கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத மனிதர் | One arm inspiration | Dr Ashwin Vijay | Mr.Thameem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @simtamil
    @simtamil  2 ปีที่แล้ว +21

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @sowkathali9148
      @sowkathali9148 2 ปีที่แล้ว +1

      Really inspired every videos sir... I really love it all those videos which are Posted

    • @sujathat2662
      @sujathat2662 ปีที่แล้ว

      P

  • @hariharan3010
    @hariharan3010 2 ปีที่แล้ว +16

    இந்த மாதிரி மனிதர்களை கண்டெடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் டாக்டருக்கு நன்றி.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +3

      👍 நன்றி Hari Haran

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 ปีที่แล้ว +2

    🙏நம்மை போன்ற மனிதர்களை விட இவ்வாறான மனிதர்களே பல வெற்றியாளர்களாக காணப்படுகிறார்கள் என்பதை இவ்வாறான பல தகவல்கள் மூலம் காணமுடிகின்றது Dr🙏🌹🙏

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍sulojanapathmakumar

  • @prasannaraja258
    @prasannaraja258 2 ปีที่แล้ว +22

    இன்று மிகவும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது... அருமையான உரையாடல்.... டாக்டர்... வாழ்க வளமுடன்.... 🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +3

      👍 நன்றி prasanna raja

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 ปีที่แล้ว +4

    மீரா எண்டர்பிரைசஸ் என்ற ஆஃபிஸ் வைத்து அழகான சம்பாத்தியம்..... படிக்காமலும் கூட இவ்வளவு திறமை..... ஆண்டவனின் அருள் தங்கள் மீது மென்மேலும் பொழியட்டும்....

  • @Nanbenda786
    @Nanbenda786 2 ปีที่แล้ว +1

    Mr Thameem anna, not only india indentify u..
    Im From Malaysia the Boss...

  • @nagalaks6947
    @nagalaks6947 2 ปีที่แล้ว +4

    மிகவும் தன் நம்பிக்கை உள்ள மனிதர் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி அருமையான பதிவு அஷ்வின அவர்களுக்கும் சிறப்பு மகிழ்ச்சி நன்றி

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Naga Laks

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 2 ปีที่แล้ว +5

    எனக்கு நானே HERO என்று சிரித்த முகத்தோடு சொல்லும் thameem .
    என்னவொரு self confidence.
    இருப்பது குறித்து
    மகிழ்வடைந்து இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ மறுப்பவர்கள் மத்தியில்
    தமீம் ஒரு ஹீரோ என்பதில் மாற்று கருத்தில்லை.
    Thanks for bringing such heroes to light
    Dr.Ashwin.
    Keep doing it my dear
    Doctor. You are adorable.

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍selvacoumarys

  • @sureshshop2485
    @sureshshop2485 2 ปีที่แล้ว +6

    மிக சிறந்த நம்பிக்கை, தன்னம்பிக்கை உடைய தம்பி வாழ்க வளமுடன்.
    Dr sir வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Suresh Shop

  • @maayavanambi7580
    @maayavanambi7580 ปีที่แล้ว +1

    அருமையான‌ காணொளி டாக்டர் தமீம் அண்ணா காணொளி இறுதியில் சொன்னது தான் உண்மை யார் உதவியும் எதிர் பார்க்க வேண்டாம்.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Maayavan Ambi

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 2 ปีที่แล้ว +2

    உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்பாக லட்சியம் நிறைவேற இறையருள் கட்டாயம் கிடைக்கும். சின்ன சின்ன கஷ்டங்களைக் கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்ய எண்ணும் எல்லோரும் இந்த பதிவை கட்டாயம் பார்க்க வேண்டும். நன்றி டாக்டர் தன்னம்பிக்கை தரும் பேட்டி.

