RB Udhayakumar vs Annamalai | ”அதிமுகவை பாடாய் படுத்துறாரு! வாய் சவடால் அண்ணாமலை”- ஆர்.பி.உதயகுமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
  • RB Udhayakumar vs Annamalai | ”அதிமுகவை பாடாய் படுத்துறாரு! வாய் சவடால் அண்ணாமலை” ஆவேசமான ஆர்.பி.உதயகுமார் | EPS | ADMK
    #rbudhayakumar #annamalai #eps #admk #bjp #admkvsbjp
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 3

  • @rameshg8539
    @rameshg8539 10 วันที่ผ่านมา +1

    நீங்க ஆட்சியில் இருக்கும் போது என்னத்த கழட்டுனீங்க உதயகுமார்..
    அண்ணாமலை எந்தப் பதவியில் இருந்தார்..
    உங்கள் ஆட்சியைக் காப்பாற்ற கடைசிவரை மோடி காலைப் பிடித்தது தாங்கிய கூட்டம் நீங்கள்..
    இபிஎஸ் முதல்வராக சசிகலா அம்மையார் காலில் ஊர்ந்து போய் விழுந்ததை மறந்துராதீங்க..
    அண்ணாமலை பற்றிப் பேச அருகதை இல்லாத கூட்டம் நீங்கள்..
    2026ல் உங்க கட்சி முடிந்துவிடும்..
    😅😅

    • @RR-iv5fw
      @RR-iv5fw 9 วันที่ผ่านมา

      அதைத்தான் நானும் கேட்கிறேன் அண்ணாமலை ஆட்சிக்கு வந்த உடனே காவிரி காவிரி மேகத்தாது அணை பிரச்சனையை நிறுத்தி விடுவீங்களா இல்ல சந்திரபாபு நாயுடு அணைக்கட்டுறாரே பாலாறு கிட்ட அதை நிறுத்தி விடுவீங்களா ???
      இலங்கைக்கு தமிழருக்கு தனி ஈழத்தை ஒதுக்கி விடுவீர்களா??
      தமிழக நலனை எல்லாம் அடகு வைக்கிறவர் தான் அண்ணாமலை
      அண்ணாமலை நான் கீழே இருந்து மேலே மேலே நோக்கி வந்தாரா? ஒரு நியமன பதவி
      கட்சியில உழைச்சவன் எவ்வளவு பேரு இன்னும் காலம் காலமா தொண்டனாகவே இருக்கிறாங்க
      வடக்கிலிருந்து முதலாளி கேட்டுவிட்டு ஆடுவது!!
      மதக் கலவரத்தை தூண்டுவது
      ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதி பாகுபாடு பார்ப்பது
      கட்சி ஒரு இடத்துல வளரனும்னா எதிர்க்கட்சி ஆட்களை பணம் கொடுத்து இழுப்பது
      கட்சியே உனக்கில்லைன்னு சொல்லி மத்தவங்களுக்கு எடுத்துக் கொடுத்து எலக்சன் கமிஷன் சிபிஐ எல்லாத்தையும்
      விலைக்கு வாங்குவது
      உன் கட்சி முதலில் வளர்தானு பாரு
      2026 இல்ல எத்தனை வருஷம் ஆனாலும் உங்க கட்சி இங்க வளரவே வளராது 😂😂😂😂😂