சக்கர நாற்காலி, வாழ்க்கை பாடங்கள், Wheel chair & Life lessons | Dr.Ashwin Vijay | Poorna Chandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • அளப்பரிய மன வலிமை மற்றும் மன உறுதியுடன் தனது வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு நிஜ வாழ்க்கை ஹீரோ. உத்வேகம் & வாழ்க்கைப் பாடங்களை விரும்பும் நபர்களுக்கு இந்தத் தொடர் ஒரு சக்திவாய்ந்த விலைமதிப்பற்ற ஆவணமாக வளர்ந்து வருகிறது. Conversation series(Episode 10). Guest: Poorna Chandran G. Lives his life with tremendous mental strength& willpower. A real-life hero & an inspiration. One of the best conversations I had in this series. Every conversation is a gem on its own. This series is growing into a powerful priceless document for people who want inspiration & life lessons.
    If you want to help, directly contact Mr. Poorna Chandran G - +91 98438 08543
    For more info, visit: instrength.org/ #drashwinvijay #instrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

ความคิดเห็น • 412

  • @simtamil
    @simtamil  2 ปีที่แล้ว +25

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @jairaj3620
      @jairaj3620 2 ปีที่แล้ว +3

      Sir could you afford me a wheelchair I am too spinal cord injury person

    • @mohanprasathv839
      @mohanprasathv839 2 ปีที่แล้ว +1

      Thanks for your efforts Dr and poorna bro, inspiring one.. everything will be okay ❣️

    • @ambikanagaraj3501
      @ambikanagaraj3501 2 ปีที่แล้ว +2

      Most inspired conversation sir.Thanks for sharing sir.All the best poorna chandran for your great future👍

    • @sakthisiva4984
      @sakthisiva4984 2 ปีที่แล้ว +1

      @@jairaj3620 அண்ணா எந்த ஊர் நீங்க, உங்களுக்கும் spinal guard, அடிபட்டு உள்ளதா சொல்லுங்கள்...

    • @sakthisiva4984
      @sakthisiva4984 2 ปีที่แล้ว +3

      @@jairaj3620 அண்ணா எந்த ஊர் நீங்க, சொல்லுங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்...

  • @pramilajay7021
    @pramilajay7021 2 ปีที่แล้ว +56

    இவரைப் போன்ற முன்னுதாரணமானவர்களை நீங்கள் நேர் காணல் செய்து எமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறீர்கள்..அந்த சகோதரனுக்கு எமது வாழ்த்துகள் Dr 💐🙏

    • @vijiselvam949
      @vijiselvam949 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள் பூர்ணா
      உங்கள் வாழ்க்கை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...!!!

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 2 ปีที่แล้ว +4

    பூர்ணாவுடன் உங்கள் நேர்காணல் எல்லோரும் அன்புடன் பொறாமைப்படாமல் மற்றவருக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டது. நீங்கள் முன்பு குறிப்பிட்ட படி காலையில் நாம் கண்விழிப்பதே இறையருள்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 ปีที่แล้ว +2

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா மிக அருமையான நேர்காணல் மன வேதனைக்கு எல்லையில்லை அந்த சகோதரர் தன்னம்பிக்கைக்கு எனது வாழ்த்துகள் அவர் அண்ணா அக்கா மாமா அப்பா அம்மா அனைவருக்கும் என் மனமார்ந்த நெஞ்சார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் கோடி கோடி உங்களுக்கும் என் நெஞ்சார்ந்த ஆத்மார்த்தமான நன்றிகள் பதிவிற்கு உங்கள் பயணம் தொடரட்டும் அண்ணா நன்றி நன்றி நன்றி டாக்டர் அஸ்வின் விஜய் அண்ணா ஐ லவ் யூ👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🫂😍😍😍

  • @prabuprabu9477
    @prabuprabu9477 2 ปีที่แล้ว +10

    சம்பாதிக்கணும்னு நெனச்சு படித்து பட்டம் வாங்கி மக்களுக்கு சேவை செய்கிற அந்த மனசு இருக்கே அதான் சார் கடவுள்