  • @kavithaselvakumar5873
    @kavithaselvakumar5873 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தமிம் நீ கூறியபடியே இந்திய அளவில் சாதனை படைத்த நபராக அறியப்பட வாழ்த்துகிறேன்

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍kavithaselvakumar

  • @nchitra6125
    @nchitra6125 2 ปีที่แล้ว +11

    தன்னம்பிக்கை மனிதர்களை சந்தித்து உரையாடும் எங்கள் தன்னம்பிக்கை டாக்டருக்கு ஒரு சல்யூட். அந்தக் குழந்தைக்கும் ஒரு சல்யூட். கடவுள் அவருக்கு எல்லா நலமும் வளமும் அருளவேண்டும்.👌🙏🏻👍💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி N Chitra

  • @shanthir2738
    @shanthir2738 2 ปีที่แล้ว +9

    மிகவும் சிறந்த மனிதர் நிங்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகள் புதிய தன்னம்பிக்கை தரும் .

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shanthi R

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 ปีที่แล้ว +11

    தமீம் பேசும் போது கண்ணீர் வராமல் இருக்க இயலவில்லை

  • @jeewahema3264
    @jeewahema3264 ปีที่แล้ว +2

    Good evening sir sir Neegal ovvoru vakayana naparkali parthu aaruthal koori anpaka kathaikkum vetham veli mathikka mudiyathu mahaney unnudaya muyarchi neriveyrum neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum mahaney your wheel power is very very excellent 👍

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍jeewahema

  • @BellaAhamed-m6x
    @BellaAhamed-m6x 11 หลายเดือนก่อน +2

    I love you so much. My heart tdy brk❤❤❤
    Mashallah ❤🎉🎉
    God bless you

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍user fw1ck6zx8i

  • @jarinahameed317
    @jarinahameed317 2 ปีที่แล้ว +5

    உங்க program ku காத்திருத்தல் மகிழ்ச்சி

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Jarina Hameed

  • @kulsummumtaj2054
    @kulsummumtaj2054 2 ปีที่แล้ว +1

    இந்த உரையாடல் தமீம்மின் வளர்ச்சி தைரியம் இருந்தால் எல்லாருக்கும் உபயோகமாக இறுக்கும் அஷ்வின் விஜய் டாக்டருக்கு மிக்க நன்றி வணக்கம்

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 2 ปีที่แล้ว +10

    En area paiyan pa... Sema maapla.. congratulations 🎉🎉🎉🎉 .. keep Going 🔥

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Vinoth Kumar

    • @nagavalli5948
      @nagavalli5948 ปีที่แล้ว

      Indha anna padicha school ladha nanum padichen half day mattum dha school. Oru naal indha anna Kai la kattu pottutu vandharu appodha accident anadhu theriyum 😢. Sema talent indha annaku ivaru padicha school name Chennai corporation high school in erukkanchery Chennai.

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 ปีที่แล้ว +10

    Thank you Dr,Thameem Ansari,packed with Positivity, Encouragement, inspiring Real Hero.குறைகளை , நிறைவாய் ஆனந்தமாய் பார்க்கும் அன்சாரியிடம் சலிப்பு, புலம்பல் இல்லாத மனநிலை.தெளிவான கலந்துரையாடல், கேள்விகளும் பதில்களும் நம்மை நல்வழிப்படுத்த உதவியது.உன்னால் முடியும் என்று நம்பு முயற்சிக்கும் அனைத்தும் வெற்றியே என்று விளக்கியுள்ளார்.வாழ்த்துக்ள். 👍🙏

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍akshayamanimekalai

  • @vaanathysrikantharajah3203
    @vaanathysrikantharajah3203 2 ปีที่แล้ว +4

    இன்னும் உங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற வேண்டும் என் வாழ்த்துக்கள்
    நிறைய பேருக்கு நீங்கள் ஓர் முன் உதாரணம் ❤️

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Vaanathy Srikantharajah

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 2 ปีที่แล้ว +4

    டாக்டர் அஸ்வின் இப்படி எத்தனையோ நபர்களுக்கு ஸ்ட்ரெண்த் கொடுக்கிறார் தனது வார்த்தைகளால்.... அஸ்வின் சார் தங்களின் பணி அருமை 👍👏👌🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி by God's grace

  • @rathathangaraj5766
    @rathathangaraj5766 2 ปีที่แล้ว +2

    Conversation romba nalla erunthathu Dr. Enaku antha thambi ya romba poduchi eruku Dr. Eppavum happy Yana person ah erukanga. Avarkoda pesitu eruntha namaku romba happy mood la erupom. Avarku life la ellam neriva kedaikanum nu na prayer pannikren .he is a Beautiful person.

