  • @amudharagu3399
    @amudharagu3399 2 ปีที่แล้ว +3

    Need good audio. Ur explanation is well but voice is not enough to hear.

    • @selvaraaj3037
      @selvaraaj3037 2 ปีที่แล้ว

      நன்றி அய்யா 👃🙏🙏

  • @dhivya__offical
    @dhivya__offical ปีที่แล้ว +1

    My area

  • @shanthitamilselvan1212
    @shanthitamilselvan1212 2 ปีที่แล้ว +3

    🙏🏾🙏🏾🙏🏾

  • @dr.rajanswain7229
    @dr.rajanswain7229 ปีที่แล้ว +1

    பாடல் பெற்ற ஸ்தலங்கள் அனைத்துமே குறைந்தது 1300 ஆண்டுகள் பழைமையானவை. நால்வர் தேவாரம் பாடிய காலம் அதுதான்.

  • @parvathyramalingam27
    @parvathyramalingam27 2 ปีที่แล้ว +3

    Om Namasivaya🙏🙏🙏

  • @sarithakutipoonu9143
    @sarithakutipoonu9143 2 ปีที่แล้ว +1

    Enga oor kovil

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல 🙏. சகோ சென்னைல இருந்து பேருந்துல போகனும் னா எப்படி போகனும்/ எவ்ளோ நேரம் ஆகும்.

    • @devsinfotamil
      @devsinfotamil  2 ปีที่แล้ว

      maps.app.goo.gl/qBPb4eZgsibzvULA8

    • @devsinfotamil
      @devsinfotamil  2 ปีที่แล้ว

      Bus Route;-
      Chennai to Arcot ( 2.5 hrs) and again Arcot to Thirivalam local Govt bus ( Just 20 mints)

    • @alphajaggus7445
      @alphajaggus7445 ปีที่แล้ว

      From vellore. Or from katpadi

    • @alphajaggus7445
      @alphajaggus7445 ปีที่แล้ว

      From katpadi Railway stationoutside of

    • @alphajaggus7445
      @alphajaggus7445 ปีที่แล้ว

      Come out of railway station outside of katpadi. From bus from. Vellore to

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 2 ปีที่แล้ว +1

    Om Nama Sivaya.