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 11 หลายเดือนก่อน +1

    🙏 இப்படி பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு உங்களைப் போன்ற நல்ல மருத்துவர்களின் ஆறுதல் வார்த்தைகள் கட்டாயம் தேவைப்படும் Dr, 🙏🌹🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน +1

      👍sulojanapathmakumar

  • @kumar-og5iv
    @kumar-og5iv 2 ปีที่แล้ว +4

    வாழ்வின் மீது உள்ள என் பார்வையை இந்த உரையாடல் மாற்றியது. Luv u brother's.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍kumar

  • @lathachandran9129
    @lathachandran9129 2 ปีที่แล้ว +6

    உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் நீண்ட ஆயுள், மன தைரியம், மனமகிழ்ச்சி மற்றும் அனைத்து நல்லதையும் தந்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் பூர்ணா.
    வாழ்க வளமுடன். You are the right man to inspire everybody.
    மனம் நெகிழ்ந்தது டாக்டர் சார். You've proved that you are a doctor.
    தொடரட்டும் உங்கள் பணி. My character is also similar to yours. So I'm inspired. Thanks a lot.
    You both have a very cute smile.
    எப்போதும்,இந்த சிரிப்பு தொடர கடவுளை பிரார்த்திக்கிறேன்.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍lathachandran

  • @shankarsarma2958
    @shankarsarma2958 2 ปีที่แล้ว +1

    நேர்மையான பதிவு. தன்னம்பிக்கை மனிதர்.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Shankar sarma

  • @bikerboyjp
    @bikerboyjp 2 ปีที่แล้ว +3

    "Enaku theriyum avangalukum theriyum nu" - vera level self confidence !

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍 bikerboyjp

  • @krryshshank
    @krryshshank 2 ปีที่แล้ว +12

    Professor Stephen Hawkings was diagnosed with a rare disease where doctors said he wouldn’t survive for too long but he survived for 50+ years on the wheelchair with only functioning of his brain, he became one of the greatest scientists in the world. This brother’s life is also same, his is really a inspiration for young generations like Stephen Hawkings. Thank you for bringing him, please bring more people like him. 🙏🙂

  • @puthiyathoarsamayal6198
    @puthiyathoarsamayal6198 2 ปีที่แล้ว +3

    Super bro மிக அருமையாக பேசினீர்கள் தோழரே பூர்ணா 👏👏👏👏 மிக மிக அருமை எண் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்... Ashwin sir you also super speach ❤️❤️❤️ Thank you for give this opportunity for porna... மேலும் பல வெல்ல வாழ்த்துகள்... ❤️👏👏👏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Puthiyathoar Samayal

    • @rashulbivi128
      @rashulbivi128 7 หลายเดือนก่อน

      Sir engalai pondra saathikaatha handicaped pengalai nerkaanal seiveergala

    • @rashulbivi128
      @rashulbivi128 7 หลายเดือนก่อน

      Ivarukku kidaitha manaiviyai pol oonamutra enaku kidaitha kanavar arputhamaanavar

  • @sumathiramkumar8034
    @sumathiramkumar8034 2 ปีที่แล้ว +2

    சக்கர நாற்காலி .....
    அருமையான பதிவு சார்.
    தலைவணங்குகிறேன் பூர்ணா. அழகான குடும்பம் அன்பான உறவுகள்.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍sumathiramkumar

  • @durkadevi164
    @durkadevi164 2 ปีที่แล้ว +1

    😊🙏மனமார்ந்த நன்றி இருவருக்கும்.கோயில் போயிட்டு வந்த திருப்த்தி இந்த பதிவை பார்த்த பின். என் நட்பு வட்டத்தில் ஒரு நபர் BCA,DCA படித்து நன்றாக வேலை பார்த்து நல்ல பொருளாதார நிலை எல்லாம் பார்த்த நபர் இப்போது பூர்ணா அவர் போல வாழ்க்கையை போராடி அனைவருக்கும் ஊக்குவிப்பு அளித்து (good Motivator Like As Dr, Asvin Sir ) வாழ்ந்து வருகின்றார்.