  • @lathachandran9129
    @lathachandran9129 2 ปีที่แล้ว +7

    Normal people like Thameem are real role models. They are the real heros of our society.
    Stay ever blessed Thameem. Way to go.
    Be happy. Lots of things to learn from you.

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍lathachandran

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 ปีที่แล้ว +1

    மருத்துவர் தான் இறைவன் சொல்வார்கள் இப்போது நான் பார்க்கிறேன் அந்த இறைவன் நீங்கள் தான் சார்

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍csaravanancsaravanan

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 ปีที่แล้ว +1

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா அந்த சகோதரருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல அருமையான பதிவு பயனுள்ள பதிவு தன்னம்பிக்கையூட்டும் பதிவு நன்றி டாக்டர் அஸ்வின் அண்ணா உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி💐👌👌💗🙏🫂

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Senthil Arunagri

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 2 ปีที่แล้ว +6

    கண்ணீரை வரவழைத்த கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 நன்றி Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 2 ปีที่แล้ว

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @boobanamanokaran7512
    @boobanamanokaran7512 2 ปีที่แล้ว +8

    Admiring his positivity!! Thanks for bringing him doctor!!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +2

      👍 நன்றி Boobana Manokaran

  • @sudhak1064
    @sudhak1064 ปีที่แล้ว +1

    Thank You Dr and Thameem. I inspired about morning woke up and didn't snooze alarm. This is changing my mind to get up early morning.

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍sudhak

  • @thamayanthik9545
    @thamayanthik9545 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி டாக்டர்.6,7ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எளிதாக செய்து முடித்து விடுவேன்.தற்பொழுது ஒரு நாள் கூட எனது வேலைகளை முழுமையாக முடிப்பதில் லை.ஏன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கு தமீம் மூலம் விடை கிடைத்து விட்டது.இருவருக்கும் மீண்டும் நன்றி. தமீம் உனது ஆசையை நிறைவேற்ற நானும் முயற்சி செய்கிறேன்.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +2

    வணக்கம் 🙏🏼
    தங்களின் பணிக்கு
    பாராட்டுகள்.🙋‍♀️
    கடவுள் அவருக்கு
    அனைத்து நன்மைகளையும் அருளுவார்வாழ்த்துக்கள் நன்றி 🤷‍♀️🌹🥀💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 நன்றி Kannagi Kannagi

  • @charishmakaliki1
    @charishmakaliki1 2 ปีที่แล้ว +4

    I could not stop my tears, thank you , I

  • @prabhabadrinath8178
    @prabhabadrinath8178 2 ปีที่แล้ว +2

    Super super confident vazgha valamudan.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Prabha Badrinath

  • @pramilajay7021
    @pramilajay7021 2 ปีที่แล้ว +2

    உங்களைப் போலவே நீங்கள் நேர்காணல் செய்பவர்களும் உன்னதமானவர்கள்..நன்றி Dr 💐🙏😇

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Pramila Jay

  • @dharmas8296
    @dharmas8296 2 ปีที่แล้ว +1

    ashwin Anna super na....super interview.....he is great inspiration ....nick vijucic is a Austrelian speaker he doesn't have a leg and hand but with confidence only he done every thing he blessed with beautiful child.....and wife.....while seeing him and thabim anna....the life has getting enrgy ....we should gratitude ourselves

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +4

    இனிய வணக்கம். 🙏🏼
    நானும் காத்திருக்கிறேன் .
    சகோதரரே.🥀🌹💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi

  • @harinivkumar9747
    @harinivkumar9747 2 ปีที่แล้ว +1

    Doctor, your interview will give him more strength and happiness.

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍harinivkumar

  • @smithasagarprasathsmithasa1955
    @smithasagarprasathsmithasa1955 9 หลายเดือนก่อน

    He is a good human being . i think ,by taking his hand God made him more innocent and more loving .we can see God's grace in his smile ❤ he touched Dr like a kid❤

  • @s.saranyaganesh2494
    @s.saranyaganesh2494 2 ปีที่แล้ว +4

    Thank you sir you are the real hero sir waiting for next conversation

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி S.Saranya ganesh

  • @monishank
    @monishank 2 ปีที่แล้ว +2

    Thanks Ashwin sir for identifying such inspiring people

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Moni Shankar

  • @Bala.1627
    @Bala.1627 2 ปีที่แล้ว +2

    Entha nilamielum punnakaikum nallavarey melum nalla erunga🙏

  • @naveens4712
    @naveens4712 2 ปีที่แล้ว +5

    "A BIG SALUTE" - This is what came to my mind. Thanks!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Naveen S

  • @karthickvids6839
    @karthickvids6839 2 ปีที่แล้ว +2

    Edhuvum mudivillai ellam arambaame..... Super pa

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 2 ปีที่แล้ว +5

    Thank you Doctor, for introducing real life heroes in conversation series. Corona introduced me a wonderful positive person like yourself . Only during the 1st wave had time to search in Facebook. I was H.M in an institution, lost my job in 2nd wave , but your videos were so inspirational. Used to say to students that we should stay away from social media, it steals our time. But now your instrength movement has changed my thought. I will surely share about yourself in the classroom. How social media can be used in progressive way. You are an example for that. Younger generation need ppl like you sir. Special thanks to your team as well. 👍👍

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว +5

    Two Legends are Excellent Speech are always Arumai

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍perumalsanthosh

  • @deepaponniah838
    @deepaponniah838 2 ปีที่แล้ว +3

    Very inspiring...
    Thank you Doctor.... Thank you Thameem

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Deepa Ponniah

  • @babyschnl4438
    @babyschnl4438 ปีที่แล้ว +1

    God bless you Anna

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍babyschnl

  • @govindasamyr1871
    @govindasamyr1871 ปีที่แล้ว +2

    Super 👌

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍govindasamy

  • @Rajeshthavakara
    @Rajeshthavakara 2 ปีที่แล้ว +2

    All the very best Thameem. Thanks to Dr. AshwinVijay for this awesome interview. I'm your FAN too!!!!!!!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Rajesh Thavakara

  • @shamilasiva6521
    @shamilasiva6521 2 ปีที่แล้ว

    நன்றி Dr. சிறப்பான உரையாடல். நாங்கள் எப்போ சந்திப்பது. நிறைந்த வாழ்த்துக்கள்.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Shamila Siva

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 2 ปีที่แล้ว +3

    Thank you doctor for interviewing this amazing person

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Jecintha Kishokumar

  • @HariShankar-uh4dd
    @HariShankar-uh4dd 2 ปีที่แล้ว +2

    Mikka nandri indha uraiyadalku!! You are an inspiration Thameen!!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Hari Shankar

  • @shanthir2738
    @shanthir2738 2 ปีที่แล้ว +1

    இன்றைய பதிவு மிகவும் தன்னபிக்கை தரும் வகையில் உள்ளது நன்றி மருத்துவர் அ

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Shanthi R

  • @pavithramurugan8571
    @pavithramurugan8571 4 หลายเดือนก่อน

    Nalla irukku interview ,tomorrow alarm ⏰ off panna mata thank you doctor

  • @karthika8290
    @karthika8290 2 ปีที่แล้ว +1

    தன் நம்பிக்கை நாயகன்.
    வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்த்திய தம்பி.
    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி V.Kuttimma Ramesh