  • @shunmusachi4723
    @shunmusachi4723 2 ปีที่แล้ว +1

    Best conversation... ஒவ்வொரு மனமும் விரிய வைக்கும் conversation.Thank u a doctorji.You r a great gift to the mankind...And POORNA CHANDRAN வாழ்க வளமுடன் தம்பி..

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Shunmu Sachi

  • @priyaraja9898
    @priyaraja9898 2 ปีที่แล้ว +1

    Great guy….great inspiration. I broke my leg and refused physiotherapy and in pain for 2 years but when I went for PT after that my pain vanished. Then only I realized

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Raja

  • @narththana6712
    @narththana6712 2 ปีที่แล้ว

    பூர்ணா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்... நல்ல கருத்து களம் Dr....

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍narththana

  • @Mariappan-ssc
    @Mariappan-ssc 2 ปีที่แล้ว +2

    I will big impressed tq sir poorna anna congratulations 🥰🥰🥰🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍Mariappan

  • @nchitra6125
    @nchitra6125 2 ปีที่แล้ว +1

    இருவருமே துன்பங்கள் நிறைந்த சூழல் வந்தாலும் அதை எதிர்த்து போராடி ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அதை எங்களுக்கு ஒரு பாடமாகவும் ,வாழ்க்கைக்கு மிக மிக தேவையானதாகவும் வழங்கியதற்கு இறைவனுக்கும் உங்கள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் ங் டாக்டர். வாழ்க வளமுடன்.💐👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எனக்கும் அந்த மனவலிமையை கொடுத்ததற்கு மிகவும் நன்றி ங் டாக்டர். சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @yokeshkumar3617
    @yokeshkumar3617 2 ปีที่แล้ว +1

    Most inspiring video real life motivation

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Yogesh Kumar

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +1

    I salute you Sir. 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sofia Arockiamary

  • @vigneshvenkat9446
    @vigneshvenkat9446 2 ปีที่แล้ว +2

    Great inspiration video 🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vignesh Venkat

  • @priyadharsan1238
    @priyadharsan1238 2 ปีที่แล้ว +2

    Hats off to poorna💕👍 many thanks to his family members.. Thank you doctor for this video.. It making us to realise multi dimensional perspectives.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 priyadhar san

  • @sakthivelpandianc2223
    @sakthivelpandianc2223 2 ปีที่แล้ว +2

    Big thank you doctor ❤️🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sakthi's Fashion Fitness Tamil

  • @rathathangaraj5766
    @rathathangaraj5766 2 ปีที่แล้ว +3

    Ungaloda conversation dairy la ennum oru diomond Dr 🙏💐❤️

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ratha Thangaraj

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 2 ปีที่แล้ว +2

    Hi Ashwin sir and Poorna,its really inspiring ..poorna, salutes to your strength and lot of wishes to u lovely couple..valga valamudan

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍maheswari

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 2 ปีที่แล้ว +1

    Forgot to mention one thing. Your tone and questions are so compassionate with clear pauses .
    Volume of the audio part could have been a little more especially Mr.poorana's talk.
    Pl.take it as a suggestion.