  • @vikramhassan1506
    @vikramhassan1506 2 ปีที่แล้ว

    Super brother you are one of the real hero thanks doctor

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 vikram hassan

  • @georgesofi1276
    @georgesofi1276 2 ปีที่แล้ว

    Thank you Dr. for introducing Thameem Ansari...so much positive thinking. God bless you. Take care

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 George sofi

  • @priyadharsan1238
    @priyadharsan1238 2 ปีที่แล้ว +4

    I want a change after watching this video. Inspired a lot. Hero💪such a confident person he is, gem of a society. Nowadays we forgot cycle after riding motorcycles. His confidence level💯💪😁👌👌👌great inspiration to our society. Congratulations to the team.. Yu guys are doing a great job to our society. My prayers for the team.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 priyadhar san

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 ปีที่แล้ว +1

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @shanthir2738
    @shanthir2738 2 ปีที่แล้ว +4

    Good morning Dr sir.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Shanthi R

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 ปีที่แล้ว +3

    Thanks Doctor🙏🏼. All the best Thameem👏🏽👏🏽👏🏽

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Srividya Subramanian

  • @MASANAMmass
    @MASANAMmass 2 ปีที่แล้ว

    It's really useful,hats off thamim bro,thanks doctor

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Masshiva

  • @indian-sz8bj
    @indian-sz8bj 2 ปีที่แล้ว +1

    நம்பிக்கை. சூப்பர் தமிம்.

  • @jarinahameed317
    @jarinahameed317 2 ปีที่แล้ว +3

    Wait pannanumma !! Super dr sir , will wait

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jarina Hameed

  • @thirur2510
    @thirur2510 2 ปีที่แล้ว +1

    Sir really really great neenga self confident tharum unglathu motivation speech & antha voice meracal madicin best madicin sir tq sir my real hero my inspiration neengatha sir ❤️❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 நன்றி Thiru R

  • @vishnupriyan9820
    @vishnupriyan9820 2 ปีที่แล้ว +5

    Hi sir ! Now a days Conversation series are very very useful ...!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 நன்றி Vishnu priyan

    • @vishnupriyan9820
      @vishnupriyan9820 2 ปีที่แล้ว +1

      @@simtamil Sir ... Can u add next conversation series with Akash sir IPS .. he is a motivation for many youngsters

  • @tnpsc4581
    @tnpsc4581 2 ปีที่แล้ว +4

    I am waitting in best human being man (doctor sir) and achiver...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Kalimuthu kannadasan

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +2

    Super bro.... My ooru pakkam authoor... Allah ungaluku nalla aarokiyamana valkaiya tharuvan... Inshaa Allah... Bro kavalapadatheenga.... Bro neenga innum menmealum life la varala Allah udaviseivan.... Inshaa Allah... May Allah bless u more Dr. Sir👌👍🥰.... Good night sir💤😴😘. . . My amma name meera.... Super conversation 👍👌🥰...
    Thank you both of you💐💐💐

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍katheejabeevi

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 2 ปีที่แล้ว +1

    Super thamim.'MAY ALLAH BELSS YOU AND YOUR SUCCESS.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Pandian Angamuthu

  • @balaamberajan4704
    @balaamberajan4704 2 ปีที่แล้ว +5

    Waiting kanna.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍bala Amberajan

  • @Ritz1510
    @Ritz1510 2 ปีที่แล้ว +3

    ஹாய் அஸ்வின் அண்ணா 🙏🙏😊🙏

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍ritz

  • @shanthir2738
    @shanthir2738 2 ปีที่แล้ว +4

    I am also waiting for this moment

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Shanthi R

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 2 ปีที่แล้ว +3

    Very Nice, Dr. Thanking you for your advice, This Postings ,gives me so Plesent to my mind.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Mohamed Rafeek

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 2 ปีที่แล้ว +3

    Great conversation sir Thank you so much sir 👍 👌👌👌🙏🏻

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Vijayakumari Rajaratnam

  • @nowshathsha1
    @nowshathsha1 2 ปีที่แล้ว +4

    Thanks Dr for this motivation video

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Nowshath Mohamed

  • @GreenBoy_006
    @GreenBoy_006 ปีที่แล้ว

    Doctor sir ❤❤👌👌👌👌

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍BeastBoy

  • @pavithran3597
    @pavithran3597 2 ปีที่แล้ว

    அருமை👌

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Pavithran Pavithran

  • @shajithaasmath6702
    @shajithaasmath6702 2 ปีที่แล้ว +4

    Very motivational and it's encouraged me lot sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 நன்றி Shajitha asmath

  • @marafath6372
    @marafath6372 2 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு வயசுக்கு மிஞ்சிய அனுபவம்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 M Arafath

  • @BAGHYAVARUNBAGHYAVARUN
    @BAGHYAVARUNBAGHYAVARUN 9 หลายเดือนก่อน

    Really Great brother. 🤝your mental Strength is amazing.

  • @abiseka6341
    @abiseka6341 2 ปีที่แล้ว +3

    Really great conversation 👏👏👏👍.casual speech

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி abiseka

  • @Aazhini-lt9nv
    @Aazhini-lt9nv 11 หลายเดือนก่อน

    ஒரு நாள் உங்கள பார்த்திடுவென் தோணுது❤

    • @simtamil
      @simtamil  10 หลายเดือนก่อน

      👍Aazhini

  • @krishnavenisengodan
    @krishnavenisengodan 2 ปีที่แล้ว +3

    Thank you for this wonderful video doctor. This encourages me a lot.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Krishnaveni Sengodan

  • @shanthibalakrishnan9817
    @shanthibalakrishnan9817 2 ปีที่แล้ว +1

    Adoring person. Long and healthy life

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 2 ปีที่แล้ว +2

    super confident speak sir, inspiration 👏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Noorul Hudha

  • @revathis8298
    @revathis8298 2 ปีที่แล้ว +3

    Thank you sir. For motivating us in every possible way.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Revathi S

  • @chefadithya3240
    @chefadithya3240 2 ปีที่แล้ว +1

    Thank you for everything I love you

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Chef Adithya

  • @balajinavaneedhakrishnan2017
    @balajinavaneedhakrishnan2017 ปีที่แล้ว

    Awesome content! Kudoos to you Thameem! May god bless you to reach greater heights and inspire many in life! Thank you Dr!

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Balaji Navaneedhakrishnan

  • @suresh.ilavarasiilavarasi1885
    @suresh.ilavarasiilavarasi1885 2 ปีที่แล้ว +3

    Very good conversation motivation sir 👏 👍 👌 thank u so much sir 🙏❤

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Suresh ilavarasi Ilavarasi

  • @chandrahasan5560
    @chandrahasan5560 2 ปีที่แล้ว +4

    Waiting bro.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍Chandra Hasan

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj 6 หลายเดือนก่อน

    Yes sir,
    Your words are very true sir
    Thank you sir❤

  • @reetavimala8032
    @reetavimala8032 2 ปีที่แล้ว +1

    Dr... Extraordinary speech u give the love video... 18 ... Minits after video🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Reeta Vimala

  • @suppiahkalaivani9190
    @suppiahkalaivani9190 2 ปีที่แล้ว +3

    Good evening sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Suppiah Kalaivani

  • @techthink1508
    @techthink1508 2 ปีที่แล้ว +1

    Really I got a good inspiration from your every videos... 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Tech think

  • @priyaranjan5292
    @priyaranjan5292 ปีที่แล้ว +2

    👍👏👌💪🙏

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍 PRIYA RANJAN

  • @guruakshya9897
    @guruakshya9897 2 ปีที่แล้ว +2

    Doctor thank u sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Guru Akshya

  • @diluxshan
    @diluxshan ปีที่แล้ว +1

    ♥❣

  • @chandrahasan5560
    @chandrahasan5560 2 ปีที่แล้ว +2

    Such a inspiring conversation bro. Super bro.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Chandra Hasan

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 ปีที่แล้ว +1

    Arumai

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 நன்றி Karuppaiyan Swamy