  • @k.geethakrishnamoorthy3297
    @k.geethakrishnamoorthy3297 2 ปีที่แล้ว +1

    Great Conversation. All the best poorna 👍👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி k.Geetha Krishna moorthy

  • @akhilaa9423
    @akhilaa9423 2 ปีที่แล้ว +5

    Poorna chandran" 🙏😢rock star. Doctor, our devan to listen hurdles. We pray, we bless,chandran. Really don't over think, let it go. Teachers. Life lessons. 😔🙏🙏

  • @rajiseeman60
    @rajiseeman60 2 ปีที่แล้ว +1

    Thank you Dr. Ashwin for bringing out such person to light.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajalakshmi Seetharaman

  • @tiredlessman3707
    @tiredlessman3707 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவுtq brother மற்றும் டாக்டர் அஸ்வின் விஜய்sir அவர்களுக்கும் நன்றி

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍tiredlessman

  • @mahaboobbee2630
    @mahaboobbee2630 2 ปีที่แล้ว +1

    Normal person also face failed ur strong man came from try to this place very great more increased won healthy balance nutrition more health increased all the best all the moments

  • @vijayalakshmisenthilkumar6400
    @vijayalakshmisenthilkumar6400 2 ปีที่แล้ว +3

    Doctor Ashwin thambi , it was a very good👍 conversation between" you and Poorna". What a great👏 self motivational person, Poorna. Stay blessed🙏 live a long lovely life. This convention makes a great👍 feeling of getting "positive energy "as we ar sitting on a "wonderful greeny grass land". 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍vijayalakshmi

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பூர்ண சந்திரன். 💐

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். நோயில் இருந்தும் வறுமையில் இருந்தும் மீண்டவர்களை பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள். நீங்கள் இதுவரை பதிவிட்ட எல்லா பதிவுகளுமே அருமையானவைதான் . இந்த பதிவை பார்த்த பிறகு ஏதாவது உதவ வேண்டும் என தோன்றுகிறது . எப்படி உதவுவது? நன்றிகள்.

    • @spineonwheels6882
      @spineonwheels6882 2 ปีที่แล้ว

      Thank you so much bro, description la number irukku💐

  • @srini4068
    @srini4068 2 ปีที่แล้ว +2

    Dr your doing great job... Millions of people will get benefits from you...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Srini

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 2 ปีที่แล้ว +1

    மனதை நெகிழ வைத்த பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் மிக்க நன்றி🌷🌷

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน +1

      👍sivamalar prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 7 หลายเดือนก่อน

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 ปีที่แล้ว +1

    Welcome sir கோயமுத்தூரிலிருந்து மணிகண்டன்

  • @ShilpaSGopi
    @ShilpaSGopi 2 ปีที่แล้ว +2

    The confidence on his face and smile on poorna bro face.....is really the biggest takeaway from dis conversation
    Thank you doctor.... will never regret for anything in life again

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍Shilpa

  • @ramar6206
    @ramar6206 2 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rama R

  • @vigneshs3806
    @vigneshs3806 2 ปีที่แล้ว +5

    Heart touching conversation Sir...wonderful liked a lot...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vignesh S

  • @priyasrinivasan7593
    @priyasrinivasan7593 2 ปีที่แล้ว +5

    Thankyou doctor for bringing him in this series. Such an inspiration. No words... Great motivation. God bless both let Poorna 's wish of having a child come true. In our prayers.... best wishes.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍priyasrinivasan

  • @fatimaallen-terry9547
    @fatimaallen-terry9547 2 ปีที่แล้ว +1

    What an inspiration you are Poorna. God bless you . Very well done

  • @Lakshminature
    @Lakshminature 8 หลายเดือนก่อน

    Thank you Dr for interviewing a great person like Poorna. This spreads kindness and creates hope & awareness among people. God bless you Poorna. Keep up with your great work Dr.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍seethalakshmipresel

  • @shankar9191
    @shankar9191 2 ปีที่แล้ว +1

    I am inspired by this conversation

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivasankar Arunagiri

  • @ammu7481
    @ammu7481 2 ปีที่แล้ว +1

    Everyone give a respect to disabilities people, everyone to come forward to help them 🤝

  • @suryachandra4560
    @suryachandra4560 2 ปีที่แล้ว

    Hi Doctor, he is really an inspiration to many people. Great boy sir.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍suryachandra

  • @ashwamithra6085
    @ashwamithra6085 2 ปีที่แล้ว +3

    சிறப்பு டாக்டர்👌👌👌
    வாழ்த்துகள் தம்பி🤝💪

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ashwa Mithra

  • @narasimhaakbar2890
    @narasimhaakbar2890 2 ปีที่แล้ว +3

    What a conversation doctor👏👏Amazing…

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Narasimha Akbar

  • @jacklinesofia7773
    @jacklinesofia7773 2 ปีที่แล้ว +7

    Big salute to him 😇😇very inspiring speech👏👏...made me cry also...Thank you so much for bring these kind of people Anna👍...

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jackline Sofia

  • @brindharaji3552
    @brindharaji3552 2 ปีที่แล้ว

    உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது இந்த உரையாடல். பூர்ணா உனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். மதிய வணக்கம்.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Brindha Raji

  • @nandhulog
    @nandhulog 2 ปีที่แล้ว +1

    Ivarodada problems a pakum podhu namma prachana ellam oru prachana ye illa...don't overthink let it go ..nice quote..

  • @n.manonmani5626
    @n.manonmani5626 2 ปีที่แล้ว +2

    Inspiring.....I just want to do something towards these spinal card affected persons.....

  • @krishnakumarthanujan8730
    @krishnakumarthanujan8730 2 ปีที่แล้ว +3

    Excellent Conversation 👏👏👏👏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Krishnakumar Thanujan

  • @jaiganesh5998
    @jaiganesh5998 2 ปีที่แล้ว +1

    Real hero poorna all the best for future goals 👍👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி jai ganesh

  • @SuperBarrichelloChannel
    @SuperBarrichelloChannel 2 ปีที่แล้ว +1

    I'm inspired too doctor and Poorna 💐👍

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍 Superbarri hello

  • @geethaelangovan5817
    @geethaelangovan5817 2 ปีที่แล้ว +1

    Very much motivational conversation Great sir and bro 🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍geethaelangovan

  • @harinivkumar9747
    @harinivkumar9747 ปีที่แล้ว

    I really appreciate chandran 👍 and your encouragement.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 Harini V Kumar

  • @ayishabegam1968
    @ayishabegam1968 ปีที่แล้ว +1

    சார் நீங்க தெரியவேல்ல.பூர்ணா மகன் மட்டுதா தெரிஞ்சாங்க.ஸ்பீச் லெஸ்.😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @s.saranyaganesh2494
    @s.saranyaganesh2494 2 ปีที่แล้ว +1

    You are the real hero sir Thank you sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி S.Saranya ganesh

  • @revathis8298
    @revathis8298 2 ปีที่แล้ว +2

    Sir, thank you so much. Best best best video. Epdi solrathunu theriala. Vaarthaigale illa sir. Best wishes everyone

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Revathi S

  • @rangarajanj122
    @rangarajanj122 2 ปีที่แล้ว +1

    Truly inspirational ! Doctor kudos to you for your initiatives 🙂

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 rangarajan j

  • @vijayarajanvenkateswaran9785
    @vijayarajanvenkateswaran9785 2 ปีที่แล้ว +2

    Very very very positive conversation which i heard recently. Thank you sir for interviewing such a positive person. Throughout the conversation I have not seen any single negative thought inspite of his hard journey. This kind of person are a very rare quality. I felt very energetic and smiled heartily throughout the conversation hearing with ultimate satisfaction. Thanks again sir!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayarajan Venkateswaran

  • @babymuthu9315
    @babymuthu9315 2 ปีที่แล้ว +2

    நன்றி சார்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Baby Muthu

  • @amtabforever1946
    @amtabforever1946 2 ปีที่แล้ว +4

    Ashwin Anna super 👌👌👌 another gem in your conversation series. Poorna I salute your confidence and thought process 🙏🙏🙏 All the very best for your future endeavors.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Geetharani N

  • @rohinisankarapandian7821
    @rohinisankarapandian7821 2 ปีที่แล้ว +1

    சிந்திக்க வைக்கும் அருமையான உரையாடல்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rohini Sankarapandian

  • @shambun1299
    @shambun1299 2 ปีที่แล้ว

    Very good conversation sir. The guy speaks very clear. Mentally very strong. All the very best brother

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shambu N

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 2 ปีที่แล้ว +3

    I feel proud about you brother ❤👍👏 truely inspired doctor thank you so much doctor❤🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Paamini Gunasekaran

  • @bharathiraja9722
    @bharathiraja9722 2 ปีที่แล้ว +2

    One of the best conversation series.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍bharathiraja

  • @BalaMurugan-ie8ej
    @BalaMurugan-ie8ej 2 ปีที่แล้ว +2

    Hats off poorna anna. Thanks for interviewed him ashwin anna❤❤❤

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Bala Murugan

  • @rajiseeman60
    @rajiseeman60 2 ปีที่แล้ว

    God bless you poorna! Our blessings to yypu

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍seemanraji

  • @jacinthastephen8704
    @jacinthastephen8704 2 ปีที่แล้ว +2

    Heart melting conversation brother. Thanks a lot. Poorna God bless you. Good afternoon.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jacintha Stephen

  • @tvd87
    @tvd87 2 ปีที่แล้ว +5

    Hi Doctor.what an amazing conversation. So inspiring and heart touching. Great salute to poorna and a special mention to his wife. Have a Great life ahead. God will definitely bless you 🙏 we have to be so blessed . To lead a great life. 👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி tvd87

  • @ponnambigasampandam2695
    @ponnambigasampandam2695 ปีที่แล้ว

    Extremely motivational.... I heard it when iam n extreme depression.... Thank you both... Keep doing Dr... All the best👍💯

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍 PONNAMBIGA sampandam

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +2

    இனிய வணக்கம் சார் தன்னம்பிக்கை மனிதர்கள் இவர்கள் இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sudha Sriram

  • @anithamurugan9426
    @anithamurugan9426 2 ปีที่แล้ว +2

    Nice conversation sir👏👏👏I am inspired lots sir , Thank you sir 🙏 Thank you brother 🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி anitha murugan

  • @jeevarekhasevaperuman4891
    @jeevarekhasevaperuman4891 2 ปีที่แล้ว +7

    Thank you for this inspiring chat, Dr. From self confidence to family relationship, everything was beautifully shared. 🙏💜

    • @jayaprakashjayaprakash165
      @jayaprakashjayaprakash165 2 ปีที่แล้ว +1

      சார் நீங்க நல்லா இருக்கவேண்டும். இந்த பதிவு ரொம்ப ஊக்கப் படித்தியாது சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeevarekha Sevaperuman

  • @soniacarmel2478
    @soniacarmel2478 2 ปีที่แล้ว +1

    Thank you Dr 😊Very much inspired

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍soniacarmel

  • @balarajasekaran70
    @balarajasekaran70 2 ปีที่แล้ว +1

    Great conversation sir. Good motivational video for me at the right time. Great salute for poorna brother.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍balarajasekaran

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 2 ปีที่แล้ว +2

    Really very impressive conversation.. My Favorite thing is " Don't Overthink Let It Go"That Is Mainly For me❤Great Human Being 🥰

    • @spineonwheels6882
      @spineonwheels6882 2 ปีที่แล้ว

      Thank you so much 💐

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍priyasivaraj

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 2 ปีที่แล้ว

    You are the incomparable Super Hero 🎉💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sujatha Gopi

  • @santhakumari3486
    @santhakumari3486 ปีที่แล้ว

    You both are very great persons salute 👏 🙏 👍 👌 🙌

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Santha Kumari

  • @mahalakshmi8549
    @mahalakshmi8549 2 ปีที่แล้ว +2

    Adorable person❤.......best inspired speech...god bless you anna💐...you are challenging the life...you will get everything soon...luckiest wife💞

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Maha Lakshmi

  • @subharamakrishnancr3002
    @subharamakrishnancr3002 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நலமுடன் Dr அஷ்வின் 💐💐💐

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Subha Ramakrishnan CR

  • @damodhiran4836
    @damodhiran4836 2 ปีที่แล้ว +3

    I really really inspired sir
    Thank you soooooo much sir ❤️💯

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Damodhiran

  • @babusuba3518
    @babusuba3518 2 ปีที่แล้ว

    இந்த பதிவு மிக அருமை
    மிக வருத்தமான சூழலில் ஒரு
    புது உத்வேகம் தருகிறது மிக்க நன்றி அண்ணா மற்றும் Dr sir I'm inspiration in your truth words

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍babusuba

  • @ksivasekar
    @ksivasekar 2 ปีที่แล้ว +3

    Doctor, you are on a great journey and thanks for caring and carrying all of us along with you.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva sekar

  • @shanthipriyaponnupappu7130
    @shanthipriyaponnupappu7130 2 ปีที่แล้ว +3

    Very nice learning from poorna..and the difficulties faced by him,what awareness is needed to the society,take away learnings are lot...thank you for the entire family wife,Akka,mamma and friends who r supporting him...mutually love and care/support keeps us moving forward in life ..really inspiring..thank you doctor for bringing him to us.good effort from u..we learn a lot..thank you and take care...

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍shanthipriyaponnupappu

  • @anuradharaghavan5916
    @anuradharaghavan5916 ปีที่แล้ว

    Both of you are very wonderful people. Very touching interview

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Anuradha raghavan

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 2 ปีที่แล้ว +2

    Really nice conversation sir Thank you so much sir 👍 🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayakumari Rajaratnam

  • @pooranibala2657
    @pooranibala2657 2 ปีที่แล้ว +1

    Yes sir. When my mother injured timing my husband take care my mom sir. Good person.

    • @sarasrajavel719
      @sarasrajavel719 2 ปีที่แล้ว

      U r lucky to have him sis in ur life ... u also take care his parents sister ..I just said ..don't mistake me sister

  • @balajinavaneedhakrishnan2017
    @balajinavaneedhakrishnan2017 ปีที่แล้ว

    Inspired Proona !!! on listening your story and they way have come along...you are going to go greater heights and may god bless you! Thank you Dr!

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Balaji Navaneedhakrishnan

  • @shobanajayagopal4575
    @shobanajayagopal4575 2 ปีที่แล้ว +2

    Very beautiful and nice interview dr. Positive vibes 👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி SHOBANA JAYAGOPAL

  • @maryl2804
    @maryl2804 2 ปีที่แล้ว

    Thankyou sir 🌺💫👍 thankyou very much sir ❤️🌺💫👍🙏 god's with you 💕🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Mary L

  • @happy-qo8nf
    @happy-qo8nf 2 ปีที่แล้ว +3

    Many people are benefitted by the efforts u make sir....wish I could also help people in the future to my level best

  • @jayalakshmisendilkumar4482
    @jayalakshmisendilkumar4482 2 ปีที่แล้ว +6

    🙏Jai Holy Trio,Sir I am Jayalakshmi from porur, I can help to buy a cot with bed for the people who are suffering from spinal cord injury, thanks for you Sir to help a little bit for them.

  • @krishnavenisengodan
    @krishnavenisengodan 2 ปีที่แล้ว +2

    Suchhhhh an inspirational conversation. Thank you for this wonderful series doctor.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Krishnaveni Sengodan

  • @VineshanVasantharajah-ts7hw
    @VineshanVasantharajah-ts7hw 9 หลายเดือนก่อน

    Very good conversation. Such a very good inspiration story 🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍Vineshan

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 2 ปีที่แล้ว +1

    Thanks Doctor 🙏🏼. All the best Poorna. You are great👏👏👏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Srividya Subramanian

  • @hemnathmunivel3898
    @hemnathmunivel3898 2 ปีที่แล้ว +1

    One day I will come conservation series

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍hemnathmunivel